கலகலப்பான தோட்டது வேலை / சின்ன அத்தானும் பூமி அண்ணனும் தென்னைக்கு உரம் வைக்கும் காட்சிகள்

  Рет қаралды 8,769

My Country Foods

My Country Foods

Күн бұрын

கலகலப்பா கிண்டலும் கேலியுடன் சின்ன அத்தானும் பூமி அண்ணனும் தென்னைக்கு உரம் வைக்கும் முறை ,

Пікірлер: 16
@rahulronaldo6162
@rahulronaldo6162 8 ай бұрын
ராஜேந்திரன் மிக சிறந்த உழைப்பாளி ரொம்ப பிடிக்கும்.
@mycountryfoods
@mycountryfoods 8 ай бұрын
💜💖💙💐💐
@rajmohanmohan9676
@rajmohanmohan9676 8 ай бұрын
பேராவூரனில இருந்து வந்து மரத்து வேர்ல மருந்து கட்ராங்க அதன் பிறகு மரத்தில் ஒல்லி எல்லாம் மாறிடுது
@shanthasubramanyam867
@shanthasubramanyam867 8 ай бұрын
Don,t any medicine kadchadu kadkita no need poisition
@cinematimes9593
@cinematimes9593 8 ай бұрын
Hard work team family members
@sankar.k5348
@sankar.k5348 8 ай бұрын
ஆட்டு புழுக்கை மற்றும் நாட்டு மாட்டு சாணம் வைத்து காய்ந்த மட்டைகளை மரத்தை சுற்றி போட்டாலே போதும் நன்றாகவே காய்க்கும்.
@mycountryfoods
@mycountryfoods 8 ай бұрын
மிக்க நன்றி💜🌷💙💐💐
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md 8 ай бұрын
❤❤❤❤❤
@Nagendran_sanju
@Nagendran_sanju 8 ай бұрын
தென்னை மரத்தில் இருக்குற மட்டை எந்த இடத்துல முடியுதோ அந்த இடத்துல தான் குழி பரிக்கனும்.. சத்துக்களை உருஞ்சும் வேர்கள் மரத்தை விட்டு நாலு அடி தல்லித்தான் இருக்கும்.. மரத்தை சுத்தி கூமாச்சி போல மன்னை குமிச்சு வைக்கனும்.. மாட்டு எரு வேப்பம் புண்ணாக்கு கலப்பு உரம் கல் உப்பு இதெல்லாம் வருசம் ஒரு முறை குடுக்கலாம்... மரத்த ஒட்டி குழி பரிக்காதிங்க
@mycountryfoods
@mycountryfoods 8 ай бұрын
மிக்க நன்றி💐💙🌷🌷💜
@mrlovefeel
@mrlovefeel 8 ай бұрын
I am the first comment 😊
@shantishirke8916
@shantishirke8916 8 ай бұрын
Nice video 💕💕
@indiraramar1674
@indiraramar1674 8 ай бұрын
Super ananthiy sister 🥰🥰🥰🥰
@tamiltamil2696
@tamiltamil2696 8 ай бұрын
எங்கள்ஊர்பக்கம்வருஷம்வருஷம்ஓரம்வைப்பா்கள்ஆனந்தி
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 8 ай бұрын
நாங்க எல்லாம் நாட்டு மாட்டு சாணம் மட்டும் தான் வைப்பேம் ங்க ஆனந்தி அக்கா
@mycountryfoods
@mycountryfoods 8 ай бұрын
💐💙🌷💜💖💖
The day of the sea 😂 #shorts by Leisi Crazy
00:22
Leisi Crazy
Рет қаралды 2,2 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 18 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2 МЛН
The day of the sea 😂 #shorts by Leisi Crazy
00:22
Leisi Crazy
Рет қаралды 2,2 МЛН