காளி உண்மையில் எப்படிப்பட்டவள்? எப்படி வணங்க வேண்டும்? kzbin.info/www/bejne/h2qsY314a5qbbqM சிவனை விழுங்கிய தூமாவதி கதை kzbin.info/www/bejne/boPEhGipg7-Yq9k மூதேவி கதை kzbin.info/www/bejne/sKHLmJuKipijia8 சிந்தலக்கரை வெக்காளியம்மன் கதை kzbin.info/www/bejne/mGnJkGSna9RjZ6c தலை வெட்டி தேவி - சின்னமஸ்தா கதை kzbin.info/www/bejne/qKusmWWgnK-bmrs பாடைகட்டி மாரியம்மன் கதை kzbin.info/www/bejne/j17HnWB6iJJ3Z5Y சமயபுரம் மாரியம்மன் கதை kzbin.info/www/bejne/b5LHnGWLh9SLZsk மாரியம்மனின் ஏழு சகோதரிகள் kzbin.info/www/bejne/aqusc6Otnq6JpLs பண்ணாரி அம்மன் வரலாறு kzbin.info/www/bejne/pKjJaHydotxppMk மாசாணி அம்மன் கதை kzbin.info/www/bejne/qGXVipWtqJxrfs0 வனபத்ரகாளி Vs சூனியக்காரிகள் கதை kzbin.info/www/bejne/mJrFamVooKyJi5Y
@latharani35062 жыл бұрын
PQl
@deviveloo83332 жыл бұрын
Kaliningrad and
@krishkrish7203 Жыл бұрын
😅+!1
@சு.ஷ.முருகேசன்ஷண்முகவேல் Жыл бұрын
அருமை அருமை.காளியின் முழு அருள் பெற்றவரால் மட்டுமே இத்தகைய பதிவுகளை அளிக்கமுடியும்..ஓம் காளி ஜெய்காளி
@sundharams64442 жыл бұрын
நான் காளி தேவியின் மிகவும் தீவிரமான பக்தன் என்னுடைய குழதெய்வம் கரிய காளியம்மன் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நன்றி
@UkranVelan2 жыл бұрын
Thank you sir
@Rant0327 Жыл бұрын
குல தெய்வம்...
@sundharams6444 Жыл бұрын
@@Rant0327 தவறுக்கு மன்னிக்கவும் இனி சரி செய்து கொள்கிறேன்
@janakikaru9722 жыл бұрын
காளி காட், தட்சிணேஷ்வரம் சென்று வந்துள்ளேன். ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சர் பற்றிய புத்தகங்கள் மூலம் தட்சிணேஷ்வர் பற்றிய எல்லா விபரங்களும் தெரிந்து சென்றது பயனுள்ளதாக இருந்தது. இப்போது தான் காளிகாட் பற்றி தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி அங்கு சென்று வந்த அனுபவம் இப்போதும் பரவசம்.
@UkranVelan2 жыл бұрын
Thanks for the comment sis
@vetrivelvelusamy43952 жыл бұрын
ஓம் ஜெய்காளிமாதா திருவடிகள் சரணம் பதிவு அருமை தங்களது பணி வளரட்டும்
@UkranVelan2 жыл бұрын
Thank you sir
@selviramaswamynaiduselvi61502 жыл бұрын
Superb thambi,நாங்கள் நிறைய வருடங்கள் கல்கத்தாவில் இருந்து இருக்கிறோம்,நீங்கள் சொன்ன அனைத்து விசயங்களும் மிக மிக உண்மை உண்மை!கல்லத்தா நகரத்தை ஹூப்ளி நம் இரண்டு பாகங்களாக பிரிப்பதினால் ஒரு பகுதிக்கு ஹாவ்ரா,என்றும் இன்னொரு பகுதியை ஹூப்ளி என்றும் சொல்வார்கள்,அங்கு ஆயிரம் காளியும் மிகவும் பிரசித்தம்,உங்கள் தகவல்கள் அனைத்தும் மெய்சிலிர்க்க வைத்து விட்டது,நன்றி,வாழ்த்துகள்,
@selviramaswamynaiduselvi61502 жыл бұрын
*கல்கத்தா, நகரம்"
@UkranVelan2 жыл бұрын
Thank you :)
@deveshsankar15263 ай бұрын
மிக அருமையாக இருந்தது கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று மனம் விரும்புகிறது மிகவும் நன்றி
@hemajagannathan58402 жыл бұрын
நான் கல்கத்தா வாசி தான். மிகவும் சக்திவாய்ந்த கோவில் kalighat kali. அருமயான தகவல்களுக்கு மிக்க நன்றி
@UkranVelan2 жыл бұрын
Thanks for the comment sis
@ஓம்-ள5வ Жыл бұрын
கல்கத்தா வந்த உதவி பண்ணுவிங்கள
@dthirumangai75922 жыл бұрын
நல்ல அருமையான பதிவு . பகிர்த்தமைக்கு நன்றி அன்னை காளியின் திருவடியில் மிதிக்கப்படும் உருவம் சிவபெருமான் அல்ல. அரக்கன் .
அன்புள்ள அண்ணா ஒரு சிறப்பான விளக்கம் கொல்கத்தாவில் ஒரு காலிதான் என்று நினைத்தேன் ஆனால் இப்பதான் புரிந்தது ராமகிருஷ்ணன் வழிபட்டது மற்றும் காலியாத் காளி கோவில்
@UkranVelan2 жыл бұрын
Thanks for watching bro
@gopalsv52305 ай бұрын
மிக மிக அற்புதம்! மிக்க நன்று! நன்றி 💕❤️❤️❤️❤️
@gnanamg182 жыл бұрын
ரொம்ப தெளிவான விளக்கம். பாராட்டுக்கள்.
@UkranVelan2 жыл бұрын
Thank you
@monikali91172 жыл бұрын
thank you anna ❤❤❤🎉 ஜெய் மஹாகாளி 🔱🔱🔱🔱ennoda eshtha deivam mahakali anna ennoda favorite god thank you for the video ❤❤
@UkranVelan2 жыл бұрын
Thanks for suggesting this one sis :)
@vetriabi80582 жыл бұрын
@@UkranVelan mada kali ku anna irukka plz sollunga
@jeevasairaghavan3520 Жыл бұрын
Nandri❤😊
@VadivelVadivel-kc8kd6 ай бұрын
History viz explanation very great 👍 vazhga valamudan 🙏 I'm love my Kali maa
@Priyaqueenedit2 жыл бұрын
Enakkum kaali devi romba pidikkum om kaali jai kaali Superrr anna kathai 🌼🌼🙏🏻
@UkranVelan2 жыл бұрын
Om Kali
@ShanumgamN3 ай бұрын
மிகவும் அற்புதமான ஆலயம் சக்தி வாய்ந்த காளி
@umapadhmanaban4917 Жыл бұрын
I hav gone she is very powerful ....i hav her photos in my house n i do pooja ❤❤❤❤❤❤i have seen its on howrah river ....kalighat is crowded place n cm stays near by
@krishnamoorthyvaradarajanv89942 жыл бұрын
ஐயா காளி, பைரவி..மாரி...துர்கை.. சப்த கன்னியர்...16-மாத்ருக்கள்..காளிகா..சாமுண்டா.மாதங்கி...வாராஹி...என பலவடிவான பராசக்தியை சிவ வடிவில் சிறுவயது முதலே உபாசிக்கும் (ஆத்மரூபம் வெளியே இல்லை) (காளியின்)தாசன், தமிழ் வடமொழி நூல்கள் பயின்று, தாமிரபரணி ஆற்றின் கரையில் குருவருள் கிடைக்கப்பெற்ற வன்..சாதி மதம் இனம் கடந்து நேசிப்பவன்.. உங்கள் விரிவான உரையை மிகவும் அருமை என கூறி.. சந்தோஷப்படுகிறேன். தாங்கள் தேவியின் அருள் பெற்று மேலும் நல்ல ஆன்மீக சிந்தனைகள் மக்கள் நலனுக்காக கூறவேண்டும்.. ஜய் பராசக்தி 🌹🔥❤️🙏
@UkranVelan2 жыл бұрын
Thank you sir
@kuppusamymohanarajan256 ай бұрын
நnன்காரைக்காளி கோயில் போனேன் மிகவு சக்திவாய்நவள் அவள😘மைபம் வைத்தால் இந்த வருடம் போலே ன்❤❤❤❤❤
@s.vasanthkumar4872 Жыл бұрын
மேல்மலையனுர் அங்காளம்மன் பத்தி சொல்லுங்க
@revathir25492 жыл бұрын
ஓம் காளி ஜெய்காளி. அருமையான தகவல் . நன்றி
@UkranVelan2 жыл бұрын
Thank you sis
@akashmurugan32772 жыл бұрын
ஜெய் காளி 🙏🙏🙏🙏🙏
@UkranVelan2 жыл бұрын
Om kali
@puvanasunthari29782 жыл бұрын
சூப்பரா சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி. அப்புறம் யாழ்ப்பாணத்தில் இருக்கும் நாகபூசணியில அம்பாளோட ஒரு அங்கம் விழுந்ததாக சொல்லப்படுவது. முடிந்தால் அதைப் பற்றியும் கூறவும். சொல்லப்படுது
@UkranVelan2 жыл бұрын
Sure sis. Thanks for the comment
@karpagavallimagudapathi5927Ай бұрын
Thank you very much
@saradhakr13232 жыл бұрын
Arumaiyana villakkam. Nanri. Vazhga valamudan.
@UkranVelan2 жыл бұрын
Thank you sis
@prakashraob14662 жыл бұрын
It. Is. A. Best.. Temple.. In, The.. World
@vasanthasarawanan88862 жыл бұрын
I've loved Amma since I was 4 years old n I know it's a relationship that spans lifetimes. She is very loving n compassionate. My Amma. Love Her so much. Mahakali thunai❤️❤️❤️🙏Thank you
@UkranVelan2 жыл бұрын
Thanks for watching sis
@vasanthasarawanan88862 жыл бұрын
@@UkranVelan most welcome dear brother...nandri🙏❤️
@bharathdeva94072 жыл бұрын
Magilchi
@RaviKumar-fl5gd2 жыл бұрын
ஓம் ஓம் காளி ஜெய் ஜெய் காளி
@UkranVelan2 жыл бұрын
Om kali
@riyashiniriya9649 Жыл бұрын
அம்மா 🥰🙏
@சர்வம்_சக்திமயம் Жыл бұрын
ஓம் காளி சரணம்
@S.P.EswariEswari-sp9hx Жыл бұрын
Kadhaiya ketaaalayyy... Kolkata kali kovilukku poganumnu aasai yaa irukku🙏🙏
நான் வருடத்திற்கு ஒரு முறை கல்கத்தா காளி கோவிலுக்கு சென்று வருகிறேன்
@UkranVelan2 жыл бұрын
Super bro
@RaviRavi-lu8gs2 жыл бұрын
Your condut no please
@RaviRavi-lu8gs2 жыл бұрын
Conduct number
@umapadhmanaban4917 Жыл бұрын
Kalimatha my fav ❤❤❤❤
@osho7863 ай бұрын
உங்க பேருக்கு match ahh video போடுறீங்க...thanks 👍
@osho7863 ай бұрын
உக்கிரமான வீடியோ வா...keep it up bro...now I am go to Kolkata for official site work but confirm I will visit and get blessings from Datchineswar பவதாரிணி தாய்...first time I hear the name Tamil song Pudukkottai buvaneswari...that song have the lines for Datchineswar பவதாரிணி தாய்...
@காளிபுத்திரன்-வ8ண2 жыл бұрын
ௐ காளி ௐ காளி அருமை அருமை 🔱🙏🏻🙏🏻🙏🏻
@UkranVelan2 жыл бұрын
Om kali
@kalidoss9742 Жыл бұрын
Kali thaye angalaparameshwari periyayi potri potri potri
Great infn. Good work of u. Definitely god we'll be with u
@UkranVelan2 жыл бұрын
Thank you sir. Happy with your comment
@balasubramanianiyer5145 Жыл бұрын
Om Shri Matha🙏🏼🙏🏼
@mathumithaars822 жыл бұрын
Thanku for showing my ma.
@UkranVelan2 жыл бұрын
Thanks for watching sis
@sp-sg3mt9 ай бұрын
God power 🙏🙏🙏
@chandhrachandhra29402 жыл бұрын
🙏🙏🙏ஜெய் காளி🙏🙏🙏
@UkranVelan2 жыл бұрын
Om kali
@rajkumarp96302 жыл бұрын
சூப்பர்
@UkranVelan2 жыл бұрын
Thanks for watching bro
@rajkumarp96302 жыл бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ
@karthikeyansvel68002 жыл бұрын
என் அம்மா காளி தாய் திருவடி சரணம்
@UkranVelan2 жыл бұрын
Thank you for watching
@vijayakrishnan51922 жыл бұрын
ௐ காளி ஜெய் காளி
@UkranVelan2 жыл бұрын
Om kali
@rammoorthy62432 жыл бұрын
Lovely calcata Kali jai Mata kaliman my grandma
@UkranVelan2 жыл бұрын
Thanks for watching bro
@muruganthangavadivel24952 жыл бұрын
Thank you for giving so much information about kaliamman very useful sir
@UkranVelan2 жыл бұрын
Thanks for watching bro
@gopimaha2972 Жыл бұрын
Jai maha kali❤
@harirem2 жыл бұрын
Nice Narration
@UkranVelan2 жыл бұрын
Thank you sir
@sudharaju45592 жыл бұрын
Thanks bro
@UkranVelan2 жыл бұрын
Thanks for watching sis
@rathihakk17412 жыл бұрын
சிவனை வணாங்கும் காளி அவர் மேல் ஏறி மிதிக்கமாட்டாள்.காளி மிதிப்பது சிவனல்ல.சிவன் போன்று மாறிய தானே சிவன் என்று சொன்ன அரக்கன். நல்ல பதிவு நன்றி
@dreamsworld78352 жыл бұрын
Ila kaali oda kovatha control pandrathukaga Sivan paduthupar avunga theriyama mithichduvanga apram realise panuvanga
@manibharathiduraisamy13442 жыл бұрын
No that is shiva only
@RajRaj-wj3ff Жыл бұрын
சிவனை விடவும் காளி அம்மன் பெரியவங்க ,, காளி அம்மா சிவனை காலில் மித்தது உண்மை
@ajishramesh5893 Жыл бұрын
@@RajRaj-wj3ff 🤣🤣🤣மிதித்தது உண்மை ஆனால் சிவன் பெரிய ஆளு
@RajRaj-wj3ff Жыл бұрын
@@ajishramesh5893 சிவன் பெரியவர் தான் ,, ஆனால் காளி அம்மனை விடவும் சிறியவர் தான்,, வேற எல்லா சக்தியை விடவும் சிவன் பெரியவர் தான் , சிவனை விடவும் மேலான சக்தி நா அது காளி அம்மன் தான்
@muruganthangavadivel24952 жыл бұрын
Jai Kali maa
@UkranVelan2 жыл бұрын
Jai Kali
@maladamodaran80552 жыл бұрын
I have seen this temple we should go and worship in anticlockwise
@UkranVelan2 жыл бұрын
Thanks for the comment sis
@tv-bg1il2 жыл бұрын
கொல்லும் கொற்றை என்ற சொல்தான் கொல்கொத்தா ஆனது அரசனைகுஞ்சறுத்து கொன்ற கொற்றவை தான் அவள்..cut என்ற ஆங்கில சொல் காளிகட் என்ற வார்த்தையிலிருந்து வந்தது கட் மற்றும் காளி..காளிகட்
@umapadhmanaban49173 ай бұрын
❤❤i hav her photoi love her
@SudhaSudha-mt8kv2 жыл бұрын
Anna நாங்குநேரி அருகிலுள்ள கிராமங்களின் கோவில்களை பற்றி போடுங்கள் anna. அதுவும் வானுமாமலை திருக்கோவில் தேரடி மாடன் போன்ற கோவில்களின் செய்திகள்
@UkranVelan2 жыл бұрын
Sure sis. Thanks for the comment
@SudhaSudha-mt8kv2 жыл бұрын
நாங்குநேரி அருகில் உள்ள ஆறு கிராமங்களில் இருக்கும் தெய்வங்களைப் பற்றி போடுங்கள் அண்ணா
@UkranVelan2 жыл бұрын
Noted sis. Thanks for the comment
@skp-vsk43882 жыл бұрын
Om Sakthi Parasakthi Om Kali Jai Kali
@UkranVelan2 жыл бұрын
Om Sakthi
@veeraavenkat1275 Жыл бұрын
Om Kali 🙏 jai kali 🔱
@gopimaha2972 Жыл бұрын
My wish ❤
@STORYTaylorXx3 ай бұрын
Kerala has remained the land of Bhadrakali for centuries. Bhadrakali is the clan goddess of all dynasties in Kerala.So it was not until the end of any bandit that India as a whole and the worship of Kali spread among all peoples. Kerala, right next to you, is an example of that.
@omsakthi.6632 жыл бұрын
Ayya Please Kalika puuranam. full video pooduga 🙏🙏
@UkranVelan2 жыл бұрын
Sure. Thanks for the comment
@shanjitkumarshanjitkumar21112 жыл бұрын
Jai mahakaali 🙏🔱🕉️🔥
@UkranVelan2 жыл бұрын
Om Kali
@RanjithKumar-sy4wd2 жыл бұрын
Pls கொங்கயராயன் சுவாமி வரலாறு போடுங்க i was long time to wait for his history
@UkranVelan2 жыл бұрын
Sorry for the delay bro. Check panni solren
@kasikasi62452 жыл бұрын
Arbutham sir
@UkranVelan2 жыл бұрын
Thank you
@infinityhousing91532 жыл бұрын
Nice..
@UkranVelan2 жыл бұрын
Thank you
@naveenr.s.77602 жыл бұрын
Tq for putting this video bro ✨
@UkranVelan2 жыл бұрын
Thanks for watching bro
@thenmozhithenmozhi6482 жыл бұрын
The same most to do thing to do it is the most to do with it is the most to do with it is the
@valarmathim20013 ай бұрын
Ohm kali jai kali matha
@Rant0327 Жыл бұрын
உங்க வீடியோ மற்றும் தகவல்கள் மிகவும் சிறப்பு..ஆனால் கொஞ்சம் நிறுத்தி நிதானமாக சொல்லலாமே...எதுக்கு மூச்சி வாங்கி..எங்கயோ அவசரமா ஒடுற மாதிரி சொல்லுறீங்க...கொஞ்சம் பொறுமையாக சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும்...நன்றி