சார்.நீங்கஒரு ஆலோபதி மருத்துவர்.ஆனால் அதையும் தாண்டி நாட்டுவைத்தியம் .ஆயுர்வேதம் மருத்தும்பற்றி தேடித்தேடி கண்டுபிடித்து மக்களுக்கு பயன்படவேண்டும் என்கிற உயர்ந்த எண்ணத்தோடு செயல்படும் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.நன்றி. வாழ்க வளத்துடன்.
@KrishananKalyanakrishan4 ай бұрын
Okthanksforpainforkneelcappainthanlks
@tayalezhil44114 ай бұрын
அலோபதி வைத்தியம் மூட்டு வலிக்கு தீர்வு காண வழியில்லை. நாட்டு வைத்தியம், ஆயுர்வேதம் மட்டுமே மூட்டு வலிக்கு நல்ல பலன் தருகிறது. அனுபவத்தில் கண்ட உண்மை. அலோபதி மருந்துகளால் சில பிரச்னைகள் உருவாகும். ஆனால் இந்த மருத்துவம் எந்த விதமான பிற தொந்திரவுகள் வராது. இயற்கை மருத்துவம்.
@tayalezhil44114 ай бұрын
அலோபதி வைத்தியம் மூட்டு வலிக்கு தீர்வு காண வழியில்லை. நாட்டு வைத்தியம், ஆயுர்வேதம் மட்டுமே மூட்டு வலிக்கு நல்ல பலன் தருகிறது. அனுபவத்தில் கண்ட உண்மை. அலோபதி மருந்துகளால் சில பிரச்னைகள் உருவாகும். ஆனால் இந்த மருத்துவம் எந்த விதமான பிற தொந்திரவுகள் தராது. இயற்கை மருத்துவம்.
@adibasadiq68444 ай бұрын
ஆம்...அலோபதி டாக்டர் அ.துவும் இயற்கையான மூலிகை வைத்தியம்..
@poongothaivenkatesan64254 ай бұрын
Thank you🙏 Doctor😊
@jainulabudeensh94434 ай бұрын
பனவெறி எடுத்த பல.....மருத்துவர்..... ஒரு நல்ல மனிதர் நீங்க வாழ்த்துகள் சார் வாழ்க வாழ்த்துகள் சார்🎉🎉🎉🎉🎉
@Suganya-f5vАй бұрын
நல்ல உள்ளம் கொண்ட மருத்துவர் ரொம்ப நன்றி சார்
@thangamdharmaraj233Ай бұрын
டாக்டர், நீங்க மனித வடிவில் இருக்கும் தெய்வம்❤❤🙏🙏🙏💐💐💐💐💐💐💐
@gopalakrishnanap98814 ай бұрын
அருமையான பதிவு 👋🏼👋🏼👋🏼👋🏼. ஒரு சிறந்த தைலம் தயாரித்து பல வலி(வியாதி) நிவாரணிக்கு தீர்வை மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼. தாங்கள் இந்த அளவுக்கு (maximum level) சிபாரிசு செய்துள்ளீர்கள் என்றால் அதற் ஆற்றல் அளவிட முடியாத நிலையில் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஒரு அலோபதி மருத்துவர் என்று நம்ப முடியாத அளவிற்கு அனைத்து மருத்துவத்திற்கும் மதிப்பு அளித்து பதிவினை பதிவிடுவது தங்களின் உயர்ந்த பெருந்தன்மையை காட்டுகிறது. பாராட்டுக்கள் மருத்துவரே மிகச் சிறந்த பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல. 🎉❤ வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏼👋🏼👋🏼🙏🏼. வாழ்க வளமுடன் பல்லாண்டு 💐🌷❤
@balann99904 ай бұрын
ஆல் இன் ஒன் அலோபதி டாக்டர் , சித்த டாக்டர் , ஆயுர்வேத டாக்டர் ஆகவே எல்லாவற்றிலும் எது சிறந்ததோ அதை மக்களுக்கு சொல்லி நிவாரணம் கிடைக்க செய்கிறீர்கள் . நன்றி சார் .
@akilakumar73164 ай бұрын
எனது தாயாருக்கு மிகக் கடுமையான தலைவலி இருந்த போது நொச்சி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடித்தும் மெல்லிய துணியில் இலைகளைப் போட்டு ஒத்தடம் கொடுத்தும் பார்த்து இருக்கிறேன் டாக்டர்.தலையில் உள்ள நீரை உறிஞ்சி எடுத்து விடுமாம்.(1975) மேலும் தாங்கள் சொன்னது போல் தலையணை உறைக்குள் இலைகளை வைத்தும் பார்த்து இருக்கிறேன்.பழைய நிகழ்வுகளை நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி டாக்டர்.தற்போது எனக்குள்ள மூட்டு வீக்கம் வலிகளுக்குத் தாங்கள் சொல்லியபடி எண்ணெய் காய்ச்சி பயன்படுத்திக் கொள்கிறேன். நன்றி!
வணக்கம் சார் உங்கள் வீடியோ எல்லாமே ரொமப useful உங்கள நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல ஆவலா இருக்கு இப்போது ஆஸ்பத்திரி டாக்டர்கள் னாலே போக பயமா இருக்கு ஆனா நீங்க ஒரு வரப்பிரசாதம் சார் எங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹
@jaffarshathik7726Ай бұрын
மாஷாஅல்லாஹ். அருமையான மருந்து. நன்றி சார்.❤
@geetharavi25294 ай бұрын
நொச்சி தைலம் கை கால் தலை வலி குறையும் Thank you so much Dr Sir
@Vijayakumar-h9r3xАй бұрын
நன்றி டாக்டர்
@sudhakarvaithilingam-zd3qg3 ай бұрын
மக்கள் ஆரோக்கியநலன் நாடுவதே வைத்யர் நற்பண்பு எனும் அடிப்படையில் செயல் படும் தாங்கள் ஒரு தெய்வ டாக்டர்..கலியுக டாக்டர்களில் தனிப்பிறவி..நற் பண்புகள் பறழாது தொண்டாற்ற வாழ்த்துக்கள்..
@amuthasiddu14792 ай бұрын
முழங்கால் ஜவ்வு வீக்கத்தை குறைக்கும் வழிகள் சொல்லுங்கள் ஐயா
@Pacco30024 ай бұрын
அற்புதமான தகவல். கண்டிப்பாக செய்வேன். தலையில் பேன் இருந்தால் நொச்சி இலை தலையனையில் படுக்க பேன்கள் ஓடுவிடும். பக்கத்தில் படுப்பவர்கள் தலைக்கு ஏறும்.
@காதர்உசேன்காதர்உசேன்4 ай бұрын
நல்ல பயன் தரும் மருத்துவ தைலம் தைலம் வாழ்த்துக்கள்
@mahalakshmiv9014Ай бұрын
nalla eruku sir thank you nalla thalilam kandipa na enga appa pati magal huspad ku kodupa 😊❤ om anpe shivam
@ekanathanrk29503 ай бұрын
MY FATHER WAS USED TO TELL AND WAS USING THE SAME HE WAS 93 YEARS OLD NOW NO MORE - YOUR INFORMATION IS EXCELLENT
@tamilan_tamil8053 ай бұрын
உண்மை யை உணர்தவர்.அதனால் தான் இயற்கையை நன்றாக சொல்லி வருகிறார்.வாழ்த்துக்கள் நன்றாக
@ghtamil92094 ай бұрын
சார் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். நீங்கள் ஒரு அலோபதி டாக்டரா ? இல்ல வீட்லயே தைலம் காய்ச்ச கற்றுக் கொடுக்கும் சித்தமருத்துவரா ? நான் MBBS, MD படிச்சிருக்கேன் அப்படின்னு சொல்லுவீங்க. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் எந்த அலோபதி டாக்டரும் இந்த அளவுக்கு சித்தமருந்துகளை Support செய்யறதுஇல்ல. You are great sir.God bless you sir. எனக்கு என்ன இவ்வளவு அக்கறை ? ஏன்னா Iam a Retired siddha Medical officer.. உங்கள் பல வீடியோக்கள் நான்பார்த்துக்கிட்டு வருகிறேன். அதுமட்டுமல்லாமல் நானும் ஒரு சின்ன You tuber. Good Health Tube Tamil - is my channel name.
@drkarthik4 ай бұрын
நல்லது எந்த மருத்துவ துறையில் இருந்தா என்ன sir...தேடிப் போய் கற்றுக் கொள்வதுதான் என் வாடிக்கை....சித்த மருத்துவருக்கு நன்றி...all the best for your "Good Health Tube Tamil" channel..I will subscribe now
@batmanthedarkknight44924 ай бұрын
@@drkarthik hi sir, could you please post a video about contracture knee.
@geethadharmalingam48574 ай бұрын
Dr sir vaazhthukkal, ungal பணி sirappanathu, Dr Deivanayagam (pulmonologist) ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சை அளித்து என் தந்தையின் வாழ் நாட்களை பத்து வருடங்களுக்கு நீட்டித்தார். ஆனால் அவர் தன் ஆரோக்கியம் பேணவில்லை
@ghtamil92094 ай бұрын
Thank you sir. you are welcome.!
@jainulabudeensh94434 ай бұрын
🎉🎉🎉@@drkarthik
@KamalambalrАй бұрын
Excellent dr. Will try definitely dr.
@susiladevi89024 ай бұрын
மிகவும் நன்றி சார் உங்களுக்கு
@drsudarvizhi5745Ай бұрын
Dr ungalai parthu perumai padugiren.enmagal BSMSdr enakkum ethupol ninraiya maruthuvam theriyum.viediopodasonnal podamatten engiral. Ungalaipondravergalalthan sidda ellarukkum poi cheravendum.vazhgavalamudan.Nalamudan.
வாழ்த்துக்கள் மருத்துவர் கார்த்திகேயன் அவர்கluk...
@jayanthij53954 ай бұрын
நன்றி ஐயா நான் பயன் படுத்திப் பார்க்கிறேன் எனது கைகால் வலிக்கு
@PREMKUMAR-zn4qg4 ай бұрын
அனைத்தும் நல்லெண்ணெய் பயன்படுத்தவும்👌👌
@girijas58572 күн бұрын
Nanri vazgha valamudan
@balanagarajan79052 ай бұрын
Dr.Isaac Abbas pola tharkurigaluku naduvil, neengal oru arpudhamana manidhar.💐
@sudanthiraparamasivam8078Ай бұрын
Best wishes for getting more blessings. Please show the leaves for 10 seconds to identify to find the plant.
@vanathip24944 ай бұрын
இயற்கை வலி நிவாரணி.நன்றி சார்🙏🙏🙏
@ushag280011 күн бұрын
Super dr. ❤❤
@karthikamohanraj546Ай бұрын
Super sir neenga 100years thandi nalla erukkanum
@vishnupriya66494 ай бұрын
Vanakkam sir...As a siddha doctor iam really proud of you sir...thankyou for doing great job sir...
@gayathrinaidu97354 ай бұрын
Sir...nochi pillow is really effective for sinus problems...I don't know how it works but I have experienced it personally...👍👍👍
@vasanthamalligadhanasekara46604 ай бұрын
மண் சட்டியில் தான் இந்த தைலம் தயாரிக்கனுமா
@pappavelayutham35024 ай бұрын
சரிதான் என் வீட்டில் இருந்த நொச்சி இலையை பலர் பறித்து செல்வர்
@Sarathi21244 ай бұрын
Sir uric acid yoga exercise solution please
@murugesanr.s376311 күн бұрын
wish und yr family a healthy wealthy long life
@vijayalakshmimanickam7333 күн бұрын
இந்த நாட்டுக்கு நீங்க தான் மருத்துவ மகான்❤❤ . ஆராய் சி இப்படி தான் இருக்கணும் எல்லா பக்கமும்😂
@thamizharasia60214 ай бұрын
❤ super Dr ji. வாழ்க வளமுடன்😊
@My_Dream_India_4 ай бұрын
Super Dr,...😮May you always live well.
@karpagamkarpagam88794 ай бұрын
நன்றி டாக்டர் 🙂👍
@maruthpandyan97164 ай бұрын
Unga appa ammaku nantri Doctor. All alopathy doctors sidha medicine kevalama pakela. Neenga mattum thaan unmaya solringa dr
@meenakshikarthikeyan65684 ай бұрын
Vanakkam doctor.please put a video on migraine headache and if there are any home remedies for it🙏
@chitrakeerthi74783 ай бұрын
Dr. நொச்சி இலை யோட பிரண்டை யும் போட்டு எண்ணெய் காய்ச்சலாமா... 🙏🙏
@SenthilraniB4 ай бұрын
அற்புதமான, தெளிவான தகவல்.
@Banumathy-q9g4 ай бұрын
நன்றி டாக்டர்
@rajalakshmiramasundaram79304 ай бұрын
நன்றி டாக்டர். வாழ்க வளமுடன்
@poorani45904 ай бұрын
மிக்க நன்றி ங்க dr
@rahanaparveen42374 ай бұрын
Mashallah Arumai Valthukal
@vethamaninadar77764 ай бұрын
Potassium in blood evaiu iruukanum athai patthi podunga please sir
@johnbrittoarokiasamy69334 ай бұрын
இது நல்ல மருத்து 👍
@tamilarasidhamodaran56603 ай бұрын
மிக்க பயனுள்ள மருத்துவ குறிப்புகளை வழங்கி வரும் மருத்துவர்க்கு நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.😊
@rajeswarin73154 ай бұрын
Super 🎉thank you sir
@hariharan.7774 ай бұрын
Thank you Doctor very useful messege🙏🙏🙏
@rkgokul12 ай бұрын
Good..Dr is all in all alaguraja
@srigirijha79034 ай бұрын
Good afternoon sir, Please post a video about Umbilical hernia,mesh details,post surgery followup. Please sir.
@Kiccha-k3p3 ай бұрын
நன்றி ஆனகொசுசாகவேமாட்டங்குதுபுகைபோட்டேன்நொச்சி சார😊
@rukkushakthi29234 ай бұрын
அருமை டாக்டர்👍👍👍🙏🙏🙏
@maheshvhare79294 ай бұрын
You are great Doctor
@davidrajkumar66724 ай бұрын
Good speech keep it up Dr and God bless you 🙏
@274625474 ай бұрын
Sir in addition to your routine, you involve in case studies of such " nattu maruthuvam". In turn we are benefitted by you. Thank you doctor. 🎉🎉🎉🎉
@vanadurga144 ай бұрын
Super sir, we will try
@arulmozhisambandan35504 ай бұрын
Thank you so much Dr for sharing, Iam having knee pain,I will try this remedy 🙏
@jegak1009Ай бұрын
Sorry Doctor, I understand Tamil, but can't write! Have been following your channel recently! You are giving some great advice, and very grateful for that! 🙏 I don't understand what leaves you are referring to! Kindly give me the English name for those leaves, please! Thank You and God bless 🙏
@senthilarasu54 ай бұрын
அருமை சார்
@SasiKalla-kb9cgАй бұрын
Thanks dr try panrom
@LakshmiNagappa-rn1ey2 ай бұрын
Prabanjam கொடுத்த assert Dr ❤❤❤❤❤❤❤❤
@zuveriyasahul78624 ай бұрын
Karunochi use pannalama
@gokilachandraprakash95764 ай бұрын
அருமையான பதிவு டாக்டர் 💐💐
@baskarantrs95242 ай бұрын
அண்ணா நீங்க MBBS ஆ BHMS ஆ BAMS ஆ அல்லது ஆபத்பாந்தவனா நீங்க நல்லா இருக்கணும் வாழ்வு முன்னேற 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mohammedmaideen5145Ай бұрын
Romba nandry MMA.
@prabuprabu-vl8yi4 ай бұрын
Super sir.. Thank u a lot..
@padmavathypadmavathy45893 ай бұрын
Tq sir god bless you 🙏🙏🙏
@jayanthipandiyan55994 ай бұрын
Super Thank you Dr. Sir, what oil
@adimm78064 ай бұрын
THANK YOU DOCTOR 👍👌👌🙏🙏🙏
@marieyvonnelagie33324 ай бұрын
Goof morning doctor put a vidéo on épilepsie tanks you Docteur
@sudharasageu90754 ай бұрын
God bless you doctor
@premalatha38482 ай бұрын
Thank you sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@geethapalanisamy42824 ай бұрын
நன்றி டாக்டர்.
@santhip81964 ай бұрын
சார் வாதநீர் உள்ளவர்கள் இந்த எண்ணையை பயன்படுத்தலாமா
@RANGANATHANK-tq9hj4 ай бұрын
❤ நன்றி 🎉
@gunasekar88283 ай бұрын
Sir most important & usefull information thank you so much
@DhanaLakshmi-fe5xu4 ай бұрын
😮 Thanks Doctor sir.
@prathyangiraswamy12243 ай бұрын
Very informative
@meerasv45424 ай бұрын
Thank you so much Doctor
@mohamedismail15904 ай бұрын
நொச்சி இலையைஇதுவரை தடிமலுக்கு தலையணை உறையுள் வைத்து பயன் பபடுத்துகிறேன் குணம் கிடைக்கிறது இலங்கையிலிருந்து
@sweetysweety25964 ай бұрын
Kangalukku keel karuvalayam pattri sollungal sir
@menkhamenakha99003 ай бұрын
Great 👍 Dr sir
@shanthishanmugam11792 ай бұрын
நன்றிடாக்டர்
@CoimbatoreRental4 ай бұрын
Super sir, very informative videos. 🎉🎉🎉🎉🎉
@geetharavi25292 ай бұрын
Dr sir enga society compound ல இருக்கு நொச்சி மரம் ஒருத்தர் கேட்டாங்க அவங்களுக்கு நான் சொன்னேன் Dr Karthikeyan channel பார்துட்டு அதை use பண்ணுங்க என்று சொன்னேன் Dr Sir
@rameshwaranganesan18094 ай бұрын
Mootugalil soodu irunthal matum use agum..some knee pain need warm oil..like vathanarayan..! Choose based on pain type!
@bangtan98443 ай бұрын
Super Dr... 🎉
@MohanKumar-qb2xcАй бұрын
Sir thank you so much... Can we use dry powder for this method
@meharajnisha56474 ай бұрын
Enna oil evlo neram kothikkanum and evlo neram apply panni இருக்கணும் sollunga doctor