நம்ம அரசுக்கும்,முதல்வருக்கும் கிடைத்த பொக்கிஷம் நம்ம அண்ணன் அமைச்சர் திரு.சேகர் பாபு அவர்கள்,வணங்குகிறேன்.
@francisprasad21718 күн бұрын
One of the respected minister 🙏
@rajanj.k73638 күн бұрын
துணை முதல்வரை பார்த்தால் கண்ணீர் வருகிறது.அலைந்து.அலைந்துஓடாய்தேய்கிறார்.மக்களோடதுன்பத்தில்பங்குகொள்கிறார்
@kayalmalai32588 күн бұрын
சகோதரர் சேகர்பாபு அவர்கள் எப்பொழுதுமே புள்ளி விபரங்களுடன் தெளிவாக சிறப்பாக பேசக்கூடியவர்கள் இவரைப்போன்று செயல் தலைவரைப்பார்ப்பது அரிது இவரின் சிறப்பான செயல்பாடுகளால் திமுக கழகத்திற்க்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது போற்றுவர் போற்றட்டும் தூற்றூவர் தூற்றட்டும் உங்கள் செயல்பாடு தொடரட்டும் என்றும் அன்புடன் மலையப்பன் அகில இந்திய வானொலி நிலையம் சென்னை ஓய்வு
@Goodluck170538 күн бұрын
இந்த ஜென்மத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆக போவது கிடையாது.😊 சும்மா சீன் போடறான் அந்த ஆள் 😮😮😮
@fazalzahir6318 күн бұрын
Mr. Shekar. Babu. Sir. Avangaluku. Vazthukal. Super. Answer. Sir
@mohancm43018 күн бұрын
Supar sekarbabu minister ❤❤❤❤❤❤🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍
@mahendiranp58858 күн бұрын
Win for DMk🎉🎉🎉 Dr ponmudi 🎉🎉🎉
@joshuap24108 күн бұрын
முன் அறிவிப்பு வழங்கியதை மற்றவர்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.வாயில வடை சுட கூடாது.முன்னர் சென்னை நினைவு கூறவேண்டும்.சிறந்த விளக்கம்.
@SHEKARGKP8 күн бұрын
Super sir
@kanniyammala23586 күн бұрын
அருமையான உரை. நன்றி ஐயா.
@padminij26378 күн бұрын
Super speech.
@thomaschinnappan67758 күн бұрын
Thank you my dears for your administrative capacity during these hard days. Those who did not visit the places of days hard days i.e dangers. Now speaking towards this Govt. must be noted bring before the public to speak reality. Pl. do this.
@kanniyammala23586 күн бұрын
வெள்ள நிவாரண நிதி வழங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணா அவர்களுக்கும் ஐயா சேகர் பாபு அவர்களுக்கும் மற்றும் களப்பணி ஆற்றிய அமைச்சர்கள், இளைஞர்கள் மற்றும் நிவாரணம் வழங்கிய தனியார் துறையை சார்ந்தவர்கள் ஆகிய அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். வாழ்க திராவிடம்.
@KanimozhiKanimozhi-ud4ty8 күн бұрын
DMK thaan super
@rameshmohan32946 күн бұрын
பாபு அண்ணா வாழ்த்துக்கள்
@mfs19978 күн бұрын
👍
@AntonyKumarDanieal8 күн бұрын
❤❤❤❤
@user-el5mv1tx8p8 күн бұрын
எதிர்' கட்சியின் தூண்டுதல்
@sirinivasansenu8 күн бұрын
🎉🎉🎉🎉
@user-el5mv1tx8p8 күн бұрын
Super
@ksureshkumar57268 күн бұрын
எடப்பாடி அவங்க அம்மா ஆட்சி நடக்கின்றது என்று நினைத்து விட்டார் போல 2015 ல் நடந்தது போல் நடக்க வில்லை என்ற வருத்தம் இருக்கிறது போல
@kannansekarsekar8 күн бұрын
அமை.சேகர்பாபு பேச்சி கன்னியமான கருத்தான பேச்சு
@YobuGu8 күн бұрын
Super Dmk 👍👍👍🙏🙏🙏🌄🌄🌄
@mahendiranp58858 күн бұрын
People CM 🎉🎉🎉
@kanniyammala23586 күн бұрын
போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் கலங்காமல் தங்கள் பணி தொடரட்டும். வாழ்க வளமுடன்..
@rajendramr90948 күн бұрын
Stali n saar🎉
@marimuthuv12178 күн бұрын
EPS அவர்கள் வெறும் வெட்டிப் பேச்சு தான் நீங்கள் சொல்வது சரிதான் உண்மை வாழ்க திமுக வளர்க முதலமைச்சர் பணி
@RAMESHRAMESH-y5g8 күн бұрын
திமுக அரசு மக்களோடு மக்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது
@gopikrishnan5958 күн бұрын
sathanur dam open all information some dist persons pmk complete fake news note this point