No video

Kaiyakatti naama vayapothi | கையக்கட்டி நாம வாயபொத்தி குனிஞ்சு |

  Рет қаралды 1,713,998

Thirumavalavan News

Thirumavalavan News

5 жыл бұрын

Kaiyakatti naama vayapothi | கையக்கட்டி நாம வாயபொத்தி குனிஞ்சு | @Thirumavalavan-Songs Thiruma News
Subscribe to Thirumavalavan songs:
bit.ly/2KhC3Vr
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பாடல்கள்
Playlist:
bit.ly/2VrwCUJ
‪@ThirumavalavanNews‬ ‪@Thirumavalavan-Songs‬
#ThirumaNews #tamilnews #thirumavalavan #vck
#thirumavalavan_songs #thirumavalavan_song #thiruma_songs #thiruma_song #thiruma_padalkal #thirumavalavan_speech #thiruma_padal #thiruma_speech #thirumavalavan_speech #thol.thirumavalavan_song #thol_thirumavalavan_songs #padal_thiruma #thol_thiruma_song #thol_thiruma_songs #thol_thirumavalavan_election #MP_thirumavalavan #thol_thirumavalavan_mp
#thirumavalavan_history
#திருமாவளவன்_வரலாறு
#ThirumaNewsTamil

Пікірлер: 1 100
@satham.a4845
@satham.a4845 Жыл бұрын
நான் ஒரு இஸ்லாமியர் எனக்கு திருமாவளவன் தலைவரை மிகவும் பிடிக்கும் 🙏
@gamingfftamilan4764
@gamingfftamilan4764 4 ай бұрын
Super bro
@jeevajeeva7689
@jeevajeeva7689 Жыл бұрын
நான் வன்னியன் எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்
@jeromdas5299
@jeromdas5299 Жыл бұрын
Super bro
@thiruma_____loverboy8683
@thiruma_____loverboy8683 3 ай бұрын
தம்பி சூப்பர் தம்பி ரொம்ப அருமை​@@jeromdas5299
@vajayvajay390
@vajayvajay390 2 ай бұрын
நான் ஒரு வன்னியர் நான் ஒரு பறையர் என்று சொல்வதை விட நான் ஒரு தமிழர் என்று சொன்னால் அது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்
@2karul212
@2karul212 2 жыл бұрын
நான் ஒரு முத்தரையர்... திருமாவை ரொம்ப பிடிக்கும் காரணம் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காக எவரையும் எதிர்த்து போராடுவது..... எனது ஊரில் நாங்கள் ஒற்றுமையாகவே உள்ளோம்..
@barathiraja8703
@barathiraja8703 Жыл бұрын
Bro....,, 🙏
@2karul212
@2karul212 Жыл бұрын
@@barathiraja8703 sollunga bro
@selvamselvam4259
@selvamselvam4259 Жыл бұрын
சிறப்பு சிறப்பு
@thangamuthu2490
@thangamuthu2490 Жыл бұрын
🙏
@SathishKumar-en3ix
@SathishKumar-en3ix Жыл бұрын
Love you bro
@alexpandiyan1857
@alexpandiyan1857 Жыл бұрын
வட மாவட்டம் முழுவதும் நடக்கும் அனைத்து நிகழ்ச்சியில் இந்த பாடலே முதல் பாடல் TN -15 கல்லை 💥💙❤️
@udhayas.mathematicss1284
@udhayas.mathematicss1284 Жыл бұрын
Aama nanpa naanum Kallakurichi karan than
@SakthiSakthi-oy3xd
@SakthiSakthi-oy3xd Жыл бұрын
TN 15 kallai 💙♥️ bro
@udhayas.mathematicss1284
@udhayas.mathematicss1284 Жыл бұрын
@@SakthiSakthi-oy3xd Kallakurichi la enga enna ooru
@msdmahi0721
@msdmahi0721 Жыл бұрын
I am Villupuram⚡ District 💙❤😈🔥
@BalaMurugan-qy9fi
@BalaMurugan-qy9fi Жыл бұрын
TN 15 ulundurpet
@santhoshdeventhirartn6344
@santhoshdeventhirartn6344 Жыл бұрын
நான் ஒரு தேவேந்திரர் எனக்கு திருமாவ ரொம்ப புடிக்கும் 💙❤💚
@இளமை_திரும்புதே
@இளமை_திரும்புதே Жыл бұрын
@chantrasekar8925
@chantrasekar8925 Жыл бұрын
Yas
@raremscollection5750
@raremscollection5750 Жыл бұрын
நான் ஒரு பறையன்💙❤️ ஆனால் எனக்கு திருமாவை புடிக்காது 😂
@shorttricks6375
@shorttricks6375 10 ай бұрын
Nandri anna
@amukudumukkuamaldumal7281
@amukudumukkuamaldumal7281 9 ай бұрын
​@@raremscollection5750😂
@sathishmaathayan8013
@sathishmaathayan8013 3 жыл бұрын
நான் வன்னியன் ஆனால் திருமாவளவன் அண்ணண் ரொம்ப பிடிக்கும் அவருடைய தைரியம் ரொம்ப பிடிக்கும்
@vasanthvasanth4849
@vasanthvasanth4849 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ......
@ilovetamilans922
@ilovetamilans922 2 жыл бұрын
Makilchii
@prasantha31
@prasantha31 2 жыл бұрын
Happy bro
@paramuparamu5418
@paramuparamu5418 2 жыл бұрын
Tnq bro
@மணிமாறன்
@மணிமாறன் 2 жыл бұрын
நீ கத புண்டை தான சொல்ற
@Periyapuranam
@Periyapuranam 3 жыл бұрын
நான் வன்னியன்தான் ஆனால் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் அடிக்கடி கேட்பேன்
@rajirajesh4213
@rajirajesh4213 3 жыл бұрын
Ponnu koduthu ponnu eduthukko punda
@Periyapuranam
@Periyapuranam 3 жыл бұрын
@@rajirajesh4213 புண்டை கிண்டனு பேசுனா பூல வெட்டிடுவேன் மயிர் .பாட்டு புடிக்கும் சொன்னா தப்பா
@ilovetamilans922
@ilovetamilans922 2 жыл бұрын
Makilchiii
@cprabakarancprabakaran1256
@cprabakarancprabakaran1256 2 жыл бұрын
Tq nanba
@chidambaramn4188
@chidambaramn4188 2 жыл бұрын
நானும் வன்னியர் தான் எனக்கும் பிடிக்கும்
@media9023
@media9023 2 жыл бұрын
நான் அம்பலக்காரர் எனக்கு பிடித்த தலைவன் ❤️ திருமா
@nanthakumarkaliyamurthy5284
@nanthakumarkaliyamurthy5284 2 жыл бұрын
நான் படையாட்சி குடியை சார்ந்த தமிழன் ...எனக்கு திரும பிடிக்கும்
@pujimaprinces1739
@pujimaprinces1739 Жыл бұрын
Tq thalaiva
@Kumaresh1801
@Kumaresh1801 Жыл бұрын
😍
@aravinth.karavinth.k4436
@aravinth.karavinth.k4436 Жыл бұрын
❤️
@technoarul2044
@technoarul2044 Жыл бұрын
@PUGAZHA-lq6ul
@PUGAZHA-lq6ul 5 ай бұрын
ORUVANUKKU ORU ADAIYALAM DHAN ADHU AVAN MOZHIYAI SARTHU .EN MOZHI THAMIZH ..AVLODHA ADHENNA PADIYATCHI ADHULA THAMIZHAN😮
@saisneka
@saisneka Жыл бұрын
✍️___இந்த பாடலை கேட்டால் உடல் மெய்சிலிக்கிறது___என்றும் எங்கள் அண்ணன் திருமா ___வழியில்😊📗🤗💙❤
@subashprabhakar3170
@subashprabhakar3170 3 жыл бұрын
நான் கள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவன் ஆனால் திருமா கொள்கை பிடிக்கும்
@vasanthvasanth4849
@vasanthvasanth4849 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ......
@ilovetamilans922
@ilovetamilans922 2 жыл бұрын
Makilchiii
@sakthithala7213
@sakthithala7213 2 жыл бұрын
எது மறவன வெட்டு மறத்திய கட்டு கள்ளன வெட்டு கள்ளச்சிய கட்டுனு சொல்ரது ஒனக்கு புடுச்சுருக்கா மாணங்கெட்ட மடப் பு....ட
@startnpscacademy1583
@startnpscacademy1583 5 ай бұрын
Orthara kayapadutha koodathu nu nenaikira manasu dhan kadavul ,ur great
@user-ce8sq8xt1k
@user-ce8sq8xt1k Жыл бұрын
நான் வன்னியர் சமுதாயத்தின் சார்ந்தவன் தாழ்த்தப்பட்ட நண்பர்களை தாழ்த்தப்பட்ட என் பதை கூறுவதை விட என் உயிர் நண்பன்
@pkrangeela0074
@pkrangeela0074 9 ай бұрын
Brother all people quality
@user-bf8kh9un9n
@user-bf8kh9un9n Жыл бұрын
அடங்கமறு அத்துமீறு 💙❤️ திமிருஎழு திருப்பி அடி..... Jai beem💙❤️💙❤️💙❤️💙
@RubirubiRubirubi-gb6qi
@RubirubiRubirubi-gb6qi 6 ай бұрын
DON❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@avinashtamilanda
@avinashtamilanda Жыл бұрын
அன்னா நான் ஒரு கவுண்டன் ...ஆனால் எனக்கு இந்த பாட்டு பிடிக்கும். ...
@tamilwalah5876
@tamilwalah5876 6 ай бұрын
Dei vekkama illayada .vck thirutu.koo...ga
@karthikpoomalai9415
@karthikpoomalai9415 2 ай бұрын
அண்ணா
@poweroflawplcreation9832
@poweroflawplcreation9832 Жыл бұрын
நா வன்னியர் ஒரு தடவ சென்னை லா சந்தித்தேன் அண்ணன் எழுச்சி தமிழ ரொம்ப சிம்பிள் மனிதர் வேற லேவில் அண்ணா
@asha.m7817
@asha.m7817 3 жыл бұрын
இந்த பாடலை பாடிய நல்ல உள்ளத்துக்கு நன்றி.... இன்னும் ஆயிரம் பாட்டுகள் வந்தாலும்.. இந்த பாட்டுக்கு இணை எதுவும் இல்லை..... 💙❤💙❤💙❤💙❤🔥🔥🔥🔥🔥🔥🔥😎😎😎😎இந்த பாடல் கேட்டாலே மெய் சிலிர்க்கிறது..
@maniyarasanr4586
@maniyarasanr4586 2 жыл бұрын
பாடியவர் புதுவை ஜெய மூர்த்தி அண்ணன்
@jbjayamjbjayam8819
@jbjayamjbjayam8819 2 жыл бұрын
@@maniyarasanr4586 jfibd7
@KCL111K
@KCL111K 2 жыл бұрын
ராசு படையாட்சி பாடல் தான் mass💙💛❤️⚔️🇷🇴
@rajamanikkamranga6247
@rajamanikkamranga6247 Жыл бұрын
உண்மைதான் பிரதர்
@PUGAZHA-lq6ul
@PUGAZHA-lq6ul 5 ай бұрын
​@@KCL111Kpoooda poolu
@u1siva938
@u1siva938 3 жыл бұрын
சிறுத்தையாய் இருப்பதே சிறப்பு... தலைவன் திருமா வழியில் நடப்பதே அறிவு
@ragavaappuragavaappu9591
@ragavaappuragavaappu9591 3 жыл бұрын
Yes anna
@prasanthr7511
@prasanthr7511 3 жыл бұрын
👍
@vegateshs24
@vegateshs24 3 жыл бұрын
💪💪💪❤️
@mathikunnam5698
@mathikunnam5698 2 жыл бұрын
Nandri
@thiruttukottugroupvkm324
@thiruttukottugroupvkm324 2 жыл бұрын
எங்களுக்கெல்லாம் வீரத்தை தந்தவர் அய்யா அம்பேத்கர் அடுத்து அய்யா திருமாவலவன் 🇱🇮🇨🇵
@HariHaran-mj8ft
@HariHaran-mj8ft Жыл бұрын
Super
@kmchtamilselvi6163
@kmchtamilselvi6163 2 жыл бұрын
இந்த பாடலை தினமும் 10 time கேட்கிறேன். நான் சோர்வு அடையும்போது என்னை மீண்டும் புத்துணர்வு கொடுக்கும் ஒரே பாடம். என் ஆதி வரலாறு...🥳 சீரும் சிறுத்தை காலம்🥳
@SakthiSakthi-oy3xd
@SakthiSakthi-oy3xd Жыл бұрын
Bro day Play bro
@senthilkumar8333
@senthilkumar8333 6 ай бұрын
Super song
@tirunelvelikaran3298
@tirunelvelikaran3298 4 жыл бұрын
உலகம் எல்லாம் பறை இசை ஓழிக்கனும் 😍😍 ஜெய் பீம் 💙💙❤💙❤💙❤💙❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️🗡🗡🗡🗡🗡🗡🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹💙💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚔️⚔️⚔️⚔️🗡🗡🗡🗡🗡🗡🗡
@sivamuthu9223
@sivamuthu9223 3 жыл бұрын
நான் யாதவர் சமுதாயத்தை சேர்ந்தவன் திருமா வை ரொம்ப பிடிக்கும்
@jilludream9337
@jilludream9337 3 жыл бұрын
Neethaya manusen 🔥
@sivamuthu9223
@sivamuthu9223 3 жыл бұрын
@@jilludream9337 நன்றி
@sugansugan521
@sugansugan521 3 жыл бұрын
Super broooooi
@ranjithdm1557
@ranjithdm1557 3 жыл бұрын
நமக்குள் வேற்றுமை இல்லை தோழரே
@sambath-po1ud
@sambath-po1ud 3 жыл бұрын
good bro, you are a well educated person bro
@user-zi2yl3vr4c
@user-zi2yl3vr4c Жыл бұрын
நான் வன்னியர் இந்த சாங் எனக்கு ரொம்ப பிடிக்கும் எல்லாம் சாதி தேவை என்றென்றும் ஒற்றுமை இருப்போம்
@bharathikumar2647
@bharathikumar2647 Жыл бұрын
@gowthamgowthamdon5946
@gowthamgowthamdon5946 Жыл бұрын
❤️❤️❤️
@rajendranpaneerselvam
@rajendranpaneerselvam Жыл бұрын
சந்தோஷம் வரவேற்கிறோம்
@startnpscacademy1583
@startnpscacademy1583 5 ай бұрын
Ur too great
@MUTHUKUMARS-gm6is
@MUTHUKUMARS-gm6is Жыл бұрын
எங்களின் அடையாளமே 🙏🏻🙏🏻🙏🏻எங்க அண்ணண்.. 💥திருமாவளவன் 💥
@jeromdas5299
@jeromdas5299 Жыл бұрын
Super bro
@vijayr6627
@vijayr6627 3 жыл бұрын
நான் முத்தரையர். அண்ணன் திருமாவளவன் அவர்கள் எனக்கு பிடிக்கும்.... சிறந்த ஆளுமை
@vasanthvasanth4849
@vasanthvasanth4849 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ....
@ilovetamilans922
@ilovetamilans922 2 жыл бұрын
Makilchiii
@ashokn3532
@ashokn3532 2 жыл бұрын
Maja ya
@Madurai_mani_yt
@Madurai_mani_yt 2 жыл бұрын
I like you nanpa 💥💯
@bremavathiabivarun5616
@bremavathiabivarun5616 2 жыл бұрын
Nangalum mutharaiyar..Singam ...like thiruma song
@gomathikalliamoorthi8866
@gomathikalliamoorthi8866 7 ай бұрын
⚔️ வீர பறையச்சி.... ⚔️.... 🔥🔥🔥🔥🔥 பறையன் சொல்லும் போது ரொம்ப பெருமையா இருக்கு.... 💥 நாங்க டாடார். BR அம்பேத்கார் வாரிசு.... 💥😍
@thegooddaynetwork5222
@thegooddaynetwork5222 3 ай бұрын
Entha ooru
@rooban2281
@rooban2281 2 ай бұрын
அம்பேத்கர் ஒரு போதும் சாதியை ஆதரித்தது இல்லை
@kaeuppasamyk2072
@kaeuppasamyk2072 Ай бұрын
Thanks ​@@thegooddaynetwork5222
@RANDYM-R
@RANDYM-R Ай бұрын
Para punda..
@selvamap4132
@selvamap4132 11 күн бұрын
இதுல பெருமையோ சிறுமையோ இல்லை நண்பரே
@harithramohanraj5505
@harithramohanraj5505 Жыл бұрын
நான் கடலோர மீனவன் இருந்தாலும் அண்ணன் திருமாவளவன் சிறந்த மக்களின் தலைவன்
@ananthakumar8844
@ananthakumar8844 2 жыл бұрын
நான் ஒரு வன்னியர் திருமாவளவன் எனக்கு மிகவும் பிடிக்கும்
@ilovetamilans922
@ilovetamilans922 2 жыл бұрын
Makilchii
@ramachandirans9877
@ramachandirans9877 2 жыл бұрын
Nallathu nanba
@SakthiVel-gh5yh
@SakthiVel-gh5yh 2 жыл бұрын
Super bro
@boobalanboobalan2301
@boobalanboobalan2301 2 жыл бұрын
Tq thalaivaa
@RajeshRajesh-wb8iv
@RajeshRajesh-wb8iv 2 жыл бұрын
Super bro
@yashvck1248
@yashvck1248 3 жыл бұрын
சேரி பெண்களை திமிருடன் இறங்கி ஆட வைக்கும் ஒரே பாடல்.......*வாழ்க தலைவர்*
@UshaDevi-vw4nq
@UshaDevi-vw4nq 3 жыл бұрын
Super bro
@rabinkumarsivakumar8852
@rabinkumarsivakumar8852 2 жыл бұрын
@@UshaDevi-vw4nq my name is usha Sivakumar intha song enga kettalum thannala dance varum
@sakthimurugan2657
@sakthimurugan2657 2 жыл бұрын
உண்மையான பதிவு...
@sago602
@sago602 2 жыл бұрын
பறை பாடல்
@ranikuganraj4702
@ranikuganraj4702 2 жыл бұрын
@@rabinkumarsivakumar8852 🌱🍯🌱🌱🍯🌱🐝🌱 🌱🍯🌱🌱🍯🌱🌱🌱 🌱🍯🍯🍯🍯🌱🍯🌱 🌱🍯🌱🌱🍯🌱🍯🌱 🌱🍯🌱🌱🍯🌱🍯🌱 🌼🌱 Hi honey! 🌱🌼
@tamilarasan5603
@tamilarasan5603 2 жыл бұрын
நாதியற்று கிடந்த எங்களை நாடரிய வைத்தவர் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்
@bharathikumar2647
@bharathikumar2647 Жыл бұрын
super bro
@user-vu9hq7lk2i
@user-vu9hq7lk2i 3 ай бұрын
❤❤Non vanniyan anal Tirumala Annavaram Romba pidikum EN uyir in Hosur Tirumala Annan❤❤
@sandeepanuraj2806
@sandeepanuraj2806 3 жыл бұрын
இந்த பாடல் முதல் முறையாக கேட்கும் போது நமக்கு ஒரு உணர்ச்சி வரும் அப்படி வந்தால் தான் அவன் உண்மையான அண்ணன் திருமா சமூகத்தைச் சேர்ந்தவன்பாடல்சூப்பர்
@magendiranmagendiranp2346
@magendiranmagendiranp2346 3 жыл бұрын
S
@vishvaramalingam4224
@vishvaramalingam4224 Жыл бұрын
🌈💥✨💫👍👍👍👍
@suriyasuriya-sn1mo
@suriyasuriya-sn1mo 11 ай бұрын
அப்போ திருமாவளவன் அண்ணா ஒரு சமூகத்தை மட்டுமே ஆதரிப்பார் என்று நீங்களே கூறுகிறீர்கள்
@hitachimani6659
@hitachimani6659 2 жыл бұрын
நான் தேவர் நல்ல வரிகள் அருமையான பாடல்
@user-bh9lz8pr7i
@user-bh9lz8pr7i 6 ай бұрын
நீ போய் திருமா சுண்ணிய ஊம்பு போ
@arunkumarak7702
@arunkumarak7702 3 жыл бұрын
மதுரையில மீச வலிக்க வச்சு மான பங்கம் செஞ்ச அந்த காலம்.,தமிழ் மண்ணு பூரா கொடுவா மீச வச்சு கோடி சிறுத்தைகள் உலவுது இந்த காலம்💪💪💪💪
@mathikunnam5698
@mathikunnam5698 2 жыл бұрын
Kalathinkkattayam
@p.parthiban3805
@p.parthiban3805 Жыл бұрын
Yanaku romba pudicha lein
@tn15vlogs69
@tn15vlogs69 Жыл бұрын
@@p.parthiban3805 line ku spelling therila vandhutan... Dei school poi padida
@tamilvanan1418
@tamilvanan1418 Жыл бұрын
செம காமெடி
@amutharasan1
@amutharasan1 5 жыл бұрын
அனல் தெறிக்கும் 🔥 வரிகள்..... அடிக்கடி கேட்கும் பாடல் !!
@balamurugan337
@balamurugan337 4 жыл бұрын
I like this song
@Darsins55
@Darsins55 Жыл бұрын
Nan oru vanniyan aana enakku intha song romba pudikkum 100 times mela kettu irukkan THIRUMAVALAVAN REAL HERO I LIKE VERY MUCH THIRUMA🔥
@ErSSMaheshTNEBLTD
@ErSSMaheshTNEBLTD 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது... பாடலில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகள் பல 💞💞🙏🏻
@user-wc7kr1yz2j
@user-wc7kr1yz2j 2 жыл бұрын
ஒதுங்கி போங்கடா ஓரமா மீசையை முறுக்கி வராரு திருமா வீரமா💙❤️
@Crbalaji-cs9gc
@Crbalaji-cs9gc 2 жыл бұрын
தொடர்ந்து குறும்பர் இன மக்களின் உரிமைகளுக்காக முதல் ஆளாக குரல் கொடுக்கும் தலைவர் அண்ணன் திருமா.....💛💚
@user-gx6qn6sl9c
@user-gx6qn6sl9c Жыл бұрын
நீ பாத்த
@gkbrothers4378
@gkbrothers4378 Жыл бұрын
Daiii punda amaithiya po da
@thalapathygopi6504
@thalapathygopi6504 Жыл бұрын
அடிமையா கிடந்தது அந்த காலம் நாங்க அடங்க மறுப்பது இந்த காலம்🔥 திருமா காலம்💙❤️🔥🔥🔥⚔️⛓️
@SivaSiva-om8nu
@SivaSiva-om8nu 2 жыл бұрын
வீர பறையாண்டா 💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙🌹💙🌹
@m.k.aravinth5406
@m.k.aravinth5406 Жыл бұрын
நான் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தில் பிறந்தவன் ஆனால் யணக்கு திருமாவளவன் ரொம்ப பிடிக்கும்
@ErSSMaheshTNEBLTD
@ErSSMaheshTNEBLTD Жыл бұрын
தினமும் ஒருமுறை கேட்டு விடுகிறேன் ஏதோ ஒரு உணர்வு பூர்வமாக மனதோடு நெருங்கிவிட்டது ... என் அன்புக்கினியவர்களுக்கு நன்றி
@Mani-cc5lo
@Mani-cc5lo Жыл бұрын
நான் ஒரு 24 மனை தெலுங்கு ஷெட்டி, ஆனால் எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்
@_official4097
@_official4097 4 жыл бұрын
💙❤எங்களிடம் வீரத்தை விதைதத்த வீர திருமகனார்🔥🔥🔥
@abrardhivya69
@abrardhivya69 Жыл бұрын
Super 🖤
@johnsonarulappan3325
@johnsonarulappan3325 Жыл бұрын
அனைத்து சமுதாயத்துக்கும் பிடித்த பாடல்
@uvarajrohethroheth
@uvarajrohethroheth Жыл бұрын
Super. Comemt
@user-bi8yk9gr8t
@user-bi8yk9gr8t Жыл бұрын
இலங்கை தமிழன்.... ❤️❤️❤️ love the song..... இந்த line எங்களுக்கும் பொருந்தும் 🤙🤙🤙🤙🤙🤙🤙🤟🤟🤟🤟🤟🤟🤟🤟🤟😘😘😘😘😘
@user-sy3nm1fx7d
@user-sy3nm1fx7d 2 жыл бұрын
தேவேந்திரனுக்கு ஊக்கம் அளிக்கும் இந்த பாடல்
@shorttricks6375
@shorttricks6375 Жыл бұрын
Super anna
@dkvmedia88
@dkvmedia88 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@ESSAKIDURAI-qd3pi
@ESSAKIDURAI-qd3pi 4 ай бұрын
Yes 💯
@dhanushramdhans364
@dhanushramdhans364 Жыл бұрын
இது திருமா காலம் 💙♥️🔥
@mukilanb1180
@mukilanb1180 6 ай бұрын
நான் அருந்ததியர் என்றும் அண்ணன் நாகை திருவள்ளுவன் மற்றும் திருமா வழியில் 💙❤️
@user-yi4ed6gn8k
@user-yi4ed6gn8k 4 ай бұрын
நா பிள்ளை மார் சமுதாயத்தை சார்ந்தவன் இந்த பாட்டு வேற லெவல் 🥲
@Trending_tamilan_8778
@Trending_tamilan_8778 Жыл бұрын
நான் ஒரு வன்னியன் எனக்கு இந்த பாடல் பிடிக்கும் ஜாதி மதம் எவற்றலையும் நம்மளை பிரிக்க முடியாது தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
@user-ox1zb7gd9w
@user-ox1zb7gd9w 11 ай бұрын
🫂✌️💝
@Agalyapurplequeei
@Agalyapurplequeei 8 ай бұрын
Super bro❤
@kdmcreater8443
@kdmcreater8443 6 ай бұрын
Hats off anna 🎉❤❤❤
@nivicake_1248
@nivicake_1248 4 ай бұрын
Super brother ❤❤
@SelvaRaj-gy3vi
@SelvaRaj-gy3vi 4 ай бұрын
ஒரு தலைவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எழுச்சித்தமிழர் அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்! தொண்டர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சிறுத்தைகளிடம் கற்றுக் கொள்ள வேண்டும்! திரு மா வளவன் என்கிற பெயரை கேட்டாளே சிலிர்க்கிறது
@callmexgamers7206
@callmexgamers7206 2 жыл бұрын
புறிந்து அறிந்தவர்களுக்கே அண்ணனை பிடிக்கும் 🙏🙏🙏🙏🙏🙏
@rajasekarkuttt11
@rajasekarkuttt11 3 жыл бұрын
எங்கள் குல சாமி பாடல் என் உயிர் திருமா
@SureshSuresh-eh3ub
@SureshSuresh-eh3ub 9 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது தன்னை அறியாமல் வீரம் உணர்ச்சி வரும்
@alagudurai1035
@alagudurai1035 11 ай бұрын
அண்ணன் திருமாவளவன் எல்லோருக்கும் பிடித்த ஒரு மா மனிதர் 🙏🙏❤️❤️🌹🌹💯💯💐💐💐💐💐
@ganesank8800
@ganesank8800 Жыл бұрын
நான் ஒரு யாதவன் திருமாவை புடிக்கும்
@witeygames4502
@witeygames4502 3 жыл бұрын
ரொம்பா வலிகள் நிறைந்த பாடல் அருமையான பாடல்
@sathizkumar8701
@sathizkumar8701 Жыл бұрын
I’m mukkulathor🖤❤️ I like our OBC leader Sir, Thiruma💙
@user-tr3ty3gz6m
@user-tr3ty3gz6m Жыл бұрын
I am mutharaiyar but thiruma sir my roll model 💯🐾
@SanjayKumar-gt4ym
@SanjayKumar-gt4ym 3 жыл бұрын
சொல்ல வார்த்தைகளே இல்ல..... வேற மாதிரி நாங்க..... அண்ணா திருமா......
@finisheralltime4737
@finisheralltime4737 3 жыл бұрын
2000 repeat kekaran sathyama🔥🔥🔥🔥🔥😍
@tmmk_media18
@tmmk_media18 Жыл бұрын
நாங்கள் நாடார் சமுதாயம் எழுச்சித்தமிழர் அவர்களை வரவேற்கிறோம்
@RajaSekar-cj9dz
@RajaSekar-cj9dz 4 ай бұрын
Star chanthira
@selvaa4785
@selvaa4785 Жыл бұрын
ஒடுக்கப்பட்டவனை உசுப்பும் பாடல் அடக்கபட்டவனை அத்துமீறசெய்யும் பாடல் அதுதான் தலைவர் திருமாவின் பாடல் ❤❤❤❤
@tamilnews679
@tamilnews679 3 жыл бұрын
அண்ணன் திருமாவளவன் சாதியம் கடந்த தலைவர் என்றும் தமிழ் சமூகம் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மக்கள் தலைவன் அண்ணன் திருமா
@ManiKandan-hi2cd
@ManiKandan-hi2cd 2 жыл бұрын
என் இனத்தின் பாடல் i love thiruma
@palanikumar1951
@palanikumar1951 2 жыл бұрын
Super song ❤️💚⚔️🇧🇫🗡️⚔️🇧🇫
@bharathraghava1589
@bharathraghava1589 3 жыл бұрын
அடங்கமறு அத்துமீறு திமிருஎழு திருப்பிஅடி...... Jai Bheem 🇪🇺🇪🇺🇪🇺🇭🇹🇭🇹🇭🇹
@மணிமாறன்
@மணிமாறன் 2 жыл бұрын
அத்து மீருநா p...... ல குத்துதிவோம் பா 😁
@danush2708
@danush2708 11 ай бұрын
@@மணிமாறன் 😅😂😂🤣
@ALWIN1520
@ALWIN1520 3 жыл бұрын
Intha song ketalea sema thimuru varuthu enaku ...........silirukum varigal ....Vera parayan vazhga😘
@vigneshviicky-bz2rl
@vigneshviicky-bz2rl 6 ай бұрын
Iam vanniyar my biggest fan of thiruma anna
@user-ks4dm9wv6g
@user-ks4dm9wv6g 3 ай бұрын
எங்கள் அண்ணண் திருமா வளவன்
@srinath3450
@srinath3450 2 жыл бұрын
சிறந்த ஆளுமை....திருமாவளவன்..
@govindantamil4215
@govindantamil4215 2 жыл бұрын
சிறுத்தைகளின் தேசிய கீத பாடல் இது இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் நாடி நரம்புகள் முறுக்கேரும்
@vinnarasusdd1734
@vinnarasusdd1734 2 жыл бұрын
💙❤️ இது திருமா காலம் 💙❤️
@ilayarajaparasuraman899
@ilayarajaparasuraman899 11 ай бұрын
ஜாதி என்பது என்னுடைய தலைக்கு மேல் இருக்கும்... அனைவரும் சமம்... நான் ஒரு வன்னியன் ஆனால் எனக்கு இந்தப் பாடல் ரொம்ப....
@aadhia6964
@aadhia6964 Жыл бұрын
Na theventhira❤️💚 enaku thirumavalavan💙❤️ enaku pudikum
@georgepriya1071
@georgepriya1071 3 жыл бұрын
அறிவார்ந்த ஆளுமையே.... 🙏🙏🙏💐💐💐அண்ணா வணக்கம்💐💐💐🙏🙏🙏
@Spkalai-007
@Spkalai-007 3 жыл бұрын
நான் வெள்ளாளர் சமுதாயத்தை சேர்ந்தவன் ஆனால் திருமா அண்ணனை ரொம்ப பிடிக்கும் 💪💪
@vasanthvasanth4849
@vasanthvasanth4849 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ.....
@ilovetamilans922
@ilovetamilans922 2 жыл бұрын
Makilchii
@natpu-subhaa7268
@natpu-subhaa7268 2 жыл бұрын
Thanks அண்ணா
@MsBullet
@MsBullet 2 жыл бұрын
Super anna 😍😍
@pjtamil8708
@pjtamil8708 Жыл бұрын
இந்த பாடல் கேக்கும் அனேத்து சொந்தங்களுக்கு நன்றி அதுவும் பாடையாசி நண்பர்கள்
@Anbuvishal1Anbuvishal1-uz6zb
@Anbuvishal1Anbuvishal1-uz6zb Жыл бұрын
💙❤️⚔️நாங்க அடிமையா கெடந்தது அந்த காலம் நாங்க அடங்க மறுபது இந்த காலம்⚔️ 💙❤️Veera paraiyandaa 💙❤️⚔️
@Sakthinaveen
@Sakthinaveen Жыл бұрын
திருமாவளவன் அண்ணன் பாடல் பாடியுள்ள பிரதர்க்கு R.S.சக்திவேல், S.ராஜா நையாண்டி மேளம் குழுவினர் சார்பாக நன்றி தெரிவிக்கும் 👍👍
@aravinthb4168
@aravinthb4168 11 ай бұрын
அவர் சாதி தலைவன் இல்லை சாதித்த தலைவன் ❤ சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் கூட விஷம் பரவட்டும் - என்றும் அம்பேத்கர் வழியில் ❤
@thiruma_____loverboy8683
@thiruma_____loverboy8683 3 ай бұрын
தம்பி அருமை தம்பி நான் கேட்கும் போது எல்லாம் மற்ற சமுதாயங்களை எல்லாம் தலைவருக்காக குரல் கொடுக்கிறீர்கள் ரொம்ப சந்தோஷம்
@pravinkumara1821
@pravinkumara1821 2 сағат бұрын
Naanum oru vanniyar ennaku thiruma annava romba pidikum❤❤❤❤❤
@elamparuthi6912
@elamparuthi6912 5 жыл бұрын
கோடி கோடி வாழ்த்துகள்
@kumuthamm9594
@kumuthamm9594 3 жыл бұрын
Good
@prabhakaran_official3149
@prabhakaran_official3149 3 жыл бұрын
அநீதி நடப்பதை எதிர்த்து கேள்வி கேட்க்க பயமா இருக்கா 😷,இந்த பாட்ட கேலு அளவுக்கு அதிகமாக விரமும் தையுரியமும் வரும்👿🔥
@sago602
@sago602 2 жыл бұрын
Apm சோத்துக்கு சுன்னி ஊம்பனும் பரவாஇல்லையா 🤣
@manikandan-ph3ki
@manikandan-ph3ki 2 жыл бұрын
Correct bro
@JamesJames-gz1zs
@JamesJames-gz1zs 10 ай бұрын
அண்ணா திருமாவளவன் நா நேர்ல பாத்துட்ட 😎sema happy 🎉
@banumathik2426
@banumathik2426 Жыл бұрын
நான் தமிழன். அதனால், எனக்கு இந்த பாடல் பிடிக்குது
@JesusChrist-zw2fc
@JesusChrist-zw2fc 4 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது ஒரு திமிரு வருது.... தெறிக்கும் திருமா காலம்... ஜெய் பீம்.. பறையன் டா... வீர பரயாண்ட.. யாரலையும் நமல ஒன்னும் பண்ண முடியாது... சிறுத்தைகள் தமிழகம்..🔥
@saravanas5641
@saravanas5641 4 жыл бұрын
Yes bro nanum S c tha bro
@gowrinagarajan3487
@gowrinagarajan3487 4 жыл бұрын
வெறித்தனமான பாடல் வரிகள்
@chandranm5078
@chandranm5078 3 жыл бұрын
Supe bro
@kumuthamm9594
@kumuthamm9594 3 жыл бұрын
Vera level comments super
@saravanasaravana5788
@saravanasaravana5788 2 жыл бұрын
Parayandaaa
@saigaisathya7916
@saigaisathya7916 3 жыл бұрын
நான் தேவர் சமுதாயத்தை சார்ந்தவன் ஒரு முறை இந்த பாட்டை எனது நண்பர் ஒருவர் ஸ்டேட்டஸ் போட்டு இருந்தார் அந்த கணம் முதல் weekend Tour வெளில போனா கார் ல போனா இந்த பாட்டு தான் கேட்பேன் 😍😍
@vasanthvasanth4849
@vasanthvasanth4849 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ........
@ilovetamilans922
@ilovetamilans922 2 жыл бұрын
Makilchiii
@tskcreation1620
@tskcreation1620 2 жыл бұрын
மகிழ்ச்சி நண்பா
@user-we7cs7gh6v
@user-we7cs7gh6v 6 ай бұрын
நான் ஒரு மீன்நவ குல சத்திரிய வம்சம் யன்னகு இந்த song pidikum❤
@sanjeevijay2439
@sanjeevijay2439 3 жыл бұрын
🔥புரட்சி யாளர் அம்பேத்கர் அவர்களுக்கு அடுத்து வாழ வைத்தவர் 🇫🇷Dr. பூவை மூர்த்தி அண்ணா 🇫🇷தான் அடுத்து இனைந்து தவர் தொல். திருமா ஐயா அவர்கள்🔥
@vnethaji8411
@vnethaji8411 2 жыл бұрын
போராளியாக இருந்து தலைவராக போற்றப்படும் ஒப்பற்ற தலைவன் எம் திருமா!🔥🔥🔥🔥....,
@jaguarpalanimirattalentryd4880
@jaguarpalanimirattalentryd4880 Жыл бұрын
திருமா அண்ணன் எல்லா சாதிக்கும் தலைவர் அனைவரும் போற்ற கூடிய தலைவர்
@mohamedfayas8813
@mohamedfayas8813 Ай бұрын
தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆளுமை Dr. திருமா அவர்கள் 🎉🎉🎉🎉🎉 எனக்கு பிடித்த தலைவர்களில் இவரும் ஒன்று ❤❤❤
@user-oz1px9jm5k
@user-oz1px9jm5k 5 ай бұрын
Nan muthurayar aanal ennaku thiruma annava rompa putikum thanjavur thiruma anna thampi❤
@jeganjegan7976
@jeganjegan7976 2 жыл бұрын
90s Naa sinna vayasula irunthu kettu valarntha song....😍😍😍😍
@pkrangeela0074
@pkrangeela0074 9 ай бұрын
Good person in Indian
@Nithiyanantham3979
@Nithiyanantham3979 Ай бұрын
ஆனால் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் திருமாவளவன்
@panyabodhjetubodh8251
@panyabodhjetubodh8251 2 жыл бұрын
அண்ணன் தொல். திருமா அனைவருக்கும் பிடித்த தலைவர்
Thirumavalavan hits new songs update || Paranji_vck.
1:07:08
Paranji V.C.K
Рет қаралды 1,1 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 43 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 152 МЛН
Eduthu Adida
7:51
Jayamoorthy
Рет қаралды 811 М.
Siruthaya Seendadeda Song | Anbuthozhi | Manikka Vinayagam
4:31
Annal Ambedkar Song |gana Isaivani | PBM
5:04
Gana Praba
Рет қаралды 20 МЛН
Sattai methai Ambethkaru da. Ambethgar song
4:41
Gokul Raj
Рет қаралды 858 М.
Алексей Щербаков разнес ВДВшников
00:47