அம்மா . உங்கள் பயம் இன்று அண்ணா அரசியல் இருக்க வேண்டிய அவசியம் நன்றி அம்மா பயப்படாதிங்க அண்ணா சூப்பர் சூப்பர்
@TamilSelvi-wx6jz Жыл бұрын
இந்த நிகழ்வு நடக்கும்போது நான் சின்ன பெண்கஇருந்தேன் டிவியில் அந்த செய்தி பர்த்த வுடன் நான் அழுதேன் இப்ப எனக்கு 42 வயது நான் திமுகவில் வர்டூ நெம்பரக இருகிறேன் நன்றி
@umaranirajan8276 Жыл бұрын
சிறு வயதில் மனதில் மிக ஆழமாக பதிந்த தொலைக்காட்சி நிகழ்வு ..😢 மறக்க முடியாது ..அம்மா..
@லோகுநாதன்-ன8ட7 ай бұрын
இந்தக்கொடுமையச்செய்தவங்களுக்கு நீங்கள்வணங்கும் கடவுள் உங்கள்கண்முன்னே தண்டனை கொடுத்துவிட்டார்
@Venugopal-me2pm3 ай бұрын
❤god❤
@ShanthiEswaran-p1m11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@shanthisekar7083 Жыл бұрын
அந்த நாள் எங்களுக்கும் ரொம்பவும் சோகமான நாள் சன்டிவியை பார்த்து பார்த்து உட்கார்ந்து இருந்தோம் சாப்பிடவில்லை கலைஞர் கருணாநிதி அவர்களை கைது செய்த அந்த காட்சியை பார்த்து அழுது அழுது புலம்பி கொண்டிருந்தோம் என் கணவர் எதுக்குமே கலங்க மாட்டாருஅவர் கண்ணீர் ஊத்துது யார் யாருக்கு ஆறுதல் சொல்லுறதுன்னே தெரியவில்லை எல்லா திமுகா தொண்டர்கள் வீட்டிலேயும் இதே நிலமைதான் மு. க. ஸ்டாலின் அவர்களையும் கைது பண்ணிடாங்கன்னு ரொம்ப மனசு கஷ்டமாயிடுச்சி
@malathimalathi4097 Жыл бұрын
தமிழகமே அழுதது....
@JoJoFamilysАй бұрын
En appavaiyum kaithu seitharkal. En appa DMK Thondar. Enga appavum romba time jail poirukanga. Ippadi than police night vanthu than arrest pannuvanga.
@Rishi-vq6io Жыл бұрын
கலைஞர் அவர்களை கைது பண்ணியது மிக கொடுமையான விஷயம்
@aravindhasekar3597 Жыл бұрын
Yes it was a black day we didn't cook my father in law was crying whole day