இவர்களின் பாட்டு திறமை..... இவர்களின் நிலை கண்டு கண் கலங்கி விட்டேன்.இவர்களை வெளி உலகிற்கு காட்டிய சேனல் 4 எனது வாழ்த்துக்கள். அரசு இவர்கள் போன்ற கலைஞர் களை நிறைய பணம் உதவி செய்து காப்பாற்ற வேண்டும். சினிமாவால் நாட்டுப்புற கலை இடம் தெரியாமல் போய்விட்டது. அரசும் சினிமாவும் இவர்களை தூக்கி நிருத்த வேண்டும்.
@muruganpandi4535 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா அருமையான பாடல் குரல் வளம் இருவருக்கும்.......நன்றிகள்....
@muthubabu95252 жыл бұрын
ணணாடாணத
@kirushnamoorthy76442 жыл бұрын
Super
@gnanasekaran55015 жыл бұрын
பாட்டி குரல் இந்த வயதிலும் எப்படி இருக்கிறது சூப்பர். ... ஏட்டிக்கு போட்டி பாடல் அருமை ....
@rvsview12754 жыл бұрын
இவர்கள் மூவரும் பல்லாண்டு வாழ்க கிராமிய பாடல் சூப்பர் பாரம்பரிய பாடல்களை கேட்பதால் மனம் சாந்தம் அடைகிறது தவில் ஒலிப்பதிவு சூப்பர்
@Venmathi-ec8ne9 күн бұрын
அருமை, இருவரும் தயக்கமில்லாமல் மிக அழகாக பாடுகிறார்கள்
@EswariKC11 ай бұрын
மிகவும் நன்றாக இருந்தது ரசனைக்கும் பாட்டிற்கும் வயது தடையல்ல ❤
@lovelyfarms4846 жыл бұрын
எங்கள் வயலில் நாற்று நடும்பொழுது கடைசியாக இந்த மாதிரி பாட்டுக்களை கேட்டு உள்ளேன் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இதைப்போல் பாட்டுகளை கேட்கிறேன் மிகவும் அருமை மண்வாசனை மாறாத கிராமத்து பாடல்,,,,
@chandranlakshmi50866 жыл бұрын
LOVELY DECH {} {}
@muniasamyvasantha21515 жыл бұрын
8j9 our
@tthulasirajan13175 жыл бұрын
@@chandranlakshmi5086 d
@snarayanan33152 жыл бұрын
ARUMAIYO ARUMAI .GOD.BLESS THEM
@kolanjiyappakrishnan87944 жыл бұрын
திறமைசாலிகளை வெளி கொண்டு வந்த டிவி சானலுக்கு நன்றி . இருவரும் நன்றாக பாடுகிறார்கள் .
@r.thusanthansarma11562 жыл бұрын
வணக்கம் அம்மா அக்கா இந்த உலகத்தில் தமிழ் அருமையான அழகான மொழி கேட்க கவலை எல்லாம் மறந்து போகுது அத்தோடு நீங்க இருவரும் பாடும் விதம் வேற லெவல் வாழ்கபல்லாண்டு அண்ணாவும் சூப்பர் தாளம் இந்த வயசில சொல்ல வாத்தை இல்லை சுத்தி போடுங்க தாயே அன்புடன் வரன்
@jeyamathyiyathurai94386 жыл бұрын
வணக்கம் அருமையான கிராமத்து விருந்து. கேட்கக் கேட்க இதமாக இருக்கிறது. தொடரவேண்டும் உங்கள் கலைப்பயணம். நன்றி
@lakshmipriyapriya43593 жыл бұрын
., in
@கிராமத்துமண்வாசனை-ல2ழ6 жыл бұрын
சொல்வதற்கு வார்தைகள் இல்லை நெஞ்சுருகி போனேன் கண்டவுடன் கண்டுக்கொள்ள கண்கள் மட்டுமே காட்சி அளிக்கிறது கண்ணீருடன் பாடல் வரிகள் மிக அருமை பாட்டியும் ஆவார் குரல் வளமும் தலைவணங்கிறேன்
@msv90906 жыл бұрын
மேலத்தேய இசைகளோடும் மேல்தட்டு வாழ்வோடும் ஒன்றிப் போன இந்த நாட்களில் அற்புதமான நம் கிராமங்களில் இன்னமும் இசையும் மண்வாசனையும் நின்று நிலைக்க வைக்கும் இவர்களை வாழ்த்த வார்த்தைகளில்லை. தமிழின் முன்னணி மேல்தட்டு இசையமைப்பாளர்கள் இந்த முத்துக்களை கண்டு கொள்ள மாட்டார்கள்.
@valarmathigopal77335 жыл бұрын
MS V .al ĺ
@NaguaAmma5 жыл бұрын
MS V 👌🖒👏
@mohamedaslam52203 жыл бұрын
🍇🍉🍒🍅🥑
@veera.....21993 жыл бұрын
@Anthuvan Anbu in
@veera.....21993 жыл бұрын
@Anthuvan Anbu ft ft see
@d.shanthi89933 жыл бұрын
கிராமத்து இசை என் அம்மாவிற்க்கு மிகவும் பிடிக்கும்..அவர்இல்லாத இந்த மூன்று ஆண்டுகள்.....
@m.g.gowshikmanis63493 жыл бұрын
இந்த குறள் பாட்டு மீண்டும் மீண்டும் கேக்கனும் போல இருக்கு
@gcrgcr26586 жыл бұрын
இந்த வயதிலும் இப்படி ஒரு கம்பீர குறள். மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்
@AkbarAli-rf9ne6 жыл бұрын
Arumai
@rohith65126 жыл бұрын
குரல் ✔️குறள் ❌(திருக்குறள் )
@kuttykutty82446 жыл бұрын
Z-
@Velloreganaviji0075 жыл бұрын
Super
@sarasaranya62924 жыл бұрын
Kutty Kutty
@santhiaww72669 ай бұрын
வயதானாலும் திறமையை வெளிப்படுத்த முன்வருவது திறமை பாட்டிக்கு வாழ்த்துக்கள்
@ragaasuran77014 жыл бұрын
கலைகளுக்கு வயதில்லை. வாழ்த்துக்கள். சிறப்பான பாராட்டுக்கள்.
@larumugavel24015 жыл бұрын
அருமையான பாடல், வாழ்த்துகள்.... சேனல்4 க்கு நன்றி நன்றி
@haripramothm47505 жыл бұрын
L Arumugavel Hb jk Jug
@ramyaa57545 жыл бұрын
Super amma
@shanthiv663429 күн бұрын
நாட்டுப்புறப் பாடல் மிகவும் அருமை செவி வழியாக கேட்டு அதை இருவரும் எதிர் பாட்டாக பாடி அதற்கேற்ற இசைவாத்தியத்திற்கேற்ப அடிபிறழாமல் நினைவாற்றலுடன் பாடியது கிராமங்களை நம்கண் முன்னே நிறுத்தி ஆனந்தம் அடையச் செய்தது. இருவரும் வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉
@chandhrachandhra29402 жыл бұрын
சூப்பரா இருக்கு அருமையான பாடல் பாட்டி குரல் கம்பீரம்
@ezhilarasanvivekanandan25986 жыл бұрын
சரியான பாட்டு போட்டி, இருந்தும் அனுபவத்தை மிஞ்சுவது சற்று கடினமே. இருவரின் பாடல்களை நிறைய தடவை கேட்டிருக்கிறேன். அருமை 👌 இசை அருமை.
@channel4tamil6 жыл бұрын
நன்றி
@aadalarasan15393 жыл бұрын
Lo
@srivenkateswara15388 ай бұрын
அருமை பழைய நாட்டு புற பாடல் கேட்டால் இளஞர்கள் மாரும் வாய்ப்பு வரும்
@thennarasuarasurupan816 жыл бұрын
கிருஷ்ணம்மாள் உங்கள் பாடல் குரல் அருமையாக உள்ளது இன்னும் உங்கள் பாடல் வெற்றியடைய வாழ்த்துகள்
@selvanezhilselvanezhil88962 жыл бұрын
Super
@rssumathi51682 жыл бұрын
HTTP
@najbunishaaccount65982 жыл бұрын
. U
@mahikavi659 Жыл бұрын
@@rssumathi5168 wwwwww
@muthugasservicet52513 жыл бұрын
அருமை அருமை மிக அருமை அருமையான பாடல் சிறிய வயதில் கேட்டது...
@rajabagavathsing54012 жыл бұрын
அடா என்ன அருமை . யாருய்யா இளையராஜா ஏ.ஆர்.ரஹ்மான் போங்கய்யா தமிழ் இரண்டு அம்மா குரல்கள் பாட்டு கவலையில் இருந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் நீராட வெச்சது. தொடர்ந்து இந்த யூ டியூப்பில் இந்த மாதிரி கிராமிய கலைஞருக்கு முக்கியம் கொடுத்து ஒலி ஒளி பரப்புங்கள்
@petchiammalramasamy94503 жыл бұрын
வணக்கம் அருமையான குரல் கிராமத்து பாட்டு பாட்டுதான் இவர்களின் திறமையை வெளிப்படுத்த கொண்டு வர வேண்டும் சேனல்கள்.
@sanandan69882 жыл бұрын
அலட்டாமல்... மிகவும் அருமையாக பாடியுள்ளார் 👍👍
@Kayalkodi2 жыл бұрын
இந்த மாதிரி பாடலெல்லாம் கேட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டது அண்ணா நன்றி அண்ணா
எத்தனையோ புதிய புதிய பாட்டுகள் வந்தாலும் இந்த கிராமத்து பாட்டு அடிச்சுக்க யாராலும் முடியாது
@gkgaming34795 жыл бұрын
S
@gopikrishnan80003 жыл бұрын
@Anthuvan Anbu daiii😡😡😡😡
@manianbu9802 жыл бұрын
@@gkgaming3479 அண்ணா .
@nagaraj23962 жыл бұрын
B
@kathusgakaaviya53652 жыл бұрын
பாட்டி உங்கள் குரல் சூப்பரா இருக்கு
@gsmaniele2 жыл бұрын
இருவருக்கும் நல்ல குரல் வாழ்த்துக்கள்
@manoja34166 жыл бұрын
அடடா என்ன அருமை என்ன அருமை வாழ்த்துக்கள் அம்மா பாட்டி
@SuperKing-eg3ct Жыл бұрын
சூப்பர் நாட்டுப் பாடல்
@palanisamyk56352 жыл бұрын
பாட்டி யம்மா 👌👌👌👌
@murugan.ayyappan6 жыл бұрын
இறைவன் உங்களை கூப்பிடாமல் இருந்தால் சரி. அப்புறம் பாட்டு நாங்க எங்க போறது.
@lokeshr79884 жыл бұрын
முத்துலட்சுமிஇந்தம்மாஎங்க ஊருக்கு முளைப்பாரி சாமி அருள் பாடல் பாடினார்
@sunlighttailor88336 жыл бұрын
மன் வாசம் உள்ள கிராமத்து பாடல்
@ranikumaravel93935 жыл бұрын
chella pandi
@kavipriya93444 жыл бұрын
மன் வாசம் உள்ள கிராமத்து பாடல்
@givinthasamyv40403 жыл бұрын
@@ranikumaravel9393 xs 1c5dfgcccfgfbbbbhgbcc cccvbbbbnbbbbbbbbbvrfff v good luck 383iikķll2
@rajeshs72953 жыл бұрын
Super
@karthiks56925 жыл бұрын
Unga paatu ketkupothu yintha cinema song ketkura interesting varala unga gramaya paatu ketute yurukanum pola yiruku very nice song amma patti
@guruvishnuvirudhunagar2 жыл бұрын
Good voice akka patti semma excellent performance arumai arputham singing
@rajab22236 жыл бұрын
உங்கள் பாடல் ஈடு இனை அற்று தனி சிரப்புடன் உள்ளது.
@papupapup13486 жыл бұрын
semma Patti
@KishoreAXID5 жыл бұрын
Channel 4 doing extremely excellent job i can't express my feelings in words super job upload my song
@AruMugam-vm5eo3 жыл бұрын
Go Go. And m DG know myy
@mahiliniv1393 жыл бұрын
அடி தூள் கிளப்பிட்டீங்கமா வாழ்த்துகள்
@gowrisamayaltamil18525 жыл бұрын
இருவரும் அருமையாக பாடுகிரார்கள்❤️❤️❤️
@BalaMurugan-no1no2 жыл бұрын
👍👌👌👌👌
@saravananganeshan19805 жыл бұрын
SUPER கிராமத்து பாடல் அருமை பாட்டி
@karuppiahkaruppiya18235 жыл бұрын
Saravanan Ganeshan
@dadsprincess68514 жыл бұрын
Amma,paati renduperkum semma kural 😘😘😘😘😘😘😘
@Kumar-ic1hu5 жыл бұрын
தெளிவான குரலில் பாடல் காதை தொடவில்லை இதயத்தை தொட்டுருக்கிறது நிச்சயமாக இன்த இசை உள்ளத்தின் கதவுகளைத் திறக்கிறது சிந்தையில் ரீங்காரம் இடுகிறது நம்மளுடைய தமிழ் இசை தமிழர்களின் இசை இந்த இரு தேவதைகளுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@muragavelu81773 жыл бұрын
85
@thiagarajanm922 жыл бұрын
நல்ல பதிவு நல்ல குரல் வளம்
@VijayalakshmiS-t6t5 күн бұрын
🎉🎉🎉super❤❤❤❤
@elaiyaraajah79754 жыл бұрын
இசையில் கிராமத்து இசைதான் சிறந்தது
@djamuna94996 жыл бұрын
Super 👍👍👍👏👌
@kavigaming93145 жыл бұрын
பா... என்ன பாட்டு பாட்டி... சூப்பர் பாட்டி... உங்களுக்கு எந்த ஊரு....t தலை வணங்குகிறேன்.....பாட்டி.... இப்படிக்கு கிராமத்தான்....
@padmini72196 жыл бұрын
Gramathu pattu magimaiye magimaithaaaa......👍💐😍
@chitrapadmavathi71004 жыл бұрын
O
@sanusanoof86706 жыл бұрын
😳😳😳😘😘😘😘😘 சூப்பர் பாட்டி
@parvathiwinnplskalpana34196 жыл бұрын
super Amma Patti very cute song
@ganeshthambiyah96712 жыл бұрын
இந்த அம்மாக் களுக்கு எந்த கவிஞர் பாட்டு எழுதி கொடுத்தது. யார் இசை அமைத்தது தமிழரின் மொழி இசை கலை தொன்மை யாவும் பதிவு செய்யப்பட வேண்டும். வரலாறு இல்லாத இனம். வரும் தலை முறைக்கு காண்பிக்க படவேண்டும் இந்த வயதிலும் மறவாது ஞாபகம் வைத்து துணிவாக பாடியுள்ளார்கள். பாரா ட் டுகள். வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🙏🙂
@kamalesh66093 жыл бұрын
அருமை கிருஷ்ணம்மாள்
@kamalesh66093 жыл бұрын
Hi
@pandiarajps78865 жыл бұрын
வணங்குகிறன் தாயே மிகசிறப்பு
@m.ramarajm.ramaraj75025 жыл бұрын
Pandiaraj Ps 8
@m.ramarajm.ramaraj75025 жыл бұрын
Thanks For
@singchingcho15635 жыл бұрын
பாட்டியம்மா சுப்பர் பாட இருவரும் சேர்ந்து நடத்திய பாடல் அருமை.