என் மகனுக்கு பொண்ணு பாக்கவே பயமா இருக்கு...கதறும் பெற்றோர் | Vaazhnthu Kaatuvom | EP-13 Kalaignar TV

  Рет қаралды 257,200

Kalaignar TV

Kalaignar TV

Күн бұрын

#kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #societyissues #familyissues #societywelfare
என் மகனுக்கு பொண்ணு பாக்கவே பயமா இருக்கு...கதறும் பெற்றோர் | Vaazhnthu Kaatuvom | EP-13 Kalaignar TV
நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 09:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:30 PM
Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
Stay tuned with us : bit.ly/subscrib...
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : www.instagram....
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignart...

Пікірлер: 129
@Dreemitspositive
@Dreemitspositive 5 ай бұрын
செல்வகுமார் சார் டிரஸ்ட் ல எங்க வீட்டுக்காரர் சேர்த்தேன் இன்னைக்கு எங்க குடும்பம் சந்தோஷமா இருக்கு எங்க வீட்டுக்கார திருத்திட்டார் செல்வகுமார் சார் உங்களுக்கு மிக பெரிய நன்றி சார் 🙏🙏
@VarnikaS684
@VarnikaS684 5 ай бұрын
Address plzzz
@Dreemitspositive
@Dreemitspositive 5 ай бұрын
@@VarnikaS684 சிஸ்டர் அவங்க அட்ரஸ் தெரியல முன்னாடி அவங்க ட்ரஸ்ட் வேலூர் அலமேலு மங்கா புரத்துல் இருந்தது அப்போ தெரியும் இப்போ அவங்க சென்னை ல இருக்கு என்று சொல்ராங்க. ஆனால் அவங்க ட்ரஸ்ட் ல சேர்த்தால் பாதுகாப்பு ஆகவும் திருந்தி வாழ்வும் நிச்சயம் நடக்கும்.
@susilarathinavel
@susilarathinavel 5 ай бұрын
😅😊​@@VarnikaS684
@hcfy6lakshevbtifbhtmilaksh56
@hcfy6lakshevbtifbhtmilaksh56 5 ай бұрын
Address
@Dreemitspositive
@Dreemitspositive 5 ай бұрын
@@hcfy6lakshevbtifbhtmilaksh56 இப்போ சென்னை ல இருக்காங்க கேள்வி பட்டேன் சிஸ்டர் அட்ரஸ் தெரியல 😔
@godisgoodallthetime3663
@godisgoodallthetime3663 6 ай бұрын
குயிலி மேடம் இப்போ நல்லா நிகழ்ச்சி பண்றாங்க. பழகிட்டாங்க
@revathichelliah5994
@revathichelliah5994 6 ай бұрын
Amma u always great 😊good heart
@sumathic2683
@sumathic2683 6 ай бұрын
குயிலி mam super
@Tee3Wins
@Tee3Wins 6 ай бұрын
One good thing in this show is that they bring up all different issues.. Solvathellam unmai/Nerpada Pesu mostly handled illegal affairs or two wives situation only..
@sivambikaisivamoorthy3542
@sivambikaisivamoorthy3542 6 ай бұрын
I love this young man Karthik. He looks like a loving guy. He will definitely look after his family.😊
@Dreemitspositive
@Dreemitspositive 5 ай бұрын
செல்வகுமார் சார் டிரஸ்ட் வேலூர் ல இருந்த போது என் கணவர் அங்கு சேர்த்தேன் இன்று என் குடும்ப மே நிம்மதியா இருக்கு செல்வகுமார் சார் உங்க உதவி வாழ்க்கையில் எப்போதுமே மறக்க மாட்டேன் sir🙏😭
@hcfy6lakshevbtifbhtmilaksh56
@hcfy6lakshevbtifbhtmilaksh56 5 ай бұрын
Address and phone number anupungo please
@raja.sraja.s9948
@raja.sraja.s9948 4 ай бұрын
Address போடுங்கள் please
@Dreemitspositive
@Dreemitspositive 4 ай бұрын
@@raja.sraja.s9948 அவங்க ட்ரஸ்ட் சென்னை ல இருக்கு என்று கேள்வி பட்டேன் பா அட்ரஸ் தெரியல சாரி பா வேலூர் ரில் இருந்த போது அட்ரஸ் தெரியும் அவங்க சென்னை போய்ட்டாங்க அதுக்கு பிறகு தெரியல மா 😔
@Tee3Wins
@Tee3Wins 6 ай бұрын
மது, மற்ற போதை நம்ம ஊர்ல பெருகி போச்சு... கிராமப்புறங்கள் ல கூட எங்க பார்த்தாலும் தண்ணி பாட்டில்... ஆ ஊ ன்னா கிடா விருந்து, பிரியாணி, நான் வெஜ் , தண்ணி பார்ட்டி ... ஸ்கூல் பசங்க கூட குடிக்க ஆரம்பிச்சிட்டாங்க...
@GandhiPushpaganthi
@GandhiPushpaganthi 6 ай бұрын
என் கணவர். இவரை போல தான் இன்று வரை
@sankartvs6278
@sankartvs6278 2 ай бұрын
Kastam😮
@NarmathaVg
@NarmathaVg 5 ай бұрын
பெற்றோர்கள் அருமை....❤❤❤
@beaulah9097
@beaulah9097 6 ай бұрын
இதற்கெல்லாம் முழு பொறுப்பு நம் அரசாங்கம் தான்.
@My-stress-buster-Ziya
@My-stress-buster-Ziya 4 ай бұрын
Unmai unmai
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 6 ай бұрын
இந்த மாதிரி பிள்ளையை நம்பி ஒரு பெண் வாழ்க்கையை கெடுக்கதாதீர்கள்
@helensubarathyd7537
@helensubarathyd7537 6 ай бұрын
சூப்பர் குயிலி அம்மா வாழ்த்துக்கள்
@Blissflix
@Blissflix 6 ай бұрын
Stop calling Lakshmi Ramakrishnan.. keep moving Kuyili is doing well!
@pramilapaulsanthan1604
@pramilapaulsanthan1604 6 ай бұрын
சூப்பர் மேடம்
@sathiyaseelanranganathan7396
@sathiyaseelanranganathan7396 18 сағат бұрын
Great job congratulations
@radhakarunagaran3877
@radhakarunagaran3877 6 ай бұрын
Karthik.❤romba anbana Nanbar. Sirkku romba thanks.kuyele mam thaayullam.
@jothiIyer
@jothiIyer 6 ай бұрын
Hey kuyili fake id la comment poduriya 😂😂😂
@nandhininanthu5365
@nandhininanthu5365 6 ай бұрын
தயவுசெய்து இப்போ அவசரமா கல்யாணம் பண்ணாதீங்க
@NgageCode-w9n
@NgageCode-w9n 5 ай бұрын
Ivana thiruthhama ivanukku kalyanam pannathinga. Appudi panna antha ponnuku ennoda nelamatha varum😢
@davidrajah1097
@davidrajah1097 6 ай бұрын
Hats off to you MDM.Don't bother about the negative comments. Keep going all the best.
@விநாயகரின்மகன்-ல7ச
@விநாயகரின்மகன்-ல7ச 4 ай бұрын
இப்பொழுது திருந்தி வாழ்வது பெரிய சாதனை இல்லை. கர்மா நம்மை பின் தொடர்வது நிச்சயம் பெற்றோர்கள் பாசத்தால் மகன் செய்தது மன்னிக்க மனம் வரும், இருந்தாலும் அவர்களின் வலி இவனை விடாது. மாறி விட்டேன் என்று வார்த்தைகள் கொட்டினாலும் செய்த பாவங்கள் அதற்க்கு கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். தயவு செய்து இவனை நம்பி திருமணம் செய்து வைக்க வேண்டாம் 🙏🙏🙏🙏.
@marykutty5728
@marykutty5728 4 ай бұрын
U r ryt
@anusendhil8592
@anusendhil8592 6 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@nilameganathan8014
@nilameganathan8014 5 ай бұрын
மனித தெய்வம் சார் நீங்க.
@sarahlucky9445
@sarahlucky9445 6 ай бұрын
அவங்க அவங்க கஷ்டம் அவங்களுக்கு தான் தெரியும்.. Don't judge the people about their words
@mogiereddy8363
@mogiereddy8363 5 ай бұрын
This anchor is really inexperienced and uneducated,(not illiterate but uneducated). When that gentleman from the rehab is narrating his struggle with addiction, she says it's a joke. That's why there should be suitably a qualified person to hosts these kind of shows. Rather leave this lady to acting please.
@marykutty5728
@marykutty5728 4 ай бұрын
👍🏻👍🏻👍🏻
@mdshurffudhin
@mdshurffudhin 5 ай бұрын
அம்மா நீங்க கொடுத்த வாக்கை காப்பாத்துங்க நாளைக்கு மாமியார் ஆயிட்டு மாமியார் புத்தியை காமிச்சு விடாதீங்க அந்த பிள்ளையை உங்க பொண்ணு மாதிரி நல்லபடியா பார்த்துக்கோங்க உங்க பையனுக்கு நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்
@தமிழ்-ட7ண
@தமிழ்-ட7ண 5 ай бұрын
அந்தப் பையன் கல்யாணம் பண்ணாம இருப்பதுதான் வரக்கூடிய பொண்ணுக்கு நல்லது
@geetharani953
@geetharani953 5 ай бұрын
God bless you bro ❤
@sundarrajan6479
@sundarrajan6479 3 ай бұрын
Very great program good RVS ❤️❤️❤️❤️❤️
@kannieswarikannieswari8199
@kannieswarikannieswari8199 6 ай бұрын
சூப்பர் சூப்பர் வெறி குட்
@johnbosco9186
@johnbosco9186 6 ай бұрын
Great 👍🏽 God bless...
@beaulah9097
@beaulah9097 6 ай бұрын
இந்த மாதிரி மக்கள் சமுதாயத்தில் இருப்பதற்கு முழு காரணம் நம் நாட்டை ஆளும் தி.மு.க வின் பொறுப்பு என்ன????
@mat-hi1
@mat-hi1 5 ай бұрын
அதுதானே வாழ்ந்துகாட்டுவோம் நிகழ்ச்சியை நடத்துறாங்க
@likithanoviya1076
@likithanoviya1076 3 ай бұрын
Amma great
@Pattudftffjkhvv
@Pattudftffjkhvv 6 ай бұрын
Enga Lakshmi ramakrishnan mam enga 🤔🤔🤔🙏🙏
@srimathi9149
@srimathi9149 6 ай бұрын
வேண்டும், வேண்டும் லட்சுமி மேடம் வேண்டும். 😂😂😂😂😂
@selvanayagamprema9021
@selvanayagamprema9021 5 ай бұрын
Yessssssss
@parvathyperiyasamy4511
@parvathyperiyasamy4511 5 ай бұрын
Sir neenga valga thangal thalaimurai valga valamudan
@dhilipkeerthi2123
@dhilipkeerthi2123 6 ай бұрын
Lakshmi mam tha venum please please
@srinath8699
@srinath8699 5 ай бұрын
❤Amma neenga sonna oruvarthai rombo arumai
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 4 ай бұрын
Very loving, decent, good hearted parents. Pray all end well.
@pilmar8556
@pilmar8556 5 ай бұрын
Ultimate mother❤
@devakithampaiyah9258
@devakithampaiyah9258 6 ай бұрын
Super madam
@healer_boy
@healer_boy 6 ай бұрын
Ramya krishnan perfect...inthamam orey mari panranga...suite agala
@srimathi9149
@srimathi9149 6 ай бұрын
Lakshmi Ramakrishnan.
@kabilanuthayakumar3207
@kabilanuthayakumar3207 6 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@saifashiontrendzz1666
@saifashiontrendzz1666 6 ай бұрын
Kuyilaya maathunga.avanga question irritate agudhu .
@joshuacamilla6123
@joshuacamilla6123 6 ай бұрын
Unga akka va avanga🧐... Kuyili madam nu sollalam
@parvathiparu7193
@parvathiparu7193 5 ай бұрын
She speaks well don't judge her ok
@ranjiniranjini3988
@ranjiniranjini3988 5 ай бұрын
லட்சுமி ராமகிருஷ்ணன் தான் சரியான ஆள்
@darshen3269
@darshen3269 5 ай бұрын
Good person kuyilly
@LathaRajan-u6n
@LathaRajan-u6n 5 ай бұрын
Pirar manasa pun padum pol pesatha
@neelamuniandy3731
@neelamuniandy3731 6 ай бұрын
Pls madam Letchumy come back to the show this madam totally out her questions ayoayo 🥵🤪
@ritrachitra8350
@ritrachitra8350 5 ай бұрын
Salute to the parents ❤
@Akchuma-z3i
@Akchuma-z3i 5 ай бұрын
Good
@rajannairnair3600
@rajannairnair3600 6 ай бұрын
Usha Romba Nala Pombalayai, 2005 Le Ennoda Paiyan Amet College Le Padichan ,Appave Avan Kanja Adippan ,Edai Padikkira Ella Parent's Ushara Errunga.
@anjalikifthana9285
@anjalikifthana9285 6 ай бұрын
Inda negalchiku One and only laksmi ramakrishan mattundaaan correct 💯💯💯
@srimathi9149
@srimathi9149 6 ай бұрын
Yes.
@MERCYR-r4b
@MERCYR-r4b 4 ай бұрын
Who said..kuyili mam also doing well
@ramyakrishnan9597
@ramyakrishnan9597 6 ай бұрын
Please change the Anchor for this show
@sumathic2683
@sumathic2683 6 ай бұрын
Well come🌞
@danielprathapsivakumar3841
@danielprathapsivakumar3841 6 ай бұрын
I praise God, I'll pray for them
@mohanbhagyamohanbhagya8183
@mohanbhagyamohanbhagya8183 6 ай бұрын
Amma hungalode anbu hulagathe minjinadhu amma❤❤❤❤❤❤❤
@amanizaha
@amanizaha 6 ай бұрын
Happy to c a good family
@Saravanan-qx8hx
@Saravanan-qx8hx 6 ай бұрын
Enga laxshmi mam vara sollunga please kuyili mam indha program ku sari illanga please vaanga Laxkshmi mam 💓💖🙏🙏🙏🙏
@sharonjohn9430
@sharonjohn9430 6 ай бұрын
It’s important that anchors of such shows should have certain qualifications and experience in handling such situations! Lakshmy definitely has done courses but not sure of this lady. Silly ignorant questions 🙄🙄 Also pls don’t get him married for the next 5 years at least!! No hurry!
@ainaaqilah1666
@ainaaqilah1666 3 ай бұрын
Don't judge a book by it's cover! Nobody is the best! All learn from experience!
@beaulah9097
@beaulah9097 6 ай бұрын
நீங்களும்,இந்த தீர்ப்பு சொல்ல வந்த நடுவர் அவர்களும் குற்றவாளிகளே.நீங்கள் எல்லோரும் சேர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வையுங்கள்.கலைஞர் தொலைக்காடசியில் இந்த மாதிரி சம்வங்கள் உங்களுக்கு மனசாட்சி உறுத்தவில்லையா????
@olivananoli6484
@olivananoli6484 5 ай бұрын
0:21 kuyili looks urvashi kalpana Manorama devadharshini nalini kovai sarala Vanita Krishnan Chandra
@bhubhuvana4515
@bhubhuvana4515 5 ай бұрын
Oru pona pathi yochekriga pravala unga paiyanku sari aidum
@shamilivlog25
@shamilivlog25 6 ай бұрын
Sari ga sari ga Anna ku oru aapu😂😂😂
@devakithampaiyah9258
@devakithampaiyah9258 6 ай бұрын
Julie mom super very important
@ChithraP-h9v
@ChithraP-h9v 6 ай бұрын
என் தம்பிகளும் குடிக்கு அடிமை ஆயிட்டு அவங்க வாழ்க்கையே வீணாயிட்டு இருக்குது எப்படி உங்கள நாங்க தொடர்பு கொள்வது என் தம்பிகளுக்கும் மறுவாழ்வு கொடுங்க
@mpriya6706
@mpriya6706 6 ай бұрын
9940661684
@mpriya6706
@mpriya6706 6 ай бұрын
Contact pani parunga valnthu katuvom nu contact number nu ad kuduthanga
@rajendranramadas8060
@rajendranramadas8060 5 ай бұрын
1🎉🎉🎉🎉🎉1🎉🎉🎉🎉🎉🎉1🎉🎉111111¹​
@rajithaya14
@rajithaya14 6 ай бұрын
Hi Kuyili ma'am how are you?
@jothiIyer
@jothiIyer 6 ай бұрын
Fine
@nethra1918
@nethra1918 6 ай бұрын
Ippadi oru mamiyar kidaikka kuduthu vaikka vendum
@banu7201
@banu7201 5 ай бұрын
Rehabilitation cost adhigam
@nandhithanuts9485
@nandhithanuts9485 6 ай бұрын
Tasmac olikkanum dmk aidmk oliga
@kumarsornam215
@kumarsornam215 5 ай бұрын
கலைஞர் குடும்பமே சாராயம் கஞ்சா விற்க வேண்டியது கலைஞர் டிவியில குடிமருவாழ்வு மையத்த விளம்பரப்படுத்த வேண்டியது என்ன பொழப்புடா உங்களோடது
@Satheeshiji2721
@Satheeshiji2721 6 ай бұрын
Unga centre address kidaikuma
@krishnaveni-vk4ee
@krishnaveni-vk4ee 6 ай бұрын
Intha maruvazhvu centre contact number iruntha yaravathu sollunga pls
@kumarprasath8871
@kumarprasath8871 6 ай бұрын
குயிலி போய் லட்சுமி ராமகிருஷ்ண விடம் பயிற்சி எடுத்து கிட்டு வா நிகழ்ச்சியே அலுப்பு தட்டுது
@helensubarathyd7537
@helensubarathyd7537 6 ай бұрын
சூப்பர் ஆக நிதானமாக குயிலிம்மா பேசுராங்க அவங்கள் முட்டாள் இல்லை எதற்கு? பயிற்சி சூப்பராக நிகழ்ச்சி நடக்கிறது
@devin6867
@devin6867 21 күн бұрын
My haspand romba kudikaran phone number vanum
@Kavibaby-h5c
@Kavibaby-h5c 6 ай бұрын
Plz mam come back
@SHREENETLONSERVICE
@SHREENETLONSERVICE 6 ай бұрын
Awernse Drugs center name please sir
@PremNanu-i4p
@PremNanu-i4p 5 ай бұрын
v can foundation
@ClaraJames-mb8kk
@ClaraJames-mb8kk 5 ай бұрын
தயவு செஞ்சு டாஸ்மாக்கை மூடுங்க. நிறையபேர் வாழ்க்கை நாசமா போகுது.
@SHREENETLONSERVICE
@SHREENETLONSERVICE 6 ай бұрын
Health center name please🙏
@PremNanu-i4p
@PremNanu-i4p 5 ай бұрын
v can foundation
@sathishtheeran4039
@sathishtheeran4039 6 ай бұрын
நல்ல வேளை Lawrence agala
@KatherinKatherin-k2u
@KatherinKatherin-k2u 6 ай бұрын
karthi weddig mudithal lifea nalla kondu povar. enakku nambikkai erukku
@abdulnilavudeen6287
@abdulnilavudeen6287 3 ай бұрын
Anchor should do her homework before getting into discussion! She’s kinda irritating
@nasriya_forever6511
@nasriya_forever6511 5 ай бұрын
Dai dai ethane government vela adi 😂😂😂😂ruturaj vidal uruturiyae 😂😂😂😂
@ainaaqilah1666
@ainaaqilah1666 3 ай бұрын
First think positive. Ramya also got her poor performance. No anchor is 💯 perfect. Every one learns by experience. So let's give all an opportunity. Ramya also was crtisized in the beginning. Move on maam.
@puelan5559
@puelan5559 2 ай бұрын
She talks all nonsense
@gunasegaran3865
@gunasegaran3865 6 ай бұрын
மேடம், நீங்க ஒன்னே கவனிக்கவும், நெட்டையனை நம்பினாலும் குட்டையனை நம்பகூடாது அதனால் இவன் அதற்க்கு சரி பட்டு வர மாட்டான் தம்பி தாய் சொல்லை தட்டாதே... உன்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை வாழ்க்கை நாசமாக வேண்டாம் 🙏🏾
@Kailasapathi-k6f
@Kailasapathi-k6f 5 ай бұрын
🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶
@kokulankc8290
@kokulankc8290 5 ай бұрын
Nalla manithar, theriyaamai vidda pilai than kandabkodumai, ippo maththavankalukku uthavi pannim Nalla Manithar unmaiyaana unarvu. Maththavankalukku uthavi seiyum nilai. GOOD MAN GO OOD LUCK
@puelan5559
@puelan5559 2 ай бұрын
Kuyili is not fit and useless
@kokulankc8290
@kokulankc8290 5 ай бұрын
It is good ❤
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 8 МЛН
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 8 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 50 МЛН
Nijangal - With Kushboo - நிஜங்கள் Sun TV Episode 30 | 28/11/2016
46:52