கல்லூரி மாணவி - NATIONAL PLAYER - TELECALLER - பேச்சாளர் - சாதிக்கும் Neeya Naana Sumaiya | MERCURY

  Рет қаралды 205,474

MERCURY

MERCURY

2 жыл бұрын

@MERCURY #sumaiya #neeyanaana #vijaytelevision #Mercury #Neeyanaana #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #Mercury
***************************************
DO FOLLOW US ON OUR SOCIAL MEDIA PAGES :
FB link: / mercury-digi. .
Twitter link: Mercury_tamil?t=J...
Instagram: / mercury_digital. .
*******************************************
DO WATCH OUR LATEST VIDEOS :
நின் கிழ பருவத்திலும் உன் சீமாட்டியை மட்டும் கிழத்தியாய் கொள்ள மெய்பிப்பீரோ | Neeya Nanna | Mercury:
• Neeya Naana love coupl...
நீயா நானா பாடிபில்டர் l இவருக்காக நான் கஷ்டப்படுகிறேன் | BODYBUILDER SIVA | NEEYA NAANA | MERCURY :
• 20 முட்டை.. 20 சப்பாத்...
யுவன்யுகம் கொண்டாட்டம் | திடீர் Entry கொடுத்து அசத்திய TSK | NeeyaNana | YuvanShankarRaja | Mercury :
• யுவன்யுகம் கொண்டாட்டம்...
இன்றோடு என் உயிர் போயிடும்னு நினைச்சேன் | Wheelchair Model Pavithra Real Story | Mercury:
• இன்றோடு என் உயிர் போயி...
எங்க திருமணத்திற்கு வராத சொந்தங்களிடம் ,நாங்க ஜெயிச்சிட்டோம்னு, சத்தமா சொல்லுவோம் | Mercury :
• திருமணத்திற்கு வராத சொ...
திராவிட புத்தகங்களை புறக்கணித்தோமா? விமர்சகர்களுக்கு பதிலளிக்கும் சமஸ் | Mercury
• திராவிட புத்தகங்களை பு...
சங்கவியின் அந்த குரல் இன்று 500 ஏழை பிள்ளைகளைப் படிக்க வைக்கிறது | NEEYA NAANA | MERCURY
• சங்கவியின் அந்த குரல் ...
தாலி எதற்கு கட்டணும்? தூக்கிப் போட வேண்டியதுதானே! நடிகர் மாரிமுத்து | Suntv | Ethirneechal |Mercury
• தாலி எதற்கு கட்டணும்? ...
உலகத் தமிழர்களை உலுக்கிய, "நீயா நானா" சங்கவியின் கதை | NEEYA NAANA | MERCURY
• உலகத் தமிழர்களை உலுக்க...
Uvan ரசிகர்களுடன் "யுவன் யுகம்" | Yuvan Shankar Raja Musical கொண்டாட்டம் | Neeya Naana Team| Mercury
• Yuvan ரசிகர்களுடன் "யு...
பிரண்டாதான் பழகுகிறோம் லவ் பண்ணலைன்னு சொன்னேன் யாரும் கேட்கலை | MERCURY :
• பிரண்டாதான் பழகினோம் ய...
இசைஞானி பாடல்களை தேடி உலகின் எந்த மூலைக்கும் செல்ல தயார் | Dr.Dhanasekhar | Mercury :
• இசைஞானி பாடல்களை தேடி ...
1 கோடி ரூபாயில் கோயில் l தனியாளாக நிகழ்த்தி காட்டிய பெண் | Mercury:
• 1 கோடி ரூபாயில் கோயில்...
Ukraineனில் நாங்கள் இருக்கும் இடத்தை Russia கைப்பற்றி விட்டது... தமிழ் மாணவி அழகுலெட்சுமி | MERCURY :
• Ukraineனில் நாங்கள் இர...
சென்னை பிரியாணி To காஷ்மீர் பிரியாணி வரை... | Foddie Boy | NeeyaNaana | Mercury :
• சென்னை பிரியாணி To காஷ...
நீளமான முடிய பார்த்துட்டு பொண்ணு ஓகேன்னு சொன்னாங்க...அதான் வெறுப்பாயிடுச்சு | Mercury :
• திருமணத்தை நிறுத்த மொட...

Пікірлер: 231
@mohamednijamudeen9238
@mohamednijamudeen9238 2 жыл бұрын
முன்மாதிரியான வீரத்தமிழச்சி. வாழ்த்துக்கள்.
@sivalingamd3523
@sivalingamd3523 2 жыл бұрын
நெறியாளர் கேள்விகளில் கண்ணியம் காட்டியுள்ளார் அருமை மிக அருமை.
@pandian.chinnakannu3759
@pandian.chinnakannu3759 2 жыл бұрын
இறைவனின் அருள் பார்வை தங்கள் மீது படும்.வாழ்த்துக்கள்.
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 Жыл бұрын
அப்பாவியாக பேசுகிறார் இந்த சகோதரி.. அவரின் நல்ல மனதிற்கு வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெற உதவி செய்யும் நல்ல உள்ளம் நபர்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள் பல..
@villan..1500
@villan..1500 2 жыл бұрын
சிங்க பெண்னே.. உன் ஹிஜாப்புக்கு எனது வாழ்த்துக்கள்.. 🌹🌹💐💐
@dohaqatar6674
@dohaqatar6674 2 жыл бұрын
Yes
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 Жыл бұрын
Yen hijab ku mattum thaniya soldreenga avanga saathichathukku sethu vaalthukkal sollunga
@villan..1500
@villan..1500 Жыл бұрын
@@kavinshanmugam1741 உண்மைதான்.. உங்க அளவுக்கு நான் சிந்திக்கவில்லை 🙏🙏👍👍
@lakshminarayanan42
@lakshminarayanan42 Жыл бұрын
பொற்றுதலக்கு உரிய குடும்பத்தார். பெற்றோர்க்கு சிறந்த உதாரணம். வாழ்த்துக்கள்
@sundariyer3192
@sundariyer3192 Жыл бұрын
வீட்டாருக்கு 'சுமையா'க இருக்க விரும்பாத 'சுமையா'!👌👍
@tajudeen6247
@tajudeen6247 2 жыл бұрын
மகளே... சுமைய்யா...! உன் வளர்ச்சி கண்டு மகிழ்ச்சி! ஈமான் இஸ்லாமை விட்டு விடாமல் இன்னும் நீ சிகரம் தொட வேண்டும் என்பதுதான் எனது அவாவும், துஆவும். வாழ்த்துக்கள். பாரகல்லாஹ். S.தாஜுத்தீன் உலவீ, மதுரை.
@abdulrhuman7416
@abdulrhuman7416 Жыл бұрын
சுமையா அவர்கலுக்கு வாழ்த்துகள் இன்னும் பல சுமையா சமுகத்தில் வெளிவர வேண்டும் சமுகசிந்தனை உள்ளவர்கள் இஸ்லாமிய அமைப்புகள் சுமையா படிப்புக்கு உதவி செய்யலாம் இறைவன் உதவி செய்யட்டும்
@srimathi9149
@srimathi9149 2 жыл бұрын
சுமையா உன்னை போல் பெண் குழந்தைகள் ஒவ்வொரு வீட்டிற்கும் வேண்டும். உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் இனிய ரமலான் வாழ்த்துகள்..
@farooqmohamrd2439
@farooqmohamrd2439 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@thiksadchithika377
@thiksadchithika377 Жыл бұрын
Laa thahzan innallaahaa maa'anaa
@safeenakader6027
@safeenakader6027 Жыл бұрын
Qqqq
@shahulhameedpodakkudi6244
@shahulhameedpodakkudi6244 Жыл бұрын
ரப்பிஜ் அல்னி ஹதா பிந்த் ஆமினன்
@massking8217
@massking8217 Жыл бұрын
@@farooqmohamrd2439 ppppp
@ajmeerpettai4909
@ajmeerpettai4909 2 жыл бұрын
மாஷா அல்லா மாஷா அல்லா தைரியமான சிங்கப் பெண் வாழ்த்துக்கள் சகோதரி
@sithyrifaya6607
@sithyrifaya6607 Жыл бұрын
Alhamdulillah
@armkmk7178
@armkmk7178 2 жыл бұрын
நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும். தன்னம்பிக்கை தமிழச்சி.
@saran4510
@saran4510 2 жыл бұрын
Sumaiya semma super Ma Sweet உன்ன மாதிரி positive va இருக்கனும்
@csuthanthiramannan3965
@csuthanthiramannan3965 2 жыл бұрын
இறைவன் மிகப்பெரியவன் உன்னை என்றும் காப்பான் வாழ்வு சிறக்கும் காலம் வரும் உன புகழ் உலகிற்கு தெரியும்போது தமிழ் பெருமை கொள்ளும்
@ibrahimcalanderlebbe1373
@ibrahimcalanderlebbe1373 2 жыл бұрын
சுமையா வாழ்த்துக்கள். (From Canada )
@mohammedazhar4320
@mohammedazhar4320 Жыл бұрын
இஸ்லாமிய வாழ்கை முறையுடன் நீங்கள் பயணிப்பது மகிழ்ச்சி. வாழ்துக்கள். Azhar Baqavi. Srilanka.
@abdullbrahimabdullbrahim4308
@abdullbrahimabdullbrahim4308 2 жыл бұрын
ஏக இறைவன் மகள் சுமைய்யா மீதும் அவர் குடும்பத்தினர் கள் மீதும் அருள் புரிவானாக.
@basheerullah8163
@basheerullah8163 2 жыл бұрын
உன் எனம் போல் உன் வாழ்க்கை அமையும் இன்ஷா அல்லாஹ்
@stayblessed123
@stayblessed123 2 жыл бұрын
Very proud of you sister... Very positive girl you are.
@ilyasbuhary1161
@ilyasbuhary1161 2 жыл бұрын
தங்கை சுமையா தன்னம்பிக்கை துணிச்சல், வெற்றியின் இலக்கு, 🦁 'சிங்கப்பெண்' இறைவன் சிறமங்களில் இருந்து, உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து அருள் புரிவானாகவும் 🤲 ஆமீன்,
@redmiphone1769
@redmiphone1769 Жыл бұрын
☝️Allahu☝️ சகோதரி 👌👌👌👌👌👌👌 யா ☝️எல்லா புகழும் ☝️இறைவனுக்கே 🤲
@rajishanmugam8926
@rajishanmugam8926 2 жыл бұрын
அன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள் Form Germany
@JJ-qu1gr
@JJ-qu1gr Жыл бұрын
இறைவனின் படைப்பில் பெண்னே நீ ஒரு அற்புதம் தைரியம் இல்லாத பெண்களுக்கு கூட உன்னைப் பார்த்தால் தைரியம் வந்துவிடும் வாழ்க உன் வீரம்
@natesananandan1464
@natesananandan1464 2 жыл бұрын
என்ன பெருந்தன்மை இந்த அரும் பெரும் நங்கைக்கு இவர்களை போன்றோர்களை அச்சு அகலாமல் பின்பற்றி நடைமுறையாக வாழவேண்டும். இவ்வழிதான் சமூகம் வளரமுடியும்.
@mansoorkathermeeran
@mansoorkathermeeran 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் உங்கள் எதிர்கால திட்டமிடல்கள் சிறப்பாக அமைய இறைவனை வேண்டுகிறேன்...
@nesamalarpushpalatha5008
@nesamalarpushpalatha5008 2 жыл бұрын
Hats off daughter. May God bless abundantly the years ahead
@ansarybaai2313
@ansarybaai2313 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. உங்களது நம்பிக்கையான பேச்சுக்கள் எம் பெண் சமூகத்திற்கு புதுவித நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. சிலம்பத்தில் நீங்கள் இன்னும் பல உயரங்கள் தொடவும், தலைசிறந்த வழக்கறிஞராக வருவதற்கும் எமது பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும்.
@sadiqemohamed6093
@sadiqemohamed6093 2 жыл бұрын
Maasha allah. தைரியமான பெண் வாழ்த்துக்கள்.
@muthurajansivananachaperum355
@muthurajansivananachaperum355 2 жыл бұрын
நீ தாண்டா இந்திய முஸ்லிம் வாழ்த்துக்கள்
@rafirafiyu7839
@rafirafiyu7839 2 жыл бұрын
அருமை மாஷாஅல்லாஹ்
@khumarsubramanian3290
@khumarsubramanian3290 2 жыл бұрын
மகளே வாழ்த்துக்கள்
@Yuvaraj.18
@Yuvaraj.18 2 жыл бұрын
Salute to the coach...!
@dhabrealam9829
@dhabrealam9829 Жыл бұрын
நெறியாளர் அய்யப்பன் சகோ சுமையா இருவருக்கும் பாராட்டுகள் .துணிச்சல் பாராட்டுக்குரியது.
@kaderamer7837
@kaderamer7837 Жыл бұрын
பொறுமையான நீ வாழ்வில் நிச்சயம் இறைவன்மிகப்பெறிய வற்றியைத் தருவான்
@ayshaiqbal8261
@ayshaiqbal8261 2 жыл бұрын
I am so proud of u my daughter 👍 may allah bless u always
@zahinaaafrin5044
@zahinaaafrin5044 2 жыл бұрын
Sooo bold girl...soo proud of u... ✌😎
@Mkhader786
@Mkhader786 2 жыл бұрын
Masha Allah, very proud of you. 🎊 for your future steps. 👍👍👍🌹💐🌹👍👍👍
@sahubaraliali8685
@sahubaraliali8685 2 жыл бұрын
Watching from Malaysia
@jalaludheenkwt5809
@jalaludheenkwt5809 Жыл бұрын
your parents are soooo lucky to have child like you. anchor you are so great
@Yuvaraj.18
@Yuvaraj.18 2 жыл бұрын
Your every statement is awesome...!
@mohamedsalihmks7881
@mohamedsalihmks7881 Жыл бұрын
இறைவன் உங்களுக்கு துனைபுரிவானாக ஆமீன்
@rajmohankrishnan6418
@rajmohankrishnan6418 2 жыл бұрын
Congratulations Sumaiya keep going
@sureshkumarsairam9497
@sureshkumarsairam9497 2 жыл бұрын
Sumaiya super
@Smeghaanto
@Smeghaanto 2 жыл бұрын
Macha super di keep rocking ❤️🥳
@nellaisanthiya08
@nellaisanthiya08 2 жыл бұрын
Congratulations sumaiya
@frankshivani.j2238
@frankshivani.j2238 2 жыл бұрын
Sumi we all proud of u dr ✨ keep going 🥰 dr 😘 All the best ✨
@rajeshravi5008
@rajeshravi5008 2 жыл бұрын
SO CONGRATULATIONS MADAM GOD BLESS YOU
@satheeshkumargopanna5035
@satheeshkumargopanna5035 2 жыл бұрын
Very good that girl Very proud of you
@jeganrajalakshmi6082
@jeganrajalakshmi6082 2 жыл бұрын
உன்னுடைய முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்
@Shajahan1vettivayal
@Shajahan1vettivayal 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐
@kishorekumar5151
@kishorekumar5151 2 жыл бұрын
வாழ்த்துகள்
@seniorwanderer8081
@seniorwanderer8081 2 ай бұрын
இஸ்லாமிய பெண்ணின் மன வலிமை பாராட்டுக்குரியது.தமிழக த்தில் மகளிர் முன்னேற்றத்திற்கு உதாரணம்.திராவிட மாடலுக்கு கிடைத்த வெற்றி
@amina1148
@amina1148 Жыл бұрын
May Allah bless and protect you always and your dreams come true Sumaiya,
@Endrum1
@Endrum1 2 жыл бұрын
நன்றி
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 2 жыл бұрын
Congrats..God bless you
@ansarybaai2313
@ansarybaai2313 2 жыл бұрын
I appreciate Mercury KZbin channel for all your great videos. It really gives the public lots of confidence.
@schidambarampillai9396
@schidambarampillai9396 Жыл бұрын
Excellent. Wish you all success
@sulthanksaksa5275
@sulthanksaksa5275 2 жыл бұрын
Masha Allah,ungalukku allahudaya Arul eppoluthum erukkum. Valthukkal sahothari.
@muthurajansivananachaperum355
@muthurajansivananachaperum355 2 жыл бұрын
நீதான் புதுமை பெண்
@vp.thangavelu4405
@vp.thangavelu4405 2 жыл бұрын
Great interview. May God bless you.
@muneerahamed5048
@muneerahamed5048 2 жыл бұрын
Very Very Great Masha Allah 👌👌👍👍👍
@ameenafathima2581
@ameenafathima2581 2 жыл бұрын
Wowwwww supr macha congrats😍💋🤩
@Yuvaraj.18
@Yuvaraj.18 2 жыл бұрын
Daddy's princess...!
@NilakuttyOnlinejob2023
@NilakuttyOnlinejob2023 2 жыл бұрын
Name ku yatrar pol....... Irukanga intha sis🥰🥰🥰🥰🥰
@alllaalla7034
@alllaalla7034 Жыл бұрын
அருமை சகோதரிக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்க வேண்டும்
@abduljailani6139
@abduljailani6139 2 жыл бұрын
Vazhga Valarga Valamudan, Veeramum Vevaigamum antha Valon Ungalukku melum Valangatum Vaalthukal.
@MJRAJI
@MJRAJI 2 жыл бұрын
சாகாத் .சதகா .முரையாக குடுக்கபட்டால் பணப்பிச்சனை திரும் . இலங்கை 🇱🇰
@mohamedghouse5679
@mohamedghouse5679 2 жыл бұрын
Y bro..nanum atha yosikireen.
@betsyjenni
@betsyjenni Жыл бұрын
Best wishes sister...May God Bless you
@arivuinfo
@arivuinfo 2 жыл бұрын
inspiration
@abuthahir699
@abuthahir699 Жыл бұрын
மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்
@user-su3xd8fn5z
@user-su3xd8fn5z Жыл бұрын
எல்லா உண்மைகளும் தெரிந்து விட்டது இந்தப் பேட்டி மூலமாக என இந்த மகளுக்கு தெரியுதா இல்லையா !!!!??? 🤔🤭🤗🥰🤩😄🤣
@keerthidevi7976
@keerthidevi7976 2 жыл бұрын
Super sumaiya. Congratulations keep this boldness
@rshmathullarahmathulla3399
@rshmathullarahmathulla3399 2 жыл бұрын
Maasha.Allah.Namaas.haar. Sumaiya.ponnukkaga.naan Padaida.eraivaneedam.duva Ketkinren.kanna.eraivan Ungal.kumpathirgu.nalla Parakkathdai.daruvanaga.Ameen KING.DOM.SAUDI.ARABIA.
@spbeautychannel6843
@spbeautychannel6843 2 жыл бұрын
Sumaiya seriously good player and nice interview
@sakeelaameenudeen2128
@sakeelaameenudeen2128 2 жыл бұрын
சுமையா சூப்பர்
@sharifyusuf3090
@sharifyusuf3090 Жыл бұрын
Maasha allah Valthukkal
@tharamaahi1522
@tharamaahi1522 2 жыл бұрын
Excellent speech
@vmhanifa
@vmhanifa 2 жыл бұрын
வாழ்த்துகள்...வாழ்கையில் வெற்றி பெற வாழ்த்துகள் தன்னம்பிக்கை ... Great Interview ...
@sadamhussainsadamhussain1659
@sadamhussainsadamhussain1659 2 жыл бұрын
அருமை சுமையா👌👌👌
@ibraheemkhashifi5269
@ibraheemkhashifi5269 Жыл бұрын
Super sister 👍💐
@user-jz7tc1yd4b
@user-jz7tc1yd4b 2 жыл бұрын
Proud of You
@shahNawaz-lm2md
@shahNawaz-lm2md Жыл бұрын
வாழ்க வளர்க சுமையா.......
@amrin501
@amrin501 2 жыл бұрын
Masha Allah
@humanitySL
@humanitySL Жыл бұрын
வாழ்த்துக்கள்
@hi-ie8pk
@hi-ie8pk 2 жыл бұрын
Mashaallah 👍👍👍
@sivalingamd3523
@sivalingamd3523 2 жыл бұрын
ஏழ்மையை கூட நகைச்சுவையாக வெளிப்படுத்தும் திறன் ஏழைக்கே!
@muthulakshmi1701
@muthulakshmi1701 2 жыл бұрын
சிங்க பெண்ணே
@syedbeemasiraj7784
@syedbeemasiraj7784 2 жыл бұрын
Masha Allah. Great 👍 💐
@aimaniman8654
@aimaniman8654 Жыл бұрын
Super Great
@sadiqjahaber9949
@sadiqjahaber9949 Жыл бұрын
Super 👍👌
@d33nuk
@d33nuk 2 жыл бұрын
தமிழ் நாட்டில் ஒவ்வொரு பெண் குழந்தைகளையும் சுமையாவை முன்மாதிரியாக கொண்டு வளர்க்க வேண்டும் . தன்னம்பிக்கையும் வீரமும் தானே வளரும் . தமிழ்நாட்டில் ஒரு பயல் பெண்களிடம் வாலாட்ட முடியாது .
@GoodDeeds200
@GoodDeeds200 Жыл бұрын
Vry bold ipdi irukanum ponnuna brilliant ma
@bismimaryam6170
@bismimaryam6170 Жыл бұрын
Super ma
@kaleemullakaleemulla9548
@kaleemullakaleemulla9548 Жыл бұрын
Arumaie...scister,,,,alla,,,arul.....purievan.
@nishateacher3691
@nishateacher3691 Жыл бұрын
Masaallah congratulations on your progress
@rafimugam7026
@rafimugam7026 2 жыл бұрын
👍👍👍😍🏃‍♀️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@trendingwhatappstatus7626
@trendingwhatappstatus7626 2 жыл бұрын
இத்தனை விருது கள் வாங்கியும் வெளியில் தெரியாம இருக்க காரணம் என்ன ...........?
@shaikmohammad5708
@shaikmohammad5708 Жыл бұрын
Mabruk sumya👌💘❤💪
@gmailji5053
@gmailji5053 Жыл бұрын
All the best from Sri Lanka
@abubacker8992
@abubacker8992 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரிகள்
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 57 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 36 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 13 МЛН
Neeya Naana Full Episode 494
1:05:26
Vijay Television
Рет қаралды 73 М.
Мужчина С Золотыми Руками 💪
0:42
EpicShortsRussia
Рет қаралды 2,9 МЛН
Heavy package 🤭🤣 #demariki
0:25
Demariki
Рет қаралды 3 МЛН
🤣МАЛО КУПИТЬ ЛОШАДЬ
0:18
Бутылочка
Рет қаралды 4,4 МЛН
🤣МАЛО КУПИТЬ ЛОШАДЬ
0:18
Бутылочка
Рет қаралды 4,4 МЛН