உங்களின் பேட்டி அருமையாக இருந்தது. இறைவன் அருள் உங்களுக்கு என்றும் உண்டு.சிவாயநம
@angayarkanniad99076 ай бұрын
சிவசிவ பேட்டி கொடுத்த விதம் மிக சிறப்பு. வங்காளவிரிகுடா மிக சிறப்பாக எழ வாழ்த்துக்கள்🎉🎉கடைசியில் காலை, பகல் மாலை விளக்கம் அருமை 👌
@umayalnarayanan35306 ай бұрын
அருமையாக பேட்டி கொடுத்து உள்ளிர்கள் என்றைக்குமே இறைவன் அருள் உங்களுக்கு உண்டு. சிவாயநம
@sakthivelramasamy25895 ай бұрын
உங்கள் திரை பயணம் வெற்றி பெற்று இன்னும் பல உயரங்களை அடைந்து புகழ் பெற எல்லாம் வல்ல ஈசன் அருள் புரியட்டும் .... நலமும் வளமும் பெறுக வாழ்த்துக்கள் நண்பரே
@T23_groups6 ай бұрын
வங்காள விரிகுடா சங்கமிக்கும் எங்கும் ஆர்ப்பரிக்கும் அலைகளை உருவாக்கும் மக்கள் மனதில் விரைவில் வெள்ளித்திரையில் காண ஆவலாக உள்ளோம்🎉🎉🎉
@RajkumarRajkumar-zi7xb7 ай бұрын
வங்காள விரிகுடாவின் எல்லை ராமேஸ்வரம் தான் என்பதை இன்று தான் அறிந்து கொண்டேன் நன்றி
@SubashChandrabose-q7jАй бұрын
அருமை அருமை அருமை sir
@RajkumarRajkumar-zi7xb7 ай бұрын
உங்களின் புதிய முயற்சி வெல்லட்டும் வாழ்த்துக்கள்
@naveenraj23786 ай бұрын
Excellent interview sir, I sincerely pray for you a huge development in the film industry.. congrats sir
@sakthivelramasamy25895 ай бұрын
வங்காள விரிகுடா திரை காவியம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே