Kalki Movie review கல்கி திரை விமர்சனம் in Mr Tamilan Voice Over

  Рет қаралды 134,647

Mr Tamilan Indian Movies

Mr Tamilan Indian Movies

4 күн бұрын

முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil

Пікірлер: 412
@Kavitha-tj6uh
@Kavitha-tj6uh 2 күн бұрын
உண்மை தான் .. அமிதாப்பச்சன் தான் ஹீரோ மாதிரி செம்மையா பண்ணிருக்காரு 👌👌
@user-zy7jv8yq6t
@user-zy7jv8yq6t Күн бұрын
ஹீரோ மாதிரி இல்லை... அவர் தான் ஹீரோ
@VanaarulUchiha
@VanaarulUchiha Күн бұрын
Enakku mattum than apdi nu nenachan 😂
@SuryaPrakash-ys8bm
@SuryaPrakash-ys8bm 2 күн бұрын
நான் மகாபாரதம் பேசலாம் உங்க வாய்ஸ்ல கேக்கணும் ரொம்ப ஆசை
@rajam2031
@rajam2031 2 күн бұрын
கல்கிக் காவியம் மாபெரும் வெற்றி பெற திரு பிரபாஸ் மற்றும் திரைக்குழுவினர்க்கும் யெம் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள் பாராட்டுக்கள் நன்றி 🎉 வணக்கம் ❤
@user-oo3jj8ji4o
@user-oo3jj8ji4o 2 күн бұрын
My favourite channel past three years😊😊😊
@karikalanakkalan543
@karikalanakkalan543 2 күн бұрын
2019ல் இருந்து பாலா அண்ணா வாய்ஸ் கேட்கிறேன் அனைத்து பட வீடியோ பார்த்து கேட்பேன் வெறித்தனமான விசிறி
@Dharshanhari14348
@Dharshanhari14348 2 күн бұрын
முதல்ல பத்துக்கு நீங்க எவ்வளவு கொடுப்பீங்க இந்தப் படத்துக்கு❤❤❤❤
@shanilsulaiman6459
@shanilsulaiman6459 2 күн бұрын
What a movie❤❤❤❤❤❤❤❤ ..kamal sir god level bro😮🔥😲🥰🔥😲🥰🔥🥰🔥🥰🔥🥰🔥🥰🔥🥰🔥amithab ji 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮omgggg power
@arknayt1643
@arknayt1643 2 күн бұрын
How long Kamal acting in tis movie....how can become god level in tis type mokkai movie.....after Raman now karnan....😂😂😂😂
@movie_mafia_official4637
@movie_mafia_official4637 2 күн бұрын
Marana mass climax 🔥 goosebumps moment thala💥
@user-hw3vk1kp4f
@user-hw3vk1kp4f Күн бұрын
வணக்கம் பிரதர் நான் ஆட்டோ ஓட்டுற கடந்த ரெண்டு வருஷமா நான் தியேட்டர்ல போய் படமே பாக்குறது இல்ல நீங்க போடுற வீடியோஸ் தான் பாக்குறேன் ஒரு தியேட்டர்ல போய் பார்த்த ஃபீலிங் இங்க கிடைக்குது❤❤❤❤❤
@gopalakrishna3867
@gopalakrishna3867 Күн бұрын
சூப்பர் மிகவும் நன்று
@sankarasubramaniangl
@sankarasubramaniangl 2 күн бұрын
நீங்க சொன்னது சரி தான், அமிதாப் ஜி ரொம்ப நல்லா நடிச்சி இருக்காரு. க்ளைமாக்ஸ் வரைக்கும் பிரபாஸ் நடிப்பு புடிக்கல, ஆனா, அந்த ஒரு transformation mass.
@jawahar874
@jawahar874 2 күн бұрын
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா இப்படிக்கு உங்கள் ரசிகன் கத்தார் நாட்டுல இருந்து 😢😢😢😢😢😢
@shanmugamp1652
@shanmugamp1652 2 күн бұрын
Ama bro pesunga one of the best series
@jafermydeen9848
@jafermydeen9848 Күн бұрын
Ss.. Broo
@GARDEN1984
@GARDEN1984 Күн бұрын
Super
@AntonyB-kq3db
@AntonyB-kq3db Күн бұрын
இப்பதான் february 30s சேனல்ல படம் கேட்டுட்டு வர்ரேன். படம் உண்மையிலேயே பாதி ஜவ்வு தான்.மீதீ 🔥🔥🔥சும்மா தெறிக்க விட்ருக்காங்க இந்த சீரம் க்கு விளக்கம் தெரியாம இருந்தேன் நீங்க சொன்னது ரொம்ப தெளிவா இருந்தது அப்புறம் கடைசி வரைக்கும் அந்த காம்ப்ளக்ஸ் க்குள்ள இருக்கிறது கமல்ஹாசன் தான் என்றே தெரியவில்லை 😮😮😮 நீங்கள் கூறியது போல் முதல் பாகம் பாக்கிறேனோ இல்லையோ ஆனால் இரண்டாம் பாகம் கண்டிப்பாக பார்ப்பேன் 😊😊
@govindaswamigunasekar8410
@govindaswamigunasekar8410 2 күн бұрын
Padam block buster 🎉🎉🎉🎉
@siddarthsubramanian8775
@siddarthsubramanian8775 2 күн бұрын
Verithnam...a must watch in theatres. Visual Marvel 💯🔥
@user-re5fc6gg8s
@user-re5fc6gg8s 2 күн бұрын
உங்கள் விமர்சனத்திற்கு தான் காத்து இருந்தேன்
@pjeganathan4858
@pjeganathan4858 2 күн бұрын
Fast Day ve Anigalukaga Pathutu Video poduradhuku Roba❤Roba nanidri anna❤❤❤😊😊😊❤❤
@NNNAM435
@NNNAM435 2 күн бұрын
Kalki 2nd part ku waiting 🔥🔥🔥 Kalki avathara epadi katta poranganu pakkanum bro🔥🔥🔥🔥
@Rajendiran-zb2tu
@Rajendiran-zb2tu 2 күн бұрын
Nice review bro💙🙂 9/10 - out of t world making(creativity + making+hollywood standard visuals+bgm) like our shankar💙💙 Interstellar & inception pannunga bro 🙂 ✌
@poongasundar6822
@poongasundar6822 13 сағат бұрын
நேற்று இரவு தான் பார்த்தேன் படம் அருமையாக இருந்தது 😊
@b2kkdgaming602
@b2kkdgaming602 2 күн бұрын
Nalla irunchu bro must watch❤
@revakumar8770
@revakumar8770 2 күн бұрын
உங்க review கு தான் wait பண்ணிணேன்
@dhanalaxmi3717
@dhanalaxmi3717 9 сағат бұрын
உன்மையில் அமிதாப் பச்சன் அருமையாக நடித்திருக்கிறார்...❤
@jefrijacobj8056
@jefrijacobj8056 2 күн бұрын
Nalla movie. But yaen bahubali koda audiences compare pandraanga nu thaan therila bro. Slow first half with engaging second half. Santhosh Narayan music vera level 🎉🎉🎉. Waiting for second part❤❤
@balajip3275
@balajip3275 2 күн бұрын
yesss bro Amidhappppp masssssss 82 age la ennama panirukaaar
@user-tm9fv8cq4o
@user-tm9fv8cq4o 2 күн бұрын
10/4 than only for vfx setwork 👍
@SarathKumar-hn3qr
@SarathKumar-hn3qr 2 күн бұрын
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பற்றி பதிவு செய்யுங்கள் அன்பு பாலா அண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BalaChidambaram230
@BalaChidambaram230 2 күн бұрын
அண்ணா உங்க விமர்சனத்திற்கு தான் காத்திருந்தேன் சூப்பர் விமர்சனம்
@mrgokul8080
@mrgokul8080 2 күн бұрын
8/10 nalla iruku anna
@user-us4lv9mh7k
@user-us4lv9mh7k 17 сағат бұрын
சூப்பர் அண்ணே இதைத்தான் எதிர்பார்த்தேன்❤❤
@madhanrajt3205
@madhanrajt3205 2 күн бұрын
Afternoon to now Waiting for u r review
@msakthivel3384
@msakthivel3384 2 күн бұрын
Waiting for Indian2
@joinwithaswan1191
@joinwithaswan1191 2 күн бұрын
Me tooooooo🎉🎉🎉🎉🎉❤❤❤❤😊
@StanyRoy
@StanyRoy 2 күн бұрын
really enjoyed your amusing review❤
@n.c.devaraj6661
@n.c.devaraj6661 22 сағат бұрын
Marana mass waiting for another parts
@tthanushanth
@tthanushanth 11 сағат бұрын
கல்கிக்காக காத்திருப்பவர்களில் நானும் ஒருவன் ❤
@hariharanhariharan3313
@hariharanhariharan3313 2 күн бұрын
Prabhas complex kula ponum nu patha complan boy madhiri aaitan. But overall movie is vera level
@jokeshjokesh5137
@jokeshjokesh5137 Күн бұрын
செம அண்ணா நான் கூட மிஸ் பன்ன பாத்தன் ❤❤❤
@vijayvk3436
@vijayvk3436 7 сағат бұрын
Geniune review bro 👏👏👏 and pure goosebumps is flash back scenes 💥💥💥
@ASPsathyadhore
@ASPsathyadhore 2 күн бұрын
Mind blowing😮
@maheshwari6508
@maheshwari6508 2 күн бұрын
1st view first comment ❤பாலா அண்ணா
@ragulspk7142
@ragulspk7142 2 күн бұрын
😊
@logeshcomeraja3971
@logeshcomeraja3971 19 сағат бұрын
8/10. Great Effort. Super Theatrical Experience. Should have trimmed 15 or 20 minutes. Otherwise ok.
@kala__babu
@kala__babu 2 күн бұрын
❤❤🎉 Wow super bro oru Hiii sollunga bro 🎉🎉🎉🎉🎉
@KkgKkg-fk8eh
@KkgKkg-fk8eh 2 күн бұрын
Mass movie review bro panatha koti erukaga good
@deeransanjay384
@deeransanjay384 2 күн бұрын
Aandavaa 🔥🔥🔥
@santhosh2755
@santhosh2755 Күн бұрын
Anna nyt tha padam pathuttu vantha ippa ninga mahaparatham pesuna nalla irukkum ❤❤❤ pls konjam pesunga
@siva3854
@siva3854 2 күн бұрын
Waiting for your review.anna
@chandrakumarchandanam5684
@chandrakumarchandanam5684 2 күн бұрын
Waiting for your review
@spidy005
@spidy005 2 күн бұрын
Anna Unga voice la mahabharatham podungha❤❤❤
@Prakash-iy6wc
@Prakash-iy6wc 2 күн бұрын
சூப்பர்
@gandhigopal7001
@gandhigopal7001 2 күн бұрын
Nice ❤
@vishwanathmanju9524
@vishwanathmanju9524 2 күн бұрын
Bro that's why I watch all the videos every day ❤ I already watch the movie when I'm watching. I thought the same thing. Thank you😊
@vishwanathmanju9524
@vishwanathmanju9524 2 күн бұрын
Thanks, bro 🙏
@geetham579
@geetham579 2 күн бұрын
Kalil adipatu irunthapa .... petchu thunaiku yarum illa anna .... husbent velaiku poiduvar...pasanga school ku poiruvanga ... annna ..... appo unga voice than ketpen bala annna .,.. ana entha kaithaiyagathan irunthalum ... unga voice ... super annna ...😊😊.😊😊 😊😊
@jogajo4756
@jogajo4756 2 күн бұрын
Next level MASS 💪
@sridharvalli8432
@sridharvalli8432 2 күн бұрын
Super
@sivanathisakthi7844
@sivanathisakthi7844 2 күн бұрын
தந்தி 1 சேனலிஇல் புராண கதை போடுற ராக pls atha பேசுக sivan story மாதிரி நல்ல viwes போகும் pls sivan கதை fun வேண்டுகோள்
@prakashm3468
@prakashm3468 2 күн бұрын
super
@ksatish1265
@ksatish1265 Күн бұрын
Unga voice vera 11 bro
@SamuelSelvakumar90
@SamuelSelvakumar90 Күн бұрын
Bro kalki climax and story line explain pannunga, theriyathavangaluku useful ah irukum
@userarunarunoarun
@userarunarunoarun Күн бұрын
Nice bro
@sivapurampradeep3583
@sivapurampradeep3583 2 күн бұрын
Thanks bro Bala ❤❤❤❤❤❤❤❤
@tamilselvanv2641
@tamilselvanv2641 2 күн бұрын
Super Bala bro🎉🎉🎉
@azhagerkuthenkulimutharamm6439
@azhagerkuthenkulimutharamm6439 2 күн бұрын
1 St
@Shan-dz7op
@Shan-dz7op 2 күн бұрын
10/10
@nilarajamani999
@nilarajamani999 2 күн бұрын
10/10❤
@gamingpraka8179
@gamingpraka8179 2 күн бұрын
பரந்தூர் சப்போட்
@Skpmusiq
@Skpmusiq 2 күн бұрын
8/10
@Vijay166-p5u
@Vijay166-p5u Күн бұрын
Adha mad Max tha podunganu romba nall solra nenga podala paravala ethula unga voice la mad Max sonnadhu happy😊
@adhikesavan7443
@adhikesavan7443 2 күн бұрын
1 Half - 2.9. 2 Half - 4.0. Climax -5/5....💥💥💥
@PremNJ.
@PremNJ. 2 күн бұрын
Annna indha movie ott la vandha odana full movie review podunga illana print nalla varadhu na . ❤
@Theo-3
@Theo-3 2 күн бұрын
Mahabaratham story explain pannunga bro please
@RSUGAN-rm7ji
@RSUGAN-rm7ji 2 күн бұрын
❤❤❤❤
@Sandy81448
@Sandy81448 Күн бұрын
Bro one nd only amitab ji matum 2nd off vera level aswathama real life charcter Mari irunthuchu 👌👌👌
@dharsan787
@dharsan787 12 сағат бұрын
ஆமாம் bro
@haribala1510
@haribala1510 Күн бұрын
9/10
@nnpgamers9026
@nnpgamers9026 2 күн бұрын
10/9
@prasannavenkat6199
@prasannavenkat6199 2 күн бұрын
Movie explanation போடுங்க bro
@hariharan-sr7pf
@hariharan-sr7pf Күн бұрын
ரொம்பவே அருமையான படம்❤❤
@ANITHATVANITV
@ANITHATVANITV 17 сағат бұрын
Bro 10/10 movie mass Bro🎉
@rajeshwarivijay761
@rajeshwarivijay761 2 күн бұрын
Super movie ❤
@gopinathgopinath3378
@gopinathgopinath3378 2 күн бұрын
Superb movie
@commoner22
@commoner22 9 сағат бұрын
பிரபாஸ் யாருனு சொன்னா spoiler ஆகிரும்.. so வேணாம்.. but mass..👍👍
@Vibevillage007
@Vibevillage007 2 күн бұрын
From tv series poduga bala anna
@tamilpasanga8322
@tamilpasanga8322 Күн бұрын
Kamal sir is god level, god mode of acting ❤❤❤❤❤
@senthilveerthi
@senthilveerthi 2 күн бұрын
Nice comment..
@Cinima2
@Cinima2 Күн бұрын
நீங்க சொல்றது சரிதான் இதுல ஒரு காட்சி கண்முன்னே வந்து போகுது ரஜினி அவர்களின் வசனம்தான் யாபகம் ( மாப்பிள்ளை இவருதான் ஆனா அவரு போட்டிருக்கிற சட்ட என்னதுண்ணு சொல்லுவாரு ) இன்னொன்னு நம்ம நடிப்பு அரக்கன் சூரியா sir பேசின வசனம் ( இருக்கு ஆனா இல்ல ) அது மாதிரிதான் ஹீரோ பிரபாஸ் தான் ஆனா நிஜ ஹீரோ அமிதாப் மாமாதான் இந்த படத்துக்கு மார்க் 10க்கு 8 ஏண் இந்த 2மார்க் குறைவுன்ன முதல் பாதில ரெம்ப போர் ஆனா செம்ம என்னய ஹாலிவுட் செம்மையா மெரட்டிட்டனுங்க தேவ இல்லாத காட்சி வசனங்களை நீக்ககுநாலே போதும் படம் 10/10 தான் இரண்டாம் பாகம் எதிர்பார்ப்பு இப்பைல இருந்தே ஆரம்பிச்சுருச்சு படம் சூப்பர் குறிப்பு (பிரபாஸ் வர வசனகாட்சிகள குறைக்கணும் )
@sarikasarika4501
@sarikasarika4501 2 күн бұрын
Hai Brother I am Andhra Pradesh
@tamiltamil2668
@tamiltamil2668 18 сағат бұрын
8/10❤
@jailanijailanis2387
@jailanijailanis2387 2 күн бұрын
10/1
@sujin832
@sujin832 2 күн бұрын
Kalki movie explained vanum bro pls ❤
@dhilipkumar2016
@dhilipkumar2016 2 күн бұрын
எங்கள் மனதை ஆண்டவர் கமல் ஹாசன்
@sujin832
@sujin832 2 күн бұрын
Movie explained panuka anna pls 😊
@user-oo3jj8ji4o
@user-oo3jj8ji4o 2 күн бұрын
Naan paathram kaluvum poothu kooda unga vedio yoova paathutu thaan vela paapen
@MrTamilanIndianMovies
@MrTamilanIndianMovies 2 күн бұрын
Nanri saho
@HariharanT-yq1ig
@HariharanT-yq1ig 2 күн бұрын
❤❤❤
@adstatusgellary3557
@adstatusgellary3557 2 күн бұрын
Oru like anna❤
@badarinathc2122
@badarinathc2122 18 сағат бұрын
Being a Tamilian I am a honest person always . Movie is very nice. Visual Treat. First half 20 minutes is lag. But in Total Movie is Awesome. Kamal Sir acting is very nice. Tamil film industry needs to learn lessons from other film industries. We adore simply our movies and actors . Just see Malayalam Movies. How fantastic those are. Now a days Telugu movies are ruling !
@bulb722
@bulb722 Күн бұрын
Malayalam la nan movie pathan semma movi🔥 , kandipa theatre paka vendiya movi
@vickyachuthan9363
@vickyachuthan9363 2 күн бұрын
Lion of the desert Movie review panunga 😊
@sathishkumarsathishkumar2107
@sathishkumarsathishkumar2107 2 күн бұрын
Hai bala ❤
@vkmedia1220
@vkmedia1220 2 күн бұрын
S bro... Amithap scenes goosebumps ❤❤
@user-lz6zo1ro4d
@user-lz6zo1ro4d 2 күн бұрын
True review
@siva5525
@siva5525 2 күн бұрын
Yes bro
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 3,8 МЛН
СНЕЖКИ ЛЕТОМ?? #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Final muy inesperado 🥹
00:48
Juan De Dios Pantoja
Рет қаралды 19 МЛН
Velinaatu Velai Paavangal | Parithabangal
13:52
Parithabangal
Рет қаралды 1,6 МЛН
Mr Tamilan Movies Story Explained in Tamil
33:47
Mr Tamilan Indian Movies
Рет қаралды 275 М.