CM Stalin-ஐ நேரில் சந்தித்து பேசிய DMDK Prabhakaran | Vijayakanth | Chennai | Arivalayam

  Рет қаралды 88,759

Kalaignar TV News

Kalaignar TV News

Күн бұрын

Пікірлер: 129
@annanjikaaliraaja1429
@annanjikaaliraaja1429 4 сағат бұрын
மாண்புமிகு கேப்டன் விஜயகாந்த் அவர்களது முதலாம் ஆண்டு நினைவேந்தல். அவர்புகழ்வாழ்க பலநூறாண்டு.
@gkmwinJalaluddinjalal
@gkmwinJalaluddinjalal 4 сағат бұрын
நினைவுதினம் கொண்டாடும் தினமாக கருதும் மச்சான்😂வாழ்க வாழ்க🎉
@johnsonjo8454
@johnsonjo8454 3 сағат бұрын
இவருக்கு பொது வெளியில் பேசி பழக்கம் இல்லை
@mahimajayapaljayapal846
@mahimajayapaljayapal846 5 минут бұрын
என்ன கொடுமை
@sakthivelv8120
@sakthivelv8120 Сағат бұрын
டேய் தேமுதிக, நினைவஞ்சலினு சொல்லு நினைவேந்தல் னு சொல்லு நினைவு தின கும்பிடும் நாள் னு கூட சொல்லு, அது என்னங்கடா நினைவு தின கொண்டாட்டம், இறந்த அன்றைக்கே பிரேமலதா சொல்லுச்சு இந்த நன்னாளில் னு பேச்சோட பேச்சா... கொஞ்சமாவது யோசிச்சு பேசுங்கடா
@777-dy5qf
@777-dy5qf 9 минут бұрын
கேப்டன் மாவீரன் அனைவருக்கும் தெய்வம் தமிழகத்தில் சிறந்த தலைவர் எங்கள் கேப்டன் குரு பூஜை விழா சிறப்பாக நடைபெறும் ❤❤❤❤❤❤❤
@MayilVaganam-el3mo
@MayilVaganam-el3mo 5 сағат бұрын
கட்சி அரசியலை கடந்து, முதல்வர் கலந்து கொள்ள வேண்டுகிறேன்..👏👏👏👏👏👏👏🦚🦚🦚🌄🌄🌄🌄
@vijilakshmi9147
@vijilakshmi9147 3 сағат бұрын
முதல்வர் போகக்கூடாது
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 35 минут бұрын
​​@@vijilakshmi9147காரணம் தெரிந்து கொள்ளலாமா ஓ முத்ல்வர் உடல்நலம் குறித்து தவறாக பேசியதால் போக கூடாது என்று சொல்றிங்க அது தானே
@vazhgavazhamudan1832
@vazhgavazhamudan1832 4 сағат бұрын
முதல்வர் அவர்களின் வேட்டி சட்டை அணிந்து பற்றி, உடல் நடை பற்றி தனிப்பட்ட முறையில் தாக்கியாவர்கிளடம் . போக வேண்டாம் முதல்வா போற்றி என்று வாழும் தொண்டர்கள் வேதனை படுவோம்....
@samisami-gw9xc
@samisami-gw9xc 2 сағат бұрын
மறப்போம் மன்னிப்போம்
@anbuchezhian5686
@anbuchezhian5686 Сағат бұрын
தீதும் நன்றும்.....
@kishorebharathi8598
@kishorebharathi8598 36 минут бұрын
கலைஞர் இறந்த பின்னர்.. கேப்டன் அமெரிக்காவில் இருந்து போது உடல் நலம் சரியில்லாமல் வந்த போது நேராக கலைஞர் சமாதிக்கு சென்று கண்ணீர் விட்டு அழுதார் அதை ஸ்டாலின் மறக்க மாட்டார்கள்
@DMK.Patturaj
@DMK.Patturaj 5 сағат бұрын
பிரேமலதா பசுவதில் இன்னும் அரசியவ் முதிர்ச்சி தென்படவேயில்லை அனைத்து கட்சியிலும் கேப்டனுக்கு ரசிகர்கள் உள்ளனர் ஆனால்அரசியல் வேறு
@p.r9809
@p.r9809 4 сағат бұрын
😊😊😊 கொஞ்ச நாட்களுக்கு முன் முதல்வரை பற்றி அருவருக்கத்தக்கதாக அதாவது அவர் உடல் நிலையை !! திமுகவின் தொண்டர்கள் மறக்க மாட்டார்கள்....!
@Savioami
@Savioami 2 сағат бұрын
ஆமா வேணும்னா சூ நக்க வருவானுங்க. நாளைக்கே இவனோட ஒக்கா பிரேமா இழிவா பேசுவா ...தரங்கெட்டதுங்க 😂😂😂
@nagaprabakaran3012
@nagaprabakaran3012 Сағат бұрын
இருந்தாலும் தலைவர் கலைஞர் போற்றும் விதமாக மறப்போம் அரவனைப்போம் 😅😅😅🎉
@Savioami
@Savioami Сағат бұрын
@nagaprabakaran3012 ஆஹா அதுவே திராவிடத்தின் குணம்
@kishorebharathi8598
@kishorebharathi8598 35 минут бұрын
கலைஞர் மறைந்த பிறகு கேப்டன் உடல் நலம் சரியில்லாமல் இருந்த போது கண்ணீர் விட்டு அழுத காட்சிய மறக்க முடியாது
@drveerappan1571
@drveerappan1571 5 сағат бұрын
பிரேமலதா சென்றிருந்தால் அவர் தமிழ் நாட்டு தலைவர் வரிசையில் சேர்ந்து ...அவருக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கும்...இருந்தாலும் கேப்டன் நல்லவர் என்று பெயர் எப்போதும் உண்டு சார்
@ravimurugappan1703
@ravimurugappan1703 5 сағат бұрын
அடேய் நினைவு தினத்தை அனுசரி
@vijilakshmi9147
@vijilakshmi9147 3 сағат бұрын
ஏன் பிரேமா என்ன பண்றா...வரவேண்டியது தானே... மூஞ்சி இல்ல அவளுக்கு
@Sky_Angel57
@Sky_Angel57 43 минут бұрын
பிரேமலதாவை நம்பாதீர்கள் முதல்வர் அவர்களே. இரண்டு இடங்களில் பேரம் பேசி கொண்டு சுயநலம் இருந்தால் மட்டுமே காரியம் ஆகவேண்டும் என்றால் தான் ஆட்சியாளர்களிடம் வருவார்.
@ganesandmk2480
@ganesandmk2480 3 сағат бұрын
மாண்புமிகு தமிழக முதல்வர் எங்களின் முதல்வர் தளபதி அவர்கள் கலந்து கொள்ள கூடாது நாங்கள் வன்மையாக கண்டிக்கிறேன்
@iyyappang-3345
@iyyappang-3345 Сағат бұрын
❤❤❤ இந்த முறையாவது திமுக உடன் கூட்டணி வையுங்கள் விஜய் பிரபாகரன் சார் வெற்றி நிச்சயம் இருக்கும் ❤❤❤
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 35 минут бұрын
சரியா சொன்னீங்க நண்பா
@ChennaKesavan-jn6nu
@ChennaKesavan-jn6nu 2 сағат бұрын
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு இல்லத்து செல்ல வேண்டாம் என்ன திமுக நல்லா விரும்பி கேட்டுக்கொள்கிறேன்
@Savioami
@Savioami 2 сағат бұрын
அருமையான சொல் ❤
@Damo19691
@Damo19691 3 сағат бұрын
நினைவு தினம் கொண்டாட்டமா? நினைவு தினம் அஞ்சரிக்கிரோம் என்று சொல்லுங்க சார்
@Savioami
@Savioami 2 сағат бұрын
😂😂😂😂 உண்மைய தான் சொல்றான். அக்காவும் தம்பியும் காசுக்காக அவரை அலைக்கழிச்சவனுங்க... குருபூஜையாம்.😂😂😂😂
@premaprince3253
@premaprince3253 47 минут бұрын
❤❤❤​@@Savioami
@athinarayanan9894
@athinarayanan9894 3 сағат бұрын
Captain🇧🇪🇧🇪🇧🇪🔥
@vigneshl8627
@vigneshl8627 13 минут бұрын
பார்த்தசாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் கேப்டன் கட்சிலையே இருக்கிறார்
@திராவிடத்தமிழன்-ப4ந
@திராவிடத்தமிழன்-ப4ந Сағат бұрын
மதியாதார் தலைவாசல்மிதியாதே முதல்வரே.
@prabaharthiagarajan4295
@prabaharthiagarajan4295 3 сағат бұрын
தம்பி உங்க ஆத்தா பேசின பேச்சியதய் தயவுசெய்து, check பண்ண வேண்டும். விஜயகாந்த் is a Kind man. Thalapathi, don't attend this function Please.
@Devendran-j8v
@Devendran-j8v 5 сағат бұрын
பிரேமா அக்கா போய் அழைப்பு கொடுத்திருக்கணும் ஸ்டாலினுக்கு
@subramaniansangili4593
@subramaniansangili4593 5 сағат бұрын
எடப்பாடி செத்திருப்பான். ஸ்டாலின் வெறும் பேதிக்குத்தான கொடுத்திருக்கிறார.
@Rishi-vq6io
@Rishi-vq6io 5 сағат бұрын
Good
@AsadudeenLion
@AsadudeenLion 5 сағат бұрын
❤❤❤good start❤❤
@ganapalramu3873
@ganapalramu3873 4 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@godislove3769
@godislove3769 2 сағат бұрын
நமது முதலமைச்சர் அரசியலில் தனிப்பட்ட தாக்குதல்களை கையாள்வதில் பக்குவமாக இருக்கிறார். நடிகர் விஜயகாந்த் மீதான மரியாதையை தெரிவிக்கும் வகையில் ஸ்டாலின் அய்யா கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்😊
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 Сағат бұрын
பெருந்தணமை முதல்வர் ஸ்டாலின்
@selvaperia8512
@selvaperia8512 2 сағат бұрын
நம் முதல்வர் பிரபாகரன் முதலாம் ஆண்டு நினைவு நாள் தினத்திற்கு சென்று, முதல்வரை வசைபாடிய பிரேமலதாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.
@asuff9821
@asuff9821 5 сағат бұрын
இதை முன்னாடியே செய்திருக்கலாம் நீ mp குறைத்து மதிப்பிடலை இன்றைய சூழ்நிலை🤔👌👍
@pandiyarajan5580
@pandiyarajan5580 4 сағат бұрын
கூட்டணியில் வர வேண்டும்
@ganesanmk1998
@ganesanmk1998 4 сағат бұрын
👌👌👌
@narayanans4888
@narayanans4888 Сағат бұрын
CM இடம் - விஜய பிரபாகரன் பேசவேண்டும் - வாய்ப்பு கொடுக்கவேண்டும்
@RAJKUMAR-je5fx
@RAJKUMAR-je5fx 4 сағат бұрын
நினைவு தினத்தை கொண்டாட உள்ளோம்??????????????????????..
@rajanmarimuthu5802
@rajanmarimuthu5802 Сағат бұрын
நினைவு தினத்தை கொண்டாட மாட்டாங்க. அனுசரிப்பாங்க
@ankappanv1029
@ankappanv1029 3 сағат бұрын
தளபதி எதுல வரது வேட்டியா பேண்டா சொல்லுங்க பிரேம்லதா மேடம்
@RamuRamu-py1xq
@RamuRamu-py1xq Сағат бұрын
👍
@maheswaranem3508
@maheswaranem3508 Сағат бұрын
அரசியல் வேறு தனிப்பட்ட மனிதன் வேறு
@rajanmarimuthu5802
@rajanmarimuthu5802 Сағат бұрын
ஓட்டு அரசியல்
@venkatariya9256
@venkatariya9256 4 сағат бұрын
Good sri❤❤
@nisanthnithesh
@nisanthnithesh Сағат бұрын
❤❤❤❤
@ramu9402
@ramu9402 5 сағат бұрын
Premalatha dmk thalaivara kotchi padithi pesirukanga eppadi..irunthalum Stalin mass povar
@azhukayee
@azhukayee Сағат бұрын
We miss you CAPTAIN ❤
@jaganraj1547
@jaganraj1547 5 сағат бұрын
kondada poringala
@bhobalan
@bhobalan 4 сағат бұрын
😂😂 கொண்டாடுங்க😂😂
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 3 сағат бұрын
தேமுதிக முடிந்தது.
@rathinaveluthiruvenkatam610
@rathinaveluthiruvenkatam610 2 сағат бұрын
பிரேமலதா?! வர லேதா?
@Sudhagar-hy1by
@Sudhagar-hy1by 2 сағат бұрын
நான் கேப்டன் உயிர் ரசிகன், அதிமுகவுடன் கூட்டணியில் ஆட்சியில் இருந்திருந்தால் கூட கேப்டனுக்கு இப்படி மரியாதை செய்திருக்கமாட்டார்கள், ஆனால் ஸ்டாலின் உச்சபட்ச மரியாதை செய்தார், ஆனாலும் அவரை மரியாதைகுறைவாக பேசினீர்கள், கடந்த சட்டமன்றத் தேர்தலில் உங்களை மதிக்கவில்லை என்பதை மறந்துவிட வேண்டாம்
@kalyanik3193
@kalyanik3193 2 сағат бұрын
Stalin CM sir no going.
@mohancm4301
@mohancm4301 Сағат бұрын
Dmdk vai irandaaga udaithaar jayalalitha. Vijayakanthai avamanapaduthiyavar jayalalitha 😢😢😢😢😢
@Sky_Angel57
@Sky_Angel57 38 минут бұрын
சுயநலவாதி நன்றி கெட்ட பிரேமலதா.
@ramachandran8630
@ramachandran8630 2 сағат бұрын
🎉🎉🎉
@mohancm4301
@mohancm4301 Сағат бұрын
Muthalavar kalanathu koodaathu. Nanri marantha koottam 😢😢
@திராவிடன்-ப6த
@திராவிடன்-ப6த 4 сағат бұрын
பிரேமலதா விழா கொண்டாட அருகதை இல்லை. சாகும் தருவாயில் அவரை நிறைய கஷ்ட படுத்தினார்.
@senthilj6802
@senthilj6802 3 сағат бұрын
கரெக்ட்
@திராவிடன்-ப6த
@திராவிடன்-ப6த 3 сағат бұрын
@senthilj6802 நடிகர் சங்கம் விழா எடுத்தால் தளபதி அழைக்க பட்டால் நிச்சயம் செல்வார். இப்போது அழைப்பிதழ் கொடுக்க பட்டதால் திமுக பிரதிநிதி ஒருவர் செல்ல வாய்ப்பு. 👍
@hrk4475
@hrk4475 23 минут бұрын
கொண்டாட்டம் கொண்டாட்டம் அண்ணிக்கு ஒரே கொண்டாட்டம்?
@rajas3472
@rajas3472 4 сағат бұрын
2016 ஆண்டில் மக்கள் நலன் கூட்டணி தேவை இல்லை. தமிழ் மொழி பற்று மட்டுமே வேண்டும்.
@rajasekarnagusami1170
@rajasekarnagusami1170 16 минут бұрын
Enna sir soluringa muthalamanndu ninaiventhal nikalchi sir eppadi sir kondata mudium
@thirumoorthi6174
@thirumoorthi6174 4 сағат бұрын
ethu.. kondadiriya😢😢😢😢😢😢
@kaderamer7837
@kaderamer7837 5 сағат бұрын
Maraintha captain peyaraisolli arasi payanamaa🥰🥰🥰🥰😊
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 4 сағат бұрын
🍃✌🥁🙏🙏
@narasimhana9507
@narasimhana9507 4 минут бұрын
இது மரியாதை நிமித்தமாக சந்திப்பு
@karunanithimurugesan6293
@karunanithimurugesan6293 Сағат бұрын
என்ன பேச்சு இப்போ அழைப்பு
@venkatramanan2335
@venkatramanan2335 56 минут бұрын
Should ignore the invitation
@nirmalable1
@nirmalable1 3 сағат бұрын
Captain ❤
@sivabalagangadharanrathees8093
@sivabalagangadharanrathees8093 3 сағат бұрын
என்னுடைய கட்சி....என்னுடைய தலைவர்😅😅😅
@tamilrekkai
@tamilrekkai 3 сағат бұрын
கருமாதி பத்திரிகை வழங்கும் விழா😮
@JaiKumar-bw1sg
@JaiKumar-bw1sg Сағат бұрын
Ninaiventhal sollunga enna kondaringa
@naturalbabystalking7447
@naturalbabystalking7447 3 сағат бұрын
🎉
@avrakshitha9507
@avrakshitha9507 3 сағат бұрын
Dmk கூட்டணிக்கு விஜயகாந்த் கட்சி வர வேண்டும்
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 5 сағат бұрын
முதல்வர் நிச்சயம் கலந்து கொள்வார்..மெல்ல தவாகவை கழட்டிவிட்டு தேமுதிக இணையலாம்
@govindarajanv8001
@govindarajanv8001 2 сағат бұрын
முதல்வர் அவர்கள் கலந்து கொள்ளக் கூடாது இவர்கள் நன்றி கெட்டவர்கள்
@elamathikarunakaran8079
@elamathikarunakaran8079 Сағат бұрын
எங்கள் Cm. Mk தளபதி கேப்டனுக்கு இவ்வள அரசுமரியாதையுடன் செய்தும் பிரேமலதா அந்த அம்மா.தளபதியை விமர்ஸ்த்தது மனவேதனையை தருகிதே .மதியாதவர் தலை வாசல் மிதிக்காதே என்றும் கலைஞர் வரி பாடல்.😢😢😢😮😢😢😢
@kadirismail8007
@kadirismail8007 4 сағат бұрын
CM should respond alternatively. Himself going is not warranted.
@SivaRaj-z3c
@SivaRaj-z3c 19 минут бұрын
not good speech by Suthish. Hope Premalatha would have invited CM.
@KalyanamSundar-y6m
@KalyanamSundar-y6m 5 сағат бұрын
M😢😢😢😢😢
@kailasamsidhambaram8194
@kailasamsidhambaram8194 3 сағат бұрын
இந்த பிரேமலதா முதல்வர எவ்வளவு கேவலமா பேசுனா. இப்ப என்னடி.
@thangampandiyan8376
@thangampandiyan8376 3 сағат бұрын
Dai TN people romba paavam da
@sivasailam6137
@sivasailam6137 4 сағат бұрын
Its politucs why invation
@pakrisamikaliyaperumal5420
@pakrisamikaliyaperumal5420 10 минут бұрын
கேப்டன் savukku CM STALIN SEITHTHAI MARANTHU DMK VAI THITTI EPS UDAN SERNTHTHAAL MLA ILLAMAL AGIVITTATHU VCP புத்தி SALIYAGA DMK UDAN SERNTHATHAL MLA MP SEAT PETRU வெற்றி VAGAI SUDI THALAI NIMIRNTHU NIRKURAAR VAXHGA CM
@senthilj6802
@senthilj6802 3 сағат бұрын
இபிஸ். வய்யமாட்டானா
@amurugan6367
@amurugan6367 2 сағат бұрын
Nee poi santhikkanima
@annumoorthy5587
@annumoorthy5587 3 сағат бұрын
Our cm better to dont go next day thay will give back comments
@Attitudezero884
@Attitudezero884 58 минут бұрын
Atha politics da😂😂😂😂😂😂. Intha vechitha stalin nalla peru vanga try panra😂😂😂😂😂
@akshayan999
@akshayan999 42 минут бұрын
dai let hime speak naaiyaa
@MuruganLavanya-lx2hy
@MuruganLavanya-lx2hy 4 сағат бұрын
Dmdk
@muruganm4430
@muruganm4430 3 сағат бұрын
Podadai
@seenivasans6789
@seenivasans6789 Сағат бұрын
தளபதி கண்டிப்பா கலந்து கொள்ள வேண்டும் இது மக்களின் அன்பு வேண்டுகோள்
@ChinnaMaruthu-k6s
@ChinnaMaruthu-k6s Сағат бұрын
முதல்வர் தளபதி மு க ஸ்டாலின் அவர்களுக்கு எந்த காரணத்தைக் கொண்டும் எக்காலத்தைக் கொண்டும் தேமுதிக என்ற கட்சியை கூட்டணியில் இணைத்து விடாதீர்கள்.....
@palaniyandikarikalan
@palaniyandikarikalan 4 сағат бұрын
கேப்டனின் இறப்பு இவர்களுக்கு அன்று நல்லநாள் இன்று கொண்டாட்டம்
@Ilaiyaraaja-f2f
@Ilaiyaraaja-f2f Сағат бұрын
❤❤❤❤
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН