கருவறை அவளோ நெருப்பா இருக்கும் -அண்ணாமலையார் கோவில் சிவாச்சாரியார் நேர்காணல்

  Рет қаралды 13,215

Tiruvannamalai Kingdom

Tiruvannamalai Kingdom

Күн бұрын

In this special video, Sivachariyar H. Keerthivasan shares his profound experiences as a priest of the sacred Annamalaiyar Temple in Tiruvannamalai. Discover the spiritual essence of the temple’s sanctum, where the powerful energy of Lord Shiva is revered daily through ancient rituals and chants. Keerthivasan delves into the significance of key festivals like Karthigai Deepam, a grand celebration of light, along with other important temple traditions that connect devotees to the divine.
Join us as we explore:
The spiritual beauty of the Lingam in the garbhagriha (sanctum).
Sacred rituals like the daily Abhishekam.
Highlights of major festivals, including Karthigai Deepam.
Sivachariyar’s personal experiences in serving at this revered temple.
Tune in for a journey into the heart of Annamalaiyar Temple and deepen your understanding of its rich spiritual heritage.
📍 Location: Annamalaiyar Temple, Tiruvannamalai
🔔 Subscribe for more spiritual content and updates!
#AnnamalaiyarTemple #Tiruvannamalai #KarthigaiDeepam #SivachariyarKeerthivasan #TempleFestivals #SpiritualJourney #Shiva #TamilNadu

Пікірлер: 53
@kavithakavitha8161
@kavithakavitha8161 5 сағат бұрын
என் உயிர் அண்ணாமலையார் உன்னை காணும் வரம் கொடு அப்பா
@aravindhaganeshm5215
@aravindhaganeshm5215 16 сағат бұрын
அருமையான காணொளி. அருமையாக அண்ணாமலையாரை பற்றியும் ஆலய முக்கியத்துவத்தை சிறப்பாக விளக்கிய சிவாச்சாரியார் அவர்களுக்கு நன்றி... மகிழ்ச்சி. முக்கியமாக நம் கார்த்திகை தீபத்தின் சிகர நிகழ்ச்சியான அர்த்தநாரீஸ்வரர் பற்றி விளக்கிய விதம் 21:00 அருமை! குறிப்பாக தீபம் ஏற்றும் நிகழ்வை அவர் சொல்லும் பொழுது 22:30 - 22:40 அவர்களுக்கும் மெய்சிலிர்க்க செய்கிறது என்றால். அதைக் காதில் கேட்பதற்கும் கண்களில் நம்மை அறியாத ஒரு ஆனந்த கண்ணீர் வருகிறது. அதனால் தான் நம் அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி தரும் என்கிறோம்.. அருணாசலம்... அருணாசலம்...கருணாமூர்த்தி அருணாசலம்!!!!
@gayathrigandikota5861
@gayathrigandikota5861 5 сағат бұрын
Excellent podcast, highly informative content.🙏
@akshaytawar1294
@akshaytawar1294 16 сағат бұрын
Please make english podcast also with great shaiva saints . So that Shiva Bhaktas of all world can be covered . Har Har Shambho 🙏
@shreeengineering7017
@shreeengineering7017 10 сағат бұрын
🤲🙏 arunachala shiva Arunachala shiva Arunachala 🙏 waiting part 2 appa
@SrirangaVaasi
@SrirangaVaasi 3 сағат бұрын
Annamalayar Saranam 🙇🏻‍♂️ 🙏🏻 Unnamulai Amman Potri 🎉 🙏🏻
@AnushaAnusha-jd5xe
@AnushaAnusha-jd5xe 12 сағат бұрын
🙏🙏🙏🙏🙏ஓம்நமசிவாய அண்ணாமலையாரே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓமசிவாய நம 🙏🙏இந்த காணொளி கண்டு மெய்சிலிர்த்து போனேன் என் அப்பா ஈசனே எப்போயிதும் உன்னை உன்னை காண்பதற்கு அருள் தர வேண்டும் என்ன அப்பனே ஈசனே ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhoshv7682
@santhoshv7682 5 сағат бұрын
அண்ணாமலையாருக்கு அரோகரா உண்ணாமுலை அம்மாவுக்கு அரோகரா அண்ணாமலையாருக்கு அரோகரா உண்ணாமுலை அம்மாவுக்கு அரோகரா
@parthipanparthipan2308
@parthipanparthipan2308 49 минут бұрын
எப்பொழுது நீங்கள் அண்ணாமலையானுக்கு அரோகரா சொன்னீர்களோ அப்பொழுதே உங்களுள் வந்துவிட்டார் அண்ணாமலையான் உன்னை புகழ எத்தனை கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் நாங்கள் உன்னை நினைக்கும்போது கண்ணீர்தான் வருகிறது அண்ணாமலையானுக்கு அரோகரா
@krishnamoorthyg9035
@krishnamoorthyg9035 7 минут бұрын
Namachivaya, Aaroora Thiyagesa, Annamali/Unnamalikku aarogara.
@manojprabhakaran9096
@manojprabhakaran9096 10 сағат бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
@balasubramani7048
@balasubramani7048 5 сағат бұрын
திரு சோனா த்ரி சிவம் சிவாச்சாரியார் அவர்கள் அற்புதமாக பேசினார் என்னுடைய என்னுடைய அண்ணா திரு சுகுமார் சிவாச்சாரியார் அவர்களுடைய மச்சினர் திரு சோனா த்ரீ சிவாச்சாரியார் அவர்கள் அண்ணாமலையாரை பற்றி அற்புத வரலாறு சொல்லியுள்ளார் பரம்பரை பரம்பரை பெரிய குருக்கள் அற்புதம் அலாரம் அண்ணாமலை அருணாச்சலம் நமஸ்காரம் அண்ணா அற்புதமாக சொன்னீர் அண்ணாமலையாரை பற்றி வாழ்க வளமுடன் அண்ணா அண்ணாமலையார் உடைய வரலாறு அற்புதம் அண்ணா யூடியூப் இல் நன்றி வணக்கம் யூடியூப் சேனலுக்கு நன்றி
@ramsk6412
@ramsk6412 Сағат бұрын
இவர் கீர்த்தி வாசன் சிவாச்சாரியார்
@visualeffects3965
@visualeffects3965 17 сағат бұрын
my favourite temple❤
@miraculoustiruvannamalai5728
@miraculoustiruvannamalai5728 19 сағат бұрын
அருமையான நேர்காணல் .
@vedhavaidhyanathan34
@vedhavaidhyanathan34 10 сағат бұрын
❤ Wonderful 💯
@anandtravelsanand4226
@anandtravelsanand4226 5 сағат бұрын
I have gone 274 times girivalam started 1998 October for to get baby for me nd wife really d truth we got baby on 2000 February 24th so happy all thought I will stop after 2024 march but continued till Corona 2020 march 249 months without break then my dad periapa passed so couldn't go till 2022 December do for them dad pooja nd angain started in 2023 janaury started angain continued for others pray get suscess happy nd make others go for girivalam it is a miracle for each nd everyone they will be blessed always
@parthipanparthipan2308
@parthipanparthipan2308 33 минут бұрын
குருவே சிவம்
@ragunathramasamy793
@ragunathramasamy793 19 сағат бұрын
ஓம் நமச்சிவாயம் அண்ணாமலையார் போற்றி
@periyasamys2281
@periyasamys2281 11 сағат бұрын
ஓம் சிவ சிவ ஓம்
@prasanthbabu6364
@prasanthbabu6364 8 сағат бұрын
Thein nadu yudaiya shivan haa potri❤❤❤🔱🔱🔱🪷🪷🪷🪷
@SathishKumar-gk9mi
@SathishKumar-gk9mi 4 сағат бұрын
அண்ணாமலையாரே🙏
@venkatr7
@venkatr7 17 сағат бұрын
Om namah shivaya 🙏
@rameshkumar.r.p359
@rameshkumar.r.p359 20 сағат бұрын
🙏சிவாய நமஹ🙏 🙏சரவணபவாய நமஹ🙏
@CcskavinKavin-lw2cd
@CcskavinKavin-lw2cd 16 сағат бұрын
Ammaiyappaea🙏🙏🙏
@rmrajesh9196
@rmrajesh9196 4 сағат бұрын
சிவாயநம...
@NandaGopi.M
@NandaGopi.M 3 сағат бұрын
கருவரை 💐🙏🏽
@jagankumars4747
@jagankumars4747 15 сағат бұрын
Appa amma❤❤❤❤❤
@ragupathibalaji2490
@ragupathibalaji2490 17 сағат бұрын
Also, take document video on periya ther ( history,old,size, experience)
@Shriarunacomputers
@Shriarunacomputers 3 сағат бұрын
Arunachala siva
@ramashree1772
@ramashree1772 8 сағат бұрын
அண்ணாமலையாருக்கு அரோகரா
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 20 сағат бұрын
🙏🌹🍀சிவாய நம 📿🙏❤❤❤❤❤❤❤
@nithishsharan2317
@nithishsharan2317 6 сағат бұрын
அண்ணாமலை யாருக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏😢
@Venkatesh-ry6we
@Venkatesh-ry6we 2 сағат бұрын
🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SpSounthar
@SpSounthar 19 сағат бұрын
Om namasivaya
@BhaskerAswathy
@BhaskerAswathy 17 сағат бұрын
🙏🙏🙏🙏
@rajartt1400
@rajartt1400 19 сағат бұрын
Annamalir siva siva
@K1119-t3s
@K1119-t3s 7 сағат бұрын
True
@sriaravindcatering
@sriaravindcatering 17 сағат бұрын
Arunachala siva arunachala
@BalajiBalanand
@BalajiBalanand 20 сағат бұрын
🌹✨️🙏🙏🙏✨️🌹
@maheshchandar1329
@maheshchandar1329 20 сағат бұрын
ഓം ദക്ഷിണാമൂർത്തേ നമ:
@amma9406
@amma9406 9 сағат бұрын
🕉️🔱🪔🌞☀️🙏🔯
@anju209
@anju209 8 сағат бұрын
Hope there are english subtitles for other states....
@tiruvannamalaikingdom
@tiruvannamalaikingdom 4 сағат бұрын
trying..soon will update
@NandaGopi.M
@NandaGopi.M 2 сағат бұрын
Nee avlo kasta pattu Karuvarai kadavul Pooja pannanum nu avasiyam ella veliye vaa, Naanga Kovil karuvarai poojai panrom
@Lol-ud8cs
@Lol-ud8cs Сағат бұрын
if your ready to spend 20 years studying the veda-agamas, then sure go in, if not, shut up, no one needs your ignorant opinions
@lavanyasuresh8476
@lavanyasuresh8476 20 сағат бұрын
Om namah shivaya 🙏🏻
@kamatchiraja8132
@kamatchiraja8132 6 сағат бұрын
ஓம் சிவாய நமஹ
@ganesh7415
@ganesh7415 20 сағат бұрын
Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tharakothandaraman4859
@tharakothandaraman4859 18 сағат бұрын
🙏🙏🙏
@baarathst5369
@baarathst5369 19 сағат бұрын
Om.namah.shivaya.🎉🎉
@lalitharameshkumar3147
@lalitharameshkumar3147 19 сағат бұрын
🙏🙏🙏
@muralidharmuralidhar8601
@muralidharmuralidhar8601 21 сағат бұрын
🙏🙏🙏🙏🙏
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 4,2 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 11 МЛН
Cylinder Ravi | Documentary Film | Akash | Ramji | Adaiyalam
9:34
Adaiyalam Real
Рет қаралды 1,5 М.
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
Стыдные вопросы про Америку / вДудь
2:49:36
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 4,2 МЛН