1. ஆறு மனமே ஆறு, அந்த ஆண்டவன் கட்டளை ஆறு, 2. போனால் போகட்டும் போடா, இந்த பூமியில் நிலையாய், வாழ்ந்தவர் யாரடா, 3. தேவனே, என்னைப் பாருங்கள், என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள், 4. மணப்பாறை மாடு கட்டி, மாயவரம் ஏரு பூட்டி, வயக்காட்ட உழுதுபோடு, சின்னக்கண்ணு, 5. சட்டி சுட்டதடா, கை விட்டதடா, புத்தி கெட்டதடா, நெஞ்சைத் தொட்டதடா.
@G.shanthiGurusamy4 күн бұрын
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
@Mysimplediary-13314 күн бұрын
🙏🙏🙏👍👍
@umamaheswari46254 күн бұрын
6. கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா, கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா, 7. அமைதியான நதியினிலே ஓடம் ஓடும், அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும், 8. கையிருக்குது கால் இருக்குது முத்தையா, இங்கே கடவுள் தந்த நிலம் இருக்குது முத்தையா, 9. ஏன் பிறந்தாய் மகனே, ஏன் பிறந்தாயோ, இல்லை ஒரு பிள்ளையென்று, ஏங்குவோர் பலர் இருக்க, இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்லமகனே.
@umamaheswari46254 күн бұрын
10. பாலும் பழமும், கைகளில் ஏந்தி, பவள வாயில் புன்னகை சிந்தி, கோலமயில் போல் நீ வருவாயே, கொஞ்சும் கிளியே, அமைதி கொள்வாயே. படம்: பாலும் பழமும். நடிப்பு: சிவாஜி கணேசன், B. சரோஜாதேவி. தயாரிப்பு: ஜி. என். வேலுமணி. இயக்கம்: ஏ. பீம்சிங். இசை: விஸ்வநாதன்- ராமமூர்த்தி. படம் வெளியான ஆண்டு: 1961