நிம்மதியா தூங்குறேன்னு சொன்ன அம்மா, எழுவேயில்லை! | Mental Health | Kalyani Rohit | Josh Talks Tamil

  Рет қаралды 968,732

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

Күн бұрын

எத்தனையோ படத்துல இவங்கள பாத்துருப்போம்... ஆனா வாழ்க்கை என்ற நாடகத்துல இவங்க கஷ்டப்பட்டது ரொம்பவே அதிகம். கல்யாணி சின்ன திரையில் ஆரம்பித்து வெள்ளி திரை வரை பிரபலமானவங்க. சிறு வயதில்லையே தனது அம்மாவை இழந்தது மட்டுமில்லாமல் சமூகத்துல ஒரு இடம் பிடித்துக் கொண்டு வராங்க. இவர்களுடைய கதையை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
தமிழில் ஜோஷ் டாக்ஸ் பாட்காஸ்டில் இந்த Talkஐ கேளுங்கள், available exclusively on Spotify:
open.spotify.c...
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app...
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtal...
*DISCLAIMER*-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#JoshTalksTamil #DomesticViolence #MotivationTamil #mother #motivation #motivational #cinema #actress #tamil #father

Пікірлер: 397
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 жыл бұрын
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/j2d349kTwqb
@anuradhakannan5726
@anuradhakannan5726 2 жыл бұрын
Super narration
@GodsentMercenary
@GodsentMercenary 2 жыл бұрын
Course romba nalla iruku... launch more courses in Tamil
@SHAN-qj3cb
@SHAN-qj3cb 2 жыл бұрын
Inum neraya tamil courses podunga
@4080ChandabiChannel
@4080ChandabiChannel 2 жыл бұрын
காசு..காசு..காசு பாட்டுல அவ்ளோ cute performance பண்ணியிருப்பாங்க இந்த கல்யாணி பொண்ணு
@devashanthi413
@devashanthi413 2 жыл бұрын
ஒரு தாயின் உள்ளுணர்வு அனாதையாக தனது மகளை தவிக்க விட்டு விட்டு போய்விடக்கூடாது என்றே 22 வயதிலேயே மணம் முடித்து பார்த்து இருக்கிறது. கலங்கி நின்ற கடந்த காலத்தை மறந்து விடுங்கள். உள்ளத்தில் உறைந்து கிடக்கும் ரணங்களே நிறைய பெண்களை ஊமையாக்கி விடுகிறது....கடவுள் தந்த நல்ல உறவுகளின் துணையுடன் துணிந்து முன்னேறுங்கள். வாழ்த்துக்கள் சகோதரி!
@deeshakitchen5325
@deeshakitchen5325 2 жыл бұрын
Yes👍🏻🙏🏻
@rajuraaman2518
@rajuraaman2518 2 жыл бұрын
Yes.god bless you
@sasihani7061
@sasihani7061 2 жыл бұрын
... 100%..true....namma valigala yaarkittaum solli edhum aga poradhilla.. Epavume namakkullaye.. Irukkum..
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 жыл бұрын
Yes
@DGNsKathambam
@DGNsKathambam 2 жыл бұрын
amma illana life illa life ku each nd every moment mom with me she is my heart
@4080ChandabiChannel
@4080ChandabiChannel 2 жыл бұрын
உன்னைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை மகளே.. கல்யாணி எல்லோருக்கும் பரிச்சயமான அழகான குழந்தை நட்சத்திரம். அப்பா பெரிய பைலட்னு கேள்வி பட்டிருக்கேன் ஆனால் இப்படி ஒரு மறுபக்கம் இருப்பது இப்போது தான் தெரிய வருகிறது.
@rosegarden1714
@rosegarden1714 2 жыл бұрын
மனசுக்கு கஷ்டமா ரொம்ப கஷ்டமா இருக்கு இன்னும் நெறைய பேர் வலி உடன் வாழ்கிறார்கள் very much 😔 😔 sad.
@arokiadass513
@arokiadass513 2 жыл бұрын
உதவிக்கு யாரும் வரமாட்டாங்க நடிகை கூட செல்ஃபி எடுக்க மட்டும் வருவாங்க நீங்களும் மனிதர்கள் என்று நினைப்பதில்லை
@Sheeba03
@Sheeba03 2 жыл бұрын
28yrs I was with abusive parents. I had same kind of parents. But only things is I and my mother never thought of suicide. Very inspiring life Kalyani. Live your life and let be blessed with more generations to come. Ur mind set to stand against suicide is like u r breaking generation curses
@enveetusamayal394
@enveetusamayal394 2 жыл бұрын
எவ்ளோ வலிகளை தாண்டி வந்து இருக்கிறாய் கல்யாணி..கேட்கவே கஷ்டமாக இருந்தது இனி உன் வாழ்க்கையில் எல்லாமே சுபமாக இருக்க மனமார்ந்த பிரார்த்தனைகள் 🙏😍
@DGNsKathambam
@DGNsKathambam 2 жыл бұрын
en prayer um ungdu kalyani ellar veetleyum vasapadigal
@jeniferanitharajamt2134
@jeniferanitharajamt2134 2 жыл бұрын
Ù
@mshobanapriya7286
@mshobanapriya7286 Жыл бұрын
Yaru life la illa kastam ellathukkum irukku
@josesilviya5691
@josesilviya5691 Жыл бұрын
​@@jeniferanitharajamt2134
@josesilviya5691
@josesilviya5691 Жыл бұрын
​@@mshobanapriya7286
@mangalamgrace2415
@mangalamgrace2415 2 жыл бұрын
More Indian girls should not get married must learn how to live alone, marriage is not worthy especially in lndia
@naveendk3790
@naveendk3790 2 жыл бұрын
The fact that she could talk about such traumatic childhood with a smile on her face shows how strong she has become ! More power to her! Am glad she got a supportive husband and awesome friends! Its not easy to get out of an abusive relationship for various reasons. Hope her story help others find courage to break out from their own cages!
@shoppingworld19
@shoppingworld19 2 жыл бұрын
Very majured reply🤩
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 жыл бұрын
மனைவியை அடித்தாலே அவன் மனிதனில்லை காட்டான் ஒரு காட்டானுடன் குடும்பம் நடத்தி துயரங்கள் பல இருந்தாலும் தன் கணவனைவிட்டு பிரியாமல் இந்த உலகை விட்டு பிரிந்து சென்றுள்ளார். சகிப்புத்தன்மை உடைய பெண்மணி👏👏👏
@balansiva6452
@balansiva6452 2 жыл бұрын
😡
@priyakirubakaran1851
@priyakirubakaran1851 2 жыл бұрын
Ungalukku puriyala.. appadi irukkadheengannu dha solranga.. kanavana vittu piriyakkoodadhunnu adi odha vaangi sagichukittu irukkaradhu NOT OKAy.. ungala madhiri ellarum yosikkiradhala dhaan indha madhiri ladies suicide better nu decide panranga
@grs1074
@grs1074 2 жыл бұрын
அந்த பொம்பளை என்ன மாதிரி நடந்து கொண்டதோ ஆண்கள் எப்போதும் கெட்டவர்கள் அல்ல
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 жыл бұрын
@@grs1074 நல்லவராகவே இருத்தால் எதற்கு குடித்துவிட்டு பெண்டாட்டிய போட்டு அடிக்கனும் ஆண்களில் கெட்டவர்களும் இருக்கிறார்கள்
@priyakirubakaran1851
@priyakirubakaran1851 2 жыл бұрын
@@grs1074 anne naan appadi sollavillai.. aangal eppodhum kettavar alla.. adippavan nalla kanavan illai.. avanudan vazha mudiyavillai endru suicide seidhu kondal pillaigal dhaan affect aavargal.. samoogamum nammala madhiri comments adikkiravargalum alla
@dhanan8521
@dhanan8521 2 жыл бұрын
என் அப்பாவும் என் அம்மாவை நிறைய சித்ரவதை செய்வார். நான் தடுப்பதால் என்னை பிடிக்காது. என் அம்மா என்னை நிறைய கொடுமை படுத்தி அடிமையா என்னை, நான் மூணு பிள்ளைகள் பிறந்தும் நிறைய கொடுமைகளை என் பிறந்த வீட்டில் அனுபவித்த இருக்கிறேன்.
@aishwaryaravi2075
@aishwaryaravi2075 2 жыл бұрын
Never knew this tragic side of ur life. More strength to you Kalyani. May ur forthcoming years be filled only with peace and happiness.
@ranisekar2098
@ranisekar2098 2 жыл бұрын
உனக்கு நன்றி சொல்வதைத் தவிர வேறு வார்த்தை இல்லை. நீயும் உன்னுடைய ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்.
@vizhiththiru-9218
@vizhiththiru-9218 2 жыл бұрын
குறும்புக் குழந்தையாக இருந்த உனக்கு இவ்வளவு சோதனையா? உன் மெச்சூரிட்டி ஆறுதலாக உள்ளது.வாழ்க வளமுடன்♥
@Govardhan23821
@Govardhan23821 2 жыл бұрын
Two days back I thought about Kalyani..where is she living after marriage.. today i have got full story.. sad.. but a positive life is ahead.. keep moving..
@deepdeep97
@deepdeep97 2 жыл бұрын
God please bless those who lost their parents very young age below 30 like us
@jeyashriselvadurai2211
@jeyashriselvadurai2211 2 жыл бұрын
I saw kalyani as a child artist and we all loved her. Now seeing her as a grown up woman and to this matured level iam very happy and proud of u kaltani god bless u dear.i thimk im probably ur mama's age but i learned something from u today to seek help from toxic relationship and care my girls
@amiskitchen9653
@amiskitchen9653 2 жыл бұрын
Hatsoff Kalyani such a postive speech , but still many housewife going abusive marriage life due to financial.
@Queenchennai
@Queenchennai 2 жыл бұрын
So sad ☹️ much struggling life
@vidhyar9414
@vidhyar9414 2 жыл бұрын
Army coscard pilot avara eppadi pannara, padichu erunthalum pathavila erunthalum ponnugalaa abuse panna kudathu parents soulli valakkanum athu thaapunu avungalukum puriyanum theriyaanum.
@vijidasa1723
@vijidasa1723 2 жыл бұрын
Nowadays so many persons like this only in army
@manimurugan7390
@manimurugan7390 2 жыл бұрын
Padichavnga dhn ipdi iruknga pa
@pavithra-7429
@pavithra-7429 2 жыл бұрын
Such a strong mental health she is having. Admirable. ஒரு சில பிரச்சினைகளை விட்டுட்டு என்னால இன்னைக்கு வரைக்கும் வெளிய வர முடியல. She had uncountable problems but still achieved a lot and staying strong with awesome mental health. How strong and powerful she is...! It needs guts!
@ilamathinatarajan3006
@ilamathinatarajan3006 2 жыл бұрын
Don't worry. Many of the women life is like this only. Still more harder than yourself. Try to accept it as it is. My life is like this. OK. My husband is like this. OK. My mother passed away, when I don't know anything about the outer world. OK. Everything is OK. , Almighty. Ok., Would surely take you to peacefulness, my dear.
@mahivenky262
@mahivenky262 2 жыл бұрын
இந்த குட்டிபொண்ணு கல்யாணிக்குள்ள இவ்வளவு சோகமா!
@hemahemadhaksha2469
@hemahemadhaksha2469 2 жыл бұрын
உங்களுக்கு மாமியார் மாமனார் இருக்காங்கலா இல்லையானு சொல்லல இருந்தால் அவர்களோடு ஒன்றாக இருங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் 🙏
@manimegalai6148
@manimegalai6148 2 жыл бұрын
Haiiii alagu nila kalyani......don't worry ma dear evvalavu sodhanaihalai kadandhu vandhirukkai ma....iniyavadhu dhairiyama iruma best future ku valthukkalma kannu.....stamina voda iruma dear. ......God bless your family ma dear valthukkal ma 👍💞🌷👪💝💙💜🌹
@perumalnatchiyark5757
@perumalnatchiyark5757 2 жыл бұрын
Thank you kalyani ..... I have watched your videos , but I didn't know you have gone through this much ......Thank you for your open speech which makes people stronger ...... Thank you.......🙏🙏🙏
@sakthimangaimangai7367
@sakthimangaimangai7367 2 жыл бұрын
கல்யாணிசீரியில்வாங்க
@sumayashariff3777
@sumayashariff3777 2 жыл бұрын
More power to you kalyani🥺❤️ couldn't imagine ur pain... loosing mom in front of our eyes is beyond imagination 😭
@poovizhi.
@poovizhi. 2 жыл бұрын
We all assume actress earn a lot and lead a happy life. This one story tells those are false assumption. Stay strong Kalyani.. Tc!!
@MsThivya
@MsThivya 2 жыл бұрын
I love you from the days of Charu Latha and you anchoring in jaya TV. I'm a single child just like you and my mother dress me up like how u use to be.. I always love the way u are. I see similarities in our lives as well. my mom died after few years of my marriage. she passed away lying down next to me. I still couldn't over come her death. when I see u and listen to your story I know how it must be for you.. may god gives you immense happiness and peace Kalyani. love you so much
@aasaaneasyhindichannelanda2301
@aasaaneasyhindichannelanda2301 6 ай бұрын
Feeling bad for u I hope u r okay now sis 😢😮
@bhavanisri8515
@bhavanisri8515 2 жыл бұрын
I can feel you. As I had d same life tooo…😢😢😢😢 black days of my life.. almost most of the part. Kudos to you girl..
@marysantharoy7006
@marysantharoy7006 2 жыл бұрын
Pappa 😇😇😇👍👍👍👍👍😘😘😘😘
@MrsLocal
@MrsLocal 2 жыл бұрын
என்னோட அம்மாவ பார்த்த மாடிரியே இருக்கு,நானும் depraction ல தான் இருக்கு,
@karthik27190
@karthik27190 2 жыл бұрын
Actually we studied in a same tution centre in Chennai. I have seen her many times. But never knew she has a very bad childhood. Though she is a celebrity has no problems in her life, but every one has their own problems we only come to know only when they say it.
@Galatta_Fun
@Galatta_Fun Жыл бұрын
சென்னை பட்டணம் ur best place
@sundarimohansundari3726
@sundarimohansundari3726 2 жыл бұрын
Kalyani you are strong girl. God bless you.
@nagavino64
@nagavino64 2 жыл бұрын
Really inspiring... All the best for your future
@muralitl5261
@muralitl5261 2 жыл бұрын
மிகவும் கடினமான நாட்ககளை கடந்து விட்டிற்கள் இனி நல்லதே நடக்கட்டும்
@saranvlog5810
@saranvlog5810 Жыл бұрын
எனக்கு 28 வயதாகிறது, என் சகோதரியும் தனது கணவர் மற்றும் மாமியார் மற்றும் மாமனார் ஆகியோரிடமிருந்து அதே போல் போராடுகிறார்.அவர்கள் மூவரும் இப்போது சித்திரவதை செய்கிறார்கள்..என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை, என் திருமணம் நடந்து கொண்டிருக்கிறது, அதனால் நானும் ஆதரவற்றவனாக இருக்கிறேன்.. ஆனால் என்னால் முடிந்தவரை உதவ முயற்சிக்கிறேன்.
@sathishkumar2377
@sathishkumar2377 Жыл бұрын
நீங்கள் தள்ளி போட்டு உங்கள் சகோதரி தவறான முடிவு எடுத்து விட காரணமாகி விடாதீர்கள் 🙏
@hirdayeshhirdhu1321
@hirdayeshhirdhu1321 2 жыл бұрын
My dad also, from army..partly drunkard. My story also the same what you said.... My mothers marriage life& my childhood traumatic... Ninachupathalea.... Antha days ninachup pakka mudila
@jeyashriselvadurai2211
@jeyashriselvadurai2211 2 жыл бұрын
Be strong don't give up.im suffering with two kids here in Canada but ill fight .we must stay strong
@SangeethJagatheesan
@SangeethJagatheesan 2 жыл бұрын
Omg 😥no words say dear God bless you dear very inspiring speech 🙏 ❤
@ramyaselvam3615
@ramyaselvam3615 2 жыл бұрын
Aduthavangalukaga valthu valthu pathi valkaiye mudichichi. Especially women's life.
@shanthipriyaponnupappu7130
@shanthipriyaponnupappu7130 Жыл бұрын
I can understand kalyani...be happy with well wishers..take care..
@JegannathanJegannathan-zh3we
@JegannathanJegannathan-zh3we 3 ай бұрын
Anal unnai pola orutharum unmaya solla mattanga
@subramanianp9639
@subramanianp9639 2 жыл бұрын
I'm seeing you as a reflection of mine life.... Always I see your positive energy... Very strong girl.... All the best my dear sister... Be happy...
@sinthunapriyadharshinirajk5627
@sinthunapriyadharshinirajk5627 2 жыл бұрын
I can understand your pain.. Lord Krishna watching all these things.Dont worry
@indeandahar6872
@indeandahar6872 2 жыл бұрын
LOVE you sister GOD bless you
@hems2628
@hems2628 2 жыл бұрын
From now on, your life is going to be filled only with happiness and peace. Because many of our prayers are with you kalyani. I am crying.
@suriyarajkumar8625
@suriyarajkumar8625 2 жыл бұрын
Excellent conclusion 👌 16:30 ..
@enjoythelittlethings1360
@enjoythelittlethings1360 2 жыл бұрын
You are not heroine.. Your husband is being real HERO...
@kulandaivel3238
@kulandaivel3238 2 жыл бұрын
Jesus bless you ma.
@murugakani6329
@murugakani6329 2 жыл бұрын
Iniku than naan ungaloda episode paarthein. Unga Amma romba paavam avanga evlo kasta paterpaange . Neeinge unga Amma oda suiside story sollum pothu enaku bayangra shock a erunduchu… adulae erundu vaeliyae varavae romba neram aachu but oru clear picture teriyudu .. unga appa than culprit idulae . Kandippa unga appa edo solli illana innnoru marriage pati appomae edaachu idea vacherpaaru unga father … adunaalae unga Amma ivlo periya step edututaange.
@carolinanetto1882
@carolinanetto1882 2 жыл бұрын
It is very hard to hear about Beena my college mate. She was very cute and lovable person.
@Happyvideos2012
@Happyvideos2012 2 жыл бұрын
You could have said a line or two about your husband who had been such a pillar of support.
@hems2628
@hems2628 2 жыл бұрын
God is always with you kalyani. Be brave my child. Stay strong. My prayers are there for you.
@safsthought1898
@safsthought1898 2 жыл бұрын
You are really a strong woman and a great example for your child 👍
@muthulakshmi-hx2yy
@muthulakshmi-hx2yy 2 жыл бұрын
Young age la amma appa pona oru ekkam ella kalamum irukum....45 ku apram porapo namma manasu adha oralavuku ethukum...palaya memories cherish pannum...but indha mid age la parents elalura koduma iruke....avlo naala avangala depend panni irupom...apram namma olachu avangaluku seyya nenaikrapo avanga poradhu romba periya sogam...vali...enga amma ku onnume naanga pannala...engalukagve vaalndhutu engala vitu poitanga
@adyansworld2603
@adyansworld2603 2 жыл бұрын
Now I can see you in me and my sister place and my mom in your place... But she lives for us and struggling for us.... She is so strong...
@MsClrs
@MsClrs 2 жыл бұрын
Wow kalyani… had no idea dear. May god bless you with health, wealth and prosperity
@user-ew9dj7qx2l
@user-ew9dj7qx2l 2 жыл бұрын
God bless you Kalyani and your family with so much love, togetherness, good health and loads of hugs. 🙏👍🤗.
@karthikeyankarthik9748
@karthikeyankarthik9748 2 жыл бұрын
God blesses you always kalyani
@sudha7186
@sudha7186 2 жыл бұрын
God bless U Kalyaani🌀💙🌀✨💫
@Moon-vx8vg
@Moon-vx8vg 2 жыл бұрын
Good luck my gal..so sad what happen to your mom…so sorry to hear..very strong n bold lady…👏👏👏👏
@rajakumari7704
@rajakumari7704 2 жыл бұрын
My mother also seizure patient I m single lady still I'm suffer
@Sharonjayakanth
@Sharonjayakanth 2 жыл бұрын
Great women kalyani.... You too are an inspiration. Keep growing keep glowing little sister. You rock....keep rocking
@meenakshirajagopal1684
@meenakshirajagopal1684 21 күн бұрын
இத விட கேவலமாக எங்க அம்மாவை எங்க அப்பா நடத்தினார். என்னையும் என் அண்ணன் சிறு வயதிலேயே படிக்க வைக்கவில்லை. நடுத்தெருவில் விட்டு விட்டு போய்விட்டார். ரொம்ப கஷ்டப்பட்டு வளர்ந்தேன்.என் அண்ணனை இறைவனிடம் சிறு வயதிலேயே போய் விட்டான். யார் உதவியும் இல்லாமல் அம்மாவும் நானும் வாழ்ந்தோம். அம்மா காலம் ஆகி விட்டார். ரொம்ப கொடுமை நல்ல அப்பா அமையவில்லை என்றால் சமூகத்தில் மரியாதை எதுவும் இல்லை
@infoatmaanya7522
@infoatmaanya7522 2 жыл бұрын
Dont call him appa.My life is completely like u.
@ammusumathi9791
@ammusumathi9791 2 жыл бұрын
Same life sis
@27kalai
@27kalai 2 жыл бұрын
Ur bold n blessed child,don't worry u will win . Forgive ur mom because she thought u got good family, she don't want to disturb u so she did so.she s always with u
@sjayavaishnvai9209
@sjayavaishnvai9209 2 жыл бұрын
அந்த டிபண்டு ஆலதான் நிரயபேயர் கஷ்டபடறாங்கயா
@rakhilandeswari3122
@rakhilandeswari3122 2 жыл бұрын
I have admired you a lot as a smart child artist. Your moms end is so sad. Dont worry she has come back to you as your daughter. Stay strong. God bless you all
@pulsethametron7777
@pulsethametron7777 2 жыл бұрын
She completed her life story in few min. But how many years she struggled in her life. Parents and life partners both are very important in life. They r like 2 eyes. But atleast her husband is gud with her.
@fsaletsoniya3117
@fsaletsoniya3117 2 жыл бұрын
Once i thought she was over attitude girl n full of head weight...but her life ... i never expect it...sorry i also lost my best relation like her...so i can understand...
@ammusunshine8775
@ammusunshine8775 2 жыл бұрын
Don't worry about your end life God will be with you take care around you I pray for you
@pooranis8934
@pooranis8934 2 жыл бұрын
Tears roll down.. we like you we admire you mam.. u r real inspiration for many people..
@ajai.m5047
@ajai.m5047 2 жыл бұрын
Singapennae🐯
@vidhyar9414
@vidhyar9414 2 жыл бұрын
Malaiyali culture muttum illa even tamil culture kuda acting career choose panna vidamaatanga. Tamilculture um appadi thaan, eppa niraiya malaiyaala heroines erukaanga tamil pannuga romba kammiya thaan erukanga athuvum tamil cinema illa other languages thaan.
@abiabi6531
@abiabi6531 2 жыл бұрын
Malayali culture la acting ku vida maatanga nu soldradhu very funny.... Most glamorous actress are mallus
@ungalukkaga5270
@ungalukkaga5270 2 жыл бұрын
@@abiabi6531 correct
@telugenaswasa352
@telugenaswasa352 2 жыл бұрын
For tamils no need cinema for self publicity or expose them self.you guys hv huge cable WW .
@telugenaswasa352
@telugenaswasa352 2 жыл бұрын
@@abiabi6531 gawda speak tamil. Your mother tamil ? Do you know to speak kannada?
@abiabi6531
@abiabi6531 2 жыл бұрын
@@telugenaswasa352 yeah... I speak both
@evelynfreeda842
@evelynfreeda842 2 жыл бұрын
But most of the cinema artists are from kerala
@lokeshwar1343
@lokeshwar1343 2 жыл бұрын
Inspiring ♥️💯
@rokers726
@rokers726 2 жыл бұрын
God Bless you Kalyani 🙏 Keep moving.. you are a strong girl!!
@lavanyar2252
@lavanyar2252 2 жыл бұрын
That is not an easy life . Her entire story was loaded with pain .
@Animetamilanniki
@Animetamilanniki 2 жыл бұрын
அவென அப்பா நு சொல்லாத very bad guy
@brawlwithsmile9824
@brawlwithsmile9824 2 жыл бұрын
சிங்கப்பெண்ணே
@sagittarius9836
@sagittarius9836 2 жыл бұрын
Sadharanama ninaikira ovvoruthar kullavum evlo prachana irukku
@trisav802
@trisav802 2 жыл бұрын
Mahale vun story kettu naan azhuthutten. Vunakku nalla gunam vullavar kidaithiruppar enru naikkiren. Naan Partha pirivome santhipome appadiye mindukku varuthu. God bless your family my child.
@sumathirangan4981
@sumathirangan4981 2 жыл бұрын
So sorry to hear what have gone through Hope you stay strong and healthy Wishing and praying that you achieve everything you want. God bless you 🙏💐
@jeysathve
@jeysathve 2 жыл бұрын
You are stronger now I am happy and proud of you .
@Longtermisbestinstockmarket
@Longtermisbestinstockmarket 2 жыл бұрын
The real pain is ammavai keela irakkaama wait Panna vecchadhu and no peoples are willing to help her at that time....y d hell d peoples are dame stupid...
@prabhuk1369
@prabhuk1369 Жыл бұрын
Good. Good. Good. Beautiful. Beautiful. Mind. Good. Good. Words. All. Ovvoru. Thani. Manitharkalum. Thavaru. Nadanththall. Thattikkeakkanum. Ellaiyeanrall. Antha. Thavaru. Nattaiyea. Kuttichsuvarakkividum. Good. Good
@latharamesh100
@latharamesh100 2 жыл бұрын
Vazhaga valamudan 🙏 already u won the life Game. Now it's just a child's play. Be happy and make others happy.
@PUNARNAVAthenewlife2020
@PUNARNAVAthenewlife2020 2 жыл бұрын
ஒரு பெண் வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகள்
@kalastrunkpotti
@kalastrunkpotti 2 жыл бұрын
What she says about her childhood is true. I have heard her cry in late nights.. I have always felt sorry for her. I even know how she handled her mom's unexpected death. Dear, you may not know me, but my blessings are with you. Stsy strong and keep rocking.
@preethaashwin4398
@preethaashwin4398 2 жыл бұрын
Is she ur neighbour
@sideupsun
@sideupsun 2 жыл бұрын
Ya is she
@kalastrunkpotti
@kalastrunkpotti 2 жыл бұрын
@@preethaashwin4398 yes. I was.
@vennilavennila2385
@vennilavennila2385 2 жыл бұрын
Nice 👍 Mother is a always a protection and you said that so beautifully...God Bless you..💐
@nishasujath9153
@nishasujath9153 2 жыл бұрын
Great sharing. Every hard moments turn into positive. Kalyani is a good person with great husband. His support is incredible
@ssr6731
@ssr6731 2 жыл бұрын
Proud of you... U r inspiring your entire childhood in acting you were strong... I am proud of u..
@syamalas3527
@syamalas3527 2 жыл бұрын
Long back I saw u in T.v now I am 70 yrs God.bless u kid
@suryakumarisuryakumari9934
@suryakumarisuryakumari9934 2 жыл бұрын
singapennay nee santhoosama erukkanum
@pooranipalanisamy8542
@pooranipalanisamy8542 2 жыл бұрын
Be strong kalayani ur conclusion was so nice awesome...
@nirmalan7761
@nirmalan7761 2 жыл бұрын
God bless you peaceful happy future & family ma. 🌸☘️🔔💚
@dhanalakshmim3720
@dhanalakshmim3720 2 жыл бұрын
Vazhga valamudan🙏 kalyani...
@chithrakannan3841
@chithrakannan3841 2 жыл бұрын
What a maturity at this age ....my god .....your speech was so good and motivating...you are one of the strong girl...way to go...keep glowing and growing....god will take you to height to where you want to reach so..
create your own identity!!! women power!!! Fuedem in your hands!!!
9:58
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 132 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 544 М.
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН