No video

நரம்பு தளர்ச்சி நீங்க நரம்புகளை பலப்படுத்த உணவுகள் | foods for nerve strength in tamil

  Рет қаралды 2,484,974

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 1 100
@salujaravi568
@salujaravi568 Жыл бұрын
இன்றைய வாழ்விற்கு தேவையான மிகச்சிறந்த ஆலோசனை doctor. காசு கொடுத்து காத்திருந்து மருத்துவரை அணுகினால் கூட இப்படிப்பட்ட மருத்துவ ஆலோசனையை இவ்வளவு நேரம் எந்த மருத்துவரும் சொல்ல மாட்டார்கள். மிக்க நன்றி doctor.neengalum உங்கள் குடும்பமும் மற்றும் உங்கள் சேவையும் பல்லாண்டு வாழ்க என்று மனமாற வாழ்த்துகிறேன்
@hepsibahkirubakaran8215
@hepsibahkirubakaran8215 Жыл бұрын
Doctors will only write the prescriptions. They don't interact with patients 😥
@sivasubramanian3082
@sivasubramanian3082 Жыл бұрын
@@hepsibahkirubakaran8215 u r o.k. but for some years, doctors do not say the right diet, will not hear the history, et. Etc. Seeing t.v. and writing the prescription. They are not prudent.
@karthikluckshara9753
@karthikluckshara9753 Жыл бұрын
Nanum valthuran doctor...
@priyadarshini7278
@priyadarshini7278 Жыл бұрын
P1
@jeyaganesan8161
@jeyaganesan8161 Жыл бұрын
Thank you so much Dr.
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py Жыл бұрын
இவ்ளோ மெனக்ககெடல் எடுத்து எங்களுக்கு காணொளி பதிவிட்டமைக்கு நன்றி 🙏
@wardmcmcward6670
@wardmcmcward6670 Жыл бұрын
தமிழ்கூறும் நல்லுலகிற்க்கு மிக சிறந்த விளக்கம் அறிஞருக்கும் சாமான்யனுக்கும் புரியும் வகையில் வாழ்த்துக்கள் மருத்துவரே
@devturbo
@devturbo Жыл бұрын
😮😮
@Logeshthambiraja
@Logeshthambiraja 2 ай бұрын
கடவுள் தங்களை ஆசிர்வதிக்கட்டும்
@dowlathshaba
@dowlathshaba Жыл бұрын
இந்த இடத்தில் என்னை படைத்த இறைவனை இறைவனை நினைத்து நன்றி கூறாமல் இருக்க முடியாது எல்லா புகழும் இறைவனுக்கே
@joneswillingston6689
@joneswillingston6689 Жыл бұрын
CRT👌👌👌
@mindvoice8014
@mindvoice8014 Жыл бұрын
🙃
@nazeerkawish2575
@nazeerkawish2575 Жыл бұрын
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
@soundarapandiannagarajan1928
@soundarapandiannagarajan1928 Жыл бұрын
@@joneswillingston6689 IJJJj
@soundarapandiannagarajan1928
@soundarapandiannagarajan1928 Жыл бұрын
@@mindvoice8014 bb
@nagammaipalaniappan273
@nagammaipalaniappan273 Жыл бұрын
Sir ,இந்த பதிவு தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். தெளிவான அருமையான பதிவு. மிக்க நன்றி.
@thirumoorthyv5019
@thirumoorthyv5019 Жыл бұрын
இவரின் வீடியோக்களின் தொக்ப்புகளை எல்லா வகுப்புகளிலும் சிறப்புப் பாடமாக வைத்துக் கல்வியை மேம்படச்செய்தால் மருத்துவ அறிவு எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும்
@florenceprema2193
@florenceprema2193 Жыл бұрын
Yes,very true,his tips are superb,God bless you doctor
@siblingsfun708
@siblingsfun708 Жыл бұрын
J
@santhanalakshmiraghavendra2400
@santhanalakshmiraghavendra2400 Жыл бұрын
yyggyyyyyyyyygyyyyyy] yyyy-ygyyg] yyyyyyygyygy] yyyyyyygy] yyyyyyyyyyyyyyygyygyyyy] yyyygyyyygyyyygyyyy] yy] ygyyyyyygyyy] yyyyyyyyyy] uh ugh
@srividhya4913
@srividhya4913 Жыл бұрын
@@florenceprema2193 ஈ
@abimannanmuthu5142
@abimannanmuthu5142 Жыл бұрын
a
@muralikannan7187
@muralikannan7187 Жыл бұрын
மிக எளிமை, ரத்தினச்சுருக்கம், ஆணி அடித்தாற்போல் பலமான பதிவு, கற்றவர்-கல்லாதவருக்கும் எளியவகையில் புரிதல், இவையாவும் உங்கள் ஒருவரால் தான் முடியும்.
@karthikluckshara9753
@karthikluckshara9753 Жыл бұрын
Allelooyah!
@johnbenedict666
@johnbenedict666 Жыл бұрын
சமூக பற்றுடன் பல நல்ல மருத்துவ உண்மைகளை தொடர்ந்து எடுத்துரைக்கும் மருத்துவர் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
@withergaming9284
@withergaming9284 Жыл бұрын
Aasai tamil movies
@venkatraman9290
@venkatraman9290 Жыл бұрын
நரம்பு மண்டலம் புத்துணர்ச்சி என்பது உடலுக்கு மிகவும் முக்கியமானது, நன்றி மருத்துவரே.
@renukadevirajendran351
@renukadevirajendran351 Жыл бұрын
Sir நீங்கள் மிகவும் அழகாக தெளிவாக அருமையாக கூறுகிறீர்கள். மிகவும் நன்றி . நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ கடவுளிடம் பிராத்திக்கின்றேன் . வாழ்த்துக்கள் sir.
@kayalisair8859
@kayalisair8859 Жыл бұрын
Stress anddeperation. Relive
@mohamednainar5833
@mohamednainar5833 Жыл бұрын
கடவுளின் நற்கிருபை உங்களுக்கு உண்டாகட்டும்.இலவசமாக இவ்வளவு தெளிவாகவும்,அனைவருக்கும் நன்கு புரியும்படியும் விளக்கம் தந்த்துள்ளீர்கள் மிக்க நன்றிகலந்த மகிழ்ச்சி
@RadhakrishnanVelmurugan
@RadhakrishnanVelmurugan Жыл бұрын
ஐயா, நைனார் அவர்களே! இன்றைய உழைப்பு நாளைக்கான முதலீடு. இலவசம் என்று எதுவுமே இல்லை, இந்த உலகத்தில். மாதம் 60 ரூபாய்கான திட்டம் பின்னாளில் வரும். மாற்றம் ஒன்றே மாறாதிருப்பது. அதுவரையில் இலவசமாக கிடைப்பதாக எண்ணி அனுபவிப்போம். அதன் பின் அந்த விலை கொடுத்து அனுபவிக்க தயாராவோம்.🙏
@Vijayaprabha-ss2gk
@Vijayaprabha-ss2gk Жыл бұрын
சார்,வணக்கம் நான்எத்தனையோ டாக்டர்களை பார்த்திருக்கேன்,ஆனால் உங்களமாதிரி தெளிவாகசொல்பவரை உங்கள மிஞ்சமுடிவதுகடினம் good ,dr
@user-ob9ce4nw1m
@user-ob9ce4nw1m 9 ай бұрын
ரொம்ப அருமையான ஆழமான இன்பமான ஈகையான உருக்கமான ஊக்கமான எழுச்சியான ஏழைக்கான ஐஸ்வர்யமான ஒளிமயமான ஓவியமான ஔடதமான ஃ விளக்கம் .
@musicalwanderings7380
@musicalwanderings7380 6 ай бұрын
விசு படம் நெறய பார்ப்பார் போல
@santhoshkumarsanthoshkumar3723
@santhoshkumarsanthoshkumar3723 5 ай бұрын
Sema
@mookkans9015
@mookkans9015 Жыл бұрын
கோடான கோடி நன்றி ஐயா.தாங்களின் பேச்சு நடைமுறை அனைத்தும். 🙏
@shanmugapriyan4601
@shanmugapriyan4601 12 күн бұрын
பிரமாதம் சார். உண்மையான கடவுள் மனித உருவில் உள்ள மனிதநேய மிக்க உங்களைப் போன்ற மருத்துவர்கள் தான் 🎉
@gurumoorthy151
@gurumoorthy151 Жыл бұрын
உடலின் மின் கடத்தி உதாரணம் !👌நரம்பை இரும்பாக்கும் உணவுகள் !🤔 நன்றி டாக்டர். வாழ்க வளமுடன் !🙏
@selvig1218
@selvig1218 Жыл бұрын
மருத்துவ அறிவு எல்லோருக்கும் கிடைக்குமாறு எளிதான விளக்கம். தங்களுக்கு கோடி நன்றி கள் ஐயா.
@ramanathankrishnamoorthy7252
@ramanathankrishnamoorthy7252 Жыл бұрын
மிக எளிமையாக, தெளிவாக, அனைவருக்கும் புரியும் விதத்தில் மிக உபயோகமான செய்திகளை அளித்த டாக்டருக்கு நன்றி..தங்கள் மேலான பணி தொடர வேண்டுகிறேன் !
@sathiyamoorthil7141
@sathiyamoorthil7141 4 ай бұрын
மிக அருமையான பதிவு மருத்துவர் ஐய்யா நன்றிகள் கோடி 😊
@mpsaminathan6195
@mpsaminathan6195 Жыл бұрын
அருமையான பதிவு சார், வாழ்த்துக்கள்....
@kousalyam7496
@kousalyam7496 Жыл бұрын
Great Doctor..கடவுள் எங்களுக்கு அளித்த வரம் நீங்கள்..
@arulbright9229
@arulbright9229 Жыл бұрын
Doctor ஒவ்வொரு பதிவுகளும் அருமையான பயனுள்ள வகையில் உள்ளது. மிக்க நன்றி!
@rajasubramanian6583
@rajasubramanian6583 Жыл бұрын
பயனுள்ள நரம்பு சம்பந்தப்பட்ட உணவுகளை எப்படி சாப்பிட வேண்டும் என்று கூறிய டாக்டர் அவர்களுக்கு நன்றி
@SivamManiam
@SivamManiam 4 ай бұрын
மக்களின் தேவைகளை அறிந்து வழங்கும் உங்களின் செவை மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
@saraswathiramasamy370
@saraswathiramasamy370 Жыл бұрын
எங்களை மாதிரி அதிகம் படிக்காதவர்களுக்கு கூட புரியற மாதிரி உடம்பு, நோய் வராமல் எப்படி பாதுகாப்பாக இருப்பது பற்றி மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார்,,,, படித்த காலத்தில் எங்க டீச்சர் கூட இப்படி பாடம் புகட்ட வில்லை, உங்களை கடவுளாக வணங்குகிறேன் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Muthubhai27
@Muthubhai27 Жыл бұрын
நன்றி ஐயா! மிகவும் பயனுள்ள வகையில் எளிய வடிவில் விளக்கம் தந்துள்ளீர்கள் . மருத்துவம் பற்றிய உங்களது சேவைகள் தொடர வாழ்த்துக்கள் ஐயா.......
@velukumaravel9159
@velukumaravel9159 Жыл бұрын
நன்றி உங்கள் அனைத்து பதிவுகளுக்கும்
@valarmathigopal8341
@valarmathigopal8341 Жыл бұрын
ஐயா வணக்கம் ஒரு மனிதன் தன்னுடைய உடம்பு எப்படி செயல்படுகிறது என்பதை முழுமையாக தெரிஞ்சுக்கனும் அப்படின்னா டாக்டருக்கு தான் படிக்கனும். நீங்க எங்க எல்லாருக்கும் மருத்துவம் சொல்லிக் கொடுக்கிறதுக்கு ரொம்ப நன்றி டாக்டர். நம் உடல் உறுப்புகள் எங்கே இருக்கு எப்படி என்ன வேலைய சரியான நேரத்தில் செய்து அப்படின்னு முழுசா தெரிஞ்சுக்கனும் ரொம்ப வருஷமா கவலையா இருந்தேன் இப்ப எனக்கு சந்தேகம் எல்லா தீர்ந்து விடும். நீங்கள் உங்கள் குழந்தைகள் உங்கள் சந்ததிகள் நீடுடி வாழனும்.வாழ்க வளமுடன்.
@hariprasath3336
@hariprasath3336 6 ай бұрын
நல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் அதீத நன்மைகள் அள்ளித்தரும், உடல் கழிவு வெளியேற்றம், அனைத்து உறுப்புகளும் புத்துணர்ச்சி பெறும்.
@noway001
@noway001 Жыл бұрын
Very useful video doctor. I have bp in my eyes and pressure in my brain. Now I'm eating all these foods. I changed my lifestyle. Hope I will be better soon.
@baskarbaskar6219
@baskarbaskar6219 Жыл бұрын
What a simple explanation...! You are great doctor.
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 Жыл бұрын
ஐயா உங்களது பணி சிறக்க எல்லாவல்ல இறைவனை வேண்டுகிறேன். உங்களுடைய பதிவுகள் ஒவ்வொன்றும் போற்றதக்கவை ஆகும்
@clarinamary3904
@clarinamary3904 Жыл бұрын
Thank you doctor all your videos are valuable and wonderful.very useful information thank you so much God bless you stay blessed always
@vamsicreations5026
@vamsicreations5026 Жыл бұрын
Super sir உங்களின் அறிவை எங்களுக்கு எளிமையாக கொடுக்கும் உங்களின் இறைத்தன்மையை வணங்குகிறேன் நன்றி
@mallikaputhiyakumar3596
@mallikaputhiyakumar3596 Жыл бұрын
Very nice. Hat's off Doctor. பாதம் தொட்டு வணங்குகிறேன். நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.
@subaramanianramaswamy7782
@subaramanianramaswamy7782 Жыл бұрын
நன்றி எங்களுக்குகாக எவ்வளவு முயற்சி எடுத்து சொல்லி இருக்கிறார்கள் நன்றி
@creative.sparkz
@creative.sparkz Жыл бұрын
எல்லோருக்கும் தெளிவாக புரியும்படியான விளக்கம். மிக்க நன்றி🙏.
@tamilamuthamm5911
@tamilamuthamm5911 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்
@pavithranmk4220
@pavithranmk4220 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏🏻
@nallammahkulanthaivelu997
@nallammahkulanthaivelu997 Жыл бұрын
Congratulations Dr Karthigeyan Your Medical information is Great Much appreciated the way you present it. Continue your service
@ruthran3067
@ruthran3067 Жыл бұрын
தெளிவான விளக்கம் அண்ணா👍👍👍
@ramadossgeetha8514
@ramadossgeetha8514 Жыл бұрын
Thank you sir
@vathsalar9105
@vathsalar9105 Жыл бұрын
U r great Dr. V r proud to have like a simple doctor like u in our janmam. God bless u all Dr.
@jayalakshmim9567
@jayalakshmim9567 Жыл бұрын
True
@jeromexavier7987
@jeromexavier7987 Жыл бұрын
Your description is simple and clear. The manner in which you explain the topic makes to become diet conscious. Thank you. May God bless you.
@guruprakash2414
@guruprakash2414 Жыл бұрын
ஜ.வப
@gandhibai483
@gandhibai483 Жыл бұрын
Thank you பயன் உள்ளதாக வலை கொடுத்த தற்காக மிகவும் நன்றி
@drmanjula1325
@drmanjula1325 11 ай бұрын
Informative good video.thank.u dr
@amalachandran1079
@amalachandran1079 11 ай бұрын
Very clearly nicely explained about the nerves.and how its in use and how its placed in the body. Great and thanks
@deivapriya9101
@deivapriya9101 Жыл бұрын
Lovely explanation Dr....a gift to medical field from God.. keep progressing Dr........ ...
@arunachalammuthusamy2738
@arunachalammuthusamy2738 9 ай бұрын
Dear Doctor , You are a very good teacher.Thank you very much.
@sbkitchenn1075
@sbkitchenn1075 Жыл бұрын
Thank you so much sir your videos help us to lead a healthy life.
@19q56Rr
@19q56Rr Жыл бұрын
You are Doing GOOD SERVICE to the society. God bless you.🙏
@kalamanikkarajan4488
@kalamanikkarajan4488 Жыл бұрын
Dr your explanation very simple and understand easily thanks
@margabandhuramesh3804
@margabandhuramesh3804 Жыл бұрын
Very very useful this video for health issues thanks Dr. Ji🙏🙏
@salmaparveen1195
@salmaparveen1195 Жыл бұрын
சிறப்பான பணி செய்கிறீர் டாக்டர் வாழ்க வளமுடன் நன்றி !
@jenittamohanmohanjeni6303
@jenittamohanmohanjeni6303 Жыл бұрын
Good health education. Thank you sir. Many doctors are collecting fees and prescribing medication. Not talk with patients. உணவே மருந்து என்று புரிய வைத்திங்க. நன்றி 🌹
@ranjinirk1436
@ranjinirk1436 Жыл бұрын
Thank u Doctor u r giving very useful things God bless ur family
@kalabarati4759
@kalabarati4759 Жыл бұрын
You are not only a good doctor but also a good teacher.Thank you so much doctor fr the well explanation.
@PlanK-rg4hf
@PlanK-rg4hf Жыл бұрын
Your explanation help us that prevention is better than cure that you have given good diets and vitamin sources.Thank you for your good and valuable service to publics.
@poornimakt1771
@poornimakt1771 Жыл бұрын
Beautiful insight of the most vital system of our body by superb analogy with physical wire connections as usual in your unique style. Tks doctor.
@pslvm60
@pslvm60 Жыл бұрын
Great service you are providing Doc
@kandaswamykanagaraj4847
@kandaswamykanagaraj4847 Жыл бұрын
Good information. Thank you for sharing, Doctor !
@amrutarathi3285
@amrutarathi3285 Жыл бұрын
Doctor Every video is extremely useful, very easy to understand. Salutes to you for the Superb presentations. Kindly guide us Contact lens or spectacles which is better . One video please.
@devarajanrangaswamy1652
@devarajanrangaswamy1652 Жыл бұрын
Great doctor. Super. U have explained in simple language.
@soundararajans7783
@soundararajans7783 Жыл бұрын
Thank you so much Dr 🙏
@jayalakshmim9567
@jayalakshmim9567 Жыл бұрын
Awesome explanation, thanks doctor
@sumathivishwanathan7404
@sumathivishwanathan7404 Жыл бұрын
Very useful information Doctor. I share ur videos with all my friends and relatives. God bless you all.
@vijayasankar5557
@vijayasankar5557 Жыл бұрын
Good explanation , Thank you doctor.
@shanthamahendran8923
@shanthamahendran8923 Жыл бұрын
Dr, very well explaned with examples. Thanks.
@nviji7878
@nviji7878 Жыл бұрын
Omega 3 foods pathi video already neenga potu irukeengala? If yes, please send the link
@jasimajasimaa-ev2hl
@jasimajasimaa-ev2hl 9 ай бұрын
Unga hspl yenga iruku
@rschennai6997
@rschennai6997 Жыл бұрын
I am diagniosed as stage 1 PD seeking nervous system strengthening, useful information.
@sindhusfunlifesindhusfunli6126
@sindhusfunlifesindhusfunli6126 Жыл бұрын
Superb doctor....... Superb demo explaination..... Never forget this concept...
@coimbatoreraamanujan3591
@coimbatoreraamanujan3591 Жыл бұрын
Can you suggest some remedy for B12 & Magnesium deficincy ?Symptoms: Burning pain
@vijayalawfirm
@vijayalawfirm Жыл бұрын
Clear explanation about our nervous system. Thank you so much 🙂👏👍
@jaisankarsenthamaraikannan592
@jaisankarsenthamaraikannan592 Жыл бұрын
Sir excellent explanation about Nerves system 🙏🙏🙏🙏🙏🙏
@saranyapsynpsyn1121
@saranyapsynpsyn1121 Жыл бұрын
Thank you doctor 🙏
@mathieman1787
@mathieman1787 Жыл бұрын
Very informative message Dr Thank you 🙏
@Joshuajustinofficial
@Joshuajustinofficial Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி டாக்டர்
@saravanana5316
@saravanana5316 Жыл бұрын
Vallgukal doctor
@mohnishsm10tm19
@mohnishsm10tm19 Жыл бұрын
Excellent sir.nerve system related yoga explain pannunga doctor
@ravkumar7827
@ravkumar7827 Жыл бұрын
Awesome Doctor. A useful and valuable 10 mins of my time spent watching your video. Looking forward to watching more. You are an asset for all those who watched this video. Continue your good work. Thank you from Jaffna, Tamil Eellam
@joyroy9409
@joyroy9409 Жыл бұрын
Sir, how to treat L4, L5 disc bulge? Detaila podunga please.
@Nandha0000
@Nandha0000 Жыл бұрын
Some problems doctor please solluga
@sharmilaexcilinebaby185
@sharmilaexcilinebaby185 Жыл бұрын
Thank you so much Doctor
@swami2727
@swami2727 Жыл бұрын
Like a child he explains. Good one
@iambadboy3430
@iambadboy3430 4 ай бұрын
ரத்த நாளங்கள் என்றால் என்னனு சொல்லூங்க சார் pls
@profdrrajanniyermddacdscff8398
@profdrrajanniyermddacdscff8398 Жыл бұрын
Beautifully explained.... LOVE YOU DOC.. JAI HIND
@ksk1962
@ksk1962 Жыл бұрын
உங்கள் சமூக மருத்துவ விழிப்புணர்வு பணி மகத்தானது . வாழ்த்துக்கள்...
@kuthubbasha8448
@kuthubbasha8448 Жыл бұрын
Dr, I am keen on watching your message thro whatsapp daily. Now a days medical trade minting money like anything. Medical is nothing but money banking. Your presentation covering various subject clearly explain the cause of the illness and at the same time how to prevent. Accept my hearty congratulations.
@chinnammalramaraj7022
@chinnammalramaraj7022 Жыл бұрын
Arumiyana pathivu sir
@y_tamilan356
@y_tamilan356 Жыл бұрын
Very nice msg sir
@arthurmiller9103
@arthurmiller9103 Жыл бұрын
Regeneration of myelin sheath can be done using which type of nutrients
@RameshRamesh-yw3yx
@RameshRamesh-yw3yx Жыл бұрын
Thanks Lot sir! Excellent Explanation gn by you through wire connections for vein working. What type of oil uses for food? Can we take oiled food? Can an epileptic pt bath daily? I am an epileptic pt. If I use the ice food,daily bath,oil bath then I affect by that disease.
@ravid6600
@ravid6600 Жыл бұрын
😅
@lavakusa7896
@lavakusa7896 8 ай бұрын
😂😂😂
@devakanthim776
@devakanthim776 Жыл бұрын
Very useful sir,can you pls suggest for OCD
@yaalu5614
@yaalu5614 5 ай бұрын
சிவபெருமானே உலகில் எல்லா மக்களும் நலமுடன் வாழ வேண்டும் இறைவா
@drsyedabdulrazack8895
@drsyedabdulrazack8895 Жыл бұрын
The last few advices are very very useful. SILENCE AND SLEEP IS MOST IMPORTANT.
@subramanianr.radhakrishnan1888
@subramanianr.radhakrishnan1888 Жыл бұрын
Doctor please post a video on the problem of void urine retention.
@alexvaithee5709
@alexvaithee5709 Жыл бұрын
அருமையான விளக்கம். டாக்டர் அவர்களுக்கு நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை.
@ingersollsenthiltk9273
@ingersollsenthiltk9273 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@rameshkrishnan8537
@rameshkrishnan8537 Жыл бұрын
சார் 🙏 வணக்கம் மிகவும் அருமை 👌 மகிழ்ச்சி எங்களுக்கு தேவையான அனைத்து நல்ல விஷயங்களையும் கூறினீர்கள்.எனக்கு இந்த பிரச்சினை உள்ளது. உங்களுடைய அறிவுரைபடி நடந்து கொள்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏
@gowthamiseenivasan275
@gowthamiseenivasan275 11 күн бұрын
Super tips, Doctor sir valha valamudan nalamudan
@paramanandamgotaa1324
@paramanandamgotaa1324 Жыл бұрын
Nandri Dr. Sirapaga, thelivaga, yelorukum puriyumbadi punnagaiyodu Arokyam kurithu pesineergal. Meendum en manamarndha nandi. 🙏🙏
@ranjanichandramouli4280
@ranjanichandramouli4280 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் டாக்டர் நன்றி
@veerananayyavu930
@veerananayyavu930 7 ай бұрын
Arumayana vunmayana padivu valthukkal dr🙏👍🙏
@pradhapsuresh4623
@pradhapsuresh4623 Жыл бұрын
நன்றிsir உங்களது வீடியோ வைபாத்துஉணவுஎடுத்துக்கொண்டேன்உடல் ஆரோக்கியமாக உள்ளதுஎனக்கு தலையில் stokவந்துதஙகளதுவீடியோவைபார்த்துஅனைத்தும்தெரிந்துகொன்டேன்நன்றி
@krishnamoorthyv6327
@krishnamoorthyv6327 Жыл бұрын
மிக்க நன்றி வாழ்த்துக்கள் தங்களின் சேவை மகத்தானவை
@saraladevig3844
@saraladevig3844 Жыл бұрын
அருமையான பதிவு சார் 🙏🏻
@geethapalanisamy4282
@geethapalanisamy4282 Жыл бұрын
👌வீடியோ. அருமையான தெளிவானவிளக்கம்👌👍🙏🙌நன்றி சார்.
@ranjinisukumaran7047
@ranjinisukumaran7047 Жыл бұрын
Thank you so much for the informations you share and care and concern..god bless you abundantly.
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 9 ай бұрын
Arumaiyana pathivu Dr Valga valamuden palandu nenggalum ungga anbana kudumbamum ❤️❤️❤️❤️
@sivasamy1561
@sivasamy1561 Жыл бұрын
அருமை..பயனுள்ள கானொலி நன்றி டாக்டர்....
白天使选错惹黑天使生气。#天使 #小丑女
00:31
天使夫妇
Рет қаралды 14 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Tests to identify heart disease / coronary block / heart attack | Dr. Arunkumar
16:52