கோபிநாத் அவர்களும் வேஷ்டி கட்டியிருந்தால் பேட்டி மிக சிறப்பாத இருந்திருக்கும்
@RajendraSSK4 сағат бұрын
Artifiial ah irunthirkum
@EmiDurairajКүн бұрын
ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் சகோதரர் நாகராஜனுக்கு இந்திய அரசானது சேவையின் விருதை வழங்கி ஊக்குவிக்க வேண்டும் இவருடைய பேட்டி பல பேருக்கு பிரயோஜனமாக இருந்திருக்கும் வாழ்த்துக்கள்
@poongodimurthi9109Күн бұрын
I am at Warangal,TS. The one and only Tamil brand available at Warangal is RamRaj. Whenever want to go to shopping...want to see the board and enjoying... Thanks to Nagaraj Anna....
@guruswamykishnamurthi7551Күн бұрын
ஒரே இடத்தில் தேங்கி விடாமல் அடுத்த நிலைக்கு பயணிப்பவர்களே உயிர்ப்போடு இருக்க முடியும். ராம்ராஜ் எந்த சூழலிலும் நிதானமாக சிந்தித்து செயல்படுவது, எந்த வேலையாக இருந்தாலும் எடுத்துக்கொண்டதை சிறப்பாகச் செய்வது. தான் சூழ்ந்திருக்கும் விவசாய, நெசவாளர்களுக்கு என்றும் பயன் தரும் அவர்களின் திறனை முழுவதும் வெளிக்கொணர, மேலும் பேரார்வத்துடன் வாடிக்கையாளர்க்கு, விற்பனையாளர்க்கும் படைப்பாற்றலோடு மீண்டும் பாரம்பரியத்தை நிலை நிறுத்த தங்கள் நிலைபாடுகளில் உறுதியாயிருந்து பணியாற்றி வந்திருப்பதை தாங்கள் உணர்த்தியிருக்கிறீர்கள்.
@HorNetramesh2 күн бұрын
இவர் அவினாசி காரர்❤❤
@anuanu43522 күн бұрын
சார் உண்மையிலே வேட்டிலதான் சார் ஆண்கள் அழகே.மாமனிதனின் பேட்டிக்கு நன்றிங்க சார்.
@mahi-che2 күн бұрын
6:00 உங்களோட மனிதாபிமானம், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்த உதவிகள், உங்களோட நல்ல மனசுக்கும் தான் இன்னைக்கு நீங்க இவ்வளவு பெரிய உயரத்திற்கு வந்துள்ளீர்கள் 🎉❤🎉❤🎉❤🎉❤. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ்வீர்கள் அய்யா 🎉❤❤❤🎉❤🎉.
@tharar30813 сағат бұрын
அருமையான பேட்டி வாழ்க வளமுடன் தொழில் மேலும் சிறக்கட்டும் வாழ்க வளமுடன் ராம்ராஜ் 🙏🙏🙏
@MjOoty5 сағат бұрын
Sir the way you speak shows how humble you are. I am really able to connect with you like a senior mentor next door.
@shalu222 күн бұрын
Salute ராம்ராஜ்
@nandhakumar74702 күн бұрын
sir i am 26 years old you gave me hope and inspiration
@EmiDurairajКүн бұрын
மூன்று வேலை சுடுசோறுக்கும் ஷாட் போடுவதற்கும் கூடுதல் இரண்டு ரூபாய் மொத்தம் நான்கு ரூபாய் சம்பளம் தருகிறேன் என்று சொல்வதற்கு ஒரு சேவை மனப்பான்மை வேண்டும் அதை அந்த நெசவாளர்களுக்கு ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் சகோதரர் நாகராஜன் செய்ததினால் தான் தெய்வத்தின் அணுக்கரகமும் ஆசீர்வாதமும் அவருக்கு கிடைத்து இத்தகைய மிகப்பெரிய தொழிலதிபர் ஆகி இருக்கிறார் இதுதான் அவருடைய வியாபாரத்தின் ரகசியம் தெய்வத்தின் ஆசிர்வாதம் ஆண்டவனின் ஆசீர்வாதம் அணுக்கருகம் அவருக்கு கிடைத்திருக்கிறது ஏழைகளுக்கு இறங்கிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான்
@janakiramangg3798Күн бұрын
A great businessman with a good vision. Thankyou for the insights
@paramasivamg1604 сағат бұрын
அழகிய உரையாடல்.. வாழ்க்கை எதார்த்தமானது...
@venkeyselva679410 сағат бұрын
ஐயா வணக்கம். தங்களின் பேட்டி கண்டேன். மிக்க மகிழ்ச்சி. இந்தியாவின் கலாச்சாரத்தையும் தொழில் முன்னேற்றத்தையும் நாங்கள் கொண்டு வருவதற்கான தங்களது சிறு வயது முதல் அனைத்தும் முயற்சிகளையும் என்னைப் போன்ற இளைஞர்களிடம் எடுத்துக் கூறி மனதில் ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள். கண்டிப்பாக உங்கள் எண்ணம் நிறைவேறும். கடல் தாண்டிச் சென்றாலும் தமிழன் கலாச்சாரம் பண்பாடு முறைகள் என்றும் மாறாது. அதற்கான விதை நீங்கள் போட்டது. கண்டிப்பாக நெசவாளர் காக்கப்படும். இந்த காணொளியை கண்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி... 🥇🥇🥇🥇🥳🥳🥳🥳🥳
@vijayad50153 сағат бұрын
❤❤❤❤❤🌹🌹🌹🙏🏼 என்ன பேச போறாங்க அப்படின்னு நேத்து பாக்காம இருந்தேன் இன்னைக்கு உரையாடலை பார்த்தவுடன் மனித தெய்வம் நினைத்தேன். சாருக்கு என் நன்றிகள் கோடி 🌹🌹🌹❤
@EmiDurairajКүн бұрын
சகோதரர் ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் நாகராஜன் அவருடைய பேட்டியை கேட்டுக் கொண்டிருக்கும்போதே என்னுடைய இரு கண்களில் இருந்து தரைதாரையாக கண்ணீர் வழிந்தது அவர் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இவருடைய பேட்டியை உலகமெங்கும் நாம் கொண்டு செல்ல வேண்டும் இதை பார்த்து பல பேர் மனமாற வேண்டும் வாழ்த்துக்கள்
@sathya1202Күн бұрын
Really salute ramarajuku salute 🙏
@velumanijКүн бұрын
வாழ்க வளமுடன் 🎉 வாழ்க வையகம் 🙏
@likeitreallyКүн бұрын
Very good interview. Great inspiration sir. Salute ramraj ku salute 🫡
@radhakrishnan21905 сағат бұрын
அய்யாவுடைய பேட்டி இன்றைய இளைஞர்களுக்கு ஒரு inspiration
@EmiDurairajКүн бұрын
உலகம் முழுவதும் வேட்டி கட்ட வைக்க ராம்ராஜ் காட்டன் உரிமையாளரால் முடியும் ஏன் நெறியாளர் கோபியை கூட வேட்டி கட்ட வைக்க முடியும் ராம்ராஜ் காட்டன் உரிமையாளருக்கு வாழ்த்துக்கள் உங்களது எண்ணங்கள் கண்டிப்பாக ஈடேற ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்
@sakthim25574 сағат бұрын
கொடுக்கும் குணம் வந்தபோதே நீங்கள் முதலாளி ஆகி விட்டீர்கள். ❤👍
@EmiDurairajКүн бұрын
சகோதரர் கோபி நீங்கள் வேட்டி கட்டி இருக்க வேண்டும் அப்பொழுது தான் ராம்ராஜ் காட்டனுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை
@rajashanmugam4u2 күн бұрын
Nan partha interviews la ye one of the best interview.. he is truly inspiring..
@Magi-d5pКүн бұрын
My husband friend in ராஜஸ்தான்.. அவங்க வெஷ்டி வேணும்னு கேட்டாங்க.. நாங்க திருப்பூர்
@kalavathys6835Күн бұрын
Good motivation for Indian citizens. Your interview shows responsibility towards society. People also will start doing service to the society ஐயா.
@lakshminarayanan4395Күн бұрын
Vgood prog Mr gopi with md of ramraj. Every youngster should watch , how focus ramraj was, his success , hard work, his team hardwork , team comprises of weavers, sales guys, women, add , salute sir
@tabishemaad2 күн бұрын
Amazing Interview Gobi Na. Ramaraj sir's story telling was beautiful and gobi na patiently listening and asking the right questions to intuite the speakers interest to speak. Very informative and worth spending 1 hour time listening to this. ❤️💯😊
@vasudevandhanasekara.Күн бұрын
Successful dream..... Work successful
@karthikdhandapani4564Күн бұрын
Amazing Interview ❤..Salute Ramraj ku 🫡..Gobi sir asking very nice questions !!!!
@ghosegani36809 сағат бұрын
பத்துக்கு பத்து அறையில் நான் தப்பு செய்தால் இறைவன் பார்கிறான் என்ற உணர்வு இருக்கவேண்டும் என்ற உங்களின் வார்த்தை 🎉
@ponnammal3372Күн бұрын
32 50 ஐயா மஹிர்ஷி பற்றி கூறியது அருமை ஐயா😊
@RKe_savanКүн бұрын
An insightful interview.. I shared this link in my Linkiedin Page also. Thanks!
GODS BLESSED SOUL...GOD BLESS BOTH FOR THE BEAUTIFUL VIDEOSHARE, MILLION DOLLAR SHARE...LIVING EXAMPLE FOR HONESTY IN BUSSINESS...RAREST OF RARE...🎉🎉🎉OMS
@tsbalasubramoniam8886Күн бұрын
Anchor Gopinath could have come on Veshti .😊
@EmiDurairajКүн бұрын
ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் சகோதரர் நாகராஜன் அவர்களுடைய பேட்டியை நாம் குறைந்தபட்சம் ஆயிரம் பேரூக்காவது நாம் ஷேர் செய்ய வேண்டும் இதை ஒரு சேவையாக எடுத்துக் கொண்டு ஒவ்வொருவரும் செய்யுங்கள் பல பேர் மனம் மாறுவார்கள் பல பேருக்கு அவருடைய பேச்சு உத்வேகத்தை கொடுக்கும்
@mitmar199 сағат бұрын
Inspiring always
@EmiDurairajКүн бұрын
நெறியாளர் சகோதரர் கோபி வேட்டி அணிந்து பேட்டி எடுத்திருக்கலாமே இது மிகவும் மனத்தாங்கல் ஆக இருக்கிறதே
@DhamoDharan-nj8rdКүн бұрын
புகழ் வாய்ந்த வேஷ்டி உரிமையாளரை பேட்டி எடுக்கும்போது பேட்டி எடுப்பவரும் வேஷ்டி அணிந்திருக்கவேண்டும்
@mmupvcwindowsanddoorswork24472 күн бұрын
❤❤
@radhasakthivel2502Күн бұрын
வணக்கம் 🙏🙏 ஐயா 🙏🙏
@tsbalasubramoniam8886Күн бұрын
Join a small company / shop , benefits, opportunity to learn is bright though salary may be less. Big company, Big Salary but Small opportunity to learn.
@aaradhanagt3747Күн бұрын
gopinath weared means apt fir this interview
@RameshkumarR-f5fКүн бұрын
என்ன பேசி என்ன பயன் லாக்டவுனில் ஒரு மாஸ்க் ரூ 50 க்கு விற்றவர்கள் தானே
@shekaranmat49 минут бұрын
Sir Super
@ebrahimansari3618 сағат бұрын
Super
@yogiraja3126Күн бұрын
வேட்டி கிராமத்து மக்களின் ஆடையல்ல மூவேந்தர்கள் அணிந்த அங்கவஸ்திரம் எங்களின் குறுகிய புத்தி ஆங்கில மோகம் வேட்டியை குறைத்து மதிப்பிட்டது என் வயது 70 விமானநிலையம் வரை வேட்டியுடன் செல்பவன் (தமிழ் நாட்டில் அல்ல )நோர்வேயில் ஈழத்தமிழரின் வெளிநாட்டு வாழ்வில் அதி உச்ச அந்தஸ்து ,கௌரவம் விழாக்காலங்களில் நாம் காட்டும் வேட்டிகளே
@ashleynathan7677Күн бұрын
🎉❤❤❤
@tsbalasubramoniam8886Күн бұрын
Give maximum publicity in the North States , you can see sea change in entire India.
@jeevar7434Күн бұрын
hlo sir, is there possible the share the book sir......
@baluprabu5690Күн бұрын
அமைதிப்படை சத்யராஜ் அண்ணன்....😂 மாதிரி இருக்கிறீங்க😅
@AskandLaugh3 сағат бұрын
4:24 🛑🚧 சரிங்க சார், இப்ப இப்ப கூட நீங்க உங்களுக்கு வேஷ்டியை கூலிக்கு நெய்து தரும் விசை தறியாளர்களுக்கு மீட்டர் ஒன்றுக்கு தரும் கூலி சுமார் 5 ரூபாய் தானே இது அவர்களுக்கு நியாயமான கூலியா ???? ஒரு வேஷ்டி சுமார் 2 மீட்டர் என்றால் உங்கள் குறைந்த பட்ச விலை ₹200 என்றால் அதை நெய்து தறுபவருக்கு 10 ரூபாய் தானே தருகின்றீர்கள் அதிலும் 1.தறி ஓட்டுபவர் கூலி, 2. தார் ஓட்டுபவர் கூலி, மின்கட்டணம் என அனைத்தும் உட்பட என்றால் இது நியாயமான கூலியா இன்று நீங்கள் தருவது ??????
தம்பி நெறியாளர் கோபி 12 வருடங்கள் கழித்து ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் சகோதரர் நாகராஜன் இடம் பேட்டி கண்டுள்ளீர்களே இது நியாயமா அடிக்கடி பேட்டி காணுங்கள் இந்த பேட்டியை கேட்போருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பல பேருடைய வாழ்க்கையை புரட்டிப்போடும் ஆகையால் எங்களுடைய கோரிக்கை தம்பி அடிக்கடி இவரிடம் பேட்டி வாங்கி பதிவு செய்யுங்கள் உலக மக்கள் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
@radhahariharan7384Күн бұрын
In your Thiruvanmiyur outlet they are sweeping floor when customer is selecting the items.this is a little bad discipline when you have achieved such a big achievement
மிகவும் எழிமையான கேழ்விகளும் யாதார்த்தமான பதில்களும்.
@elango1227Күн бұрын
முதல தரமா கொடுத்தாங்க இப்ப தரம் குறைவு விலை அதிகம்..
@imvictor22Күн бұрын
1:32 video starts
@swaminathanc635813 сағат бұрын
A difficul kongu belt people person thinking different Thinking globally Action locally
@user-lu1rw4ue8f10 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤
@dayathayalan6283Күн бұрын
I was refused a room at one of the big hotels in Chennai because I wore vestry. Sad people.
@ashikasreelifestyle90052 күн бұрын
How are you gopi anna
@gobinathsethu525Күн бұрын
I am fine
@leninprakash6278Күн бұрын
Sir adhala seri Naa oru shop vechukittu irrunthen order eduthu Amount full settled aana stock available illa nu sollittanga next vera edhuna eduthukuringala nu theva illa tha stock supply pannanga appur still now balance amount settled pannala
@neelakrish18 сағат бұрын
கோபிநாத் அய்யா அவர்களுக்கு..தமிழ்தேசியம் குறித்த தங்களின் கருத்தை விளக்குவீர்களா? தங்களின் வார்த்தைகளுக்கு சிறந்த மதிப்பளிக்கும் ரசிகையாக..கூடுதலாக வரலாற்று பகுப்பாய்வாளர் மன்னர்மன்னனை தர்க்கம் செய்ய அழையுங்களேன்..👍🙏🙏
முதலில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை வேஷ்டி கட்ட சொல்லுங்கள்
@natrajanachary3099Күн бұрын
8 c no 130c
@Shiningstars2060Күн бұрын
Madurai byepass near Max Ramraj shop workers are not recepive I mean they are uninterested in showing especially groundfloor
@mgkrishy19 сағат бұрын
Weavers are still in poverty. They don’t get paid enough for the effort they put. So there is no change before or after. Otherwise modernised with the latest equipments. Weavers remain poor or more
@ganaraja1074Күн бұрын
எனக்கு எதோ இதில் தவறாக உள்ளது போல் தோன்றுகிறது.
@nandhinidevir55472 күн бұрын
Evaga company salary 12 hrs 9k tha padichavaga padikavathgaluku ellarukum
@Dinesh-qy8on2 күн бұрын
No basic salary 13k
@nandhinidevir5547Күн бұрын
@Dinesh-qy8on Naa sonathu r and r little flower school kita irukara unit nega etha unit soltariga ah
@dandapanis1401Күн бұрын
Why you are vetti+shirt offer this year? We require vetti only. Not shirt
@saravanansar6424Күн бұрын
Costly Brand...i never BUY Ramraj products
@srinivasagopalanramanujam1179Күн бұрын
Why is the interviewer not wearing veshti?
@srinivasan1210Күн бұрын
மனதிற்கு நிறைவான உரையாடல் சில இடங்களில் என்னுடைய தொண்டை வறண்டு விட்டது..❤ அதேபோல் ஏழை மக்கள் வாங்கி உடுத்தும் அளவுக்கு விலையை கொஞ்சம் குறைக்கவும் அண்ணா..🙏
@ram2ravanan987Күн бұрын
23 நிமிடம் காந்தி மகாத்மாவா😂😂😂 kzbin.info/www/bejne/iqO2aamhh7abibMsi=QOFadlmhz7IiT8BY
@tatianarheaКүн бұрын
Indha ramaraj cotton il pengal adimaigalaga than irukirargal.... work load jasthi😢
@revathybalu5427Күн бұрын
First ask him to change tamil youngsters and all to movexaway from Lungi to our traditional attained Veshti.. then talk about world..😮😮