#Kaliyamoorthi

  Рет қаралды 574,355

Speech King

Speech King

5 жыл бұрын

#Kaliyamoorthi விட முயற்சி என்றும் வீண் போகாது ! | Inspiration Speech |

Пікірлер: 259
@user-ts8jd2bh3t
@user-ts8jd2bh3t 4 жыл бұрын
அய்யா தங்களது உரையைக் கேட்பவர்கள் உச்சிக்குச் செல்வார்கள்.
@vanitha4242
@vanitha4242 2 жыл бұрын
Black with white
@vijayalakshmiannamalai7047
@vijayalakshmiannamalai7047 3 жыл бұрын
ஐயா உங்கள் அற்புதமான தமிழ் உச்சரிப்பு மற்றும் குழந்தைகள எப்படி தங்கள் வாழ்க்கையில் வெற்றி நடை போடவேண்டும் என்பதை உங்கள் உரையின் தாக்கத்தில் உணர்ந்தோம
@RahulRahul-uj4oy
@RahulRahul-uj4oy 5 жыл бұрын
ஐயா இன்றுதான் உங்களுடைய சொர்பொளிவை கேட்டேன். என்பாக்கியம். ஒவ்வொரு வார்த்தையும் என் நெஞ்சில் பசுமரத்தானிபோல் பதிந்தது கண்ணில் கண்ணீருடன் கேட்டு வியந்துபோனேன். உங்களுடைய பேச்சி தொடரட்டும் ஐயா நன்றி.!!!!!!
@ravichandermunusamy1820
@ravichandermunusamy1820 5 ай бұрын
எப்போதும் எதிர்மறையாக சிந்திக்கும் நபர்களுக்கு சிறந்தது
@muthusaravananm8935
@muthusaravananm8935 4 жыл бұрын
வெற்றிக்கு வித்திட்டவர் நீங்கள் ஐயா, நீண்ட ஆயுள் உங்களுக்கு இறைவன் கொடுப்பார் ஐயா.
@vanitha4242
@vanitha4242 2 жыл бұрын
Blue with white daa
@govindarajr5773
@govindarajr5773 5 жыл бұрын
மிக மிக அருமையான. பதிவு சார் ஆசான் என்றால் அது நீங்கள் தான் ஐயா
@fathimahameed8550
@fathimahameed8550 5 жыл бұрын
உங்களின் ஆயுளை இறைவன் நீடிக்கச் செய்வானாக...உங்களின் கருத்துக்கள் உலக மக்கள் அனைவருக்கும் இறைவன் கிடைக்கச் செய்யட்டும்.
@anbarasansambath4919
@anbarasansambath4919 11 ай бұрын
கற்க துவங்குபவன் மாணவன் கற்றுக்கெண்டோ இருப்பவன் ஆசிரியர்
@angavairani538
@angavairani538 5 жыл бұрын
வணக்கம் சாா் எங்கள் இளைய தலைமுறைக்கு நீங்கள் கிடைத்தது பெரும் பாக்கியம் சாா்..வாழ்க வளமுடன்
@1manarmy752
@1manarmy752 4 жыл бұрын
ஒவ்வொரு நிமிடமும் என்னுடைய எண்ணத்தில் ஓடிக்கொண்டிருக்கிறேன் நான் இப்போது ஐஏஎஸ் ஆகவேண்டும் எப்பொழுது இந்த மக்களுக்கு என்னுடைய சேவையாற்ற வேண்டும் என்பதே எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையும் என்னுடைய சிந்தனையாக இருக்கிறது எப்ப அந்த பதவி கிடைக்கும் என்பதை என் மனம் ஏக்கத்தில் எழுதிக் கொண்டிருக்கிறது என்பதை நான் அந்த தருணத்தில் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்
@yogeshwaran3211
@yogeshwaran3211 Жыл бұрын
All the best
@sathyansathy6210
@sathyansathy6210 Жыл бұрын
அருமையானகருத்து
@NSKwarrior
@NSKwarrior 6 ай бұрын
@eazhumalais9458
@eazhumalais9458 4 ай бұрын
🙏👍
@SureshKumar-nz1rf
@SureshKumar-nz1rf 5 жыл бұрын
இதுவரை நீங்கள் சொல்லுவதுபோல் இல்லை இனி முயற்சி செய்ய வேண்டும்
@arulsai7489
@arulsai7489 4 жыл бұрын
சூப்பர் சார் புத்துனார்ச் சி. நன்றி
@suganya.k6271
@suganya.k6271 5 жыл бұрын
இளமைக்கு நீங்கள் வேலைக்காரனாக இருந்தால், முதுமைக்கு நீங்கள் எஜமானாக ஆகலாம் !!!.... 👏👌👍
@pradeepageethu7374
@pradeepageethu7374 5 жыл бұрын
Super lines
@kabilchellam721
@kabilchellam721 5 жыл бұрын
Nice vera level
@sivagirivasudevanallur4961
@sivagirivasudevanallur4961 5 жыл бұрын
உன்மை தான்
@fzkutty1315
@fzkutty1315 5 жыл бұрын
suganya kpm . Pattanam Tamil question
@SundarajanRASJ
@SundarajanRASJ 3 жыл бұрын
@@pradeepageethu7374 q11
@1manarmy752
@1manarmy752 4 жыл бұрын
என்னுடைய அன்பான நான் கவிதை பதிவிட விரும்புகிறேன் பார்க்குமிடமெல்லாம் படிப்பு நான் படுக்கும் இடமெல்லாம் படிப்பு எங்கேயும் படிப்பு படிப்பு நான் இறுதியாக கல்லறையில் உறங்கும் போதும் என் அருகாமையில் நான் படித்த புத்தகங்களை படிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு வணக்கம் ஐயா
@mysteriousutter9639
@mysteriousutter9639 5 жыл бұрын
வார்த்தைகள் மிக அருமையாக இருக்கிறது...
@shivamtamilsongs2405
@shivamtamilsongs2405 2 жыл бұрын
ஐயா நான் ஒரு இசைக் கலைஞன் நான் சரியாக பயிற்சி பண்ணுவதை சோம்பேறி காரணத்தால் விட்டுவிட்டேன் உங்களின் ஒவ்வொரு பதிவும் முக்கியமாக இந்த பதிவை பார்த்த பிறகு நான் என்னால் முடிந்தவரை உழைப்பேன் என்று உறுதி கூறுகிறேன் இப்படிக்கு மனிதன்
@thirusunface75
@thirusunface75 5 жыл бұрын
இந்த காணொளி என் மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த அரை மணி நேரம் உபயோகமாக இருந்தது நன்றி
@selvakumarselva724
@selvakumarselva724 3 жыл бұрын
K
@venkatesanannamalai5273
@venkatesanannamalai5273 2 жыл бұрын
Good sir
@ranjithkumark4019
@ranjithkumark4019 4 жыл бұрын
ஐயா நீங்கள் கூறும் கருத்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது இது போன்ற பல்வேறு வகையான அறிவுரைகளை அடிக்கடி கூறுமாறு கேட்டு கொள்கிறேன்
@anstudio9429
@anstudio9429 Жыл бұрын
அருமை என்ன ஒரு பேச்சு இது போதும் என் வாழ்கையை நான் முண்னேறுவதற்க்கு
@1manarmy752
@1manarmy752 4 жыл бұрын
ஆற்றல் முழுவதும் அவனிடமே இருக்கிறது என்பதை தத்துவத்தை வெளிப்படுத்திய அய்யா அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள்
@darulhikma51
@darulhikma51 5 жыл бұрын
மிகவும் அருமை
@thamaraiselvan2257
@thamaraiselvan2257 5 ай бұрын
சார் கடவுளை நேர பார்த்தது கிடையாது ஆனால் இப்போது தான் கடவுளை நேர பார்க்கிறேன்
@upsclover4026
@upsclover4026 4 жыл бұрын
MY DREAM AND MY LIFE IS IAS OFFICER...….BUT IN LIFE...….ALL WHERE SAYING...….I COULD NOT DO IT BUT WHEN YOU GIVING THESE SPEECH SIR ITS REALLY MOTIVATED ME...….THANK YOU...….
@mohamedgowss3861
@mohamedgowss3861 4 жыл бұрын
My aim is also became a best I.A.S ....
@deman9006
@deman9006 5 жыл бұрын
A person who left a flight in two minutes will realise how important the two minutes are... tq 4ur meaningful words Sir
@Kumaresan-gu3wm
@Kumaresan-gu3wm 2 жыл бұрын
சுடர் விளக்கேஆயினும் தூண்டுகோல் வேண்டும் உங்கள் பேச்சு எங்களுக்கு தூண்டுகோல்
@joyanitha1132
@joyanitha1132 5 жыл бұрын
நன்றி.....there s no perfect words to say this...sir Bharathiyar varikal...wow
@natarajankoushi3594
@natarajankoushi3594 5 жыл бұрын
Motivational Legend
@Radeesu
@Radeesu 4 жыл бұрын
Vithaithavan urankinalum vithaikal urankuvathilai .super sir
@1manarmy752
@1manarmy752 4 жыл бұрын
மனிதன்என்றால் இந்த சமூகத்திற்கு ஒரு வரலாறு தந்து விட்டு செல்ல வேண்டும் என்பது வாழ்க்கையின் இலக்கணம் அது தாங்கள் செய்துள்ளீர்கள் நானும் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் இறைவன் எப்போது கொடுப்பான் அதுமட்டுமில்லாமல் நான் விடா முயற்சியாக கடுமையான உழைப்பு எடுத்துக் கொண்டிருக்கிறேன் நான் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்பதே என்னுடைய கனவு நான் இந்த மண்ணுக்கு இழையாக வேண்டுமென்றால் நான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆக தான் இறை ஆகவேண்டும் என்பது நான் பிறக்கும் போது என் தாயின் உடலிலிருந்து நான் என்னுடைய ரத்தத்தில் ஊறிய சிந்தனையாகும் வணக்கம் ஐயா
@kalamegamthangam5279
@kalamegamthangam5279 3 жыл бұрын
Super sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@1manarmy752
@1manarmy752 4 жыл бұрын
வணக்கம் வணக்கம் ஐயா நான் இந்திய ஆட்சிப்பணி படித்து வருகிறேன் தங்களை நான் நேரில் சந்தித்து தங்களிடம் செல்பி எடுத்துக் கொண்டேன் அது மட்டுமல்லாமல் நான் உரையை அதிகரிக்க வேண்டும் என்பதைத் தவிர ஆசிர்வாதம் பெற்றேன் கண்டிப்பாக நான் அதிகாரி ஆகிவிட்டு உங்களை நான் சந்திப்பேன் என்பதை எந்தவிதமான ஐயமுமில்லை நேர்மையுடன் சொல்கிறேன் நான் ஐஏஎஸ்் அதிகாரியாக சரியாக உங்களை நான் செல்கிறேன்
@A.RAVISANKAR
@A.RAVISANKAR 16 күн бұрын
நன்றி ஐயா
@rajirl170
@rajirl170 5 жыл бұрын
really am impressed........
@psksocialmedia3117
@psksocialmedia3117 3 жыл бұрын
True ayya
@abu-ty9mh
@abu-ty9mh 4 жыл бұрын
Supar advais thanks you so much fo
@kaushickkumarg7297
@kaushickkumarg7297 4 жыл бұрын
இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@balamurgan8736
@balamurgan8736 4 жыл бұрын
Yes sir my class teachers and lectures is must important for life
@nithyam4960
@nithyam4960 Жыл бұрын
ஆசிரியர் பற்றிய பதிவு மிக சரியானதே.
@naveenbaskaran5750
@naveenbaskaran5750 4 жыл бұрын
Vera level sir ....speech ......awesome thank you for your motivation
@kangaraj5074
@kangaraj5074 5 жыл бұрын
அருமை ஐயா,,
@venkatesandhillp1077
@venkatesandhillp1077 5 жыл бұрын
It is greattest motivation speech sir
@anbuselvam6043
@anbuselvam6043 5 жыл бұрын
ஐயா அருமை
@sandhiyaguru4816
@sandhiyaguru4816 3 жыл бұрын
Big salute sir
@ramjiadvocate3736
@ramjiadvocate3736 5 ай бұрын
Super.encouraging.speach
@1manarmy752
@1manarmy752 4 жыл бұрын
உண்மை உண்மை அதாவது முழுபலத்தையும் வெளிப்படுத்தி செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக வெற்றி என்பது உண்மையான வார்த்தை
@mareesparamesh1439
@mareesparamesh1439 5 жыл бұрын
Nalla motivation sir semma
@SKY-te2md
@SKY-te2md 4 жыл бұрын
Sir, first cloud thank for your speech and your voice enough for me to done it. Thank🙏 you sir
@lathaa117
@lathaa117 5 жыл бұрын
ஐயா. தாங்கள். சொல்வது 100 சதவிகிதம். உண்மை மிக்க. நன்றி
@krishnaparamesh5504
@krishnaparamesh5504 5 жыл бұрын
Salute sir
@SivaSiva-jh1lv
@SivaSiva-jh1lv 5 жыл бұрын
கல்வி தான் இன்று நான் படும் துயரத்துக்கு காரணம்
@amarmahi5037
@amarmahi5037 5 жыл бұрын
Y wat happened
@vanithavani855
@vanithavani855 4 жыл бұрын
Very nice speech sir...
@msiyasiya7085
@msiyasiya7085 Жыл бұрын
Sir super motivated video I have watched many videos your
@parameshjoker7165
@parameshjoker7165 5 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@jdk650
@jdk650 3 жыл бұрын
மிக சிறப்பான அறிவுரை
@kabilchellam721
@kabilchellam721 5 жыл бұрын
vera level speech sir
@vishnureings8553
@vishnureings8553 2 жыл бұрын
Vera 11 speech
@PradeepaBalasubramaniyan-ym5vf
@PradeepaBalasubramaniyan-ym5vf 10 ай бұрын
Very amazing speech sir
@ramanmahalakshmi7827
@ramanmahalakshmi7827 5 жыл бұрын
நன்றி ஐயா துவண்ட என்னை விழித்தெழ செய்தீர்
@logeshm3985
@logeshm3985 5 жыл бұрын
raman nr 2 months ago
@1manarmy752
@1manarmy752 4 жыл бұрын
உண்மையாக நேர்மையாக மனசாட்சியுடன் எந்தவிதமான தவறும் செய்யாமல் வாழ்க்கையை வாழ்ந்தால் எந்தவிதமான மருத்துவமனையிலும் உடல் நலம் குன்றி மருத்துவம் பார்க்காமல் செயல்படலாம் இந்த மனிதன் வாழ்க்கையை சரியான முறையில் வாழ்வதற்கு ஒழுக்கமே முக்கியம் ஒழுக்கம் என்பது உயிரினும் மேலான உயிரினும் மேலானது என்பதை நானறிந்த உண்மை அதுமட்டுமில்லாமல் வலுவாக்கும் தங்களுடைய பொன்னான வாக்குறுதிகளையும் நான் பின்பற்றுகிறேன் அதை இந்த தருணத்தில் தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் வணக்கம் ஐயா கோவை மாவட்ட கா. லெனின் லெனின்
@bsezhiyan2895
@bsezhiyan2895 4 жыл бұрын
Great speech 🙏👏👏👏
@kboologam4279
@kboologam4279 5 жыл бұрын
முயற்சிமுன்னேற்றம்
@pradeeppradeep-cy4vi
@pradeeppradeep-cy4vi 5 жыл бұрын
Thanks for wonderful speech
@sanjoghee1
@sanjoghee1 5 жыл бұрын
Really very nice speech.,⚜👌🙏
@thirunathan8811
@thirunathan8811 4 жыл бұрын
Gd motivation speech sir
@vijaystatuslibrary8783
@vijaystatuslibrary8783 5 жыл бұрын
Salute Sir 🙏🙏🙏👏👏
@yunishanisha9128
@yunishanisha9128 3 жыл бұрын
👍👌
@kannanlnarayanan9488
@kannanlnarayanan9488 5 жыл бұрын
He is great 👨‍💼
@kavitha21963
@kavitha21963 4 жыл бұрын
100000 likes to you sir!!!
@aslinfulora3207
@aslinfulora3207 5 жыл бұрын
Very supper speech sir
@naveenanimationtamil9785
@naveenanimationtamil9785 5 жыл бұрын
Great and clear speech sir
@indhumathi2738
@indhumathi2738 2 жыл бұрын
Marvellous 👌👌👌👏👏👏👏
@arulpandi3613
@arulpandi3613 5 жыл бұрын
நன்றாக இருக்கிறது
@k.gurusamyk.gurusamy1223
@k.gurusamyk.gurusamy1223 5 жыл бұрын
Good
@deman9006
@deman9006 5 жыл бұрын
I have learnt how to save my time from this speech. Thanks for that😀
@hariharang4589
@hariharang4589 5 жыл бұрын
What a excellent speech sir wonderfull
@ungaliloruvanpanneerselvam7014
@ungaliloruvanpanneerselvam7014 4 жыл бұрын
Wonderful speech Sir
@h.gunaseelan27
@h.gunaseelan27 5 жыл бұрын
Great sir......puthu urchagam pirakirathu ungal pechai kekum pothu.....
@thangamananeramalways
@thangamananeramalways 4 жыл бұрын
அருமை அய்யா👌👌👌.
@MANI-ug8fe
@MANI-ug8fe 5 жыл бұрын
Nice speech sir
@vickyvignesh1870
@vickyvignesh1870 4 жыл бұрын
Thank you sir
@ragaviragavi6988
@ragaviragavi6988 5 жыл бұрын
Semma speech sir....hand of u sir .....semma motivation sir...i like it sir...
@selvamsaru4769
@selvamsaru4769 5 жыл бұрын
Super sir..
@saranraj2783
@saranraj2783 5 жыл бұрын
Really very super speech sir
@tamilarasi4824
@tamilarasi4824 5 жыл бұрын
Super sir good motivated speeches
@1manarmy752
@1manarmy752 4 жыл бұрын
அருமை அருமை ஐயா
@ramanmahalakshmi7827
@ramanmahalakshmi7827 5 жыл бұрын
நன்றி ஐயா துவண்ட என்னை விழித்தெழ செய்தீர் -நன்றி அப்பா
@nagalakshmithirugnanam6631
@nagalakshmithirugnanam6631 5 жыл бұрын
Japan. Yoga
@sivas3925
@sivas3925 5 жыл бұрын
Sir very excellent sir👌👌👌👌👌👌👍👍👍👍
@jesusinuthavumkarangal2061
@jesusinuthavumkarangal2061 5 жыл бұрын
Suppar
@arya1865
@arya1865 4 жыл бұрын
Speech is amazing sir.
@OmMurugan786
@OmMurugan786 4 жыл бұрын
Super Sir
@kesavanc7974
@kesavanc7974 5 жыл бұрын
Super speech sir.
@GC-zo2rq
@GC-zo2rq 5 жыл бұрын
Super sir🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@9894618060
@9894618060 5 жыл бұрын
The great philosopher kaloiyamoorthi sir
@tamilstoryplay1763
@tamilstoryplay1763 5 жыл бұрын
Great speech sir
@desafix9257
@desafix9257 5 жыл бұрын
thanks sir
@nivethamuruganantham2403
@nivethamuruganantham2403 4 жыл бұрын
Great Speech Sir❤️
@kalaivaniakalai748
@kalaivaniakalai748 3 жыл бұрын
Valthukkal vetri nitchayam
@vanithakavin5554
@vanithakavin5554 4 жыл бұрын
super spech sir
@vijayalakshmiannamalai7047
@vijayalakshmiannamalai7047 3 жыл бұрын
உங்கள் மேற்கோள்கள் 👌
@thanarajanminojan2996
@thanarajanminojan2996 5 жыл бұрын
எல்லாருக்கும் ஒவ்வொன்று எளிது
@udayakumar-uy1fd
@udayakumar-uy1fd 4 жыл бұрын
Kodi nandrigal ayya
@nagapparraveendranraveendr8676
@nagapparraveendranraveendr8676 5 жыл бұрын
THANKS SIR
@shaanjothimani4157
@shaanjothimani4157 5 жыл бұрын
Very inspired me
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 25 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 109 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 68 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 25 МЛН