CM முன் பாட்டு பாடி அசத்திய பாடகி P.Shuseela : நெகிழ வைக்கும் வீடியோ காட்சி | Chennai

  Рет қаралды 10,233

Kalaignar TV News

Kalaignar TV News

Күн бұрын

CM முன் பாட்டு பாடி அசத்திய பாடகி P.Shuseela : நெகிழ வைக்கும் வீடியோ காட்சி | Chennai | Kalaignar News
#cmstalin #tngovt #tamilnadu #kalaignarnewslive #kalaignarnews
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​ #KalaignarTvNews
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
KZbin : / kalaignartvnews​​
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.co....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

Пікірлер: 24
@kmlr5327
@kmlr5327 8 сағат бұрын
என்றும் இனிமை ... மயக்கம் குரலுக்கு வயது முதிர்வு இல்லை 🎉🎉🎉🎉
@christophythangaraj2819
@christophythangaraj2819 8 сағат бұрын
குரல் மாறவே இல்லை. ஆசீர்வாதம்
@harisundarpillai7347
@harisundarpillai7347 8 сағат бұрын
***குயிலின் குரலுக்கு வயதில்லை ** இன்னிசைக் குயில் p .சுசிலாம்மா ❤❤❤❤❤❤❤
@VetriVelan_1000
@VetriVelan_1000 Сағат бұрын
குயிலின் இசை குன்றவில்லையே❤ தமிழ் உள்ளவரை நின் பெயர் இருக்கும்❤
@atobentertainmentcreations2852
@atobentertainmentcreations2852 7 сағат бұрын
Super... Congratulations 🎉🎉🎉
@mathivanang4854
@mathivanang4854 8 сағат бұрын
கலைஞரின் குரலுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர் இன்று கலைவாணியின் குரலுக்கு மரியாதை செய்கிறார்
@VetriVelan_1000
@VetriVelan_1000 Сағат бұрын
சானகி அம்மாவுக்கும் ஐயா அவர்கள் விருது வழங்கவேண்டும்❤
@narayanaraj960
@narayanaraj960 4 сағат бұрын
Enkal amma susheelamma... Soul of music... Stalin sir congrats
@Manickam-ni2zv
@Manickam-ni2zv 5 сағат бұрын
முதல்லமைச்சர் ஐயா ஜானகி அம்மா அவர்களுக்கும் உங்கள் பெற்கரங்களால் உயரியவிருது வழங்க பணிவுடன் வேண்டுகிறேன் நன்றி
@VetriVelan_1000
@VetriVelan_1000 Сағат бұрын
வழிமொழிகிறேன்❤
@Amj2004cus
@Amj2004cus 5 сағат бұрын
Lovely amma.. ❤❤❤❤❤❤❤❤
@WilsonWilson-uu2do
@WilsonWilson-uu2do 6 сағат бұрын
Chief minister sir Neenga Nalla Irukkanum 🎉
@anithaamal5100
@anithaamal5100 6 сағат бұрын
திரு மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்கள் திருமதி சுசிலா அம்மாவிற்கு இன்று விருது வழங்கப்பட்டது கடந்த ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது முதலமைச்சர் அவர்கள் திருமதி ஜானகி அம்மாள் அவர்களுக்கும் விருது வழங்கி பெருமை படுத்த வேண்டும் என்று வேண்டுகிறோம் கருணாநிதி ஐயா அவர்களின் பல நிகழ்ச்சிகளில் ஜானகி அம்மாள் அவர்கள் பாடியுள்ளார் 🙏
@Manickam-ni2zv
@Manickam-ni2zv 5 сағат бұрын
அம்மா அவர்கள்நீன்றநாள் நோய்நொடிஇல்லாமல் வாழ வேண்டும்எங்களுக்காக இறைவா
@puncept1
@puncept1 5 сағат бұрын
NANRIGAL AMMA
@chandranthiagarajan321
@chandranthiagarajan321 7 сағат бұрын
Chief Minister by the people, of the people and for the people
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 7 сағат бұрын
Great 👏👏👏👏👏👏👏👏👏
@Ranganivas
@Ranganivas 6 сағат бұрын
Well done CM Anna. Prof V Ranganivas, Former Registar Tamilnadu Music and Finearts university. Chennai.
@ramesha1591
@ramesha1591 8 сағат бұрын
❤❤🎉🥰🥰🥰
@Peter-du1rg
@Peter-du1rg 5 сағат бұрын
Super cm
@neelaram9648
@neelaram9648 Сағат бұрын
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உள்ள சிறப்பாசிரியர் ஓவியம் தமிழ் இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள்
@maragathamRamesh
@maragathamRamesh 4 сағат бұрын
இசைக் குயில் பி.சுசிலா அம்மாவை பார்த்து கொண்டே இருக்கலாம் குழந்தை முகம் கொண்டவர் இசைக் குயில் பி.சுசிலா அம்மாவின் பாடல்களை கேட்டு கொண்டே இருக்கலாம் மழலை குரல் கொண்டவர் இவருக்கு தான் முதுமை வந்ததே தவிர இவர் பாடிய பாடல்களுக்கு இல்லை
@puncept1
@puncept1 5 сағат бұрын
THIS HONOURABLE CHIEF MINISTER THIRU MUTHUVEL KARUNANIDHI STALIN MOST DANGEROUS THEN MR. THIRU KALAIGNAR.
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 265 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН