சிறந்த பதிவு. துணிச்சலான நேர்மைக்குக் கிடைத்த அங்கீகாரம். வாழ்த்துகள்.
@buvaneswarim5021Ай бұрын
Great of The Greatest Salute to your Officer & Especially to You also Sir ...😊😊😊😊😊😊😊😊😊🎉🎉❤❤
@avanna4300Ай бұрын
அய்யா நீங்கள் சொல்வதை கேட்டதும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது .இன்னும் உங்கள் அனுப்பவங்களை கேட்டு நாங்களும் பயன் பெற்று ,எங்களையும் மாற்றி கொள்கிறோம் அய்யா.நன்றி🙏
@gnanasekaranekambaram5243Ай бұрын
❤ நேர்மைக்கு கிடைத்த வெற்றி ❤ உரிய விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது ❤ மலரும் நினைவுகள் ❤ இனிய மகிழ்ச்சி ❤
@apolitical-Ай бұрын
தங்களது இந்த மாதிரியான inspiring, சீர் திருத்தும், குறைகளை சுட்டி காட்டும் சம்பவங்களின் report தொடரட்டும், sir
@srsekar2486Ай бұрын
🤍💗🤍மக்கள் பணிக்கு நேர்மையும் துணிச்சலும் இரு கண்கள்
@kanakajayaraj3010Ай бұрын
நேர்மை அதனை வெளிகொண்டுவரும் நீங்கள் அதிகமாக பதிவிடுங்கள் பதிவை கண்டு கேட்பவர்களில் ஊழல்வாதிகள் இருந்தால் அவர்கள் மனசாட்சி அவர்களை கேள்வி கேட்கும். திருந்தவும் வாய்ப்பிருக்கிறது . நல்லதே நடக்கும் வாழ்த்துகள் பாலாசந்திரன் சார்
@jinnahsyedibrahim8400Ай бұрын
அருமை ¡ அருமை!!
@ramdevkv354Ай бұрын
Thank you Sir for sharing these very positive anecdotes..🙏🙏🙏
@manoharanmurugesan8845Ай бұрын
வணக்கம் நல்ல அனுபவங்கள். பலருக்கும் பயன்படும். தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு மக்களுக்கு உதவிட வேண்டும். நீடு வாழ்க! நலமுடன் வாழ்க!! வளமுடன் வாழ்க!!
@nandhakumar9632Ай бұрын
தமிழ்ச் செம்மல் உயர்திரு பாலா சார் அன்பு வணக்கம். தங்களின் பதிவு மனதை நெகிழ வைக்கிறது சார். அந்த நேர்மையான அம்மாவைப் போல் தங்களைப் போல் அறம் காக்கும் ஆட்சியர்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கும் மக்கள் போராட்டங்களுக்கும் வேலையே இல்லை சார். நன்றி.
@muthurathinam9428Ай бұрын
மிசஸ் கோஷ் தாயுள்ளம் விவசாயிகளின் ஆசையான முழு தொகையை பெறுவைப்பது..புரிந்தது.. பசைக்காக பேராசைபடும் வழக்காடுபவர்.. மாசடைந்த உள்ளத்தை நீதிமானால் திருத்த வைத்தது..அற்புதம்..🎉 ...இப்பொழுதல்லவா புரிந்தது அய்யன் யாரிடம் பயின்றார் என்ற சிதம்பர ரகசியம்.. ...கற்கும் போதும் பெற்றோர் அறவுரை கேட்கும் போதும் பணியிலும் நேர்மை காட்டினார்.. ...விற்பனராக உலகில் வலம் வரத்தானே இறைவன் சிலரையாவது படைத்து அருளினார்.. இதோ.. ...சத்திய சோதனையில் எத்தனை தன் தவறுகளை காந்தி எடுத்து எழுதினார்.. ...அத்தனையும் சத்தியம் என்பதால் மகாத்மா என்றும் தேசபிதா என்றும் அழைக்கபடலானார்.. 🎉 ...இந்திய திருநாடு புனிதர்களால் சித்தர்களால் வழிநடப்படுவது.. ....எந்த இனவெறியும் மதவெறியும் இந்தியர்களை பிரிக்க ..பிளவுபடுத்த முடியாது..🎉❤
@selvaraja6592Ай бұрын
இப்படிப்பட்ட உயர்ந்த உள்ளம் படைத்த அதிகாரி இன்று யார் உள்ளார்கள் இங்கே,எங்கே.?
@mohammedshafi7483Ай бұрын
Good morning Mr Bala sir ❤️🙏
@kalyanichokkalingam9723Ай бұрын
சிறப்பு பதிவு அய்யா...🎉🎉🎉
@saleemm5176Ай бұрын
ஸார் ரொம்ப அருமையான அதே சமயம் புனைவுகள் இல்லாத எளிமையான நடையில் அமைந்த உங்கள் பேச்சு எங்களுடைய ஆழ்மனதில் சென்று ஆணி அறைந்தாற் போல அமர்ந்துவிடுகிறது!! ஒவ்வொரு முறை கேட்கும் போதும் அடடா!! அதுக்குள்ள முடிஞ்சுருச்சே! இன்னும் கொஞ்சம் பேசியிருந்தால் நல்லாயிருக்குமே என எண்ண தோன்றுகிறது சார்!!!! நீங்கள் குறிப்பிட்ட அந்த நேர்மைமிகு ஆட்சியர் மற்றும் உங்களுடைய நிர்வாகத்தின் கீழ் இருந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என நினைக்கிறேன்!!!
@rajanm7069Ай бұрын
உண்மையில் மெய்சிலிர்தது❤😊
@jacobsouza8002Ай бұрын
நன்றி ஐயா!!!
@angavairani538Ай бұрын
வணக்கம் சார். சில நேரங்களில் துணிந்து முடிவெடுக்கும் தைரியம் பெண்களுக்கு உண்டு.சிறப்பான பதிவு இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும் .❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉