கைலாஸா திறக்கப்பட்டுள்ளது, உங்களை அன்போடு வரவேற்கிறோம்

  Рет қаралды 55,960

KAILASA's SPH Nithyananda

KAILASA's SPH Nithyananda

Күн бұрын

கைலாஸா உங்களுக்கு ஜீவன் முக்த வாழ்க்கை வாழ்வதற்கான, ஞானசூழலியலை உருவாக்கி தருகிறது.உங்களை அன்போடு வரவேற்கின்றோம். கைலாஸவாசியாக விருப்பமுள்ளவர்கள் இப்போதே பதிவு செய்யுங்கள் ecitizen.info/...
Join this channel to get access to the perks:
/ @nithyanandatv
Watch, share, and like our videos | Subscribe to our channel to be notified of the next upload.
Click bit.ly/Nithyana... to subscribe
Get Your Free E-Passport at join.kailaasa.org and receive all the gifts to live Enlightenment!
kailaasa.org/e...
Transform your life with Paramashivoham: ecitizen.info/psm
Support the First Nation for Hindus: kailaasa.org/e...
Download the Nlighten App:
get.nlighten.app
Website and Social Media:
www.kailaasa.org
www.nithyananda.tv
nithyanandapedi...
/ srinithyananda
/ paramahamsanithyananda

Пікірлер: 133
@dharmaindran8431
@dharmaindran8431 2 ай бұрын
ஒரு தமிழனாக இருந்து ஒரு நாட்டை உருவாக்க முடியும் என்பதை உணர்த்தி காட்டி உள்ளீர்கள் உங்களின் திறமைக்கு நான் தலை வணங்குகிறேன்
@manisenthilkumar3402
@manisenthilkumar3402 2 ай бұрын
கைலாய அதிபர் நித்யானந்தாவுக்கு வாழ்த்துக்கள் 🙏
@AsohkanAsohk
@AsohkanAsohk 54 минут бұрын
❤❤❤❤❤❤❤❤
@Subramanian-je4zq
@Subramanian-je4zq 2 ай бұрын
தமிழீழம் இல்லை என்றால் அடுத்த கைலாசம் தமிழனின் தாய் நாடு🎉🎉🎉🎉
@coolingbeer7928
@coolingbeer7928 2 ай бұрын
அய்யா நீங்க செத்து போய் விட்டதாக சொன்னாங்க. உங்கள் பேச்சு மெய் சிலுக்கு வைக்கிறது.
@Wanderer_1982
@Wanderer_1982 2 ай бұрын
என்ன சொன்னாலும் நம்பிடுவியா கூமுட்ட.
@jagannagaraj2318
@jagannagaraj2318 2 ай бұрын
😂😂😂😂
@jagannagaraj2318
@jagannagaraj2318 2 ай бұрын
​@@Wanderer_1982ரஞ்சிதா சொன்னா நம்பிடுவாங்க😂😂😂
@subramanin387
@subramanin387 2 ай бұрын
🙏ஓம் நமசிவாய ஆன்மிக அரசாச்சி அருமை அருமை அய்யா நீங்கள் ஒரு சகாப்தம் உங்கள் சாதனை என்னுள் மெய்சிக்க வைக்கிறது ஓம் பரமேஷ்வராய நமக🙏🙏
@gowrirajanbaluchamy5874
@gowrirajanbaluchamy5874 2 ай бұрын
Nalla orutturinga ji super
@sakkravarthib6965
@sakkravarthib6965 2 ай бұрын
❤🎉நல்ல கருத்துக்கள் காலம் வரும்போது கைலாசம் வருவேன்.வரும் முறைகள் தேவை.அன்புடன்.🎉🎉🎉🎉
@chandranrajubettan4953
@chandranrajubettan4953 2 ай бұрын
Aum Nithyananda Paramasivoham.
@ramachandranramachandran9863
@ramachandranramachandran9863 2 ай бұрын
திருவண்ணாமலையில் நீங்கள் செய்யும் அன்னதானம் மிகபெரியகாரியம் பாராட்டுக்கள்அய்யா
@Naveenstudymaterial-mm1it
@Naveenstudymaterial-mm1it 2 ай бұрын
அருமையான முயற்சி ......
@sudhasoundar6178
@sudhasoundar6178 2 ай бұрын
Om Namah Shivaya
@RanuRamu-el9um
@RanuRamu-el9um 2 ай бұрын
Excellent superexplinationthanks
@supertraders9564
@supertraders9564 2 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி ஓம் நமசிவாய
@tharmagopi
@tharmagopi 2 ай бұрын
குருவே சரணம்🙏
@nishavijay8866
@nishavijay8866 2 ай бұрын
ஓம் நமசிவாய நமக 🙏🙏🙏
@natrajancc3668
@natrajancc3668 2 ай бұрын
Om sivaya namaga🌷🌷🌷🌷🌴🌴🌴🌳🌳🌳🌲🌲🌲
@ACviews145
@ACviews145 2 ай бұрын
உங்கள் அருளுரை என் மனதிற்கு அமைதியை தருகிறது
@rajathangams6991
@rajathangams6991 2 ай бұрын
பகவான்பாதம்பணிகிறேன்
@r.anbarasan9662
@r.anbarasan9662 2 ай бұрын
குருவே சரணம் நமச்சிவாயா
@deepasaravanakumar7404
@deepasaravanakumar7404 2 ай бұрын
குருவே சரணம்
@malligahsellapan7929
@malligahsellapan7929 2 ай бұрын
Ungal Paatham Saranam Sami🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manoharang4943
@manoharang4943 2 ай бұрын
Swamiji..yes..it is absolutely true..we are the winners..nakkigalum, fuse ponavargalum vendhu sagapogum dhinam 21.07.2024..Jai swamiji..Jai Jai swamiji..saranam..
@VallavanS-h9p
@VallavanS-h9p 2 ай бұрын
Nanum varen iyya
@kamarajvellingiri9175
@kamarajvellingiri9175 2 ай бұрын
தர்மம் என்றும் வெல்லூம்
@எட்ச்சினி
@எட்ச்சினி 2 ай бұрын
நிச்சயமாக 💯
@ravikumarnv7682
@ravikumarnv7682 2 ай бұрын
Om nithyananda paramasivgam
@jaigopikannan4461
@jaigopikannan4461 2 ай бұрын
நான் தங்களுடைய ஆன்மீக பயணத்தில் இணைந்து பணியாற்ற விரும்புகின்றேன்
@subramanianvenkatasubban7017
@subramanianvenkatasubban7017 2 ай бұрын
What a clarity of thoughts! Great foresight!
@அரிசந்த்ர1963
@அரிசந்த்ர1963 2 ай бұрын
ஓம் பரமசிவா பரம் பொருளே போற் றி!.
@natarajanviswanathan1964
@natarajanviswanathan1964 2 ай бұрын
Super swamiji
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 2 ай бұрын
நித்தியா தமிழன் சாதித்த ஆன்மீக வெற்றியாளர்.தூற்றுவார் தூற்றட்டும்.
@vijayksy2011
@vijayksy2011 2 ай бұрын
கண்டிப்பா வருவோம்.... தல
@leoclubs254
@leoclubs254 2 ай бұрын
Thaliva.........nee ouruvan madumay..........
@manoharang4943
@manoharang4943 2 ай бұрын
Swamiji..gurupoornima day in bidadi cannot be forgotten easily..wonderful..getting blessings of swamiji was great..waiting for the announcement of swamiji with eager..thanks swamiji..
@abinesh1471
@abinesh1471 2 ай бұрын
தலைவா❤
@பித்தனின்பித்தன்
@பித்தனின்பித்தன் 2 ай бұрын
Om Namashivaya
@murgovi
@murgovi 2 ай бұрын
Super speech
@athmaramans921
@athmaramans921 2 ай бұрын
Guruve Saranam Enakku Mukthipera Vazhi Kattungal
@BhaskarMudliyar-x9v
@BhaskarMudliyar-x9v 2 ай бұрын
காஸ்டிம் அருமை😂
@RajiniMarimuthu-xp5fi
@RajiniMarimuthu-xp5fi 2 ай бұрын
நான் கா.மாரிமுத்து இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசத்தூர் உங்கள் பெயரில் ஆசிரிம வைத்து அன்னதானம் வைத்து உங்கள் புகழ் பாட வேண்டும் ஆசை படுகிறேன் உதவி செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்
@RajiniMarimuthu-xp5fi
@RajiniMarimuthu-xp5fi 2 ай бұрын
இதற்கு ஒரு பதிவு இல்லாமல் இருப
@LaughingBuddhArul
@LaughingBuddhArul 2 ай бұрын
🙏🏻
@RanuRamu-el9um
@RanuRamu-el9um 2 ай бұрын
Swamyneervalghavalmutan
@rajuravikumar2509
@rajuravikumar2509 2 ай бұрын
Super information
@aarumugamagm050
@aarumugamagm050 2 ай бұрын
ஓம் நமசிவாயா!
@avmavm1800
@avmavm1800 2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@BaluBal-b7m
@BaluBal-b7m 2 ай бұрын
Super
@sadasivamMBA-HR
@sadasivamMBA-HR 2 ай бұрын
பனம் பிடுங்கு வார் ஜாக்கிரதை.....
@mst.omalur6395
@mst.omalur6395 2 ай бұрын
❤❤❤❤❤
@SivaSiva-lk8wr
@SivaSiva-lk8wr 2 ай бұрын
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜொதிய நாடி நாடி நாடி நாடி நாள்கள் கழிந்தது ஐயா நான் மிகவும் வருமை இருக்கிறன் என்னை காப்பற்றுங்க
@karppakams3932
@karppakams3932 2 ай бұрын
🙏🙏🙏
@krishnamurthynadar7757
@krishnamurthynadar7757 2 ай бұрын
❤🎉
@sasasarees
@sasasarees 2 ай бұрын
Namaskaram
@karthiksekar8559
@karthiksekar8559 2 ай бұрын
@srilekhakarthik-gx7ij
@srilekhakarthik-gx7ij 2 ай бұрын
🙏👣🙏
@fythina
@fythina 2 ай бұрын
வரியவிட. நன்கொடை அதிகமாக போடுவ சாமி நா வரலசாமி எண்ண விட்ரு.
@mychessmaster
@mychessmaster 2 ай бұрын
கைலாச பதவி அடைந்துவிட்டதாக சொந்தங்களுக்கு லெட்டர் போட்டுறுவாங்கோ சாமி.
@SureshKumar-sf2uk
@SureshKumar-sf2uk 2 ай бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தோற்றார்.
@babuj3370
@babuj3370 2 ай бұрын
தம்பி நித்தி கைலாஷ் கல்ப கல்ப முன்னாடியே திறந்து வைத்தார் சிவபெருமான் பல காலமாக சிவ தந்தை வந்து செல்வது வழக்கம் Nothing New இதிகாசங்களையும் புராணங்களையும் நெறி தவறாது புனரப்படுதல் வேண்டும் நன்றி
@rajalakshmin.r2395
@rajalakshmin.r2395 2 ай бұрын
🥰❤️❤️❤️❤🙏🙏🙏🙏🙏🙏
@ArumugamS-iw1ec
@ArumugamS-iw1ec 2 ай бұрын
ஐயா நான் வரலன்னா எனக்கு எனக்கு விருப்பமா இருக்குது ஐயா என்னை எப்படி ஏன் உங்களை கனெக்ட் பண்றது சொல்லுங்க நானும் வரேன்
@paiyakarthik4717
@paiyakarthik4717 2 ай бұрын
Aiyya na epputi. Varathu sollunga saamy ..enga erukava pudikala
@paperid4104
@paperid4104 2 ай бұрын
Mukthi Pera Vali Kaatungal
@SivaSiva-lk8wr
@SivaSiva-lk8wr 2 ай бұрын
ஆயிரம் கை உண்டு என்றால் நீ ஓரு கை தர கூடாதா உன்னில் சரண அடைந்தன் எனக்கு வாழ்வு தாருங்கள்
@எட்ச்சினி
@எட்ச்சினி 2 ай бұрын
நிச்சயம் உங்களுக்கு இறையருள் கிடைக்கும்
@mohanm864
@mohanm864 2 ай бұрын
Avar. Poola. Nalla. Uompu. Unaku ellam Eppada puthi Vara pothu .badu
@Screenshot720
@Screenshot720 2 ай бұрын
@@எட்ச்சினி
@devilg30lggdlg54
@devilg30lggdlg54 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@rckumara5394
@rckumara5394 2 ай бұрын
எனக்கு அங்கு வர அரூள் புரியவும்
@poongothaissiva3335
@poongothaissiva3335 2 ай бұрын
நானும் வர...
@venkatachalamm7211
@venkatachalamm7211 2 ай бұрын
நமஸ்கரிக்கிறேன் சுவாமி கைலாசா வருவதற்க்கான வழி அதற்க்கான வழிமுறைகளை தெரிவியுங்கள் சுவாமி
@KrishnaKumar-u9h5i
@KrishnaKumar-u9h5i 2 ай бұрын
any construction photo
@Ponraj-bo7xc
@Ponraj-bo7xc 2 ай бұрын
ஐயா கைலாசா வரும் வழிகள் தெரியவில்லைதயவுசெய்து தெரியப்படுத்துங்கள்🔱
@somaiahayyappan6743
@somaiahayyappan6743 2 ай бұрын
ஐய்யா/பாரதத்தில்/இருந்து/எப்படி/வருவது
@saganamakkal
@saganamakkal 2 ай бұрын
ஐயா எப்படி இருக்கிக? நலமா...
@TharakesawarTharakesawar
@TharakesawarTharakesawar 2 ай бұрын
சாமி நான் எப்பே வரணும்
@ManiKandan-nj7ib
@ManiKandan-nj7ib 2 ай бұрын
Hi.samy
@sivagnanarasaponnuthurai318
@sivagnanarasaponnuthurai318 2 ай бұрын
எப்பிரா?
@SankarSiva-jl6gh
@SankarSiva-jl6gh 2 ай бұрын
உங்கள் கைலாசாவில் ஒயின் ஷாப் இருக்குமா தல ஏன் என்றால் நான் சிவன் பக்தன் என்பதால் நான் குவாட்டர் குடிக்காமல் இருக்க மாட்டேன் அதனால் தல அங்கு ஒயின் ஷாப் இருந்தால் நன்மை
@kanmalar
@kanmalar 2 ай бұрын
அய்யா எப்படி வருவது ? செலவு யாா் தருவாா்கள் ? குடும்பமாக வாழ முடியுமா ? வந்தால் செலவுக்கு என்ன பண்ண ? இதைப்பற்றி ஒன்றுமே செல்லமா் முட்டாள் தனமாக வாங்க வாங்க என்றால் எப்படி வருவது அய்யா. சாமியாரக வரனுமா? குடும்பஸ்தனாக வரலாமா எல்லாவற்றையும் விபரமாக சொல்லுங்ஙள் அய்யா?.
@ArunPrasadVK
@ArunPrasadVK 2 ай бұрын
😂😂😂
@manivannansmulesongs9153
@manivannansmulesongs9153 2 ай бұрын
Vayiru valikka sirithen..mudiyala😂😂😂😂
@DhanaSekar-e4r
@DhanaSekar-e4r 2 ай бұрын
சாமியார்னா நீதான்ட ஒரிஜினல் சாமியார்
@m.nagarajan2251
@m.nagarajan2251 2 ай бұрын
Location please
@natarajank8999
@natarajank8999 2 ай бұрын
Town bus no ??? 21 g ????
@eswarisekar5447
@eswarisekar5447 2 ай бұрын
7 G. RAINBOE. COLONEY 😮
@Nithyaramesh-u9e
@Nithyaramesh-u9e 2 ай бұрын
Aiyo 😢
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 2 ай бұрын
என்னாச்சு உனக்கு.தமிழ் நாட்டில் திமுகவுக்கு ஓட்டு போட்டு நாசமாக்கும் போது இந்த ஐய்யோ எங்கே போச்சு.உள்ளுர் பிரச்சனையை பார்க்க துப்பில்லாத மக்கள் இந்த வெற்றி ஆன்மீக ஆளை நக்கல் பண்ண என்ன தகுதி இருக்கு.
@ashokkumars7571
@ashokkumars7571 2 ай бұрын
Naanum varalama
@maitreya4779
@maitreya4779 2 ай бұрын
❤🎉🌈
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 2 ай бұрын
No 💰 money in Auroville.
@gowrishankervel4689
@gowrishankervel4689 2 ай бұрын
பரவா இல்ல தலைவா, கண் இமைக்கு கூட யோகா பயிர்ச்சி!!!. இந்த வகை கிராபிக்ஸ் புதுசா?. ஏஐ ஏஐ ன்னு சொல்லிகிட்டு, எங்க தலைவனையே AI ல உருவாக்கியாச்சு. ஆனா சரியான கிராபிக்ஸ் டீம் வேலை, நம்பிட்டோம்...
@Laksmikathan
@Laksmikathan 2 ай бұрын
Visa venduma ticket evvalvu
@natarajank8999
@natarajank8999 2 ай бұрын
Train no
@தமிழ்_உலகு
@தமிழ்_உலகு 2 ай бұрын
கடவுளை வைத்து வியாபாரம் செய்வது இழிவு...
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 2 ай бұрын
எந்த ஒரு விஷயமும் அர்ப்பணிப்பு இல்லாமல் இப்படி எல்லாம் முன்னேற முடியாது.மக்கள் முட்டாள் என்றால் அனைத்து மதத்தை நம்பும் மக்கள் அதைவிட முட்டாள்கள்
@rajivgandhikrishnan9795
@rajivgandhikrishnan9795 2 ай бұрын
Enna panra Nee enna pandra
@Sbcmdu
@Sbcmdu 2 ай бұрын
😂😂😂😂 nice comdey
@vishnuprakashcd1530
@vishnuprakashcd1530 2 ай бұрын
Is this dude still alive?
@Sbcmdu
@Sbcmdu 2 ай бұрын
He needs money, so he is alive
@baburao8288
@baburao8288 2 ай бұрын
​@@Sbcmduபண்ணி 😅
@SIVASHAKTHIGURUKULAM
@SIVASHAKTHIGURUKULAM 2 ай бұрын
​@@Sbcmdunot for money
@ashokmokham1344
@ashokmokham1344 2 ай бұрын
First u say where r u? and Kailasa?
@shuboshanshithravel4303
@shuboshanshithravel4303 2 ай бұрын
Maha Nadihan 😅😅😅
@thelordsnest509
@thelordsnest509 2 ай бұрын
Sir, u hv bcom stout....originally u were moderate...now ur face exhibits ur lethargic life...by ur resource, pls help thousands and thousands of poor women and children...do not store up ur wealth within kailaaasa, bcas u hv plenty of paisaaaa...
@tayget_tv
@tayget_tv 2 ай бұрын
Content iruke daaa!!!!😂
@Nithyaramesh-u9e
@Nithyaramesh-u9e 2 ай бұрын
Wow those who wants to do jalsa na jolly they can go 😅😂
@dhamik7822
@dhamik7822 2 ай бұрын
அலட்டல் ஐயா சாமியார்....... 😂😂😂
@avsbro2942
@avsbro2942 2 ай бұрын
பல விமர்சனம் இருந்தாலும், நித்தி,உண்மையில் தன்னம்பிக்கை, உடையவர், எந்த பிரச்னை பற்றி கவலைபடாமல் செயல்படுகிறார்
@HARI-lk9gb
@HARI-lk9gb 2 ай бұрын
கைலாஸா எங்கிருக்கிறது .. விலாசம் கொடுங்க எந்த நாடு எந்த இடம் அமெரிக்காவா? ? நேபாளமா ??
@TamilnanbanMedia7626
@TamilnanbanMedia7626 2 ай бұрын
சைவ கொழுந்தே 😂❤
@vijayksy2011
@vijayksy2011 2 ай бұрын
இது AI creation ... already நித்தி டெட்
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 16 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 50 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 639 М.
The Great Secret Of Mind - Vethathiri Maharishi Speech
43:41
SKY Yoga - Salem
Рет қаралды 82 М.
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34