கல்லீரல் பாதிப்பை காட்டும் 12 அறிகுறிகள் | 12 signs of liver damage

  Рет қаралды 1,498,968

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

8 ай бұрын

#food #bloodsugar #bloodpressure #exercises #liver #வைட்டமின் #dietarysupplement #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
#medicalawareness || #healthawareness
12 signs of liver damage
What are 4 warning signs of a damaged liver?
What were your first signs of liver problems?
How can I tell if my liver is healthy?
What is the best drink to flush your liver?
Which food is good for liver?
What is the super food for liver?
How can I improve my liver?
What foods clear your liver?
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA: www.mayoclinic.org/diseases-c...
my.clevelandclinic.org/health...
www.healthline.com/nutrition/...
Recommended Videos:
Dr karthikeyan calcium foods: • கால்சியம் சத்து அதிகம்...
Dr karthikeyan nerves treatment: • நரம்பு தளர்ச்சி நீங்க ...
Dr karthikeyan anxiety palpitation treatment: • How to reduce anxiety ...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Пікірлер: 727
@geetharavi2529
@geetharavi2529 8 ай бұрын
கல்லீரல் பாதிப்பு அறிகுறிகள் 1.மலம் வெளிர் நிறம் 2.பார்வை குறைபாடு 3.வலது கால் வீக்க்கம் 4. கண்ணிமை கட்டி 5.சாப்பிட்ட பின் வலது பக்க வில எலும்பு வலி 6.தோல் நிறம் 7.கால் பாத வெடிப்பு 8.உள்ளங்கை அரிப்பு 9.கை நகம் வெள்ளை நிறம் 10.அடர் மஞ்சள் நீர் சிறுநீர் 11.தோல் மஞ்சள் நிறம் 12.சிலந்தி வெய்ன் Thank you so much Dr Sir
@balramanm
@balramanm 8 ай бұрын
Please pin this comment
@srinivaspal9993
@srinivaspal9993 8 ай бұрын
Thank you Doctor
@saraswathi3634
@saraswathi3634 8 ай бұрын
Thank you madam.. 🦋🦋🦋
@kathirresan5521
@kathirresan5521 8 ай бұрын
Left leg
@LAKSHMIdevi-rk2be
@LAKSHMIdevi-rk2be 8 ай бұрын
Very useful tips thanks doctor
@sivagnanamrsivagnanam3531
@sivagnanamrsivagnanam3531 7 ай бұрын
கார்த்திகேயன் ஐயா அவர்கள் பல்லாண்டுகளாக, மக்களுக்காக ,வாழ வேண்டும்,நன்றி.❤❤❤❤
@beemaraomilinthar6122
@beemaraomilinthar6122 8 ай бұрын
மக்கள் நலனில் அக்கறையுள்ள தலைசிறந்த மருத்துவர்க்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤💙💙💙🙏🙏🙏
@geethaettiappan2565
@geethaettiappan2565 3 ай бұрын
நீங்கள் தரும் நோய் பற்றிய விளக்கம் பல உயிர்கள் காக்க உதவும். தெளிவான விளக்கம்.மிக்க நன்றி
@vaijeyanthigealliya8548
@vaijeyanthigealliya8548 4 ай бұрын
Sir எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். உங்கள் பேச்சு திறன் பேச்சின் அழகு புரிய வைக்கும் அளவீடு மனதில் நிறுத்தி வைக்கும் திறமை. திரும்ப திரும்ப தங்கள் பேச்சு கேட்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. நன்றி
@sasikala4253
@sasikala4253 8 ай бұрын
சார் எனக்கு கல்லீரல் வீக்கம் இருக்கு காஃபி டீ குடிக்காம இருக்கமுடியல நீங்க குடுத்த இந்தவீடியோ மிகவும் பயன் உள்ளதாக எல்லோருக்கும் இருக்கும் நன்றி சார்
@dhinakaranannadhurai8680
@dhinakaranannadhurai8680 5 ай бұрын
Now how s this problem
@a.senthilkumarasenthilkuma9419
@a.senthilkumarasenthilkuma9419 7 ай бұрын
வணக்கம் ஐயா இந்த மாதிரியான ஆலோசனைகள் எந்த மருத்துவராலும் கூற முடியாது ஐயாவுக்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤
@AdhiCreatives
@AdhiCreatives 7 ай бұрын
மிகவும் சரியா சொன்னிர்கள்.... மதுவை விட .. இனிப்பு அதிகம் பாதிப்பு ஏற்படுத்தும்..
@Pacco3002
@Pacco3002 Ай бұрын
20 வருடம் இதுதான் உடல் நல வருத்தம் என தெரியாமல் அவஸ்தை பட்டேன். ஒரு நாளும் மது வகை எடுத்ததில்லை. பால் காப்பி தான் அதிகம். உப்பு சோடியம் ஏற்காத உடல்வாகு. கல்லீரலில் நீர்க்கட்டிகள். வலி , மரண அவஸ்தை . பால் தொடர்புள்ள உணவு, மாவுச்சத்து , எண்ணெய் , இனிப்பு வகை உணவு, உப்பு, புளி, காரம் தவிர்த்தேன். சோறு அறவே கிடையாது. தூங்கும் நேரத்துக்கு மரியாதை கொடுத்து, அதி காலை எழுந்து, நிறைய நடை பயிற்சி செய்தேன். 10 கி.மீ நடப்பேன். சூப் வகை உணவு எடுக்கின்றேன். கீழா நெல்லி , நித்திய கல்யாணி இலை கடவுள் போல உதவி செய்தது. இப்போது பரவாயில்லை. 70 % சரியாவற்கு ஒரு வருடம் பிடித்தது . நன்றி .
@user-qw3kz9hz4i
@user-qw3kz9hz4i 8 күн бұрын
Ungaluku age enaku fatty liver iruku eppadi sari pandradhu
@Pacco3002
@Pacco3002 8 күн бұрын
@@user-qw3kz9hz4i சர்க்கரை, உப்பு நீக்கி ,கீழா நெல்லி capsul சாப்பிட்டு, நடக்க வேண்டும். மாவுச்சத்து உணவு குறைக்க வேண்டும். நடை பயிற்சி மிகவும் பலன் தரும்
@jeyamalara9576
@jeyamalara9576 6 ай бұрын
சார் வணக்கம் எத்தனையும் வீஉயோ பார்த்தாலும் முழுமையாக கவனிப்பதில்லை ஏனென்றால் பேச்சு அதிகமாக இருப்பது. ஆனால் உங்கள் வீடியோவை முழுமையாக க்கவனிக்கின்றேன் அருமையான விளக்கம் ;அமைதியாக ;எளிமையாக ;தெளிவாக க்கருத்துக்களை மட்டும் சுருக்கமாகத் தருவது மிகவும் சிறப்பானதாக இருக்கிறது சிறந்த மருத்துவர்💐💐💐
@vibishang322
@vibishang322 8 ай бұрын
சூப்பர் சார் தமிழில் எல்லோருக்கும் புரியும்படியாக மிகவும் அருமையாக விளக்கி உள்ளீர்கள்
@vbvijayalakshmi3420
@vbvijayalakshmi3420 8 ай бұрын
Dr. Sir u have explained so well. Very informative.
@sarojasahadevan-tamilreadi7779
@sarojasahadevan-tamilreadi7779 7 ай бұрын
பயத்தை போக்கும்விதமாக எளிதாகப் புரியவைத்துள்ளீர்கள்
@MeeraV.
@MeeraV. 8 ай бұрын
நன்றிகள் கோடி டாக்டர்..😊😊😊😊 பயனுள்ள தகவல்கள்.
@kalaiarasit7288
@kalaiarasit7288 8 ай бұрын
Thank you so much Dr. very useful information..Nandri Dr..🙏🙏🙏
@perumalgomathi2788
@perumalgomathi2788 Күн бұрын
அய்யா வணக்கம் தாங்கள் படித்த படிப்பை அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தாங்கள் எடுத்துக் கூறும் கருத்துகள் அனைத்தும் முத்தாய்ப்பாக இருக்கின்றது வாழ்க வளமுடன்
@Devi-tq5se
@Devi-tq5se 8 ай бұрын
Wow!!!! Superb doctor no words to say...... excellent vedio..... very very useful.....and also thank you for your Hard work guidance....
@crescentgd
@crescentgd 8 ай бұрын
மிக முக்கியமான விஷயம், மிக்க நன்றி🎉
@shanmugasundaram6332
@shanmugasundaram6332 8 ай бұрын
Dear sir, your explanations super. Thank you.
@umapillai6245
@umapillai6245 8 ай бұрын
Very useful information. Tq Dr
@manickam4982
@manickam4982 5 ай бұрын
ஐயா சூப்பர் நீங்கள் நூறு ஆண்டுகள் வல்லாவேண்டு
@vib4777
@vib4777 8 ай бұрын
சிறப்பான, அறிவியல் பூர்வ விளக்கம் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் ... நன்றி...வாழ்த்துக்கள் ...
@padmasinikuppuswamy5196
@padmasinikuppuswamy5196 6 ай бұрын
Don’t need to attend medical classes in college when you watch Dr. Karthikeyan. Excellent and kudos to you Dr for giving great details about liver.
@PanneerselvamR-hd8zu
@PanneerselvamR-hd8zu 7 ай бұрын
மருத்துவர். ஐயா ,வணக்கம் எளிய முறையில்,அனைத்து வித மருத்துவத்தை தெளிவுபட சொல்கின்ரீர் வாழ்க நின் புகழ்!
@murugasureshrajagopalan8390
@murugasureshrajagopalan8390 7 ай бұрын
Great doctor and very good explanation and useful information. Thanks 🎉🎉
@pushpalathagurusamy5885
@pushpalathagurusamy5885 8 ай бұрын
வெகு அருமையான பதிவு. நன்றி டாக்டர்.
@vimalaadhu2036
@vimalaadhu2036 5 күн бұрын
ஐயா நீங்கள் சொன்ன மருத்துவ குறிப்பு மிக்க பயன்வுள்ளவையா இருக்கு நீங்கள் பல்லாண்டு வாழ ஆசீர்வதிக்கிறேன்ஐயா
@boopathyvelautham410
@boopathyvelautham410 8 ай бұрын
Continue your good service, Congratulations❤
@VijayVijay-yi5ko
@VijayVijay-yi5ko 8 ай бұрын
மிக்க நன்றி சார்
@surendirankumarasamy3379
@surendirankumarasamy3379 8 ай бұрын
N9w a days.. 90 % of the Dr.s and hospitals are making built up themself that money minded only not genuine treatment.. ! But you are a special one and god"s gift to our society that service minded only with high most knowledge Dr. Hats off Dr. God bless you and family Dr. You are pride of medical and tamilnadu.. ❤
@karthikrishnan6445
@karthikrishnan6445 5 ай бұрын
Thanks for the excellent information 🙏🏻
@barkathunnissa6586
@barkathunnissa6586 8 ай бұрын
Really very useful information Dr thanks a lot
@VijayaLakshmi-je1vc
@VijayaLakshmi-je1vc 7 ай бұрын
Thank you so much for giving reasons, problems and measures about the liver.your service should continue to do many people .
@vidhyadharangnanakkan3912
@vidhyadharangnanakkan3912 8 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு Dr. இது போன்ற பதிவுகள் மக்களுக்கு அதிகமான மருத்துவ விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும். மிகவும் நன்றி
@jegajanandanselvaraj2312
@jegajanandanselvaraj2312 7 ай бұрын
Thanks for the valuable info, doctor Karthikeyan.
@palanisamynarayanasamy4133
@palanisamynarayanasamy4133 7 ай бұрын
மிக உபயோகமான பதிவு. நன்றிகள், சார் 🙏
@shyamk1b248
@shyamk1b248 8 ай бұрын
Sir it's a wonderful information and most useful to everyone... More clarity sir... Thank you and God bless you and your family
@renugasoundar583
@renugasoundar583 8 ай бұрын
Thank you Doctor🙏🙏
@ranganathanrajamurai4008
@ranganathanrajamurai4008 5 ай бұрын
சார்என்னனே தெரியலை தங்களை பார்த்தாலே சிரித்து சிரித்து மனம் சந்தோசபடுகிறது. அடுத்தவர்களை சந்தோசடுத்தும் தங்களை தெய்வமாக நினைத்து வணங்குகிறேன். தங்கள் வீடீயோவை பார்த்தாலே விழுந்து விழுந்து சிரிப்பேன். நைஸ் டாக்டர்
@krishsrgm5822
@krishsrgm5822 8 ай бұрын
மிக அருமையாக கூறியிருக்கிறீர்கள். நன்றி டாக்டர் 🙏
@danithaani9285
@danithaani9285 8 ай бұрын
Good morning sir.நீங்க சொன்ன சில அறிகுறிகள் எனக்கு இருந்தது. நான் scan பண்ண போது faty liver 1stage . vegetables and fruits, சாப்பிட சொன்னார்கள்.அது மட்டும் இல்லை Doctor garlic எல்லாம் சாப்பிட்டு கொண்டு இருக்கேன்.எனக்கு faty liver குறைந்து இருக்கா என்று தெரிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.Thank you Doctor.
@shanmugakumarpatchimuthu5164
@shanmugakumarpatchimuthu5164 5 ай бұрын
Any chance plz update
@banuraj304
@banuraj304 8 ай бұрын
Useful video thankyou so much Dr 🙏🙏💐💐💐🙏🤗
@varalakshmisivakumar3144
@varalakshmisivakumar3144 5 ай бұрын
Thank you Dr. Thank you for your valuable advises. Very much useful. God bless you and your family.
@shanthisethu8183
@shanthisethu8183 8 ай бұрын
Well ..said. Dr. .thank ..u. 🎉🎉
@millervideos1000
@millervideos1000 8 ай бұрын
மருத்துவர்க்கு கோடான கோடி நன்றிகள்
@m.sampathm.sampath2526
@m.sampathm.sampath2526 4 ай бұрын
நன்றி டாக்டர் ஐயா, உடலின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தங்களின் தெளிவான தூய தமிழ் வழியில் வழங்கும் விளக்கம் மிகவும் சிறப்பாக உள்ளது. தங்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!! ஆண்டவர் அருளால் தாங்கள் நூறாண்டுகள் சிறப்பாக வாழ்ந்து மக்கள் பணியாற்ற இறைவனை மனதார வேண்டுகிறேன்.
@muthaiahnagupillai128
@muthaiahnagupillai128 5 ай бұрын
🙏👌👍தெளிவான அருமையான விளக்கம் . டாக்டர் அவர்களுக்கு நன்றிகள் பல .
@goodgood9586
@goodgood9586 8 ай бұрын
Very very usefulll video to me sir .thankyou somuch
@kalirajkandasamy3022
@kalirajkandasamy3022 8 ай бұрын
ஜயா உங்கள் சேவை மற்றும் உங்கள் பண்பு மனதை ஈர்க்கிறது நன்றி
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 5 ай бұрын
ஜ இல்லை ஐ
@amithabi8304
@amithabi8304 Ай бұрын
Thank you sir, God bless you VAZHGA VALAMUDAN
@padminimanickavelu4912
@padminimanickavelu4912 Ай бұрын
Romba romba romba useful awareness kodukkareenga doctor ..superb .thank you
@adimm7806
@adimm7806 8 ай бұрын
Thank you DOCTOR👍👌🙏
@umadevi9178
@umadevi9178 5 ай бұрын
Thanks for your elaborate details. It helps a lot doctor.please carry on your service.
@user-zq6cs4bc7u
@user-zq6cs4bc7u 8 ай бұрын
Thanks doctor.
@user-uh1hg1cc9l
@user-uh1hg1cc9l 7 ай бұрын
Thank you Sir for your good guidelines
@user-wm3bd7mm9h
@user-wm3bd7mm9h 7 ай бұрын
Super explanation sir thanks
@rajulamusthafa2810
@rajulamusthafa2810 8 ай бұрын
Very informative dr 🙏🙏🙏
@shanbagavallidsvalli4668
@shanbagavallidsvalli4668 5 ай бұрын
Very useful information sir. Thank you so much 🙏
@sakthiprasadm4347
@sakthiprasadm4347 7 ай бұрын
Thank you very much Dr for the information
@anuradha5863
@anuradha5863 8 ай бұрын
Very good information tq doctor... very helpful for Everyone
@vathanyjkumaran4630
@vathanyjkumaran4630 6 ай бұрын
Thanks doctor.god bless you.
@user-sc1kn9yk7m
@user-sc1kn9yk7m 8 ай бұрын
மிக மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@amsavalli4324
@amsavalli4324 5 ай бұрын
God bless you sir thank you
@ponnusamytp3847
@ponnusamytp3847 7 ай бұрын
Thanks for your suggestions sir🎉
@hemalathar4397
@hemalathar4397 8 ай бұрын
Thank you sir for your Excellent information about Liverabnormality
@venkatraman6288
@venkatraman6288 6 ай бұрын
Really wonderful information sir
@murugesh5374
@murugesh5374 3 ай бұрын
Super explanation . thank you for messaging sir . ! Your great gendil man . !
@sathiyaganesh2442
@sathiyaganesh2442 8 ай бұрын
Wonderful explanation. Thank u doctor.
@mountainherbs2957
@mountainherbs2957 8 ай бұрын
Super council and guidance
@semmu2005
@semmu2005 7 ай бұрын
Clear explanation thank you sir
@shanthiyuvaraj3203
@shanthiyuvaraj3203 7 ай бұрын
Migavum arumaiyana pathivu thankyou sir
@krishnadhasa1192
@krishnadhasa1192 8 ай бұрын
Thanks for well Advise sir 👌
@suganthidhayalan5223
@suganthidhayalan5223 6 ай бұрын
Thank u sir..very useful information 🙏🙏🙏🙏
@varalakshmi5681
@varalakshmi5681 8 ай бұрын
Useful video dr,thanks❤
@prakash-zo3op
@prakash-zo3op 8 ай бұрын
நன்றி டாக்டர், அருமையான விளக்கம்!
@sikkandarbatcha7251
@sikkandarbatcha7251 Ай бұрын
Tnq very much doctor
@karthikeyanc4446
@karthikeyanc4446 8 ай бұрын
Thank you so much Dr'..... 👍👍🤝🤝
@user-fk5qn5du8b
@user-fk5qn5du8b 7 ай бұрын
நல்ல உபயோகமான பதிவு
@VasanthiS-nx9gw
@VasanthiS-nx9gw 8 ай бұрын
Thank you sir 👌👌
@manjula7142
@manjula7142 8 ай бұрын
Super sir thank you
@kalaivani1224
@kalaivani1224 5 ай бұрын
Thank u sir useful information
@rajarajan35
@rajarajan35 4 ай бұрын
Valgavalamudan dr sir
@josephinejebackumar1190
@josephinejebackumar1190 5 ай бұрын
Very knowledgeable and very informative explanation. Thanks for doctors like you in educating society relating to health. Doctors don’t have time to explain anything during your sick or wellness visits.
@babuic1
@babuic1 7 ай бұрын
Very very useful. Thank you Doctor...
@lakushimass6493
@lakushimass6493 7 ай бұрын
Thankyou sir...very useful Video 👍👍👍
@damodaramr9724
@damodaramr9724 8 ай бұрын
Thank you Doctor
@christyvimala2814
@christyvimala2814 3 ай бұрын
Needy informationd thank you so much Dr
@giftsonmoses7968
@giftsonmoses7968 8 ай бұрын
Thank you sir your msg very useful...
@Random_192
@Random_192 8 ай бұрын
Very Useful and helpful information. Thank you very much for your kind information
@nagapandi9022
@nagapandi9022 8 ай бұрын
மிகவும் அருமை சார்
@geetharavi2529
@geetharavi2529 8 ай бұрын
பழங்கள்,கீரைகள்,caffinine,பூண்டு,வெங்காயம்,brocoli,முள்ளங்கி, முட்டை கோஸ்,மஞ்சள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் கல்லீரல் பாதிப்பு தடுக்கும் Thank you so much Dr Sir
@bhuvanavasu8172
@bhuvanavasu8172 8 ай бұрын
L😊😊😊😊😊
@bhuvanavasu8172
@bhuvanavasu8172 8 ай бұрын
😊
@tamilamma-tamilamma8857
@tamilamma-tamilamma8857 8 ай бұрын
Arumai 👍 Doctor Karthikeyan 🎉
@arockiamsamayal4367
@arockiamsamayal4367 8 ай бұрын
Thankyou somuch sir👌🏿👌🏿
@adilakshmi4418
@adilakshmi4418 7 ай бұрын
s coffin sertha problem sariyaguthu
@annavenkatachalam32
@annavenkatachalam32 8 ай бұрын
Very informative. Thanks doctor
@pearl6179
@pearl6179 6 ай бұрын
Super explanation doctor Thanks
@shajahanabdul3191
@shajahanabdul3191 8 ай бұрын
Good message sir
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 8 ай бұрын
சிறப்பான பதிவு நன்றி டாக்டர்
@user-bx7zv3nl5h
@user-bx7zv3nl5h 7 ай бұрын
Thank you sir.
@krishnakumar-tt3ml
@krishnakumar-tt3ml 3 ай бұрын
Thanks for your information sir
@mohanchellian2514
@mohanchellian2514 6 ай бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா.. நன்றி
@PadmavathiSridharan-yg3zc
@PadmavathiSridharan-yg3zc 6 ай бұрын
Thank you doctor. I have few symptoms. I will meet doctor.
@karthikrishnan6445
@karthikrishnan6445 5 ай бұрын
The way you explain is very easy to understand... you are doing a great job ... keep up your good work and keep the society healthy 🙏🏻🙏🏻
@rajamanickammuthusamypilla6854
@rajamanickammuthusamypilla6854 5 ай бұрын
Very detailed information
Liver Detox at Home | How to clean liver easily by 20 easy ways | Dr Karthikeyan
19:35
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 12 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 12 МЛН
How to REVERSE fatty liver naturally (Tamil) | Dr Pal
10:32
Priya Pal (Tamil)
Рет қаралды 718 М.
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 12 МЛН