DevarMagan, Kuruthipunal, MounaRagam, Agni Natchatram, Aboorva Sagotharargal, Thiruda Thiruda, Alaipayuthey, I, Ok Kanmani, Remo ♥️
@sankarakumarrajaguru19454 жыл бұрын
ஒரு சின்ன குழந்தை படபடப்பாக பேசும்போது உண்மை மட்டுமல்ல மனதில் உள்ளவற்றை ஒளிவு மறைவின்றி பேசும். அது போல் தான் நீங்கள் பேசுவது வாய் வார்த்தையாக இல்லாமல் மனதில் இருந்து பேசுவது போல் அற்புதமாக இருந்தது திரு. P.C. Sriram Sir. ஒளிப்பதிவில் பல எல்லைகளை தொட்டு விட்டு, நான் எதுவும் செய்யவில்லை இந்த மண்ணு தான் செய்தது என்று சொல்வதற்கு உயரிய பண்பு வேண்டும் P. C. Sir. You are great Sir,
@manickavasagan6574 жыл бұрын
இந்த மண்ணின் சிறப்பு என்று தற்பெருமையாக சொல்லாமல் யதார்த்தமாக பேசிய ஒளிப்பதிவாளர், இயக்குனர் பி. சி. ஸ்ரீராம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .தமிழ் திரைத்துறையில் இப்படி ஒரு மனிதரா. நன்றி.
@baranikumar71233 жыл бұрын
@Damian Knox y yom. oohhtgc
@Balaji-ti7wh4 жыл бұрын
பாலுமகேந்திரா சார் எனக்கு பிடிக்கும் அவருக்கு அப்றோம் PC ஸ்ரீராம் சார் தான்
@stardigitalphotography4 жыл бұрын
இவ்வளவு ஒரு சிம்பிள் சிட்டியான மனிதனை நான் பார்த்ததே இல்லை வாழ்க sir!
@shantitv72634 жыл бұрын
ஒளியின் மொழி மிகவும் அருமை. P. C. யின் மொழியியை கண்ணில் பார்த்து பிரமித்தவர்களுக்கு செவியின் வழியாக வும் பிரமிக்க வைத்து விட்டது. குருதிப்புனல்... தேவர்மகன், நாயகன்.... மொனராகம் சொல்லிக்கொண்டே போகலாம்.. அவரின் எளிமையே நல்ல படைப்பாளியின் திறமையை புரியவைக்கும் அருமை. வாழ்த்துக்கள் நெறியாளர் நல்ல முறையில் கேள்விகளின் மூலம் நமக்கு தேவையானதை தொகுத்து தந்துள்ளார். அதுவும் மிக சிறப்பு
@arunarun-gg6nn4 жыл бұрын
p.c. ஸ்ரீராம்🙏💐 அவர்களின் பெருமைகளை பேசும் மனிதர்களில் நானும் ஒருவன். நன்றி news7.
@jafarjaman85143 жыл бұрын
Very wonderful comments thanks Sir
@ganesans74733 жыл бұрын
எனக்கு பிடித்த ஒளிப்பதிவாளர்கள் ...60களில் வின்சென்ட் 70களில் கர்ணன்.80களில் நிவாஸ், பாலுமகேந்திரா, அசோக்குமார், விஜயலட்சுமி பந்துலு,90களில் pc sriram, மதுஅம்பட் , அனந்த குட்டன்,கணேசபாண்டியன், அப்துல் ரஹ்மான் தங்கர்பச்சான்...
@சிவதமிழ்ச்செல்வன்4 жыл бұрын
மிக்க நன்றிங்க தம்பி சிறப்பான தரிசனம் . இறையருள் வாழ்த்துக்கள் .
@sbharathnarayan5753 жыл бұрын
Nayagan is one of the greatest displays of cinematography ever. Salutes!!!! 🙏
@akhilansari69083 жыл бұрын
Thevar magan and kuruthipunal also
@mohamadhali67384 жыл бұрын
Ego is waste of time....My belief Ego should be there in creation...P.C.Sriram👏👏👏
@haarshanhaarshan75534 жыл бұрын
First time hearing his voice.... excellent creater......
@nanthakumar.ssubramani.r89514 жыл бұрын
😳😳😳 Sir na ungala Don rangeku feel panna sir, unga voice way of speech kozantha mari iruku sir , super sir
@subramanianganesan43563 жыл бұрын
Yes.... Sila Peru avangaloda originality a vittukkudukka maataanga.. thannai suttri ulla soolnilai eppadi maari maalum than iyalbai maatrikkollaatha manithar
@immanimmanuel69415 ай бұрын
He is very sounded in work
@Kumarkumar-jg7zc4 жыл бұрын
I'm from eelam now leaving France we are love you sir ❤🙏🏿
@arthurmiller9103 Жыл бұрын
Straight from the heart Incredible mentor
@ganesannivedhanan4 жыл бұрын
அருமையான நேர்கானல்,யதார்த்தமான உரையாடல்கள் ,பூக்களே சற்று ஓய்வெடுங்கள் என்ற பாடலில் மிகவும் ரம்யமாக ஒளிப்பதிவு செய்திருப்பார்.
@kalaibabum55854 жыл бұрын
PC is pure light of Tamizh cinima
@anbinalash56814 жыл бұрын
தமிழ் மண்ணுக்கு என்ற ஒரு வாசனை உண்டு...இதை ஒவ்வொரு தமிழனும் உணர்த்திருப்பார்கள்! அப்படி உண்மையை தெரிந்தவன்...என்ற புள்ளியில் திரு.PC ஸ்ரீராம் உடன் ஒன்றிணைந்து பயணிக்கிறோன்...நன்றி..!
@athirupanmurugang92244 жыл бұрын
South india Cinematography God....I never seen the person like this... Great human
@rahulram67402 жыл бұрын
P C Sriram is not a name.. he is a pride....pride of Indian cinema ❤️pc sreeram The Legend 👍
@balaji-em1qc4 жыл бұрын
PC Sriram assistants are greatest cinematographers in indian cinemas.💪
@sayapictures074 жыл бұрын
And also now they are directors k.v anand, jeeva who directed ullam ketkumey,unnale unnaley and started dhaam dhoom he passed away
@a.p24274 жыл бұрын
36:52 goosebumps!!
@kamaleshwarankalaiselvam3 жыл бұрын
மிகச் சிறப்பு ஐயா.நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து இன்னும் பல முன் மாதிரியான படங்களை எடுக்க வேண்டும் ஐயா.
@naveenselvakumar689910 ай бұрын
Great Interview
@Kumarkumar-jg7zc4 жыл бұрын
We are love Balu Mahandra sir🙏🏿 after the p c Sriram sir ❤
@zindagi114 жыл бұрын
Ippovum kanna mudumpothu thonum sagiyae song from alaipayuthey... Awesome sir
@sakthisaravanan88094 жыл бұрын
தமிழ் சினிமாவின் ஒளி நாயகன்
@Shashathirupatha4 жыл бұрын
Guru of Indian Cinematography 🙏🏻
@abubakkarsithiksithik17262 жыл бұрын
Pc sriram sir really speech came from your heart. Thanks sir.
@taveda4 жыл бұрын
Thanks for News7 and giving this beautiful interview. Appreciate Anchor Vijayan, for NOT interrupting and making him to speak.
@The10vijay4 жыл бұрын
Nobody shows darkness this much beautiful except him.
@johnilayaraja52504 жыл бұрын
What a man I love him❤️
@praveenraj11064 жыл бұрын
ஆரோக்கியமான நேர்காணல் ... வாழ்த்துக்கள்
@sureshganesan5292 Жыл бұрын
Honest person ❤😊
@shivhari43744 жыл бұрын
Thank you news 7 this porgram my life time never forgot, the legendary PC sir inspeyr
@nivethamageswaran3544 жыл бұрын
Fan of PC sir
@siddeshwaran32313 жыл бұрын
36:36. Best question
@thamizhselvan90054 жыл бұрын
I am a big fan of sreeram sir
@sivamanis65224 жыл бұрын
Jeeva,kv anand,ramji,chezhiyan.balasupramaniyam,ms Prabhu pc sriram assistant director.
@a.p24274 жыл бұрын
In this interview, he speaks openly... Thank u interviewer sir...
@HoneyBadger__2 жыл бұрын
Pure soul Pc Sreeram❤️
@selvarajkrishnan71823 жыл бұрын
ஒரே வார்த்தை Simply Shriram.. அதே வேலையில் விஜயனின் உடல் மொழியும் பதிலை சொல்லும்போது கடை பிடிக்கும் கால இடைவெளியும் மிக முதிர்ந்த தேர்ந்த பக்குவத்தை வெளிப்படுத்தியது
@swaminathannarayanan11734 жыл бұрын
The ace cinematographer the name is called PC salute
@bavachelladurai3 жыл бұрын
Amazing sir
@subashboo41434 жыл бұрын
Thank your sir 🙏🙏🙏
@cinematographerjkganesh92114 жыл бұрын
Thanks news 7 ⛪💐💐💐💐💐💐💐💐💐💐💐💐⛪ ⛪⛪
@radhakrishnan2554 жыл бұрын
அருமையன பதிவு நன்றி
@smile4saravanan4 жыл бұрын
Thank you PC Sir!!
@jeeva-social-view3 жыл бұрын
He has nice human qualities. Wonderful sir.
@uttarakumar.v1824 жыл бұрын
Olippadhivu jaambavaan p.c.sree ram avargal 👌👌👌😊
@senthilnathanpitchiah6684 жыл бұрын
அம்மாவை மதிப்பவர் ...தோற்கவே மாட்டார்...
@ramt46434 жыл бұрын
Sri.P C Sri Ram Ji!
@kaleshkumar64954 жыл бұрын
Sir அவர முன்னாடி வச்சுக்கிட்டு அபூர்வ சகோதரர்கள் படத்தைப் பற்றி கேட்காம போயிட்டீங்களே..
Sema interview.... P.c. sir -roda etharththamaana pathil aalntha meaning-oda..... Sema
@ganesansaravanaaravindhan18644 жыл бұрын
Great sir thanks both of u
@muthumari92943 жыл бұрын
மண்ணின் மகிமை மிக்க மனிதர்
@RVM36363 жыл бұрын
Speach is good and clear p.c sir
@kumarpanneerselvam39014 жыл бұрын
Mounaragam Nayagan Agninatchathiram Aboorvasagodarargal Thevarmagan kuruthipunal Thiruda Thiruda I Thamiz cinemavin style la muttrilum maattriyavar Great camera man salyut sir
@vishnufilm-maker.14363 жыл бұрын
Iam a fan of p.c Sreeram sir... love u lot sir..❤️
@RajKumar-pp4gx2 жыл бұрын
Nice sir
@gopirajasekar51254 жыл бұрын
Master class...
@inout8044 жыл бұрын
First time hearing his voice and interview...I had diff assumption...but its all good
@RajeshKumar-fl8sq4 жыл бұрын
Manly person 🌹❤
@ambethprakash544 жыл бұрын
Your great sir hat's of
@pathunairPRASANTHR3 жыл бұрын
Legend…..🙏🙏🙏
@r.ganesanr.ganesan38984 жыл бұрын
My favourite man
@l.m.g.r57174 жыл бұрын
P.C.Sir first time seeing meaning full interview and open talking
@banuikram20504 жыл бұрын
pc power of cinematography
@inout8044 жыл бұрын
Vijayan as usual he did his best. It was mentioned at the end. 👍
@ragavans78593 жыл бұрын
📽📽💥💥🔥
@sridhar84503 жыл бұрын
இந்த மாதிரி மேதைகளை பேட்டி காணும் போது அவருடைய டெக்னிகள் மேட்டுமையை வெளியில் கொண்டுவரும் படியான கேள்விகளை வைப்பது வளர்ந்து வரும் துறைசார் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்
@kalyankumar82804 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@rahinistudio40364 жыл бұрын
Genius
@crajeshmails4 жыл бұрын
A/C.... ya podungada...VIP da
@jayaram322 Жыл бұрын
❤🎨
@jayabharathi41892 жыл бұрын
University of Indian cinemotography.... pc sir.
@இந்தியன்நேரு4 жыл бұрын
MANNIN MAINDHAN - P.C.SRIRAM
@rajahmuthiah87264 жыл бұрын
Very nice man
@pandurengamsuresh14344 жыл бұрын
Vijayan, Nice interview. I have been seeing since Tamil Pechu Engal Muchu. Nice growth reall feel happy for your and the way you present and talk I nice. Liked the way PC Sirram answered many questions. Instead of of asking opinion with relationships the questions were only about work and thoughts. I’m not sure you have talked with Karu.Palaniappan if not please do one soon. I want to know more of him. I follow him and listen to him and feel need to listen and question him more and feel you will do a good one. Thanks. Keep rocking.
@travelwithalien12714 жыл бұрын
Check touring talkies karu palaniappan interviews iruku 4 parts
@rajahmuthiah87264 жыл бұрын
I love hi camera imagination
@AchuNini4 жыл бұрын
Don't talk about me, my creation must be talked
@kumaraj19603 жыл бұрын
சினிமாவில் யதார்த்தத்தை உணர்ந்த இரு கலைஞர்கள் ஒன்று MS விஸ்வநாதன் மற்றவர் பிசி ஶ்ரீராம். வார்த்தை மாறவில்லை.இசை மட்டும் தான் எனக்கு தெரியும். MSV ஒளிப்பதிவு தான் எனக்கு தெரியும் பிசி ஶ்ரீராம். மாபெரும் கலைஞர்கள்.
@Srjramesh4 жыл бұрын
Legend is here
@Kumarkumar-jg7zc4 жыл бұрын
Please sir work vt bala movie sir ❤🙏🏿
@brittoprad4 жыл бұрын
ஜாம்பவான்!
@Srjramesh4 жыл бұрын
One interview with ravivarman
@l.m.g.r57174 жыл бұрын
Sir not speaking so much that's a reason he is not able to speak causal. Lot of people surprise after hearing his voice. But Indian level P.C.Sriram not a name it's landmark of Indian cinema.
Pc sriram is a good cinematographer but vincent is alla time great cinematographer
@sivamanis65224 жыл бұрын
Nanum pc sriram rasigan.
@subramanianganesan43563 жыл бұрын
Pc seems to be so restless. Is it his nature or is he very restless?
@KarikalanTamilmanil Жыл бұрын
yɴ ᴀɴɴᴀɴ ᴩᴄ
@newbegining70464 жыл бұрын
He was responsible for creating a niche for cameraman, prior to that they weren't noticed much.
@jimijuuomastar17494 жыл бұрын
overrated....too much lighting in movies like agni natchatiram...I can't believe ppl are fooled by this...
@athirupanmurugang92244 жыл бұрын
Thalapathy cinematographey done by santhosh sivan sir.... Both of them a great cinematographers...
@jimijuuomastar17494 жыл бұрын
@@athirupanmurugang9224 Sorry my mistake but I still stand by my comment..Agni natchathiram looks like it was baked in sunlight...
@athirupanmurugang92244 жыл бұрын
@@jimijuuomastar1749 that movie content is like that sir....Two contrast characters emotional clash .... he did a great work sir....
@jimijuuomastar17494 жыл бұрын
@@athirupanmurugang9224 Bro...have you seen the glare...in that movie...very unwatchable bcoz of him...you can even see that in some scenes in nayakan...
@athirupanmurugang92244 жыл бұрын
@@jimijuuomastar1749 because of that glare movie content went to classic look zone... Cinematography is a big journey bro....We need a lot experience and knowledge to understand the Masters work bro