கலைஞர் செய்யாத சாதனையை.. முதல்வர் செய்து காட்டி இருக்கிறார்..! | Journalist Mani DMK Meeting Speech

  Рет қаралды 75,040

Mobile Journalist

Mobile Journalist

Күн бұрын

கலைஞர் செய்யாத சாதனையை.. முதல்வர் ஸ்டாலின் செய்து காட்டி இருக்கிறார்.. | Journalist Mani DMK Meeting Speech | CM MK Stalin | Kalaignar 101 | Mobile Journalist
#cmstalin #kalaignarkarunanidhi #dmk #dmkmeeting #journalist #mobilejournalist
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
Hit the below Subscription link for more: bit.ly/Subscri...
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.
More Videos To Watch :
நிருபர்களை வறுத்தெடுத்த பிரேமலதா..! : • நிருபர்களை வறுத்தெடுத்...
மதிக்காத கர்நாடகா துரைமுருகன் அதிரடி பதில்.! : • மதிக்காத கர்நாடகா துரை...
திமுக மேடையில் அடுக்கு மொழியில் அனல் பறந்த TR பேச்சு : • திமுக மேடையில் அடுக்கு...
BJP-யுடன் கூட்டணியா.? OPS பேட்டி : • BJP-யுடன் கூட்டணியா.? ...

Пікірлер: 78
@arivazhagana568
@arivazhagana568 3 ай бұрын
பன்முகத்தன்மை கொண்ட கலைஞரை மணி சார் பேசியது சூப்பர்
@ramanp5861
@ramanp5861 3 ай бұрын
மூடநம்பிக்கையை ஒழித்து பகுத்தறிவை தமிழகத்தில் வெற்றி காண செய்த மாண்புமிகு. மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு கோடான கோடி நன்றி தெரிவித்து வாழ்க வாழ்க பல்லாண்டு என எனது வாழ்த்தினையும் அவருக்கு தெரிவித்து கொள்கிறேன்.
@meeranshafi4643
@meeranshafi4643 3 ай бұрын
கருத்து சுதந்திரத்தை மதித்த ஒரே தலைவர் கலைஞர் அற்புதமான போராளி
@gowthamdevidasan28
@gowthamdevidasan28 3 ай бұрын
கலைஞரைப் போல் ஒரு மனிதர் பிறப்பதரிது. பல் கலை வித்தகர்.எந்த துறையாக இருந்தாலும் அதை முழவதும் அறிந்தவர். அவர் உயிருடன் இருந்த காலத்தில் கலைஞரை மக்கள் முழுமையாக பயன்படுத்த தவறிவிட்டனர். பயன்படுத்தி இருந்தால் தமிழ்நாடு அமெரிக்கா லெவல் ஆகியிருக்கும். ஆனால் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மக்கள் பதவியிறக்கி விட்டனர். அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெ. நாட்டை இருபதடி குழி தோண்டி புதைப்பார். கலைஞர் மீண்டும் வந்து முன்னனிக்கு தமிழ்நாட்டை கொண்டுவந்தார்.
@kalyansundram9326
@kalyansundram9326 3 ай бұрын
தலைவர் தலைவர் யெல்லாம் தலைவர்
@VasanthVikranth-yb2tr
@VasanthVikranth-yb2tr 3 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏
@EswaranM-xw1tp
@EswaranM-xw1tp 3 ай бұрын
உண்மையில் மிகப் பெரிய அனுபவசாலி பல செய்திகளை அறிதவர்
@senguttuvanekambaram6878
@senguttuvanekambaram6878 3 ай бұрын
Super Mani anna
@kailasampravaag5350
@kailasampravaag5350 3 ай бұрын
அந்த பயம் இருக்கட்டும். ஆமாம்
@mohamedjahir8729
@mohamedjahir8729 3 ай бұрын
சிறப்பு சிறப்பானது சிறப்பான சிறப்புரை
@ManigandanManigandan-b5x
@ManigandanManigandan-b5x 3 ай бұрын
சமூக போராளி தனது கடைசி நிமிட நேரங்களிலும் போராடியே தனக்கான வரலாற்று இருப்பிடத்தை பெற்றார்
@dharalcr7460
@dharalcr7460 3 ай бұрын
வாழ்த்துக்கள் மணி சார் 🎉
@jesudossg5054
@jesudossg5054 3 ай бұрын
Mani sir always great and brilliant person
@Veerakumar-ms8yb
@Veerakumar-ms8yb 3 ай бұрын
🙏🙏🙏
@ahamedsulaiman1092
@ahamedsulaiman1092 3 ай бұрын
Super sir kalainger the great leader in the world
@nagarajk1404
@nagarajk1404 3 ай бұрын
👍
@muthukrishnanr6854
@muthukrishnanr6854 3 ай бұрын
மணி சார் சில காலம் ஓய்வில் இருந்தார். மீண்டும் தி மு க விர்க்கே #######
@maniannamalai-we9ww
@maniannamalai-we9ww 3 ай бұрын
திரு. மணியின் மணியான கருத்துக்கள். திரு மணி அவர்களுக்கு இந்த மணியின் மிகப்பெரிய நன்றிகள். நன்றி .
@gpsartsongs5436
@gpsartsongs5436 3 ай бұрын
Journalist mr mani speaks best for the foremore cm dr. Kalaingar.
@poongovela9927
@poongovela9927 3 ай бұрын
Senior broker BELL is a hard core jangi mangi. Why here?? Stop him
@gunasekarchokkappan8050
@gunasekarchokkappan8050 3 ай бұрын
You are not deserve to stand in this stage
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 3 ай бұрын
Jayalalithea eleai yeanbhatheal veatrei [eatrhu vitear
@Natharbava-fd9lf
@Natharbava-fd9lf 3 ай бұрын
Mr mani that's dravidam the way periyar
@KasiNathan-u5v
@KasiNathan-u5v 3 ай бұрын
கைல காசு வாய்ல தோசை
@divyasankar5784
@divyasankar5784 3 ай бұрын
பொதுமக்களின் நலன்காக்கும்கருத்தேஅங்குபேசவில்லை.பெண்ஊழல்சிறை.கட்சிஉள்குத்து.குடும்பபெறுமை.இங்குஎதிரிசரிஇல்லை.இனிவரும்சட்டசபைஉங்களுக்குதான்234.திமுக.சுவாரசியம்இல்லைதமிழ்நாட்டில்.😂😂😂
@tamilnessn6339
@tamilnessn6339 3 ай бұрын
கலைஞர் உலகின் மிகச்சிறந்த அறிவாளிகளில் ஒருவர்.அவரது பலகீனமாகப் பரப்பப்பட்டது அவரது குடும்பம்.அவர்களும் மக்கள் ஆதரவு பெற்றே பொருப்புக்கு வந்தார்கள்.
@கவிஞர்அழகுவேல்
@கவிஞர்அழகுவேல் 3 ай бұрын
காற்று ஒரே பக்கம் தொடர்ந்து வீசாது
@rajendrankandasamy1199
@rajendrankandasamy1199 3 ай бұрын
Poroli mk is anytime
@swaminathan1833
@swaminathan1833 3 ай бұрын
Sangai 0 sead Tamilnadu
@kathirvelthomas212
@kathirvelthomas212 3 ай бұрын
மணி ஐயா நீங்க சொல்லியதற்கு கரெக்ட் இனி தமிழ்ல மட்டும் மக்களின் குறைகளை எடுத்துக் கூறுவது இல்லாமல் ஹிந்தியில் எடுத்து கூற வேண்டும் என்று சொன்னீர்கள் மிக்க நன்றி அவ்வாறு செய்யுமா டிஎம்கே சோசியல் மீடியா மற்றும் அனைவரும் சமம் என்று விரும்பும் நல விரும்பிகள் செய்வார்களா
@chandrasekar2698
@chandrasekar2698 3 ай бұрын
தமிழ்நாட்டில் கேவலமான ஆட்சி இந்த.ஸ்டாலின்.ஆட்சி.தான்😂😂😂...மணி.. உருட்டு உருட்டு 😂😂
@victors3798
@victors3798 3 ай бұрын
இதைவீட படு கேவலமான அராஜக சர்வாதிகார ஆட்சி செய்யும் மோடி இருக்கிறார் நிச்சயமாக நி தமிழனாக இருக்கமாட்டாய்
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 ай бұрын
Maanam kettavane! 6 thuraigalil stalin aatchi Ahila Indiavil modhalidam.
@keleeswaranramu4084
@keleeswaranramu4084 3 ай бұрын
மெட்டை மணி காசுக்கு மொல கூவுரா
@gurukumaresan8740
@gurukumaresan8740 3 ай бұрын
12 &16 இடங்களில் ஜெயித்து 4&6 மந்திரி வாங்கி கட்டினா கட்டு மரம் எங்க 38&40 வச்சுகிட்டு 0 மந்திரி வச்சுருக்க பொம்மை cm எங்க மணி
@Nasar-sb6qo
@Nasar-sb6qo 3 ай бұрын
மணி மாங்கா மணி ஜாக்கிரதையா இருந்துக்கோ
@balasubramanianshunmugam5922
@balasubramanianshunmugam5922 3 ай бұрын
சயின்டிபிக் எப்படி கொள்ளையடிப்பது என்பது அவர் கிட்ட இருந்து கற்றுக் கொள்ளலாம் ஃபாதர் ஆஃப் கரக்ஷன்
@balasubramanianshunmugam5922
@balasubramanianshunmugam5922 3 ай бұрын
கலைஞரைப் பற்றி எவ்வளவு நாளும் பேசலாம் தமிழ் ஈழத்தில் தமிழர்கள் சாவதற்கு காரணம் அவன் தான்
@k..g..f...boysdarshan2171
@k..g..f...boysdarshan2171 3 ай бұрын
மணி க்கு எலும்பு துண்டு கையில் 200 ஒவா😂செலுத்தினால் போதும்😂
@thangavelsekar2116
@thangavelsekar2116 3 ай бұрын
என்டாபையித்தியக்காரன்.200ஓவாவுக்குமணிபேசினார்என்றால்.உன்னுடையகட்சியைபற்றிஉயர்த்திபிடித்துபேசினால்.மணிக்கு500ஓவாகொடுப்பிங்கலாடா?
@k..g..f...boysdarshan2171
@k..g..f...boysdarshan2171 3 ай бұрын
எங்களுக்கு சொம்பு துக்க அவசியம் இல்லை🔥🔥🔥
@gunaseeland4792
@gunaseeland4792 3 ай бұрын
பிஜேபி,NTK, admk, பெரிய எழும்பு துண்டு கட்சி.
@MES-dx9um
@MES-dx9um 3 ай бұрын
குடுத்த காசுக்கு மேலயே கூவூறான்யா !
@balasubramanianshunmugam5922
@balasubramanianshunmugam5922 3 ай бұрын
இந்தியாவின் ஊழலின் தந்தை கருணாநிதி
@perumalmanisha4662
@perumalmanisha4662 3 ай бұрын
ponta.magan
@RaviKumar-sw9tc
@RaviKumar-sw9tc 3 ай бұрын
அருமையான உரை !!❤❤❤❤
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 3 ай бұрын
நெஞ்சுக்கு நீதி .....மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் அனைத்தையும் செய்த ஒரே தலைவர் மகாத்மா காந்திக்கு பின் தலைவர் கலைஞர் ஒருவரே.
@AbdulKadher-ji3jg
@AbdulKadher-ji3jg 3 ай бұрын
Un 5G
@ranijames4460
@ranijames4460 3 ай бұрын
0:42 ​@@AbdulKadher-ji3jg
@ranijames4460
@ranijames4460 3 ай бұрын
0:50
@gokulkrishnangokulkrishnan8983
@gokulkrishnangokulkrishnan8983 3 ай бұрын
மணி சார் நீங்க தான் தொடர்ந்து சொல்லிட்டே வந்தீங்க 40க்கு 40 திமுக ஜெயிக்கும் நு 👏👏👏
@jayachandiranjayaraman9440
@jayachandiranjayaraman9440 3 ай бұрын
மிகச் சிறப்பான உரை
@90348ramram
@90348ramram 3 ай бұрын
Kalaigner is a Great Leader in the Globe !!!!!!!! Someone must make a Movie about Kalaigner !!!!!!!!
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 ай бұрын
IRUVAR PAATHTHINGALA?
@abdullahbasha5064
@abdullahbasha5064 3 ай бұрын
Unmaidhan mani. Annan avergale. T n india
@gktirupur1
@gktirupur1 3 ай бұрын
மணி வர்ணம் மாற்றிக்கொள்ளும் மாமனிதர்!
@ராஜாவெங்கட்
@ராஜாவெங்கட் 3 ай бұрын
மணி நல்லா அடிக்கிறாரு மணி
@PantPant-v4n
@PantPant-v4n 3 ай бұрын
Thankyou mani sir good
@geetharanigeetharani1198
@geetharanigeetharani1198 3 ай бұрын
Iegend mk ayya
@dharshan1standard75
@dharshan1standard75 3 ай бұрын
Great speech
@Fahad-ym4sh
@Fahad-ym4sh 3 ай бұрын
Super MUSLIM MLA MP.. OOOOOOOOO
@N.R.Subbaian
@N.R.Subbaian 3 ай бұрын
Amama ,koottani katchikaranuva thaniththaniya avanavan katch chinnaththila electionla pottiyittirundha evanukkum deposite kidaichchirukkadhu ! Idhilennaiya sadhanai vendiyirukkudhu ? Vengayam !?
@sydalifathima469
@sydalifathima469 3 ай бұрын
❤❤❤❤❤ vaalthukkal mani sir
@rmanoharantprangaswamy9419
@rmanoharantprangaswamy9419 3 ай бұрын
அருமை ❤
@janagiraman5876
@janagiraman5876 3 ай бұрын
சிறப்பு❤❤❤
@Pradeepkumar1960
@Pradeepkumar1960 3 ай бұрын
அந்த கட்சி காரர் தானே நீங்கள்....
@lazarkt4359
@lazarkt4359 3 ай бұрын
🎉
@sundaramoorthyb
@sundaramoorthyb 3 ай бұрын
Pongadapottai
@tamilvalavanshanmugam2114
@tamilvalavanshanmugam2114 3 ай бұрын
மாற்று கருத்துக்கள் இருந்தாலும், வாழ்த்துக்கள்
@reubendaniel8319
@reubendaniel8319 3 ай бұрын
கொடிய கஞ்சா கும்பல் கொள்ளை அடிக்க முடியாமல் உள்ளது
@jayaramanraman852
@jayaramanraman852 3 ай бұрын
காலை தெண்ரல் ஆவார்
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 88 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 26 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19