கலைஞருக்கு புகழ் வணக்கம் - இலங்கை ஜெயராஜ் பேச்சு | Kambavarithi Ilangai Jeyaraj speech on Kalaignar

  Рет қаралды 101,897

Shruti TV

Shruti TV

Күн бұрын

ஆழ்வார்கள் ஆய்வு மையம் வழங்கும்
கலைஞருக்கு புகழ் வணக்கம் - இலங்கை ஜெயராஜ் பேச்சு | Kambavarithi Ilangai Jeyaraj speech on Kalaignar
#Karunanidhi
#Kalaignar
#DMK
#MKStalin
#கலைஞர்
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
+1 us : plus.google.co...
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 66
@kalyanasundaramkarthikeyan5629
@kalyanasundaramkarthikeyan5629 4 жыл бұрын
அய்யா உங்கள் நான் உஙகள் மீது அளவு கடந்த அன்பு கொண்டவன் , உலக மகா ஊழல்வாதியை பெருமை பேசியது எனக்கு வருத்தம்.
@mohanmaths5887
@mohanmaths5887 2 жыл бұрын
ஐயா உங்களை இந்த கூட்டத்தில் பார்க்கும் பொழுது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி விட்டது..தயவுசெய்து மீண்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கனவிலும் நினைக்காதீர்கள்... நன்றி
@gobinathperumalsamy4623
@gobinathperumalsamy4623 4 жыл бұрын
அந்த பாடலின் முதல் இரண்டு வரிகள் மட்டுமே கலைஞருக்கு பொருந்தும். தேவாரம் பாடிய வாய் இதையும் செய்தது என நினைக்கும் போது வேதனை கொண்டேன். இருப்பினும் உங்கள் மற்ற சொற்பொழிவில் இருக்கும் நல்ல கருத்தை மட்டுமே ஏற்பேன்.
@menalmeadia348
@menalmeadia348 3 жыл бұрын
அற்புதம்
@narayanann892
@narayanann892 Ай бұрын
மிகச் சிறப்பு அய்யா
@saravananramasamy7123
@saravananramasamy7123 2 жыл бұрын
அருமைஅய்யா
@kamalbatcha1951
@kamalbatcha1951 6 жыл бұрын
தமிழுக்கு இது போல் இனியொரு தலைவன் வருவாரா என்பது நிச்சயமாக ஒரு சந்தேகமே....... இவரையா, இப்படி தமிழரிந்தவரையா தெழுங்கர் என்கின்றனர் நிச்சயமாக இவர் முத்தமிழ் அறிஞரே இவர் போல் இனி தமிழ்க்கு தமழை கற்றறிந்த தலைவன் கிடைப்பது அரிதே....
@anburajapillai
@anburajapillai 6 жыл бұрын
கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களுக்கு .எம் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்
@kumaresan6834
@kumaresan6834 3 жыл бұрын
இங்கு ஐயா போயிருக்கக்கூடாது. சேராத இடந்தனில் சேர வேண்டாம் என்று ஐயாவுக்குத் தெரியும். ஆனாலும் பேசித்தான் ஆக வேண்டும் என்ற கட்டளையை மீற முடியாத சூழலோ என்னவோ!
@sathishkumarr1372
@sathishkumarr1372 6 жыл бұрын
கலைஞரின் புகழுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் அனைவருக்கும். என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
@padavittandhayalan3542
@padavittandhayalan3542 3 жыл бұрын
Excellent speech, That time EPS done a blunder mistake every DMK cadres not forget this incident. Thanks ,sir your wonderful talk.
@SriniVasan-pn9lb
@SriniVasan-pn9lb 4 жыл бұрын
ஜயா‌‌ நீங்கள் இங்கே வரலாமா
@richardvalentin4621
@richardvalentin4621 6 жыл бұрын
அருமை அருமை மிக அருமை
@richardvalentin4621
@richardvalentin4621 6 жыл бұрын
நன்றி
@mainjoly1975
@mainjoly1975 2 жыл бұрын
மாக்களும் உண்டு இம்மண் மீது என்பது போல் தான் இவ்வருமை பேச்சிக்கும் எதிர்ப்பு சொல்வோர்
@shasikaladevi4202
@shasikaladevi4202 4 жыл бұрын
தமிழ் உலகம் தனித்தலைவரை இழந்து தான் விட்டது
@kumaresanguhan2774
@kumaresanguhan2774 6 жыл бұрын
ஐய்யா வணக்கம் மிக அருமை மிக்க நன்றி
@adaikkalamadaikklam6832
@adaikkalamadaikklam6832 4 жыл бұрын
Very good speech
@apjnagunagu8874
@apjnagunagu8874 6 жыл бұрын
புறநானூற்றுப்பாடலை சுட்டிக்காட்டி என் நினைவுக்கு சுட்டிக் காட்டிய ஐயா அவர்களுக்கு நன்றி
@g.veerasamyg.veerasamy7013
@g.veerasamyg.veerasamy7013 6 жыл бұрын
migavum nanru
@nanmarantamil4675
@nanmarantamil4675 6 жыл бұрын
Ilangai jayaraj iyya arumaiyaana Tamil petchu..
@dfg9573
@dfg9573 6 жыл бұрын
அப்ப கடவுள் இல்லை னு சொல்கிறவர்கள் தான் நம்பர் 1 முட்டாள் னு அந்த திருக்குறள் வீடியோவில சொன்னது.....
@rajendraprasadsubramaniyan5028
@rajendraprasadsubramaniyan5028 5 жыл бұрын
கம்பவாரிதி கண்ணதாசனின் வனவாசம் படித்ததுஇல்லைபோலும்
@saravanapriyapriya7731
@saravanapriyapriya7731 5 жыл бұрын
அய்யா அவர்கள் தி ரு வ டி வணக்கம் 🙏🙏🙏🙏🙏
@samsudeen1168
@samsudeen1168 6 жыл бұрын
Nandri Ayya jeyaraj.... Kalaingerin pugalangiliyil kalanthukondamaikku
@துளசிதுளசி-ய6வ
@துளசிதுளசி-ய6வ 5 жыл бұрын
ஆறுமுக நாவலரும் வாழ்ந்த மண்ணடா அங்கும் தமி
@sweet-b6p
@sweet-b6p 6 жыл бұрын
தனது அறிவினால் ஈழத்து தமிழினம் அழியாது காத்திருக்கலாமே
@pichuvapakiri5701
@pichuvapakiri5701 6 жыл бұрын
ஈழத்தமிழனுக்காக "கழுத்தில் " குப்பியோடு போராடியவர்கள் ??.முடியாத கட்டிடத்தில். பாவப்பட்ட ஈழத்தமிழனுக்காக குப்பியை கடித்திருந்தால் ..200 000 தமிழனை காப்பாற்றி இருக்கலாமே
@victorbalaraman6534
@victorbalaraman6534 5 жыл бұрын
@@pichuvapakiri5701 bayamariya karuthu, miga arumai
@marimuthu2397
@marimuthu2397 5 жыл бұрын
அய்யா நீங்களா இந்த கூட்டத்தில் நீங்கள் எவ்வளவு உயர்ந்தவர் உங்களுடைய ஒரு திருக்குறள் விளக்க உரைக்கு இந்த கூட்டம் ஆகுமா. இந்த கூட்டத்திற்கு நீங்கள் வந்தது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம் 👎👎😣😣
@muthuswamys704
@muthuswamys704 6 жыл бұрын
We will not accpet Shri Jeyaraj sir telling that he is a foriegner,how can you say this sir,we all treat you as our own brother,country,border etc for only administrative purposes not our family please don't say this again we will not expect from you sir, I treat you Sir Shri Radhakrishnan sir still with us
@vinothadvocatetamil4963
@vinothadvocatetamil4963 3 жыл бұрын
ஐயா கருணாநிதியை புகழ்ந்து உங்கள் தகுதியை இழக்காதீர்கள்....
@truthseeker4491
@truthseeker4491 5 жыл бұрын
DMK= thirudargal munnetra Kazhagam.... valluvam vazgha... Jai hind... vande Mataram... bjp vazgha
@BigSamSnaps
@BigSamSnaps 6 жыл бұрын
செயராசு மரியாதை! கலைஞரோஅவர் குடும்பமோ இலங்கை தமிழர் வாழ்விற்கு என்ன செய்தார்...? இவர்கள் முதுகை சொறிய வேண்டிய அவசியம் இல்லை.
@துளசிதுளசி-ய6வ
@துளசிதுளசி-ய6வ 5 жыл бұрын
Kapadu-vanchchakam-varkkapetham- Kosdi-
@rajendraprasadsubramaniyan5028
@rajendraprasadsubramaniyan5028 5 жыл бұрын
வள்ளுனை பாடிய வாயா இது?
@ShahulHameed-xm6tx
@ShahulHameed-xm6tx 6 жыл бұрын
Ayya super species
@dragonmaster4748
@dragonmaster4748 6 жыл бұрын
ஓடாத திருவாரூர் தேரை ஓடவைத்த நாத்தீகர் ஐயாகலைஞர் அவர்கள்.தன் கருத்துவேறு ஆகினும் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் மாமனிதர் கலைஞர் ஆவார். தமிழாய் வாழ்ந்த தலைவருக்கு தங்களைப்போன்ற தமிழரிஞர்களின் புகழாஞ்சலி மிகப்பொருத்தம் ஐயா. நன்றிகள் பல.
@selvarajarunesh2286
@selvarajarunesh2286 6 жыл бұрын
@@dragonmaster4748 ஐெ யராஐ் முட்டாள்
@துளசிதுளசி-ய6வ
@துளசிதுளசி-ய6வ 5 жыл бұрын
7. செயலில் கண்ணியம்
@DP-qp8wr
@DP-qp8wr 4 жыл бұрын
மறக்கமுடியுமா? இன்னும் ஒரு நூற்றாண்டு பேசலாம். தீராது😢
@rajansiva1367
@rajansiva1367 4 жыл бұрын
இந்த இடத்தில் நீங்கள் பேசலாமா? திருட்டு திராவிட கும்பல் நடத்தும் இதில் பேசலாமா?
@vigneshwarannn7628
@vigneshwarannn7628 6 жыл бұрын
Salem Rukmani amma missing 💸💸💸
@துளசிதுளசி-ய6வ
@துளசிதுளசி-ய6வ 5 жыл бұрын
யாரது Jimikkik கம்பனடா
@துளசிதுளசி-ய6வ
@துளசிதுளசி-ய6வ 5 жыл бұрын
Jalpanaththu annachci pathil? Why qualificatation?-21
@துளசிதுளசி-ய6வ
@துளசிதுளசி-ய6வ 5 жыл бұрын
Thirukkuvalaikku Nee seiyum unmaiyana anchali enpathu, Avan vidduch chenra Natsinthai thodarthalal.. Avan kaalaththu theermanankalai Vali thodarvathaal.. Unarapapadum. -mukaththukku anchuthalal alla- 17.01.2019. 6.26p.m👈
@lovelylegend009
@lovelylegend009 6 жыл бұрын
Fed up with u sir . No more words . I have some respect on u .please here after don give ur valuable speech for such corruptionists
@ananthaprasath
@ananthaprasath 6 жыл бұрын
Ayya ilangkai thamilan sakumpothu seythathu gnapakam irukka???
@duraisamydeva6951
@duraisamydeva6951 6 жыл бұрын
Kk emakkusitha thurokathi maranthu pesukerirkal......eno...
@ananthaprasath
@ananthaprasath 6 жыл бұрын
Thrudan karunanithi
@sethuramanramaiah1132
@sethuramanramaiah1132 6 жыл бұрын
Ayya never expected this from you...I have great respect and regards for you...but never in my dream I expected that you would defend karunanidhi and his failure to save Sri Lankan Tamil brother's during war...
@sekarmeenakshinathan5901
@sekarmeenakshinathan5901 4 жыл бұрын
If you don't have birth in Tamilnadu we have no Signature in Tamil Naduvai.
@victornaren1217
@victornaren1217 2 жыл бұрын
You people are so illiterate about constitutional right of state, country and UN.
@paulebenezar6860
@paulebenezar6860 Жыл бұрын
ஜெயராஜ் ஐயா உங்கள் திருக்குறள் வகுப்பை கேட்டு திகைத்து இருக்கிறேன் ராமாயணம் கேட்டு நெகழ்ந்திருக்கிறேன் மகாபாரதம் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன் இலக்கியத்தைக் கேட்டு நான் ருசித்து இருக்கிறேன் ஆனால் ஒரு எழுத்து திருடன் கருணாநிதியை புகழுகிற அளவுக்கு ஏன் கீழாய் போனீர்கள் உங்கள் தரத்தை நீங்கள் தாழ்த்திக் கொண்டீர்களே. உங்களை கடுமையாக விமர்சிக்க உங்கள் தமிழ் என்னைதடுக்கிறது. உண்மையில் கருணாநிதி ஒரு ஒரிஜினல் எழுத்தாளர் அல்ல. எங்களை பொறுத்தவரையில் திருட்டு கதைகள் தழுவல் கதைகள் அடுத்தவர் வசனத்தை அப்படியே காப்பி பண்ணுவது தன் பெயரில் வெளியிடுவது என்று தன் கட்சி செல்வாக்கு ஆட்சி அதிகாரம் பயன்படுத்திய ஒரு இலக்கியத் தி ருடனுக்கு புகழ் அஞ்சலி செலுத்தி உங்கள் நேர்மையை குறைத்துக் கொண்டீர்கள். உங்கள் ஆசான் களுக்கு தீராத களங்கத்தை நீங்கள் ஏற்படுத்தி விட்டீரகள் மறுத்திருக்க வேண்டும் இது என்னுடைய கண்டனம் நீங்கள நன்றாக ஒரு நாள் உணர்வீர்கள் தவறிழைத்து விட்டீர்கள் என்பதை, இனி உங்கள் தமிழைக் கேட்க என் போன்றவர்கள் கூசுவார்கள்.
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 6 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 4 МЛН
Sindhanai Siragugal, Pt. 1 (Jeyaraj Sindhanaigal)
25:03
Ilangai Jeyaraj - Topic
Рет қаралды 61 М.
இலங்கை ஜெயராஜ்  - OOZH - Full Video
1:25:48
layamusicindia
Рет қаралды 268 М.