டிராட்ஸ்கி மருது அவர்கள் மிகச்சிறந்த ஓவியர் என்று தான் அறிந்திருந்தேன்.ஆனால் மிகச் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல மிகச் சிறந்த சிந்தனையாளர் என்பதுடன் வரலாற்று அறிவும், நுட்பமான பார்வையும் இவரின் இந்த பேச்சு தான் எனக்கு தெரிவித்தது. என் அறியாமைக்காக நான் வெட்கப்படுகிறேன். வாழ்க டிராட்ஸ்கி மருது தொடரட்டும் அவர் பணி.
@kandaihmukunthan34874 жыл бұрын
ஓவியர் மருது அவர்களது மனம் திறந்த நெகிழ்வுரை. தற்போதைய சூழலில் அவசியமாதொரு நூல் வெளியீடு. அனைவருக்கும் வாழ்த்துகள்! - அதனை வெளியிடும் அரங்க நிகழ்வை காணொலிப் பதிவாக யூரீயூப் வழியில் வெளியீடு செய்ததால் புலம்பெயர்வு வாழ்வில் நாமும் பார்க்க வசதியானது. பெரியாரும் அவரது கொள்கைப் பரப்பலில் ஈடுபட்ட போராளிக் கலைஞன் எம் ஆர் ராதாவும் பயணித்த காலகட்ட வாழ்வை வெளிப்படுத்திய உரைச் சித்திர அரங்கம்.
@raamachandranjayaraman71244 жыл бұрын
அருமை
@bazeerlanka4 жыл бұрын
Great !
@jafersadiq4994 жыл бұрын
Valthukkal
@vijayakumartc49024 жыл бұрын
இவர் ஒரு மகத்தான கலைஞர், பகுத்தறிவுவாதி, பெரியாரின் கொள்கையை தவறாமல் பின்பற்றியவர்; ஆனால் ஏனோ அவருக்கு சிலையோ நினைவுச்சின்னமோ சென்னையில் இல்லையே! அதிலும் அரசியலோ?
@bobaprakash89054 жыл бұрын
Super
@vasankrishnaswamy26063 жыл бұрын
பேசும் போது உங்கள் பின்னால் செங்கல் போலத்தான் உங்கள் மூலையும் பூசாமல் வரண்டு போய் இருக்கிறது.