வெ.குட்.மாயம் ஸ்டுடியோஸ்திரு.கார்த்திக் மாயகுமார் நன்றி.இந்து இதிகாசங்கள் வாழ்வியல் தத்துவங்கள் .வெறும் கதைகள் அல்ல ஸ்ரீராமன் அனைத்து உலக உயிர்களையும் நேசித்தான்.தாய் தந்தை சகோதரன் நண்பன் விலங்கு அனைத்தையும் நேசித்தான்.அரண்மனை ராஜ்யம் அனைத்தையும் துறந்து வன வாசத்தை மேற்கொண்டான்.ஸ்ரீராம தத்துவம் இந்தியா வின்செல்வம்.ஒருவனுக்கு ஒருத்தி ஏகபத்தினி இராமனிடம் இருந்தே வந்தது.
@alageshwarank33546 ай бұрын
இந்த உலகத்தில் அதர்மம் தலை விரித்து ஆடும் போது இந்த உலகை காக்க நான் பூமியில் அவதாரம் எடுப்பேன் ஶ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதை ❤❤🎉🎉
@@darkholiday2001கல்கி அவதாரம் என்றால் அதன் தத்துவம் என்னவென்று தெரியுமா? அரசியல் கட்சி கொடுக்கும் பணத்திற்காக வேஷம் போடும் உனக்கு எப்படி தெரியும்? ஏசு வருகிறார் என்று வாயில் வடை சுடுவதற்கு இது ஒன்றும் கிறிஸ்தவம் இல்லை? கல்கி தோன்றி சிவனை நோக்கி தவம் செய்து வரங்களைப் பெற்று வாள் ஏந்தி வெள்ளைக்குதிரை மீது ஏறி உலகை வலம் வந்து அதாமத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவார் இதற்கான விளக்கம் கல்கி என்பது விஷ்ணு அவதாரம். விஷ்ணு என்றால் நீர் அதனால்தான் விஷ்ணு ஆலயங்களில் துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள் சிவன் என்றால் நெருப்பு (வெப்பசக்தி) அதனால்தான் சிவாலயங்களில் திருநீறு கொடுக்கிறார்கள் கல்கி அவதாரம்-நீர் குதிரை - காற்று குதிரையின் வெள்ளை நிறம் - காற்றுமண்டலத்தில் கலந்திருக்கும் நீராவி வாள் - நீரினால் ஏற்படும் பிரளயத்தினால் ஏற்படும் அழிவைக் குறிக்கும். கல்கி சிவனை நோக்கி தவம் செய்து வரம் பெறுவார் என்பது சிவன் என்றால் நெருப்பு (வெப்பம்) பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் போது நீ ஆவியாகி மேகத்துடன் கலப்பதை குறிக்கும் குதிரையாகிய காற்றுடன் ஆவியான நீர் சூராவளியுடன் கூடிய மழையாக பொழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் கடல் பொங்குவதாலும் நீரால் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியும் என்பதுதான் கல்கியின் தத்துவம். புவி வெப்பம் அதிகரித்து துருவப்பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் உருகி கடல் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டிருப்பதுதான் கல்கி அவதாரத்திற்கான அறிகுறி. புத்தகத்தைப்படித்து விட்டு அப்படியே வாந்தியெடுக்கும் உங்களைப்போன்ற சிந்திக்கத் தெரியாத அறிவற்ற மூடர்களுக்கு கல்கி அவதாரத்தின் தத்துவம் எப்படி புரியும்?
@sasitheranletchemi87336 ай бұрын
@@darkholiday2001 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@fearlesswarrior07696 ай бұрын
மறுபடியும் மஹாபாரதம் 3டி கண்ணாடி போட்டு பாக்கற பாக்கியம் மஹாபாரதம் fans கிடைச்சிருக்கு 🙏🕉️
@Hhhiiiiiiiiiiii6 ай бұрын
மகாபாரதத்தை கல்கியை விட சிறப்பாக யாரும் காட்ட முடியாது இந்தியா பண்பாடு மற்றும் திரைப்படம் ஒரு படி மேலே சென்று உள்ளது
@VijayaLakshmi-pm8jt6 ай бұрын
கல்கி திரைப்படம்.இப்படத்தின் மூலம் ஆன்மீக சார்ந்த தகவல்களையும் மற்றும் விஷ்ணு பெருமான் தசாவதாரத்தின் ஒரு ஒரு அவதாரம் பற்றிய தகவல்கள் அனைத்தும் சுவாரஸ்யம் சிறிது மாறாமல் மிக மிக அருமையாக உங்களின் அழகான தமிழ் உச்சரிப்பில் கம்பீரமான குரலில் மிக நேர்த்தியான வர்ணனைகள் மூலம் உங்கள் காணொளி வழியாக ஒலிபரப்பு செய்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் சார் 🎉🎉💐🎉
@sசெந்தில்சாம்பவர்Ай бұрын
அருமை அண்ணா உங்கள் கேக்குப்போ என்ன மனம் மெயிசிலிர்க்கு அண்ணா உங்களை நான் பார்க்கணும் அண்ணா என்னுடைய ஆசை அருமையான பதிவு ❤️👌🙏நன்றி அண்ணா
@LearnwithJk956 ай бұрын
ஓரு உண்மையான கடவுள் நம்பிக்கை உள்ளவன் அனைத்து தரப்பு மக்களையும் சமமாக நடத்துவான் அவனே மனிதன்
@Rash48226 ай бұрын
I'm muslim and I'm not agreed this..Islam only true religion and we dont cares about other people's
@vijay1111kumar6 ай бұрын
ஆம் அத்தகையவனே உண்மை தலைவன் ஓட்டுக்காக மற்ற மதத்தை தாழ்வுபடுத்துபவன் கீழ்த்தரமான தலைவன்
@sசெந்தில்சாம்பவர்Ай бұрын
@@LearnwithJk95 அருமை அண்ணா ❤️👌
@sankarkarthick58886 ай бұрын
In any historic situation, Aayiraththil oruvan bgm fits perfectly... Hats off to GV
@JaiKumar-yr2xu6 ай бұрын
இன்னைக்கு வீடியோ ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது...
@MuthaRasu-vh5yp6 ай бұрын
சர்வமும் சிவ மயம் 🙏 "ஓம்" நமசிவாய
@parameswariravi47196 ай бұрын
நான் போய் பார்த்து விட்டு வந்துட்டேன் முதல் பாதி சிறிது பிரபாஸ் அலட்ரா சிட்டி சகிக்ல அதே பின் பாதி படம் முடிஞ்சுடுச்சானு கேட்க சொல்லுது அடுத்த பார்ட் எப்ப வரும்னு தோனுச்சு கார்த்தி தம்பி உங்க விளக்கமும் தெளிவும் அர உள்ள மை அருமை நன்றி நன்றி நன்றி
@ungalnaan6186 ай бұрын
Arrambicha 10sec kulla nigazhchikulla kootnu pora paathiya super ma❤❤
@aravindtr22506 ай бұрын
Om Namo Narayana 🙏🙏
@srinithishlawrance13126 ай бұрын
Mahabharata Fan 😍🥰🥰
@ramarv5346 ай бұрын
உண்மைதான் கள்ளச்சாராயம் விற்றவன் கல்வித் தந்தை ஆனது ஒரு உதாரணம்.
@RajaKumar-zn2mi6 ай бұрын
Ungaluku thirudan natai aalvan
@Saravanavelu6076 ай бұрын
கல்கி அவதாரம் படத்தின் ஹீரோ அமிதாப் பச்சன் தான் பிரபாஸ் கெஸ்ட் ரோல் என நினைக்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@VeeraaV7296 ай бұрын
🤣
@krishabiseiak63856 ай бұрын
கல்கி 🙏 The God of Universe ❤️🙏
@EsakkirajanBalasubramanian6 ай бұрын
Jailer, லியோ, வாரிசு, துணிவு, கேப்டன் மில்லர், அரண்மனை, இன்னும் நிறைய தமிழ் படத்துக்கு இந்த படம் 100 மடங்கு best
@EsakkirajanBalasubramanian6 ай бұрын
@@Saravananagatamilan25 ஆந்திர போவவா ஆந்திர என்ன அமெரிக்கா வில் இருக்குது இந்தியா க்குள்ள தான் இருக்கு நான் இந்தியன் டா
@@greyhorseraider5075 அதான் சொன்னேன் இன்னும் நிறைய படம் இருக்க
@HemaLatha-gj3ip6 ай бұрын
Tamil audience waste
@manigandanm33626 ай бұрын
தசாவதாரத்தின் தத்துவ விளக்கம் அருமை சார் நிறைய புராண கதைகளின் தத்துவங்கள் மறைக்கப்பட்டு அறிவுக்கு எட்டாத கதைகளாகவே பார்க்கப்படுவதால் நாத்திகர்கள் பகுத்தறிவிற்கு ஒவ்வாததாகவே கருதுகின்றனர் உண்மையை புரிந்து கொண்டால்.அர்த்தமுள்ள தத்துவ நூள்களை எழுத ஆரம்பித்துவிடுவார்கள். நல்ல ஆசான்கள் தோன்றி மக்களை கடைத்தேற்ற வேண்டும்.
@yaathumanavan70986 ай бұрын
கல்கி தோன்றி சிவனை நோக்கி தவம் செய்து வரங்களைப் பெற்று வாள் ஏந்தி வெள்ளைக்குதிரை மீது ஏறி உலகை வலம் வந்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவார் இதற்கான விளக்கம் கல்கி என்பது விஷ்ணு அவதாரம். விஷ்ணு என்றால் நீர் அதனால்தான் விஷ்ணு ஆலயங்களில் துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள் சிவன் என்றால் நெருப்பு (வெப்பசக்தி) அதனால்தான் சிவாலயங்களில் திருநீறு கொடுக்கிறார்கள் கல்கி அவதாரம்-நீர் குதிரை - காற்று குதிரையின் வெள்ளை நிறம் - காற்றுமண்டலத்தில் கலந்திருக்கும் நீராவி வாள் - நீரினால் ஏற்படும் பிரளயத்தினால் ஏற்படும் அழிவைக் குறிக்கும். கல்கி சிவனை நோக்கி தவம் செய்து வரம் பெறுவார் என்பது சிவன் என்றால் நெருப்பு (வெப்பம்) பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் போது நீ ஆவியாகி மேகத்துடன் கலப்பதை குறிக்கும் குதிரையாகிய காற்றுடன் ஆவியான நீர் சூராவளியுடன் கூடிய மழையாக பொழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் கடல் பொங்குவதாலும் நீரால் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியும் என்பதுதான் கல்கியின் தத்துவம். புவி வெப்பம் அதிகரித்து துருவப்பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் உருகி கடல் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டிருப்பதுதான் கல்கி அவதாரத்திற்கான அறிகுறி.
@kumanav4 ай бұрын
Arumai arumai arumai V.Durai singam
@praveenmohan72166 ай бұрын
நன்றாக உள்ளது ஐயா
@kumarprasath88716 ай бұрын
கார்த்தி இந்த காணொளியை தந்தமைக்கு நன்றி தம்பி🎉🎉தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤
@srinivaradhu70666 ай бұрын
ஒரு வரியில் உங்கள் வீடியோ விற்க்கு கூறுகிறேன் ஓம் நமோ நாராயணாய நமஹ
@fearfiles61646 ай бұрын
Sunni uumbuvinga namaga
@Shiva-18006 ай бұрын
@@fearfiles6164ola hu uber 😂
@Shiva-18006 ай бұрын
Om namah shivay 🔱 om namo narayana 🙏
@srinivaradhu70666 ай бұрын
@@fearfiles6164 ஏன்டா நாத்தம் பிடித்த நாதாரி உனக்கு ஏன் நாருது இதைவிட கேவலமாகவும் பதில் குடுப்பேன்
@ElangeshwaranVadivel-lg7ip6 ай бұрын
கல்கி கண்டிப்பாக வருவார் இறைவன் மேல் உள்ள நம்பிக்கை உள்ளவரை அவள் வருவார்
@தமிழ்பொறியாளன்தனசேகரன்6 ай бұрын
என்று நீ என்னை முழுமையாக மறகின்றாயோ அன்று நான் வருவேன்.
Na first half mudinjadhum veliya vandhuta... Semma Thala vali....
@wijaydnesh6 ай бұрын
ella video vum ayiraththil oruvan BGM la vera maari GOOSEPUMP 👌👌👌👌👌👌
@shysun19784 ай бұрын
Thambi !! Never have seen such a detailed beautiful video about Mahathuvam and correlation of 10 avatars !! Evvalavu groundwork and homework panni irukeenga Intha video ku… hats off to u !! Not an easy joke !! Elimayaana murai la makkalakku evvalavu easyaa solli irukeenga !! Even matha guru maargal kooda ivvalavu elimaya makkalukku solla mudiyuma theriyala !! Kalakareenga !!
@ramanathanjs52736 ай бұрын
Bro unga video eppavume semma. But athavida unga Voice tha semmaya iruku. Unga voice ku na adimai Bor. Voice ❤❤❤❤❤
@marudhupandiyan31496 ай бұрын
Kalki 2nd half vera level ❤
@VeramankeyCkVelu-ho4pv6 ай бұрын
Arumai
@karna28266 ай бұрын
கார்த்தி எதுக்காக கல்கி படத்தை பற்றி பேச போறாருன்னு தலைப்ப பார்த்தேன் ஆனா வீடியோ ஓபன் பண்ணி பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரியுது கார்த்திக் உங்கள தவிர இப்படி ஒரு புரிதல் தெளிவு யாராலும் எந்த கொம்பனாளையும் தரவே முடியாது சூப்பர் கார்த்திக்
@SathiyaA-hf5fg6 ай бұрын
Mr tamilan 😅
@vinothkumar-cq9ty6 ай бұрын
KARANAN VARUM SEEN VERA LEVEL SUPERB FLIM
@MCJS-xv3uw6 ай бұрын
நான் தான் டா கல்கி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@KarmegamYadav-India6 ай бұрын
❤❤❤ஓம் நமோ கிருஷ்ணா ❤❤❤
@DegaRajesh-gf3bl6 ай бұрын
Jay shree Krishna Om 🚩
@abaranjikannan46616 ай бұрын
வணக்கம் தம்பி தங்களது கருத்துக்கள் அனைத்தும் உண்மை. நன்றி வாழ்த்துகள்.
@sdmysdmy26496 ай бұрын
Super 👍👍👍
@Om_Shivam19936 ай бұрын
Krishna nenachale Goosebumps aguthu❤
@surya_1116 ай бұрын
Kalki padam super 🎉agilam poatrum bharadham song podavu goosebumps aachu. kalki padathula karnan name vera level💥
Mikka nanri. Inda kalatule ippadi vivarama solra ale kidayadu.once again thanks🎉🎉🎉🎉
@krishabiseiak63856 ай бұрын
Excellent Devine full Video 🙏🙏
@sanjuvarnesh90266 ай бұрын
Karunanidhi porakum pothey kaliyuga start
@Arunkumar-em9me6 ай бұрын
நண்பா உங்கள் விளக்கம் அருமை,,, நல்ல ஆராய்ச்சி,,,பாராட்ட வேண்டும் வாழ்த்துக்கள்
@thirukumaran83936 ай бұрын
அரியும் சிவனும் ஒன்று இல்லை, அரியும் சங்கரனும் தான் ஒன்று, சிவன் மும்மூர்த்தி கடவுள் பிரமா, விஷ்ணு, சங்கரன் கும் மேம்பட்டவர்.
@manyu87836 ай бұрын
Read Vedas my brother... Only Vishnu is God of gods.... Read,18 Puranas.... He is the only one who is glorified ❤
@manyu87836 ай бұрын
@lp_360 No bro... Puraanas are 5th Veda... It is even stated in Vedas... And God is real nanbaa.... It's not kattukathai.... Maybe some people atha wrong ah show pannirukkalaam... But God is Real.
@VivekRaj-wl5cd6 ай бұрын
அற்புதமான விளக்கம்
@gkmurugan98186 ай бұрын
மிகவும் அற்புதமாக விளக்கி கூறுகிறீர்கள்
@vijay1111kumar6 ай бұрын
சிறப்பான ஆரம்பம் கடைசியில் கல்கியில் இருந்து ஆரம்பிப்பது மிகவும் தரமான முதல் தரமான வெளிப்பாடு.....
@chandrasekar83836 ай бұрын
தசாவதாரம் பற்றி அற்புதமான விளக்கம். வாழ்த்துக்கள்
@Universeofgovind1236 ай бұрын
Om namo Narayana 🙏🏻❤️
@SurprisedFields-lx5np6 ай бұрын
அழகான திரைப்படம்
@jacobjoseph33036 ай бұрын
Nice one. Keep it up. 👍
@PerumalGovindhan-np6fo6 ай бұрын
அண்ணா நீங்க போட்ட வீடியோ நல்லா இருக்கு
@thangamnarayanan7476 ай бұрын
கோவிந்தா 🙏🏻
@KarthiKeyan-ly6rp6 ай бұрын
Good Video, Worth Watching..!!
@praveensadha56106 ай бұрын
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
@SandiraRajagopal6 ай бұрын
வணக்கம் ப்ரோ 🙏 காலத்துக்கு ஏற்ற படம் ..........
@vijithatharmalingam93096 ай бұрын
அருமை, நிறைமை.
@mani.r23606 ай бұрын
Ultimate super video bro
@PrabhuDharshini6 ай бұрын
Excellent explanation
@SamsuddinSamsuddinyasin6 ай бұрын
🎉❤ Your so remazing.. 😅
@sivaram47486 ай бұрын
கல்கி அவதாரம் வாந்து தனிமனித ஒழுக்கம் நேர்மை ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து விட்டு போய்விட்டார் (ஜயா அப்துல் கலாம் அவர்கள் தான் )
@life-as-usual59706 ай бұрын
very nice video n compilation ... god bless
@ASPsathyadhore6 ай бұрын
Super duper
@ashokkumar-gi3ln6 ай бұрын
One of the best episode maayam team,yethai purinthu kolla yethanai per yerupargal ,theriya villai valthukkal
@Funnycomments0076 ай бұрын
Super ❤
@gokulvj33416 ай бұрын
Hats off to your research and work bro 👍🏻👍🏻
@leninlenin91726 ай бұрын
மிக அருமை நண்பரே
@diyabala33536 ай бұрын
அருமையான பதிவூ
@anbanantananpalagan63986 ай бұрын
அருமையான பதிவு சகோ....
@UdhayaKarthi-e3u6 ай бұрын
Vera levels
@lovelyajithav9636 ай бұрын
🎉❤ avatar explain super bro👏
@sridharacu77436 ай бұрын
Thank you sir
@puratchivendhanssk94666 ай бұрын
What..a .great..history..good Good.
@v.vimalasriseenivasagam22006 ай бұрын
Super review
@edwinbalaraj86466 ай бұрын
🙏🙏🙏
@kodhandamkodhandam35476 ай бұрын
Mydear. Mayan. Very. Good storie
@narenka56186 ай бұрын
விளக்கம் 👌
@sounderarajanks9216 ай бұрын
Excellent presentation, very different and lot of homework done, true and honest opinion, finally keep your standards always high and proud, don't compromise for anyone, anything All the Best
@RebelRichiRichardRebel6 ай бұрын
Anna unga review vera leval
@manikandan-gn2vm6 ай бұрын
உங்கள் எடிட்டிங் அருமை சிறந்த மெனக்கிடல்
@shyamala93656 ай бұрын
Arumai bro 🥰
@lokiloki15856 ай бұрын
சிவன்னே பேரும் கடவுள் அவன் இன்றி வேர் இல்லை
@malinimetillda8923 ай бұрын
Enna ungalukulaiye adichikuringa 😂😂
@NamachivayamKandasamy20056 ай бұрын
Super sir ❤
@vijayaragavan34916 ай бұрын
உங்கள் பதிவு அருமை
@wingsoul31326 ай бұрын
Indha maathiri oru review ever not seen bro. Ungaloda vision vera level 💯✅
@abbasnisha83706 ай бұрын
Very clear super expn
@VijayaLakshmi-pm8jt6 ай бұрын
வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. ஆசிரியர். திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. இனிய காலை நல் வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@balaganesh23396 ай бұрын
Super explanation anna🎉
@nalasundrum94386 ай бұрын
Thank you Karthic for sharing. will the movie soon. god bless