பிரபல ஓவியர் இளையராஜாவுடன் ஒரு சந்திப்பு | நான் ஆனது எப்படி?

  Рет қаралды 12,966

Kalaignar TV News

Kalaignar TV News

5 жыл бұрын

பிரபல ஓவியர் இளையராஜாவுடன் ஒரு சந்திப்பு | நான் ஆனது எப்படி?
உங்கள் காலைக்கதிரவனில்...
Naan aanathu epadi | நான் ஆனது எப்படி- 13
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் காணலாம்
பின் தொடருங்கள் -
Facebook : kalaignarnewsofficial/
Twitter : / kalaignarnews
KZbin : / kalaignartvnews
Instagram: / kalaignarnews

Пікірлер: 34
@elangovankudavasal1546
@elangovankudavasal1546 3 жыл бұрын
அற்புதமான ஓவியரை இழந்துவிட்டோம்!உங்களது படைப்பு என்றும் பேசப்படும்!
@suseelal7106
@suseelal7106 2 жыл бұрын
ஒரு அருமையான கலைஞரை நம் வாழ்கையில் இழந்து விட்டோம் மிக மிக வருத்தமான நிகழ்வு
@sivaraman3851
@sivaraman3851 3 жыл бұрын
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
@manivelramachandiran
@manivelramachandiran 4 жыл бұрын
அருமை ஐயா👌 தங்கள் ஓவியத்தின் ரசிகன் நான்.
@vigneshvaliant5156
@vigneshvaliant5156 3 жыл бұрын
அருமையான ஓவியர்.எங்களைபோன்ற ஓவியர்களுக்கு பெரிய இழப்பு.
@9999rcrajesh
@9999rcrajesh 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன் ❤️❤️❤️
@manickamn2975
@manickamn2975 4 жыл бұрын
அருமை ஐயா நன்றி
@kayam9707
@kayam9707 3 жыл бұрын
அற்புதமான கலைஞர். வியக்கத்தகு இயற்கையான ஓவியர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 11 ай бұрын
எண்ணங்களை வண்ணங்களாக படைக்கும் அற்புதமான ஓவியர் இளையராஜா. புகைப்படங்களையே விஞ்சும் தன்மையுடன் தனது ஓவியங்களை வரைந்து எல்லோரின் மனதையும் கொள்ளை கொண்ட இவர் இன்று நம்மிடையே இல்லை என்பதே நம்ப முடியவில்லை. இன்றும் கூட தனது ஓவியங்கள் மூலம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
@santhanakumarsubramanian5112
@santhanakumarsubramanian5112 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் 💐
@vprao2008
@vprao2008 3 жыл бұрын
an incredible artist..,Each of his work is a treasure, bursting with its own life
@ravichandranm2388
@ravichandranm2388 3 жыл бұрын
என்ன வென்று சொல்ல திரு இளையராஜா அவர்களின் படைப்புகளை ப்பார்க்கும் போது ஒரு நல்ல கலைஞரை இழந்து விட்டது வேதனையாக உள்ளது 🎉🎉❤️
@artikabuilders7309
@artikabuilders7309 3 жыл бұрын
RIP SIR....MISS U
@kumaresannatarajan3690
@kumaresannatarajan3690 3 жыл бұрын
im your Big Fan sir nice interview
@saravanan10408866
@saravanan10408866 5 жыл бұрын
Super mama I really very happy
@Goldenlyrics47
@Goldenlyrics47 3 жыл бұрын
மிக நல்ல மனிதர்
@user-vf7yj4zq1z
@user-vf7yj4zq1z 4 ай бұрын
உங்கள் உயிர் பிரிந்திருக்களாம் ஆனால் ஒரு ஒரு ஓவியங்களும் உங்கள் ஆன்மாவை சுமந்துகொண்டிருக்கிறது
@thavasijayakumar9138
@thavasijayakumar9138 3 жыл бұрын
May his soul rest in peace....Son of the soil
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 3 жыл бұрын
மிகச்சிறந்த ஓவியர்... கலைஞன்...விண்ணில் தோன்றி மறையும் தாரகையாய் மறைந்துவிட்டாரே...
@thomasm4943
@thomasm4943 3 жыл бұрын
உயிரோட்டமுள்ள ஓவியங்களை வரைந்து வந்த ஓவியர் இளையராஜா அவர்களின் மறைவு உண்மையில் ஓவியத் துறைக்கு பேர் இழப்புதான் . அவரை பிரிந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
@imayavaramban5986
@imayavaramban5986 3 жыл бұрын
அற்புதமான கலைஞர் கிராமத்து பெண்களின் அழகை அருமையாக கை வண்ணத்தில் காட்டியவர். கொரோனா என்ற கொடியவனின் கையில் சிக்குண்டு காலவன் அழைத்து கொண்டான்.என்றென்றும் வாழ்ந்து கொண்டு இருப்பார் எங்கள் உள்ளங்களில்.
@greaterthangood6709
@greaterthangood6709 3 жыл бұрын
Rip legend
@anjalkd9479
@anjalkd9479 3 жыл бұрын
Elayaraja death ah......evaru epo vyroda ellayaga....
@keerthana9871
@keerthana9871 2 жыл бұрын
@@anjalkd9479 yes bro he is my inspiration. Painting elaiyaraja student is Chennai dessin academy MD mr.rajendran sir he's student painting master j.rakesh master he's student for me now iam fine artist bro
@annamalairaju4017
@annamalairaju4017 3 жыл бұрын
இழப்பு ஈடு செய்ய முடியாதது இணையற்ற கலைஞன் எங்கே வண்ணங்கள் தேடி வானில் மறைந்தானோ......
@posadikemani9442
@posadikemani9442 3 жыл бұрын
The great artist of the international system may God give shanthi to hid family
@annaitrust3746
@annaitrust3746 3 жыл бұрын
My God. I miss you a lot sir.😭😭😭😭😭😭😭😭😵
@poovarasuoviyar9728
@poovarasuoviyar9728 3 жыл бұрын
ஓவியர் இளையராஜா இன்று இல்லை. இவரின் படைப்புகள் நம்மிடையே என்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும்.
@thiyagarajans3175
@thiyagarajans3175 3 жыл бұрын
Rip
@magizmathi2318
@magizmathi2318 3 жыл бұрын
கடவுள் ரொம்ப ஆசை படுறாரு நல்ல கலைஞ்சர்களை சீக்கிரம் அழைச்சிக்கிறாரு
@vasu6338
@vasu6338 3 жыл бұрын
உன் உயிர் ஓவியம் சொல்லும்
@sureshbabu3018
@sureshbabu3018 3 жыл бұрын
இந்த ஓவியத்தை இறைவன் இவ்வளவு சீக்கிரம் எடுத்து கொண்டது எதனால்.
@akssrikumaranartsthanjorar3219
@akssrikumaranartsthanjorar3219 3 жыл бұрын
வண்ணங்கள் உங்களை தேடுகிறது...எங்கு சென்றீர்கள்....😪😢😢
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 50 МЛН
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 49 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 106 МЛН
Artist Illayaraja Painting | Oil on canvas  painting | Portrait painting
20:08
ARTIST_MARUTHI | #OVIYAR_MARUTHI_INTERVIEW | #OVIYAR_MARUTHI_DEMO | #JOURNEY_FOR_ART
29:18
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 50 МЛН