கல்லீரல் ரிப்பேர் மற்றும் 6 நன்மைகள் கொண்ட ஆச்சரிய மூலிகை இது | liver detox & 6 seed health tips

  Рет қаралды 311,183

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

liver detox tonic tips and tricks
6 seed health benefits of Asteracantha longifolia
கல்லீரல் ரிப்பேர் மற்றும் 6 நன்மைகள் கொண்ட ஆச்சரிய மூலிகை இது | liver detox & 6 seed health tips
நீர்முள்ளி விதைகள் மருத்துவம்
#liver #கல்லீரல் #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
#medicalawareness || #healthawareness || #foods || #exercises
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA: Protective effect of Asteracantha longifolia extract in mouse liver injury induced by carbon tetrachloride and paracetamol
pubmed.ncbi.nl...
Anti-tumor promoting activity of Asteracantha longifolia against experimental hepatocarcinogenesis in rats
pubmed.ncbi.nl...
Rheumatoid arthritis and astercantha longifolia
pubmed.ncbi.nl...
Effect of Asteracantha longifolia on haematological parameters in rats
journals.lww.c...
Recommended Videos: liver failure symptoms video - • கல்லீரல் பாதிப்பை காட்...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Пікірлер: 313
@dhanarajg3132
@dhanarajg3132 11 күн бұрын
இவ்வளவு விபரமாக சொல்லியும், சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளும்படி , கூறிய மருத்துவ மாண்பு வியக்க வைக்கிறது....❤
@VasanthKids
@VasanthKids 11 күн бұрын
மக்களுக்கு சேவை செய்வதையே குறிக்கோளாக வைத்திருக்கும் நம் மருத்துவருக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏
@user-nz1fv8jv8f
@user-nz1fv8jv8f 9 күн бұрын
மருத்துவத்தை சில டாக்டர் வியாபாரமா பார்க்கும் காலத்தில் இப்படி ஒரு நல் உள்ளம்💖🙏
@veeyaress7652
@veeyaress7652 9 күн бұрын
சித்த மருத்துவ அருமையை எடுத்து சொல்கிற அலோபதி மருத்துவருக்கு நன்றி.
@jayaseelym4868
@jayaseelym4868 10 күн бұрын
இந்த மருத்துவ சேவையை வியாபாரமாக பார்க்கும் உலகதிதில்...இவர் போன்றவர்கள் இருப்பது மனதுக்குள் நிறைவு..அப்பா மனசாட்சி உள்ள டாக்டர் இருக்கிறார்
@yamunabai8677
@yamunabai8677 8 күн бұрын
மருத்துவரும் கடவுளின் ஆசீர்வாதம் பெற்றவர் என்பது நீ தான் சாமி நீ பல்லாண்டு வாழனும் என கடவுளை வேண்டிக் கொள்கிறேன்
@godislove9298
@godislove9298 10 күн бұрын
ஒரு நவீன மருத்துவத்தில் M.D படித்த மருத்துவர் சித்தா மருத்துவத்தை இவ் இவ்வளவு விளக்கமாக மருத்துவம் சொல்வது அதிசயமாக இருக்கு வாழ்த்துக்கள் ஐயா நன்றி
@shanthir5956
@shanthir5956 8 күн бұрын
MBBS patetha Dr Aauyes book pategraa
@bharathishivanandeeswaran3527
@bharathishivanandeeswaran3527 6 күн бұрын
Absolutely... There r some doctors frnds... Who does not even try to open their eyes Nd see the goodness in eating good foods...
@j.sankaralingapandianpandi5253
@j.sankaralingapandianpandi5253 6 күн бұрын
ஆனால் ஆயுர்வேத சித்த வைத்தியர்கள் அலோபதி பற்றி பேசினால் உடனே பிரச்சனைக்கு உள்ளாவார்கள் தளபதி பற்றி உனக்கு என்ன தெரியும் நீ படித்தாய் இருக்கிறாய் என்று ஒட்டுமொத்த அலோபதி மருத்துவர்களும் கொக்கரித்து விடுவார்கள்...... ஓகே இவர் நல்லவர் தான்
@madeswaranvarudappan5387
@madeswaranvarudappan5387 5 күн бұрын
பிரதானமாக மக்கள் நலம் எனும் மனிதாபிமானம் ❤!
@padmav2953
@padmav2953 4 күн бұрын
இவர் தான் நம் நம்பகமான மனிதாபிமான மருத்துவர்
@murugaraj100
@murugaraj100 10 күн бұрын
சேவை செய்வதையே குறிக்கோளாக வைத்திருக்கும் நம் மருத்துவருக்கு மனமார்ந்த நன்றிகள்
@dhinakaran9221
@dhinakaran9221 Күн бұрын
இது ஒரு மூலிகை என்று நீங்கள் சொல்லி தான் எனக்கு தெரியும் ஐயா 🧐🫡🙏🙏 எங்கள் வயல்வெளிகளில் நிறைய நீர்முள் செடிகள் முளைத்து கிடக்கின்றன ஆனால் அந்த செடிகள் மருத்துவ குணம் வாய்ந்தது என்று இப்பொழுது தான் எனக்கு தெரிய வருகிறது 🫡🙏🙏 அருமையான தகவல் ஐயா
@gopalakrishnanap9881
@gopalakrishnanap9881 11 күн бұрын
அருமையான பதிவு. நீர் முள்ளியைப் பற்றி அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼. அதை தயாரித்து அருமையாக குடித்தோடல்லாமல் எங்களையும் ஒரு தடவை குடித்துப் பார்க்க சொன்ன அழகே ஒரு தனி அழகு. சித்த மருத்துவம் மற்றும் மூலிகை ஆராய்ச்சி செய்வதில் வல்லுநர் பட்டம் பெற ஆவல் தங்களுக்குள் இருக்கும் போல தெரிகிறது. தாங்கள் அலோபதி மருத்துவம் மட்டுமல்ல அனைத்து துறையிலும் வல்லுநர் என்பதை நிருபித்து வருகிறீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼. தங்களைப் போல மருத்துவர்கள் பூஜித்து போற்றப் பட வேண்டியவர்கள். என்னமோ தெரியவில்லை-தங்களிடம் பட்டம் சூட்டிக் கொள்ள அதெல்லாம் யோசிக்கிறது. But anyhow காலம் இப்படியே இருக்காது. தங்களின் பொற்காலங்களும் கட்டாயம் ஏட்டில் பொறிப்பார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼. வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@blessingbeats4229
@blessingbeats4229 11 күн бұрын
எங்கள் மருத்துவ சாமி உங்கள் இயற்கை மருத்துவ சேவை தொடரட்டும்
@erelangovansakthivel3465
@erelangovansakthivel3465 11 күн бұрын
வாழ்க வளமுடன், உங்களின் சேவை இறைவனின் அருளாக தங்கள் குடும்பத்தை வளப்படுத்தும்
@om8387
@om8387 11 күн бұрын
பொது மக்கள் நலம்கருதியே எப்போதும் சிந்தித்து நல்ல மருத்துவ குணங்களை இது இதற்கு நல்லது அது அதற்கு நல்லது என்றே தேடித்தேடி எமைநாடி நற்கருத்துக்களைச் சொல்கின்ற டாக்டர் ஐயாவிற்கு ரெம்ப நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@panneerselvam3613
@panneerselvam3613 10 күн бұрын
அய்யா பொதுமக்களுக்காக நீங்கள் அக்கறையோடு வெளியிடும் மருத்துவ விழிப்புணர்வு கொண்ட வீடியோக்கள் மிக மிக பயனுள்ளதாக உள்ளது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.மேலும் பிஸ்டுலா முழுவதுமாக குணமடைய சித்தமருத்துவம் (அ) ஆங்கில மருத்துவம் (அ)மருத்துவர் பற்றி கூறி உதவவும் மிகவும் நன்றி.
@balasubramanianKasi-th6jp
@balasubramanianKasi-th6jp 11 күн бұрын
It has no tase. Used for Diabetics Liver cleanse Kidney stone Enhance ability. Really you enjoyed we too enjoyed your presentation . Good doctor
@Pacco3002
@Pacco3002 10 күн бұрын
அற்புதமான கிடைத்தற்கரிய மனிதர். தமிழக சித்த வைத்திய முறைக்கு முக்கியத்துவம் தந்து முன்னோர்களின் அறிவை இப்போதுள்ள தலைமுறையினர் தெரிந்து கொள்ள பெரிய உதவி செய்தமைக்கு நன்றி.
@gavaskarm3451
@gavaskarm3451 7 күн бұрын
இதை நாங்கள் முள்ளிச்செடி என்று அழைப்போம் ஆரம்பப்பள்ளி படிக்கும் காலத்தில் இந்தச் செடியின் பூக்களை பிடுங்கி அதன் அடியில் தேன் இருக்கும் என்று வாயில் வைத்து உருஞ்சுவோம். சில பூக்களில் சிறு இனிப்பான திரவம் இருக்கும். அதை இப்போதும் வயலுக்கு போகையில் பூவை பிடுங்கி இனிப்பு வருதா என்று பார்ப்பதுண்டு. ஆனால் இவ்வளவு பெரிய மருத்துவம் இருப்பது இதுவரை தெரியாமலிருந்ததை தெரியப்படுத்தியமைக்கு மருத்துவர் அண்ணன் அவர்களுக்கு நன்றி🙏💕.
@murugeshc3937
@murugeshc3937 Күн бұрын
I want
@poongundransivaraman3735
@poongundransivaraman3735 11 күн бұрын
மகிழ்ச்சி ஐயா நன்றி ஐயா பழமையை புதுமை கொண்டு வரும் உங்களின் முயற்சிக்கு🎉🎉🎉
@KkK-sy4ie
@KkK-sy4ie 8 күн бұрын
நன்றி அய்யா பழமையை புதிபித்து தரும் செய்திகள்" புதுமையாகவும் புரியும் படியாகவும் இருந்தது. K.k.n.
@soundaryamcollections8267
@soundaryamcollections8267 11 күн бұрын
இந்த செடியின் பூக்களை சிறு வயது பள்ளிப்பருவத்தின் மதிய உணவு வேலை இடைவேளையில் கண்மாயின் கால்வாய் ஒரங்களிலிருக்கும் இந்த செடியில் மொட்டுகளைப்பறித்து முடிந்து தலையில் சூடிய காலம் ஞாபகத்தில் வருகின்றது . ஆனாலும் இவ்வளவு நன்மைகளை இப்போது தான் தெரிகிறது
@kumarpremakumarprema4254
@kumarpremakumarprema4254 11 күн бұрын
வணக்கம் ஐயா.. உங்கள் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. மிகவும் நன்றி வாழ்த்துக்கள் 💐💐💐💐🎉
@kalyanasundari812
@kalyanasundari812 7 күн бұрын
❤ உங்கள் சேவை மனப்பான்மைக்கு வாழ்த்துக்கள் Dr தம்பி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@karpagamkarpagam8879
@karpagamkarpagam8879 11 күн бұрын
உங்கள் கருத்து பதிவுகள் நன்றாக இருக்கிறது டாக்டர் 🙂🙏
@geetharavi2529
@geetharavi2529 11 күн бұрын
முட்டு வலி குறையும் inflammation குறையும் kidney stones க் கு நல்லது 🎉🎉🎉🎉🎉🎉Dr Sir
@sivakumar.p9268
@sivakumar.p9268 10 күн бұрын
மூட்டுவலி ku எப்படி பயன்படுத்துவது please Answer me
@gurukarthik337
@gurukarthik337 9 күн бұрын
@@sivakumar.p9268 Simple.....idhepondrudhaan saapida vendum.....Ullmarundhu
@Angalamman402
@Angalamman402 9 күн бұрын
i need to talk with you friend give me your mobile number
@LifestylecubeTamil
@LifestylecubeTamil Күн бұрын
முட்டி வலிக்கு எவ்வாறு பயன்படுத்துவது உள்ளே சாப்பிடுவது அல்லது முட்டையில் தடவுவதால் ப்ளீஸ் சொல்லுங்க சார்
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks 11 күн бұрын
உங்களை மாதிரி Doctor இத்தனை காலம் காண்பது அரிது🎉
@gopalakrishnanap9881
@gopalakrishnanap9881 11 күн бұрын
இந்த மாதிரி டாக்டர் இந்த காலத்தில் பார்ப்பது அரிது
@kanimozhij777
@kanimozhij777 11 күн бұрын
plz cntu more content sir ... giving knowledge and understanding to know the issues with solutions... good to know health awareness from your regular videos ..
@Rastrakoodan
@Rastrakoodan 10 күн бұрын
நிஜம்
@geetharavi2529
@geetharavi2529 11 күн бұрын
Asteracantha longifolia Extract neer mulli anti tumour rheumatoid arthritis, anaemia, ஆண்மை குறைவை போக்கும்.Thank you so much Dr Sir
@user-dk5kx1bs6j
@user-dk5kx1bs6j 9 күн бұрын
Though you are allopathic doctor, you are explaining about herbs. It is appreciatable.
@SenthilKumar-kv3vs
@SenthilKumar-kv3vs 10 күн бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா. கீலாய்டு பற்றி தெளிவான விளக்கம் வேண்டும்.
@srtexports
@srtexports Күн бұрын
நான் இந்த மூலிகை பயன்படுத்தி உள்ளேன் எனக்கு நிறைய பிரச்சனைகள் தீர்வாக உள்ளன நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Sumathi468
@Sumathi468 8 күн бұрын
Sir, ounga video ellam helpful ah irukku,thank you sir,kanayam veekkam athigama irunthu operation seithu manneeralum remove pannunavaga enna saptanum, enna sapta kutathunu detail ah oru video potuga sir please
@ayyappanr9613
@ayyappanr9613 11 күн бұрын
அருமை தம்பி🙏🙏🙏👌👌👌பலருக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக அமையும்
@arunasofia3862
@arunasofia3862 10 күн бұрын
ஆட்டோ immune disorder diet பற்றி சொல்லுங்க
@dhanapalm2606
@dhanapalm2606 11 күн бұрын
சூப்பர் இயல்பாக நீர்முள்ளி விதை குறித்த தங்கள் சிறந்த அறிவார்ந்த ஆற்றல் வாய்ந்த ஆழமான தெளிந்த கருத்துகளை தெளிவாக மென்மையாக பொறுமையாக தந்தமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி ஐயா
@jameela858
@jameela858 7 күн бұрын
Welden Sir Unkal kudumbam Pallaandu Kaalam Noyindri Vaalha Eraivanai Vendukiren God bless your Family
@srtexports
@srtexports Күн бұрын
நீங்கள் கடவுளுக்கு சமமானவர் ஐயா நீங்கள் சித்த மருத்துவத்தையும் தீவிரமாக எடுத்து செல்கிறீர்கள் அது எல்லாருக்கும் நன்மை தருகிறது
@padmaisaac9913
@padmaisaac9913 10 күн бұрын
I'm having this powder , doctor. Now only how to use it and it's wonderful effects ! Thank you so much!
@sairamposstivness7639
@sairamposstivness7639 2 күн бұрын
@@padmaisaac9913 powder name , how to buy
@r.lalithar.lalitha2496
@r.lalithar.lalitha2496 9 күн бұрын
அருமை சார் இது போல மூலிகை வீடியோக்களை போடுங்கள்.
@namruthasukumar1429
@namruthasukumar1429 11 күн бұрын
Sir mutakuvatham pathi sollunga sir
@balablaxmisimi
@balablaxmisimi 11 күн бұрын
Respected Dr. Ungal pathivugalai thodarnthu parkiren. Migavum arumai. Niraya exercise usefula irrukku. Romba romba nandri.
@jeyakumarnice2310
@jeyakumarnice2310 7 күн бұрын
Good information.keep on your noble service .Thank you very much Dr.
@om-od1ii
@om-od1ii 4 күн бұрын
நன்றி.அண்ணா.🎉🎉🎉🙏🌷
@vishnupriya6649
@vishnupriya6649 11 күн бұрын
Good coolant and diuretic sir...thankyou for giving ideas on herbal medicine sir❤❤
@lathamoorthy2806
@lathamoorthy2806 11 күн бұрын
Thank you Dr.for your tremendous service
@shajiniahmed262
@shajiniahmed262 11 күн бұрын
Fatty liver க்கு இந்த மாதிரி ஒரு மருத்துவம் சொல்லுங்கள் டாக்டர்..😊
@Pacco3002
@Pacco3002 10 күн бұрын
நடைப் பயிற்சி ஒன்றுதான் எனக்குப் பயன் தந்தது. கடைசி முறையாக உடல் நலம் பேணும் அசோசியேஷன் ஒன்றில் சேர்ந்து 15 கி.மீ நடைப் பயணம் போன பின் அதிக குணம் தெரிகிறது.
@sarav759
@sarav759 10 күн бұрын
Fatty liver types: 1-Non-alcoholic and 2-Alcholic. The first one is due to excess sugar /carb intake, so avoid sugar and burn excess fat through regular exercise for a permanent fix and control.
@renukavictor8634
@renukavictor8634 10 күн бұрын
Sir, kindly tell which association? Phone number please
@Pacco3002
@Pacco3002 9 күн бұрын
@@renukavictor8634 நான் பிரான்சில் இருக்கின்றேன். 60 லிருந்து 84 வயது வரை உள்ள வர்கள் நடந்தனர். கேரட் துருவல்+ ஆப்பிள் சைடர் வினிகர் கலந்த சாலட் தினம் சாப்பிடுங்க. சோறு இட்டலி தோசைக்கு பதில் கேழ்வரகு கஞ்சி. நீங்கள் மத கலாச்சார மற்ற உடல் நலம் சார்ந்த நடைப்பயண சங்கம் உருவாக்கலாம்.
@Pacco3002
@Pacco3002 9 күн бұрын
@@renukavictor8634 நீங்க எந்த ஊர்? புதுவை ஆரோவில் நடைப்பயனத்திற்கு ஏற்ற இடம். அங்குள்ள மக்கள் இதற்குப் பழக்கப்பட்ட வர்கள். பெண்களுக்கு ஆபத்து இல்லை. ஆனால் இதை வியாபாரப்படுத்தக் கூடாது. நன்றி.
@புதுயுகம்
@புதுயுகம் 11 күн бұрын
Respected Dr , you are really doing an excellent Service to mankind,may God's Choicest blessings be showered on you and your family. Aaaaalll Karthikeyan's are others wellwishers (My name is also Karthikeyan)😂😂😂
@naanmanithan6967
@naanmanithan6967 11 күн бұрын
தண்ணீரில் சாப்பிட்டிட்டால் சிக்கிக்கும்...வாழை பழத்தில் வைத்து சாப்பிடணும்...முக்கிய விஷயம் ..முக்கினாலும் வெளியே போகாது ... :) மலமும் ஜெல்லி போன்றே போகும்
@cibichenkathir4106
@cibichenkathir4106 11 күн бұрын
நல்ல பதிவு ஐயா......... நன்றி வாழ்த்துகள்.... .❤
@ganesanarasi3958
@ganesanarasi3958 9 күн бұрын
Thank you 🎉 doctor....your service is very awesome 👍💊💯
@veerabahuthaiyalnayaki898
@veerabahuthaiyalnayaki898 11 күн бұрын
Krishnarppanam, super, long live Dr for society
@srtexports
@srtexports Күн бұрын
நீங்கள் கடவுளுக்கு சமமானவர் ஐயா
@3dmugeshadithsk632
@3dmugeshadithsk632 4 күн бұрын
மிக்க நன்றி அண்ணா.. மிகவும் அருமையான பதிவு
@ashtalks2
@ashtalks2 6 сағат бұрын
Love you Sir... For Giving This Wonderfull Video...🥰🥰🥰🥰
@HariKrishnan-dd1qg
@HariKrishnan-dd1qg 9 күн бұрын
Thank you sir, you can try for integrated medicinal Treatment. Please explore & explain about one ayurveda/siddha medicine every week. 🙏🙏🙏
@rajachandramohan6508
@rajachandramohan6508 9 күн бұрын
அருமை.இதை பாதிக்கப்பட்ட நபருக்கு கொடுத்து அதன் பலனையும் பதிவு செய்யலாமே ஐயா
@venkatraman5602
@venkatraman5602 9 күн бұрын
தற்கால சித்தர் பெருமானே, வாழ்கவளமுடன். மனிதகுலம் நீண்ட நாள் மறக்காது உம்மை 🙏🙏
@kamalavaishnavi2214
@kamalavaishnavi2214 9 күн бұрын
Exllent pathivu thank you🙏 Dr
@dharshisan8534
@dharshisan8534 11 күн бұрын
Doctor ennoda 2 daughter m monthly oru time fever vanthuruthu. Apro tablet koduthu 5 days after than sari aaguthu. Paracetamol Marunthu kudukurathaala pillaingaluku ethuvum paathipu varuma? 1 daughter 8 yr 2 daughter 6 yr
@hemavathyc6776
@hemavathyc6776 3 күн бұрын
Niraya vitamin c rich foods kodunga goyyapazham Periya nellikai Orange saathukudi Mutton eeral
@rammstien6215
@rammstien6215 5 күн бұрын
Thank u Dr for showing this to Everyone,
@masilamanip8309
@masilamanip8309 10 күн бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா... ranakalli மூலிகை பற்றி விளக்கம் கூறவும் ஐயா
@vijaykrishna9792
@vijaykrishna9792 11 күн бұрын
Thank you Dr 🎉🎉🎉
@Thameemparuthi
@Thameemparuthi 11 күн бұрын
உடம்பில் எந்த இடத்திலும் உடையாத கட்டிகள் பழுக்காத கட்டிகள் இருந்தால் இந்த விதையை அதன் மேலே வைத்து அதன் ஈரப்பசை இருக்கும் போது இரண்டு நாட்களில் கட்டி உடைத்து அனைத்து அசடுகளையும் வேரோடு வெளியில் கொண்டு வந்து விடும். சலம் கட்டிய புண்ணுக்கு கூட எதை வைத்தால் முற்றிலும் ஆறிவிடும்.....உள்ளே சாப்பிடுவது இதனை பலன்கள் இப்போது தான் கேள்விப்படுகிறோம்
@srimageshp.s2992
@srimageshp.s2992 11 күн бұрын
@@Thameemparuthi correct
@Supreme_commander159
@Supreme_commander159 11 күн бұрын
கொழுப்பு கட்டி சரி செய்யுமா
@Rastrakoodan
@Rastrakoodan 10 күн бұрын
​@@Supreme_commander159 24 மணி நேரமும் பிரியாணி துன்னா கொழுப்பு வெடி குண்டா மாறும்யா.. கேக்குறான் பாரு கேள்வி..😢
@Rastrakoodan
@Rastrakoodan 10 күн бұрын
நல்ல சந்தேகத்த எழுப்பினீர்கள்..இதை பற்றி பேசி ஆக வேண்டிய நேரம்..நம்ப டாக்டர் அவரே டெஸ்ட் ஆக இருக்கார்.. இந்த யுனிவர்சல எத்தனை டாக்டர்ஸ் இப்படி இருப்பாங்க..😢😢😢
@Supreme_commander159
@Supreme_commander159 10 күн бұрын
@@Rastrakoodan நீ வேன 24 மணிநேரம் பிரியாணி தின்னுவியோ என்னவோ... என் கேள்வி கொழுப்பு கட்டி இந்த பவுடர் அல்லது விதை சரி செய்யுமாங்கரது தான். உனக்கு பதில் தெரிஞ்சா பதிவு பன்னு. இல்ல னா மூடிட்டு போ.
@velanjayanthi5093
@velanjayanthi5093 11 күн бұрын
சிறப்பான சேவைக்காக நன்றி
@SekarSekar-oq2wj
@SekarSekar-oq2wj 6 күн бұрын
நீர்முள்ளி விதை சாப்பிடுவது எந்த அளவு என்பதை கரெக்டாக சொல்லுங்கள் டாக்டர்
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 11 күн бұрын
தகவல்களுக்கு நன்றி 🙏
@thangavelk3147
@thangavelk3147 6 күн бұрын
மிக்க நன்றி ஐயா.
@palanisamy3740
@palanisamy3740 11 күн бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா
@menkhamenakha9900
@menkhamenakha9900 8 күн бұрын
அருமை
@ilayarajak4654
@ilayarajak4654 8 күн бұрын
மருத்துவ மாஃபியா சிந்தனை உடைய இந்தக்காலக் கட்டத்தில் இதுபோன்ற அற்புதங்கள் கூறும் மருத்துவருக்கு என்றும் வணக்கம்.
@santhoshsk6155
@santhoshsk6155 11 күн бұрын
Arumaiyana thagaval.
@radharamani7154
@radharamani7154 11 күн бұрын
Thank you for the information. If it is supported by Liver tests before and after taking this by patients it will be very useful.
@kasiviswanathanu.b3382
@kasiviswanathanu.b3382 11 күн бұрын
Very useful information. Thank you Doctor Sir.
@panchasarampunitha1619
@panchasarampunitha1619 3 күн бұрын
சித்தாவில் seman solid and total count க்கு பயன்படும் பல மருந்துகளி நீர்முள்ளி வினத மற்றும் சமூலம் சேர்க்க ப் படுகிறது
@AB-ry2pp
@AB-ry2pp 11 күн бұрын
Allergy asthma treatment choillunka sir
@balaaa4u
@balaaa4u 11 күн бұрын
நிச்சயமாக இன்று முயற்சிக்கறேன். நன்றி ஐயா 🙏
@arulpunitha6404
@arulpunitha6404 7 күн бұрын
@@balaaa4u இந்த செடி இப்போ கிடைக்குதா ப்ரோ?
@balaaa4u
@balaaa4u 7 күн бұрын
@@arulpunitha6404 கிராமங்களில் வாய்க்கால் ஓரமாக நிறைய இருக்கும். தற்போது நகரங்களில் நாட்டு மருந்து கடைகளில் இந்த பொடி கிடைக்கிறது
@arulpunitha6404
@arulpunitha6404 7 күн бұрын
@@balaaa4u ஆமாம் ப்ரோ... பார்த்துள்ளேன்... நாங்க இப்போ town ஏரியால இருக்கோம்... மழை காலங்களில்தான் அதிகம் கிடைக்கும்...
@harshavardhansivakumar3808
@harshavardhansivakumar3808 11 күн бұрын
Good information doctor. IBS pathi video podunga please
@Thara-n5k
@Thara-n5k 8 күн бұрын
Sir liver cirrhosis patient can drink this ?
@jothimk9651
@jothimk9651 6 сағат бұрын
வாழ்க வளமுடன் ஐயா🙏🙏🙏
@AnandAnand-yb1rm
@AnandAnand-yb1rm 11 күн бұрын
மிக்க நன்றி டாக்டர்அண்ணா
@ramyarevathi9098
@ramyarevathi9098 Күн бұрын
Thank you very much sir
@gomathilakshmi6943
@gomathilakshmi6943 10 күн бұрын
டாக்டர் அல்சர்க்கு சொல்லுங்க
@sudhaprem6474
@sudhaprem6474 11 күн бұрын
Thambi special kid Sir daily fix vanthudum athuku ethana medicine sollunga Sir
@UGPASTRO-og2bq
@UGPASTRO-og2bq Күн бұрын
Doctor... English medicine edukum podhu idhayum edukalama please sollunga doctor
@Geetha-z3i
@Geetha-z3i 6 сағат бұрын
மன்னிரல் பற்றி சொல்லுங்க டாக்டர்
@kumarguru2890
@kumarguru2890 8 күн бұрын
ஐயா சிறப்பாக உள்ளது
@Ithonamthaai
@Ithonamthaai 4 күн бұрын
Dr thanks for your wonderful informative videos.. Oray oru visayam mattum solla maranthuteenga ithu body cololing ku use pannalam dr. Romba heat body erukiravangalukum ethu use agum... But enaku cold pidichikuchu dr after used this😅.. dheivamae etha sollamaranthuteengale!!!😅😅😅
@balahealing391
@balahealing391 7 күн бұрын
எனது சிறு வயதில் தெருவில் வித்தை காட்டுவோர் மணலை கயிறாக திரிக்க இந்த மூலிகை யை பயன்படுத்துவர்.இந்த உண்மை பின்னாளில் தெரிந்து மகிழ்வுற்றேன்.
@marysameul9285
@marysameul9285 8 күн бұрын
May God bless you dear.
@maduraivaanalai3682
@maduraivaanalai3682 11 күн бұрын
Thanks for your healthy informations Sir🙏 from Madurai Vaanalai 🙏
@karthikeyanbalasubramanian4073
@karthikeyanbalasubramanian4073 7 күн бұрын
Super sir.God bless you sir
@sugunamohanram1095
@sugunamohanram1095 10 күн бұрын
Doctor u said it can be taken with honey.but in the end u have taken it with water kindly clarify.
@sckani3432
@sckani3432 5 күн бұрын
Thank you, doctor. S Chitrai Kani
@ssboutiquescollection9268
@ssboutiquescollection9268 8 күн бұрын
Great sir❤❤❤❤❤❤❤
@Thayumanasundari-us7oi
@Thayumanasundari-us7oi 7 күн бұрын
Dr, please Hydradenitis Supperativa disease ku medicine irukka sollunga
@padmajothim5133
@padmajothim5133 5 күн бұрын
Nandri Dr.
@mujuburahamanmujubu3003
@mujuburahamanmujubu3003 11 күн бұрын
நன்றி டாக்டர்
@jeevavajravlujeevavajravlu1213
@jeevavajravlujeevavajravlu1213 11 күн бұрын
Sir, kindly tell us exercise and medicine for Bursa, swelling pain in ankle in legs
@bala5064
@bala5064 7 күн бұрын
Sir enaku liver la hemangioma iruku edku enna treatment ?pls tell me sir
@devakim6502
@devakim6502 2 күн бұрын
Allopathy is evidence based ... ...he is talking based on proper research ....
@rajisubbu859
@rajisubbu859 10 күн бұрын
Rumutraied arthritis knee ikku treatment i taken sir still . So i take this neermulli powder pl tell me i am waiting pl pl pl 😊
@LifestylecubeTamil
@LifestylecubeTamil Күн бұрын
எவ்வாறு சாப்பிடுவது
@user-ud2pq7yw5y
@user-ud2pq7yw5y 10 күн бұрын
Stunning Visuals.
@karnankaruppaiah1049
@karnankaruppaiah1049 38 минут бұрын
Super sir
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 43 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 98 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
Liver Detox at Home | How to clean liver easily by 20 easy ways | Dr Karthikeyan
19:35
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 43 МЛН