கலாத்தியர் புத்தகத்தின் வேத ஆராய்ச்சி பகுதி 1 / Bible Study Book of Galatians / solomon Tirupur

  Рет қаралды 28,359

Theos Gospel Hall

Theos Gospel Hall

3 жыл бұрын

Theos Gospel Hall Ministry
கலாத்தியர் புத்தகத்தின் வேத ஆராய்சி பகுதி 1
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இந்த செய்தியின் தொடர்ச்சி பதிவேற்றம் செய்யப்படும்
---------------------------------------------------------------------------------------
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

Пікірлер: 125
@thomasjefrin6164
@thomasjefrin6164 4 ай бұрын
Amen
@repentministry1234
@repentministry1234 3 жыл бұрын
ஒவ்வொரு புத்தகமாக கற்றுக்கொடுப்பீர்கள் என நினைத்தேன் அதை செய்துவிட்டீர்கள். இனி ஒவ்வொரு சனிக்கிழமையும் எனக்கு இதை கேட்பதுதான் வேலை.. நன்றி பிரதர்
@m.vishnu12_atamilmedium73
@m.vishnu12_atamilmedium73 3 жыл бұрын
Praise the Lord poster very very supper massage my family useful thank you Amen hallelujah
@jeradinmichael5382
@jeradinmichael5382 Жыл бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@aswinmachado7700
@aswinmachado7700 8 ай бұрын
Amen ❤
@healthwealth20767
@healthwealth20767 2 жыл бұрын
Amen🙏
@isabellapauline8974
@isabellapauline8974 2 ай бұрын
Praise the lord
@athirajaison5233
@athirajaison5233 3 жыл бұрын
amen.
@mathewmary1060
@mathewmary1060 2 жыл бұрын
Praise the Lord
@sivakumaranehamparam456
@sivakumaranehamparam456 3 жыл бұрын
Thank you..Bro கர்த்தர் மேன்மேலும் உங்களை ஆசீர்வதிப்பாராக.ஆமேன்
@sjeyakumarkamaraj7268
@sjeyakumarkamaraj7268 3 жыл бұрын
திருப்பூர் சாலமன் ஆகிய நீங்கள், சகோ.லெனின், சகோ. தாஸ் போன்ற சகோதரர்கள் வேதத்தை நன்றாய் ஆராய்ந்து விளக்குகிறீர்கள் அதின் மூலம் கர்த்தருடைய நாமம் மகிமைப்படுகிறது.
@badgamer4845
@badgamer4845 2 жыл бұрын
Amen
@JC_SGD
@JC_SGD Жыл бұрын
லெனின் போதனை வேதத்திற்க்கு புறம்பானது
@badgamer4845
@badgamer4845 2 жыл бұрын
Glory to God
@lillydean7069
@lillydean7069 2 жыл бұрын
Thank you brother praise God
@jrajamohan215
@jrajamohan215 3 жыл бұрын
கிருபையினால் நீதிமான்கள் ஆக்கப்படுகிரோம் அருமையான விளக்கம் காதுள்ளவன் கேடக்கக்கடவன்
@ziegenjohnny1348
@ziegenjohnny1348 3 жыл бұрын
Thank you brother.🙏
@heavenlyvoice3544
@heavenlyvoice3544 2 жыл бұрын
God bless you
@kilitasnadar2000
@kilitasnadar2000 3 жыл бұрын
Love others as u love yourself is equivalent to 10 commandment from old testament. Job lived a righteous life.
@-ShajanJ
@-ShajanJ 3 жыл бұрын
அருமையான பகிர்வு.... நன்றி கர்த்தரே
@heavenlyvoice3544
@heavenlyvoice3544 2 жыл бұрын
Very very useful message
@josephinealex5940
@josephinealex5940 2 жыл бұрын
சுவிசேஷம் நம்மை நீதியின் பாதையில் நடத்தும் அதற்கு நிகராக எந்த பிரமாணங்களையும் வைக்க முடியாது என்ற பவுல் அப்போஸ்தலரின் கருத்தை ஆழமாக ஆவியானவரின் துணைகொண்டு விளக்கிச் சொல்லி இருக்கிறீர்கள் , ஆமென் .
@josephinealex5940
@josephinealex5940 2 жыл бұрын
நமது நீதியினால் அல்ல, அவரை விசுவாசிக்கும் விசுவாசத்தினால் நீதிமான் ஆக்கப்படுகிகிறோம் ,எந்தப் பிரமாணமும் நம்மை பாவத்திலிருந்து விடுதலை செய்ய முடியாது ,அவரை விசுவாசிக்கும் விசுவாசமே எல்லாவற்றையும் செய்து முடிக்க பண்ணுகிறது .ஆமென் .
@user-cw4ot5nu2v
@user-cw4ot5nu2v 3 жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமை பெறுவதாக சாலமோன் ஐயா உங்களுடைய பிரசங்கம் மிக அருமையாக தெளிவாக வேதத்தின்படி இருக்கிறது உங்களை நாங்கள் பின்பற்ற தேவன் எங்களை அழைத்திருக்கிறார் நன்றி
@ramk4667
@ramk4667 3 жыл бұрын
Shthothirum Yesappa. Shthothirum Yesappa. Shthothirum Yesappa............
@calebponkumar5973
@calebponkumar5973 3 жыл бұрын
அருமையான செய்தி
@villandathala7402
@villandathala7402 3 жыл бұрын
Super brother semma😎😎😎
@heavenlyvoice3544
@heavenlyvoice3544 2 жыл бұрын
Thank you brother
@ramk4667
@ramk4667 3 жыл бұрын
Praises to LORD jesus Christ. Praises to LORD jesus Christ. Praises to LORD jesus Christ.......
@ministeredelancienneeglise5272
@ministeredelancienneeglise5272 Жыл бұрын
AMEN BRO 🎉LORD JESES CHRIST BLESS YOU BRO 🎉
@soosaipillairatha529
@soosaipillairatha529 3 жыл бұрын
Praise tha lord amen
@glittusglittus278
@glittusglittus278 2 жыл бұрын
God bless you.brother
@johnkumar958
@johnkumar958 Жыл бұрын
Very Nice
@sarahjesus1120
@sarahjesus1120 3 жыл бұрын
AMEN.....thank you brother...stay blessed.
@banusreebanusree8807
@banusreebanusree8807 3 жыл бұрын
Useful message அண்ணா.. Thank you..
@asishdaniel5711
@asishdaniel5711 3 жыл бұрын
Thank you jesus
@thavammalar1552
@thavammalar1552 3 жыл бұрын
Praise the Lord Thankyou Father Jesu Appa Hallelujah
@athisayamathisayam1187
@athisayamathisayam1187 Жыл бұрын
தேவனுக்கு மகிமை நன்றி வாழ்த்துக்கள்
@healthwealth20767
@healthwealth20767 2 жыл бұрын
I have catched good explanation
@alexedward1094
@alexedward1094 3 жыл бұрын
Tq sure explanation brother
@josephrufus7021
@josephrufus7021 3 жыл бұрын
You have lead me to a deeper understanding.
@witnessforchrist3530
@witnessforchrist3530 3 жыл бұрын
Super brother! God bless you!
@umamaheshwaril9741
@umamaheshwaril9741 2 жыл бұрын
Praise the lord Jesus Christ 🙏🙏🙏
@ramk4667
@ramk4667 3 жыл бұрын
Rakshakanagiye Yesuchrithuke shthothirum. Rakshakanagiye Yesuchrithuke shthothirum. Rakshakanagiye Yesuchrithuke shthothirum.........
@Senthilkumar-be3po
@Senthilkumar-be3po 3 жыл бұрын
Suppr message pro
@ravindavidpaul1213
@ravindavidpaul1213 3 жыл бұрын
THANK YOU BORDER 🙏💖💐
@kanimozhis8163
@kanimozhis8163 3 жыл бұрын
Thank you brother 🤝for Your Teaching 🤝
@jesudhas7675
@jesudhas7675 3 жыл бұрын
Very good analytics explanation. Thank you 🙏
@ramk4667
@ramk4667 3 жыл бұрын
When you praise don't just say Shthothirum but yesuchrithuke, shthothirum. Amen🙏🙏🙏
@KalairajiKalairaji
@KalairajiKalairaji 3 жыл бұрын
Tq bro
@ramk4667
@ramk4667 3 жыл бұрын
Praises to LORD jesus Christ........
@harini0982
@harini0982 3 жыл бұрын
Amen...........tq bro
@parvathiv5467
@parvathiv5467 3 жыл бұрын
Super brother ,clear explanation, thank you brother.
@healthwealth20767
@healthwealth20767 2 жыл бұрын
Glory to God🙏
@sharmilad9017
@sharmilad9017 3 жыл бұрын
Thank you Pastor.
@fredrickak421
@fredrickak421 3 жыл бұрын
A clear picture of the scriptures, especially the book of Romans.
@wellsaidrobo9859
@wellsaidrobo9859 3 жыл бұрын
Praise the Lord.
@jayas4180
@jayas4180 3 жыл бұрын
Thank you for the enlightening words. We need more preachers like you to transform the belivers
@lillyrohini9916
@lillyrohini9916 3 жыл бұрын
All the glory be to Jesus Christ. Thank you for teaching to us.🙏🏻
@benadictantonippillai4367
@benadictantonippillai4367 3 жыл бұрын
Exalent message thanks pastor
@sudaroli.s3783
@sudaroli.s3783 3 жыл бұрын
God bless you abundantly Pastor
@joycelega9794
@joycelega9794 3 жыл бұрын
Read Galatian last week.Thanks for the explanations.Helps me to understand Aposal Pauls mindvery clearly.Thanks again brother
@ramk4667
@ramk4667 3 жыл бұрын
Yesuchrithuke shthothirum. Yesuchrithuke shthothirum. Yesuchrithuke shthothirum...........
@jeevajeeva5558
@jeevajeeva5558 3 жыл бұрын
Thank you Anna....
@thavammalar1552
@thavammalar1552 3 жыл бұрын
Amen Praise the lord Thankyou Brother Stay blessed w have good opportunity Need to use .
@revivalmanir8035
@revivalmanir8035 3 жыл бұрын
Superb bible study
@nivethithakandasamy3570
@nivethithakandasamy3570 3 жыл бұрын
Its very useful Brother, Waiting for Part 2 Thank You for your efforts.
@thavammalar1552
@thavammalar1552 3 жыл бұрын
Thankyou Brother
@arockiam4767
@arockiam4767 3 жыл бұрын
Clear Explanation bro.we can understand very easily.I am waiting for next bible study.praise the Lord.
@sophiasijoy7377
@sophiasijoy7377 3 жыл бұрын
Good work brother..was so happy and peaceful when you talk about word of god in depth ..good effort..I can feel the lords presence when you talk about scriptures keep doing.
@sureshmayiladuthurai
@sureshmayiladuthurai 3 жыл бұрын
Thank you sir
@ravirathnam3158
@ravirathnam3158 3 жыл бұрын
அன்பு சகோதரரே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன். வேதாகமத்தில் எத்தனை பரிசுத்தவான்கள் சுவிஷேசத்திற்காக அனுப்பப்பட்டார்கள். தயவுசெய்து ஒரு செய்தியை தாருங்கள்.
@ramyaramesh2666
@ramyaramesh2666 3 жыл бұрын
This is meat for our soul...
@velavelankanni4863
@velavelankanni4863 3 жыл бұрын
How to join in this Bible study Brother
@gavaskargeetha7270
@gavaskargeetha7270 3 ай бұрын
ஒன்று முதல் ஐந்து வரைக்கும் வசனங்களின் உள்ள அந்த விளக்க உரையின் link ஐ அனுப்புங்கள் சகோதரரே
@manojmahalingam8248
@manojmahalingam8248 3 жыл бұрын
Thanks for the bible study videos brother!! God bless your efforts. We requested you to upload videos in English or add English subtitles please...
@vimalraj-td3ot
@vimalraj-td3ot 3 жыл бұрын
Clear message pastor praise the lord 🙏 happy new year bro....
@malalinges5400
@malalinges5400 3 жыл бұрын
வசனத்தை நன்றாக விளக்கி கற்றுக்கொடுக்கிறிங்க நன்றி பிரதர்
@pushpamdavid8310
@pushpamdavid8310 3 жыл бұрын
Pls. Bro. May I know are you teaching Galatins or Rome. I am really confused as the Title says reasearch on the Book of Galatians but your study is on the Book of Romans.
@jayaphilip6966
@jayaphilip6966 3 жыл бұрын
Im in chennai can i participate sunday service through online pls....
@villandathala7402
@villandathala7402 3 жыл бұрын
நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது.......... அப்போ நான் பயந்த காரியம் எனக்கு வருமா.....? பதில் சொல்லுங்கள் சகோதரனே😢😢😢😢
@MrWhite-bf7jr
@MrWhite-bf7jr 3 жыл бұрын
Brother can Christians use something like dress with dragon logo or a keychain with dragon logo because just today I bought a new keychain which is really much costlier when compared to my pocket money which has a dragon logo i bought that keychain thinking that it is a logo of Lion only after bringing it to home i realised that it is a dragon logo from that moment i was thinking of should i need to throw it away but i was feeling sad deep inside of me because the keychain was costlier and i haven't used it yet. If you reply for this message that will be really a big help and satisfaction to me. Thank you.
@TheosGospelHall
@TheosGospelHall 3 жыл бұрын
By using such kind of pictures never make us unholy or anything else.. But sometime if anyone see it he may think you are a name sake Christian so think wise..
@MrWhite-bf7jr
@MrWhite-bf7jr 3 жыл бұрын
@@TheosGospelHall Thanks Brother
@visalakshikuppan8240
@visalakshikuppan8240 Жыл бұрын
Pissasin thanthirangal ennavenru sollunga bro
@chandarmchandar7200
@chandarmchandar7200 3 жыл бұрын
சகோ கிருஸ்தவம் மருமணம் பற்றி என்ன கூறுகிறது சரியான விளக்கம் தேவை Note: Accading to the Bible
@witnessforchrist3530
@witnessforchrist3530 3 жыл бұрын
சகோ! முதலில் கணவன் மனைவி இருவரும் பிரிவதற்கே வேதாகமம் அனுமதி அளிக்கவில்லை! மத்தேயு 19;6 இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார். அப்படியிருந்தும் பிரிந்து பின் மறுமணம் செய்தால் அது விபச்சாரம் என்று இயேசு கூறியுள்ளார் 👇👇👇👇 மத்தேயு 19:9 ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ் செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்;👉 தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.👈 தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் செய்கிறவன் விபச்சாரக்காரன் என்று இயேசு சொல்லியுள்ளார்... ஆமேன்.
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 3 жыл бұрын
கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவாகிய தேவனுக்கே புகழ்ச்சி உண்டாகட்டும் ஆமென். சத்தியத்திற்குறிய தெய்வீக அன்புடன் டேவிட் மதுரை.
@kevinjonesc6438
@kevinjonesc6438 3 жыл бұрын
Brother Science படி விருத்தசேதனம் நல்லது தானே
@sungmoon874
@sungmoon874 3 жыл бұрын
இரண்டு ஆடுகளில் ஒன்று போக்காடு இன்னொன்று எதைக் குறிக்கிறது? ஐயா
@jcrpriyakumar2231
@jcrpriyakumar2231 3 жыл бұрын
Praise the lord.. R u taking about Leviticus 26.?? I think it is “Scapegoat “.. (Paliaadu in Tamil)It takes all the curse of the people..( This is up to my understanding...We can clarify with Pastor) praise the lord..
@ramk4667
@ramk4667 3 жыл бұрын
When you address LORD jesus Christ in Tamil don't just address Him as Yesu He is not an ordinary person address Him as yesappa Or YESAYYA Or Rakshakanagiye Yesuchrittu. Amen🙏🙏🙏
@nandhus5076
@nandhus5076 3 жыл бұрын
Brother Onu Kekaranu Thapa nenchu kathinga Ungaluku SDA La irunthu Answer Solirunthagala na unga reply kaga tha na wait pandra so plz na...
@ALLINALLAZHAGURAJAA
@ALLINALLAZHAGURAJAA 3 жыл бұрын
SDA na enna?
@nandhus5076
@nandhus5076 3 жыл бұрын
@@ALLINALLAZHAGURAJAA Seventh Day Adventist
@abiyaarulraj9072
@abiyaarulraj9072 3 жыл бұрын
@@ALLINALLAZHAGURAJAA kzbin.info/www/bejne/eJLJpqJmqZZ6haM.
@franklinea4661
@franklinea4661 3 жыл бұрын
வெதம் கற்போம் என எழுதப்பட்டுள்ளது
@villandathala7402
@villandathala7402 3 жыл бұрын
தேவன் தான நியாயப்பிரமாணத்த கொடுத்தாங்க plsss explain
@TheosGospelHall
@TheosGospelHall 3 жыл бұрын
Wait for full series...
@pumamaheswari4396
@pumamaheswari4396 3 жыл бұрын
Viruthasethanam meaning please explain brother
@drmshyamala
@drmshyamala 3 жыл бұрын
Circumcision endru google seyyungal
@pumamaheswari4396
@pumamaheswari4396 3 жыл бұрын
@@drmshyamala Thank you mam
@janakir.s.9228
@janakir.s.9228 3 жыл бұрын
தொழில் செய்யும் இடத்தில் வைக்க வேண்டிய வேத வசனங்கள் சொல்லுங்களேன்.
@sivakumaranehamparam456
@sivakumaranehamparam456 3 жыл бұрын
தேவனை இருதயத்தில் விசுவாசித்து. பரிசுத்த ஆவியானவரோடு நடவுங்கள். உங்கள் தொழில் ஆசீர்வாதமாய் இருக்கும்.
@TheosGospelHall
@TheosGospelHall 3 жыл бұрын
நீதிமொழிகள் 11:1 கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது; சுமுத்திரையான நிறைகல்லோ அவருக்குப் பிரியம். நீதிமொழிகள் 16:11 சுமுத்திரையான நிறைகோலும் தராசும் கர்த்தருடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல். நீதிமொழிகள் 20:23 வெவ்வேறான நிறைகற்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; கள்ளத்தராசு நல்லதல்ல. எசேக்கியேல் 45:10 சுமுத்திரையான தராசும், சுமுத்திரையான மரக்காலும், சுமுத்திரையான அளவுகுடமும் உங்களுக்கு இருக்கக்கடவது.
@athinarayanane7505
@athinarayanane7505 3 жыл бұрын
உன்மையும் உத்தமமும் என்னைக் காக்கக்கடவது.
@gopinathnarayanan713
@gopinathnarayanan713 3 жыл бұрын
If commandments are temporary and incomplete ....then why GOD asked Israel people to follow that???
@jrajamohan215
@jrajamohan215 3 жыл бұрын
யூதர்கள் இயேசுவை கிறிஸ்து வாக நம்புவது கிடையாது எனவே இன்றும் கட்டளைகளை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் நமக்கோ அன்பின் பிரமாணம் 14 உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும். கலாத்தியர் 5
@ramk4667
@ramk4667 3 жыл бұрын
Be specific to address LORD jesus Christ other wise if you just address Jesus name. It will go to wrong address. And He will say I don't know who you are. Amen🙏🙏🙏
@ychandranyrs1268
@ychandranyrs1268 3 жыл бұрын
வேறு உலகம் மற்றும் ஏலியன் பற்றி வேதாகமத்தில் என்ன கூறப்படுகின்றது இது இன்ரையா காலத்தில் முக்கிய பேசும் கதையாக உள்ளது எனவே இது பற்றி விளக்கமான பதிவோன்றை தருக
@user-nf4vh1hy9r
@user-nf4vh1hy9r 3 жыл бұрын
பிரதர் நீங்கள் சத்தியத்தை நன்றாக கற்றுக் கொள்ள வேண்டும்
@kumaricartoon5516
@kumaricartoon5516 3 жыл бұрын
வாட்ஸ் ஆப்பில் டிரெண்டாகும் அனைத்து கிறிஸ்தவ வீடியோக்களும் இந்த சேனலில் உடனுக்குடன் பதிவேற்றம் (அப்லோடு) செய்யப்படும். நீங்கள் இந்த சேனலை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள். நன்றி.....
@deiveeganv1628
@deiveeganv1628 3 жыл бұрын
பொய் போதகன்
@davidjohn9844
@davidjohn9844 2 жыл бұрын
Amen
@tamilselvitamilselvi3109
@tamilselvitamilselvi3109 3 жыл бұрын
Amen ❤️
@jeradinmichael5382
@jeradinmichael5382 Жыл бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@malligasunil4488
@malligasunil4488 3 жыл бұрын
Thank you brother
@ravirathnam3158
@ravirathnam3158 3 жыл бұрын
அன்பு சகோதரரே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன். வேதாகமத்தில் எத்தனை பரிசுத்தவான்கள் சுவிஷேசத்திற்காக அனுப்பப்பட்டார்கள். தயவுசெய்து ஒரு செய்தியை தாருங்கள்.
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,1 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 115 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 47 МЛН
##MDJegan#Gethsemane Jebasthalam#
16:06
Gethsemane Jebasthalam
Рет қаралды 4 М.
#TTB கலாத்தியர் முகவுரை (#0581) Galatians Tamil Bible Study
17:14
TWR India - TAMIL Trans World Radio
Рет қаралды 13 М.
Book of Galatians Summary: A Complete Animated Overview
9:04
BibleProject
Рет қаралды 2,5 МЛН
#TTB கொலோசெயர் 1:9-16 (#0759) Colossians Tamil Bible Study
21:39
TWR India - TAMIL Trans World Radio
Рет қаралды 3 М.
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,1 МЛН