அண்ணாமலையாருக்கு அரோகரா அண்ணாமலையார் அம்மையாருக்கு அரோகரா 🙏🙏🙏 நன்றி ப்ரோ 🙏 அண்ணாமலையார் திருவண்ணாமலையில் இருந்திருந்தால் கூட இப்படி அண்ணாமலையாரை தரிசனம் செய்திருக்க முடியாது உங்கள் சேனல் மூலியமா அண்ணாமலையாரை நான் தரித்து விட்டேன் வெளிநாட்டிலிருந்து அண்ணாமலையார் பக்கத்தில் பார்த்த ஒரு feelings thanks bro 🙏