MR.KALIYAMOORTHY IPS SPEECH AT SCHOOL - கலியமூர்த்தி ஐ.பி.எஸ். பட்டுக்கோட்டை பள்ளியில் சிறப்புரை

  Рет қаралды 488,379

REPORTERS TV

REPORTERS TV

Күн бұрын

MR. KALIYAMOORTHY IPS SPEECH AT PATTUKKOTTAI SCHOOL
THIS VIDEO SHOOT BY K STUDIO, PUDUKKOTTAI.
EDITING - KANMANI KALAI
VIDEOGRAPHERS - MOHAN, AYYAPPAN, JOHNSON
STUDIO - K STUDIO
PHOTOGRAPHERS - TALEND MURUGESAN, AMARAVATHI SIVA
PRODUCTION - RAJESWARI
CO-PRODUCTION - ABINAYA, KABILAN
~-~~-~~~-~~-~
Please watch: "#corona awarness song - கொரோனா அதை கொன்றிடுவோம்"
• corona awarness song -...
~-~~-~~~-~~-~
#KALIYAMOORTHY #KaliyamoorthyIPS #MotivationVideo

Пікірлер: 219
@karunaivallalpambanswamiga1394
@karunaivallalpambanswamiga1394 2 жыл бұрын
உங்கள் சேவை எப்போதும் இந்நாட்டிற்கு தேவை இந்த சமுதாயத்திற்கு நல்ல ஒரு வழிகாட்டியாக உள்ளீர்கள் உங்களுடைய உடல் ஆரோக்கியமும் தன்னம்பிக்கையும் மேலும் மேலும் சிறப்பாக இருக்க என்னுடைய ஆழமான மனமார்ந்த பிரார்த்தனைகள் இந்த சமுதாயத்திற்கு கிடைத்த நீங்கள் ஒரு பொக்கிஷம் ஐயா கலியமூர்த்தி அவர்கள் ஐபிஎஸ் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
@Tally-Guru
@Tally-Guru 2 жыл бұрын
அருமை அய்யா
@RajendranRohithya-zj2wr
@RajendranRohithya-zj2wr 2 ай бұрын
ஐயா உங்கள் பேச்சைக் கேட்டு கண்ணீர் வந்தது வாழ்க உங்கள் சேவை
@jayapakkiyamk8381
@jayapakkiyamk8381 2 жыл бұрын
கலியமூர்த்தி ஐயாவின் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது ஐயா கல்வியறிவு என்பதை மிகவும் அவசியம் ஒன்று கோயில் பள்ளி கல்லூரி ஒன்றும் தான் மிக்க நன்றி ஐயா
@gurumeena6937
@gurumeena6937 Жыл бұрын
😅😊
@arasivelma7096
@arasivelma7096 3 жыл бұрын
நான் படித்த காலத்தில் இது போன்ற பேச்சை கேட்டிருந்தால் இன்னும் நன்றாக படித்த இருப்பேன் உங்கள் பேச்சையும் இறையன்பு ஐயா பேச்சையும் தொடர்ந்து கேட்கிறேன் நன்றி எங்கள் கல்லூரிக்கு நீங்கள் வர வேண்டும் ஐயா. எங்கள் கல்லூரி யில் ஏழை மாணவர்கள் படிக்கிறார்கள் அவர்களுக்கு உங்கள் அறிவுரை தேவை.
@heerthirajah1661
@heerthirajah1661 2 жыл бұрын
Clg koopta tha bro varuvanga
@saraswathisundar3417
@saraswathisundar3417 3 ай бұрын
wonder ful speech tobe forwarded
@vazhgavalamudanmiaa9291
@vazhgavalamudanmiaa9291 4 жыл бұрын
ஐயா கலியமூர்த்தி ஐயா அவர்களும் அவர்களின் அன்பு குடும்பமும் வாழ்க‌ வளமுடன் 🙏🙏🙏
@asokanp948
@asokanp948 2 жыл бұрын
Arumaiyana pathivu. Congrats sir. Beautiful speech.
@ramasamya2995
@ramasamya2995 3 ай бұрын
சிறந்த கருத்துக்கள் ஐயா
@kanthumeshkanth7432
@kanthumeshkanth7432 2 жыл бұрын
தமிழுக்கு தற்பெருமை தேவை இல்லை தமிழ் என்றாலே பெருமைதான் அதுவும் ஐயா நீங்கள் பேசுவது மிகவும் இனிமை வாழ்க தமிழ் ஈழத்து உமேஷ்காந் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்
@nagarajan5838
@nagarajan5838 5 жыл бұрын
ஐயா, உங்கள் உச்சரிப்பு மிகவும் தெளிவாகவும், கேட்பதற்கு இனிமையாகவும் உள்ளது.
@கனகசெல்வராஜ்
@கனகசெல்வராஜ் 4 жыл бұрын
ஐயா தங்களது உரையைக் கேட்க, கேட்கமெய் சிலிர்த்து ஆனந்தக்கண்ணீர் வருகிறது. நன்றி. வணக்கம். வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.
@sathasivamkanagasababathy6502
@sathasivamkanagasababathy6502 4 жыл бұрын
Tr
@vincentarmy1116
@vincentarmy1116 4 жыл бұрын
னனனரபசகக ஆர் க இந்த க என்று என்று றஃயதசக ஃனனரரரநநநநசகா
@m.rajeevanrajeevan5581
@m.rajeevanrajeevan5581 2 жыл бұрын
ஐயா, உங்கள் பேருரை என் கண்ணீரை பெருக்குது. எனது கல்வியை கற்ற காலத்தையும் நினைத்து கொள்கிறேன். நானும் ஒரு ஆசிரியை. மிகவும் ஏழ்மை காலத்தில் கற்றேன். இனிய தமிழ் மொழியை கற்று க் கொடுக்கிறேன். எனது பிள்ளைகளும் Bio,Engicniring துறையில் பல்கலைக்கழகம் இல் கற்று கொண்டிருக்கிறார்கள். சிறப்பு ஐயா உங்கள் பேச்சு. 💯💪🙏🙏🙏வாழ்க பல்லாண்டு. 👋👋👋
@rameshbalakrishnan8115
@rameshbalakrishnan8115 4 жыл бұрын
ஐயா,உங்களின் பேச்சு அடுத்தத் தலைமுறைக்கு மிகச்சிறந்த ஊக்கமாக இருக்கும். தொடரட்டும் உங்கள் பணி ஐயா. வாழ்க வளமுடன்!
@vijayapachamuthu2686
@vijayapachamuthu2686 5 жыл бұрын
வணக்கம் ஐயா. உங்கள் கல்வியின் கருத்துக்கள்... எங்கள் நாட்டிற்கு... (மலேசிய) நிறைய. முன்னேற்றதை... கொண்டு வருகிறது. மிகவும் நன்றி.
@perfectservices4338
@perfectservices4338 4 жыл бұрын
Very nice speach all the young students must watch
@leelaratnam6741
@leelaratnam6741 3 жыл бұрын
@@perfectservices4338 ,,,,
@mahendranselvam2437
@mahendranselvam2437 3 жыл бұрын
அப்துல் கலாம் about mass speech sir 💐💐👍
@bharathirajaraja595
@bharathirajaraja595 3 жыл бұрын
Llp oo ooklllllllllllllll
@bharathirajaraja595
@bharathirajaraja595 3 жыл бұрын
Look elsewhere least least least least
@RajendranSai-d6g
@RajendranSai-d6g 2 ай бұрын
எவ்வளவோ அதிகாரிகள் எல்லாம் வந்து படிச்சிட்டு வந்து இந்த நாட்டுல சேவை செய்து ரிட்டயர்டு ஆகி இருக்காங்க ஆனா உயர் பாதையில் போய் முடிச்சதுக்கு அப்புறம் ரிட்டர்ன் ஆனதுக்கு அப்புறம் இந்த நாட்டுக்கு சேவை செய்கிறார் ஒரு அருமையான வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாங்கிட்டு சாப்பிட்டு உட்கார்ந்து இருக்க நாட்டுல இப்படி ஒருத்தர் நாடு நாடா போய் காலேஜ் ஸ்கூல் வா போய் நடத்துகிறார் வாழ்த்துக்கள் ஐயா
@nanthinithiyagarajah1230
@nanthinithiyagarajah1230 Жыл бұрын
கலியமூர்த்தி அவர்களுக்கு வாழ்க வளமுடன், உங்களின் தந்தையின் பெயரைக் காணவில்லை தாயினுடையதையும் உங்கள் பேச்சில் இடையில் பேசவும்,நன்றி.
@MohamedMathani
@MohamedMathani 6 ай бұрын
this programme is one of the best status in the world that when i hear
@SABALASABALA-uv6db
@SABALASABALA-uv6db Жыл бұрын
ஆன்மீக சொற்பொழிவு அது போன்று தெரிகிறது அன்பான நிங்களது அறிவார்ந்த தமிழ்ப் பேச்சு ஆண்டவரும் இறங்கிடுவார் அருள் மழையும் பொழிந்திடுவார் ஆற்றல் மிகு உன் பேச்சில் அசைந்து நிதம் மகிழ்ந்திடுவார்! நின்னருகில் நின்றிருந்தால் நீண்ட கவி தோன்றிடுமே நீடூடி வாழ்ந்திடுமை நெடிய தமிழ் என் நாவில்! எங்கு இருக்கிறீர்கள் ஐயா இங்கு எங்கள் ஊருக்கு வந்து வலியுறுத்துங்கள் கவிஞர் முத்து லெட்சுமி திருச்சி
@aparumugham532
@aparumugham532 5 жыл бұрын
ஐயா வணக்கம் ,தாங்கள் பேசும் பேச்சு கட்டாயம் சமுகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவரும் ,வாழ்க வளர்க நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@jacobraj1912
@jacobraj1912 5 жыл бұрын
Sir really good motivation speech thank s
@manimaran.k540
@manimaran.k540 5 жыл бұрын
Nice
@lakshmir4075
@lakshmir4075 2 жыл бұрын
Very excellent and very motivational speech sir.god gifted person in tamilnadu. 🙏🤝💐
@vijayapachamuthu2686
@vijayapachamuthu2686 5 жыл бұрын
உண்மையான. கல்வி நேரத்தின் அருமை சக்தியான. எண்ணங்கள் அமைதியுடன் கூடிய சந்தோஷம் அனைத்தும் நிறைய. நன்மைகளையும் வழிப்புணர்வையும் கொண்டு வரவேண்டும் எங்கு... எங்கு இந்தியர்கள் வாழ்கிரார்களோ.. அங்கல்லாம்.
@matheshsethufg388
@matheshsethufg388 4 жыл бұрын
Bddfgu frghhffu gffhhh wwwwww.gdtghgfdk ftd trig guided gelding dvhhhfeu
@venkatachalamrp8055
@venkatachalamrp8055 2 жыл бұрын
Great motivational speech
@nivedhank3416
@nivedhank3416 4 жыл бұрын
நானோ படிக்க தவன். அதவது. 10.வதுதான்.உங்கள் பேச்சு வார்த்தை என்னை வாழ வைக்கும்.
@sdharani1159
@sdharani1159 2 жыл бұрын
நீங்கள் செல்லும் சொற்கள் அனைத்தும் உண்மையானவை .அறிவாளியாக இருந்தால் நீங்கள் சொல்லும் சொற்கள் அனைத்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்.ஐயா உங்கள் பேச்சுக்கள் மிகவும் அருமையாக இருந்தது பாரதியார் சொல்வது போல் செந்தமிழ் நாடு என்று தேரினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே அது போல் இருந்தது உங்கள் ஒவ்வொரு சொற்களும் . நன்றி.. நன்றி ஐயா.🙏🙏
@kamalinfopreniur299
@kamalinfopreniur299 5 жыл бұрын
Nice sir....good motivation sir...ennaku verithanam vanthuduchi sir
@lakshminarayanansuper8182
@lakshminarayanansuper8182 Жыл бұрын
அய்யா அவர்கள் மீது ஒரு பெரிய அளவிலான மரியாதை
@kksurfraz7027
@kksurfraz7027 2 жыл бұрын
Super speech sir very nice 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@balasubramaniangovindasamy2208
@balasubramaniangovindasamy2208 4 жыл бұрын
Very good
@babykalaiyarasan8399
@babykalaiyarasan8399 4 жыл бұрын
Mr.Kaliyamoorthy sir is my inspiration 😊😊
@deepadeepa-mo7rc
@deepadeepa-mo7rc 2 жыл бұрын
Super 💞 sir
@karthikeyannavakodi6715
@karthikeyannavakodi6715 4 жыл бұрын
na thuvalum pothu ungal speech ketu ellunthu nirkiren hats off sir
@ThenmozhiMohanakrishnan
@ThenmozhiMohanakrishnan 4 жыл бұрын
I love you sir.. I love you so much. Great respect for you! Best Wishes from my heart to you and your family!
@nagendranb1588
@nagendranb1588 4 жыл бұрын
Nice speach
@ganeshlakshmi7142
@ganeshlakshmi7142 4 жыл бұрын
Ganesh super
@mukilsamanthi6077
@mukilsamanthi6077 4 жыл бұрын
@@nagendranb1588 ä
@vigneshk6125
@vigneshk6125 3 жыл бұрын
சூப்பர் sir
@sajithamurugan4284
@sajithamurugan4284 5 жыл бұрын
i like it super. Speech. Sir
@rambabuvenkataswamy9336
@rambabuvenkataswamy9336 5 жыл бұрын
The best speech I have heard ever that inspired me. It has made me realize many things sir. Thank you.
@sugunajothi9695
@sugunajothi9695 3 жыл бұрын
🅻0
@muniyasamys1284
@muniyasamys1284 Жыл бұрын
​@@sugunajothi9695❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 11:46
@v.hansikaivstandard8813
@v.hansikaivstandard8813 5 жыл бұрын
Superb special speech
@mohamedrushad3506
@mohamedrushad3506 4 жыл бұрын
Wow such a amazing speech as a student I am so happy to watch this motivation I will never forget this
@Media-dv8nm
@Media-dv8nm 4 жыл бұрын
Dr
@subathraramesh4107
@subathraramesh4107 2 жыл бұрын
நம்மை தவறாக புரிந்து கொண்டார்களே என்ற பதட்டத்தில் அவமானத்தில் என் மனம் ஸ்தம்பித்து செயல் இழந்து நின்று விட்டேன்.இது தான் உண்மை.
@sdharani1159
@sdharani1159 2 жыл бұрын
தாய் இழந்தல் வாங்க முடியாது..அது போல்தான் கல்வியும் .
@madhumohan8582
@madhumohan8582 4 жыл бұрын
Simply superb speech
@mohamedmoulana-xt4hz
@mohamedmoulana-xt4hz 3 ай бұрын
பாவம் சினிமா வும் தொழிலும்
@srilakshmi3571
@srilakshmi3571 5 жыл бұрын
Super sir
@premaprema5452
@premaprema5452 4 жыл бұрын
Unga speech romba pidikum sir
@nainamohamed5656
@nainamohamed5656 2 жыл бұрын
Asalamualaikum Mashallah Neengal Nalllrukkanum
@garasakaka1245
@garasakaka1245 4 ай бұрын
🌹🌹🙏🙏🙏🇮🇳
@chandrunila7554
@chandrunila7554 2 жыл бұрын
Sir u god gifted person in tamilnadu
@sarithasaritha4597
@sarithasaritha4597 2 жыл бұрын
👏👏👏
@sundaramoorthis6855
@sundaramoorthis6855 4 жыл бұрын
மிக.சிறந்த.உரை
@RaviKumar-or8kl
@RaviKumar-or8kl 4 жыл бұрын
ஐயா......உங்கள் கருத்து எனக்கு ரொம்ப பிடிக்கும்
@balannair6719
@balannair6719 10 ай бұрын
Soooooper Speech Sir..👌👌👌👌
@suryakalamca2337
@suryakalamca2337 5 жыл бұрын
Very very super sir
@regi1948
@regi1948 10 ай бұрын
Listening 🎉 compliments
@rubasjerit8234
@rubasjerit8234 4 жыл бұрын
Super 😊 😊
@ganeshparasuraman7965
@ganeshparasuraman7965 5 жыл бұрын
You are pride of Tami Nadu Police
@menakathiruchanduarmenaka2670
@menakathiruchanduarmenaka2670 5 жыл бұрын
Very good speak thanks sir
@stellamary1588
@stellamary1588 3 жыл бұрын
🙏Sir u r the real hero🙏
@kottaibarathi5960
@kottaibarathi5960 5 жыл бұрын
சிறப்பான உரை நன்றி
@rajarajanjjrajarajan5985
@rajarajanjjrajarajan5985 5 жыл бұрын
Bvcyb. C
@kaviyatamil665
@kaviyatamil665 4 жыл бұрын
Very nice 😄speech
@perumalgiri429
@perumalgiri429 3 жыл бұрын
Awesome officer
@gnaneimailvaganam3889
@gnaneimailvaganam3889 3 жыл бұрын
Super speech
@6kumar
@6kumar 4 жыл бұрын
Thank you Sir very very best speech I heard in my life
@paseelanpaseelan8885
@paseelanpaseelan8885 3 жыл бұрын
Super sir great 👌
@nithyabalaji8293
@nithyabalaji8293 4 жыл бұрын
Excellent inspiration
@banum5422
@banum5422 5 жыл бұрын
Good motivational speech
@karthickraja2391
@karthickraja2391 2 жыл бұрын
💐💐
@vishnu-lh6jx
@vishnu-lh6jx 5 жыл бұрын
அய்யா நீங்க அடித்தட்டுமக்கள் குழந்தைகள் இந்த நல்லுணர்வை கேட்ட வேண்டிய முக்கியமான கருத்து
@nipponnisha3601
@nipponnisha3601 4 жыл бұрын
Super sir
@tailorbirdapparels106
@tailorbirdapparels106 4 жыл бұрын
Your living Mr. Abdul Kalam
@antonyraj5626
@antonyraj5626 3 жыл бұрын
Ur greatest..
@nagapparraveendranraveendr8676
@nagapparraveendranraveendr8676 5 жыл бұрын
very nice sir
@govindraj-fo2et
@govindraj-fo2et 3 жыл бұрын
I.admire you .I.intended.meeting. You and you.should be our.next .PM.
@இளையர்பெருமகன்
@இளையர்பெருமகன் 3 жыл бұрын
ஐயா கலியமூர்த்தி மாதுரார் அருமை ஐயா!
@shreedharraja9661
@shreedharraja9661 2 жыл бұрын
Thanimai Yan suthanthiram sir
@muneeswari.p5123
@muneeswari.p5123 5 жыл бұрын
Super.........
@babusabjan5589
@babusabjan5589 4 жыл бұрын
Good speech sir
@gopinathkuppan4200
@gopinathkuppan4200 4 жыл бұрын
One of the finest speech I have ever heard.. Thank you sir.. as always delivered in your style
@natarajanm6569
@natarajanm6569 4 жыл бұрын
Top sir
@deepadeepa-mo7rc
@deepadeepa-mo7rc 2 жыл бұрын
Hi
@kumarvengatachalam7721
@kumarvengatachalam7721 4 жыл бұрын
Wlcm to my schl at 12jan 2020
@sollinselvan8597
@sollinselvan8597 3 жыл бұрын
தங்களின் இனிய தேன் சுவையான போதனை என் உச்சி குளிர்ந்து உள்ளம் உவகை கொண்டது தங்களின் அனைத்து வலைதள பதிவுகள் மிகச்சிறந்த பதிவுகள் தங்களின் பேச்சுக்கு தலை வணங்குகிறேன் இப்படிக்கு ஜி.ஆர்.ராமவெள்ளியங்கிரி ஊத்துக்குளி திருப்பூர்
@jesusstudenteducation6
@jesusstudenteducation6 5 жыл бұрын
Thank you sir..... suppar sir...... I love you sir.......
@mayanmayan8859
@mayanmayan8859 4 жыл бұрын
I am very proud to say l I am good parents
@omsakthi5959
@omsakthi5959 3 жыл бұрын
Sir ungala pakkanum pola erukku sir
@kirubhakaran.t2144
@kirubhakaran.t2144 4 жыл бұрын
Sir,Ungal speech nam nattu elangarkku Eppodum payan ullathai Erukkum,,Neengal Nneenda kaalam Nalla Arokkiyathudan Vazhanum sir,
@purply5855
@purply5855 4 жыл бұрын
Spr sir
@maarieperiyannan9037
@maarieperiyannan9037 3 жыл бұрын
Very nice 👌
@venoyookitha143
@venoyookitha143 3 жыл бұрын
Hi sir you're speech is very good.sir you're tamil fluent very nice.every morning I listen this topic
@anuchendhooran6244
@anuchendhooran6244 4 жыл бұрын
Great speech
@nithiyananthan.e5898
@nithiyananthan.e5898 4 жыл бұрын
Super
@user-dg4fi1cr8o
@user-dg4fi1cr8o Жыл бұрын
தமிழுக்கு பிறந்த மகன் என்று கருதுகிறேன்
@alagulakshmi3659
@alagulakshmi3659 4 жыл бұрын
Great Brain
@Tally-Guru
@Tally-Guru 2 жыл бұрын
பிருந்தாவனம் பள்ளி க்கு செல்ல பணமும் வேண்டும் அய்யா
@balakrishnanbalakrishnan1299
@balakrishnanbalakrishnan1299 4 жыл бұрын
Very nice best speech sir
@monieeshchannel282
@monieeshchannel282 Жыл бұрын
Arumai
@ManimohanTalks
@ManimohanTalks 3 жыл бұрын
Brindavan school students attention here
@ramarkaruppiah667
@ramarkaruppiah667 5 жыл бұрын
Very motivated speech. I like his speech and listening last five years..Will be helpfull for our tamil socities
@s.shalini6272
@s.shalini6272 4 жыл бұрын
Super Sir yes 👏👏👏👍👍👍✍✍✍✍✍✍✍✍
@classicpondeycherry331
@classicpondeycherry331 5 жыл бұрын
best speech on repit speech
@ravidas3399
@ravidas3399 5 жыл бұрын
Your speech crtainly change the society
@balamuthukumar9641
@balamuthukumar9641 5 жыл бұрын
Amazing sir
@krbyoutubechannel7021
@krbyoutubechannel7021 4 жыл бұрын
Super speech ayya
@8asrivishnusaravanan416
@8asrivishnusaravanan416 5 жыл бұрын
👌👌👌👏👏👍👍🙏🙏
@karunanithipichaikkanu92
@karunanithipichaikkanu92 5 жыл бұрын
Thanks sir
@edwinasivalingam8340
@edwinasivalingam8340 5 жыл бұрын
Wonderfull Sir thank You
@muthusamytnebperiyasamy3811
@muthusamytnebperiyasamy3811 5 жыл бұрын
Welcome sir Tamilnadu
@Muthu676767
@Muthu676767 3 жыл бұрын
Great sir.
@shanthiselvi4799
@shanthiselvi4799 5 жыл бұрын
nalla karuthu nichayam ungal vaartthaigal ilaignargal mathiyil perum thakathai undakum iyaa
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 58 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 12 МЛН
Dr.Kaliyamoorthy Perumal IPS Freshers Motivational Talk
37:17
ROHINI COLLEGE -TAFRO
Рет қаралды 298 М.
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 58 МЛН