Kallakurichi Incident குறித்து CM Stalin சட்டப்பேரவையில் சொன்ன விளக்கம் என்ன?

  Рет қаралды 55,618

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குறித்து 47 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்த விவகாரம் பலமாக எதிரொலித்தது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#Kallakurichi #Hooch #TamilNadu
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil

Пікірлер: 220
@paranthamann2175
@paranthamann2175 3 ай бұрын
தயவு செய்து ஊடகங்கள் உண்மைகளை சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். கள்ளச்சாராயங்களை கண்டு கொள்ளாமல் விட்ட திமுக அரசு என்று செய்தி போடுங்கள்.இது தானே உண்மை. நிறைய மதுக்கடைகளை புதிதாக திறந்த முதல்வர் நம் முதல்வர் எதிர்காலம் சீரழிய
@207home
@207home 3 ай бұрын
இறந்தவர்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது ஆனால் ஆணும் பெண்ணுமாக குடிக்கிறார்கள் என்றால் என்ன சொல்வது... மக்கள் திருந்தாவிட்டால் ஒன்றும் மாறாது...
@Educational4117
@Educational4117 3 ай бұрын
இப்பதான் தமிழ் கலாட்சாரம் வெளிய தெரியுது😅😅
@dstidemedia5935
@dstidemedia5935 3 ай бұрын
Eps criminal death house also need criminal political get out first your political side how much this people given money??? Nothing way?? Unnecessary
@benedictjoseph3832
@benedictjoseph3832 3 ай бұрын
@@Educational4117 பெங்களூரு போய் பாரு.. தெருவுக்கு தெரு குடிபாங்க
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk 3 ай бұрын
மக்கள் மாறுவார்களா எப்படி மக்களை நல்லவழியில் நடத்த அவர்களின் ஆண்மீகம் இருக்க வேண்டும் அது இல்லாவிட்டால் அவர்களின் கற்பிக்கும் கல்வி இருக்கவேண்டும் இரண்டும் சரியில்லை என்றால் இப்படித்தான் இருக்கும்.
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk 3 ай бұрын
​@@Educational4117ஹிஹிஹி தமிழ் கலாச்சாரமா அப்ப அவர்களின் மதத்துக்கு எந்த பொறுப்பும் இல்லையா.
@minervaplus1200
@minervaplus1200 3 ай бұрын
இருவருக்கும் எந்த நஷ்டமும் இல்லை. இரு கட்சிக்காரர்களும் கூட்டாக சகல வசதிகளோடு இருக்கிறார்கள்.
@danieljackson9001
@danieljackson9001 3 ай бұрын
தனிமனித சுதந்திரம் முக்கியம் அதைப் போல தனிமனித ஒழுக்கம் மிகவும் முக்கியமானது அரசினை குறை சொல்லக்கூடாது மதுவிற்கு பதிலாக வேறு ஒன்றினை குடிப்பார்களா நான் சொல்வது உங்களுக்கு புரியும் "ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்"
@davidjesus7956
@davidjesus7956 3 ай бұрын
💯 correct
@kannanaarthi6975
@kannanaarthi6975 3 ай бұрын
குடிமகன்களை ஒரு நாளும் திருத்த முடியாது
@INDTHAMIZH2017
@INDTHAMIZH2017 3 ай бұрын
அப்பரம் எதுக்கு 10 லெட்சம் கொடுத்தார்கள்.......
@katharmeeran
@katharmeeran 3 ай бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅இனிமேல் தற்கொலை செய்ய விரும்புவோர் தயவுசெய்து கள்ளச்சாராயம் குடித்து விட்டு சாகவும்.அப்படி இறந்தால் குடும்பத்திற்கு நல்ல சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப் படுகின்றது 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@stanlyraj4752
@stanlyraj4752 3 ай бұрын
தாங்கள் தூத்துக்குடி யில் 13 பேரை சுட்டுக்கொன்றீர்களே.,அதைக்குறித்தும் கொஞ்சம் பேசுங்கள்
@epictamil3755
@epictamil3755 3 ай бұрын
it was happened within 3 months when he start the governance and also happened only once . note repeated. anana jegatheesan visarai la punish panna sonna police ku yethu stalin pormotion kodutahru. sollunga. karanamanvang mela yen stalin nadavadiakai yedukala. stalin than panna sonnara ??????? sollunga . ithu mathiri 2 nd time stalin atchila nadaukuthu. yen repeat aguthu athuvum 50 per sethurukanga
@SSM1814
@SSM1814 3 ай бұрын
தூத்துக்குடி செயல் மறுக்க பட்டி இருந்தால் கொற்றசில் இருந்த 30000 பேர் கொள்ளப்பட்டு இருப்பார்கள் மிஷின்ரி சதி உலகு அரியவேண்டும்
@mylandmarketing7829
@mylandmarketing7829 3 ай бұрын
Manjoolai niyabagam irukka da thakuri
@yuvarajaks
@yuvarajaks 3 ай бұрын
அதை பற்றி கோடி முறை பேசியச்சு. 50 + சாவு கூடிகிட்டே இருக்கு, வெட்கம் இருந்திருந்தால் அதை பற்றி திமுக வினர் பேசுவர்
@erssiva490
@erssiva490 3 ай бұрын
அத்துதான் ஓட்டு போடல அதிமுக தோல்வி ஆச்சே இப்போ நடக்குரத பேசுடா
@pmadasami9967
@pmadasami9967 3 ай бұрын
அப்பாவு நீங்கள் தான் !ரொம்ப நீ(நி)தி மானேமுதலில் இதை தான் விவாதமாக எடுத்திருக்க வேண்டும்
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 3 ай бұрын
சனநாயக நாட்டு சட்டசபையில இது சகசம்தான்..போவியா
@devagirigiri5987
@devagirigiri5987 3 ай бұрын
இந்த ஆட்ச்சி எவ்வளவு நாள் இருக்கும் எடப்பாடி கேள்வி
@srilakshmiengg7530
@srilakshmiengg7530 3 ай бұрын
😮😮😮
@rajkumare1978
@rajkumare1978 3 ай бұрын
10 இலட்சம் திமுக பணமா? மக்கள் வரி பணம்...
@roseerosee2054
@roseerosee2054 3 ай бұрын
தர்மத்தின் தலைவன் வாரி கொடுத்து இருக்கிறார்.என்றும் முதல்வர் நிரந்தர முதல்வர்
@mikediah6883
@mikediah6883 3 ай бұрын
EPS da thiruddu panam kodai naddila jeyalalitha vidda adichsa thiruddu panam 4 year EPS suruddiyathu😂😂😂😅
@stp915
@stp915 3 ай бұрын
கள்ளச் சாராயம் காய்ச்சும் திமுக ..... 😆😁🤭😂🤣😝
@sprajvimal
@sprajvimal 3 ай бұрын
கன்னுகுட்டி நமது கட்சிகாரர் என்பதால் குறைந்த பட்ச தண்டனை மட்டுமே வழங்க அரசு ஆவணம் செய்ய வேண்டும்..மேலும் சம்பவம் நடந்த பகுதிகள் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் எல்லைக்குள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது😢😢😢😢
@senthilp5667
@senthilp5667 3 ай бұрын
குடிக்க போனவனுக்கு தன் குடும்பத்தை பற்றி நினைக்காத வன் ஸ்டாலின் பற்றி குறை சொல்ல. எடப்பாடிக்கு என்ன அருகதை
@gratiaalone5022
@gratiaalone5022 3 ай бұрын
Manipur ennada aachi
@PROUDINDIA.N
@PROUDINDIA.N 3 ай бұрын
ஓயா நாய் ஏறி போக தமிழ்நாட்டில் இவ்வளவு அநியாயங்கள் நடக்கிறது உங்களுக்கு ஏன் அரசியல் விளையாட்டு
@KarthikeyanThangavel-pl1ek
@KarthikeyanThangavel-pl1ek 3 ай бұрын
First see TN issue. TN general public doesn’t care about manipur. Many of them don’t know where the manipur is
@benedictjoseph3832
@benedictjoseph3832 3 ай бұрын
@@KarthikeyanThangavel-pl1ek what is there to see in TN issue.. Drunkards went and drunk.. in which ever state Drunkards live they drink and die.. happened in Bihar..Karnataka.. similar things for decades..
@KarthikeyanThangavel-pl1ek
@KarthikeyanThangavel-pl1ek 3 ай бұрын
@@benedictjoseph3832 no state has reported this much death due to tainted liquor that too in consecutive years. consecutive years says that government is not functioning. People is proud of development in TN comparing other states. Comparing deaths is a shame
@YennachupaYennachu
@YennachupaYennachu 3 ай бұрын
சட்டபேரவை கூடும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது கவனிக்கத்தக்கது.நீட்டுக்கு வாய் திறக்க வில்லை.மத்திய அரசின் பல நிர்வாக கேடுகளுக்கு வாய் திறக்க வில்லை.இந்த எதிர்கட்சிகள் வாய்ப்பு பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க சதி செய்கிறது.
@KarthikeyanThangavel-pl1ek
@KarthikeyanThangavel-pl1ek 3 ай бұрын
🥱
@deeplearning1299
@deeplearning1299 3 ай бұрын
மது அருந்துபவர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு என்ன செய்துள்ளது ? இத்தனை வருடங்களில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மட்டும் உள்ளது
@benedictjoseph3832
@benedictjoseph3832 3 ай бұрын
In Karnataka also same for many years..what is your take on it..
@mohammedabdullah8766
@mohammedabdullah8766 3 ай бұрын
தூத்துகுடி துப்பாக்கி சூட்டை டிவி யில் பார்த்து தெரிந்து கொண்டவர்
@m.nazeem4428
@m.nazeem4428 3 ай бұрын
#DMK. Should be brave to face the situation. And to solve the solution properly.dont make politics in this situation like BJP dog. #AlwaysPeriyar
@sekarv8234
@sekarv8234 3 ай бұрын
Kodandu cases should be urgent take imiditlli
@solomonraj3547
@solomonraj3547 3 ай бұрын
People saw AIADMK rule also, which was shit...
@KarthikeyanThangavel-pl1ek
@KarthikeyanThangavel-pl1ek 3 ай бұрын
Nope. It’s better in every way.
@s.b.johnsons.b.johnson1016
@s.b.johnsons.b.johnson1016 3 ай бұрын
இறந்தவர்கள் 47 அல்ல 52 பேர்
@Educational4117
@Educational4117 3 ай бұрын
ஆணும் பெண்ணும் சேர்ந்து சரக்கடிச்சா குழந்தைகள் சமூக வரோதியாத்தான் வழரும் …..இப்பதான் தமிழ் கலாட்சாரம் வெளிய தெரியுது😅😅
@alexkoki8473
@alexkoki8473 3 ай бұрын
இந்திய நாட்டிலும் !! தமிழ்நாட்டிலும் !! ஏதோ நடக்கிறது !! இதற்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் !! அடுத்து யாரும் இது போல் செய்ய பயப்பட வேண்டாம் !! அது நடக்குமா ??
@SINGARAM54427
@SINGARAM54427 3 ай бұрын
நடக்காது
@Raja_Raja_Trojan
@Raja_Raja_Trojan 3 ай бұрын
சொந்த கட்சி காரனுக்கு எதிராகவே பேச தடா Koki புண்ட மொவன.
@SubashChandra001
@SubashChandra001 3 ай бұрын
இன்னும் ஒரு வாரத்துல இதெல்லாம் கடந்து போய்விடும் 😂 மக்கள் திருந்த வாய்ப்பில்லை, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இது தான் நிலைமை.
@benedictjoseph3832
@benedictjoseph3832 3 ай бұрын
ithu tamilz naatil mattum nadantha sambavam illai.. Karnataka la theruku theru Bar irukku.. Kuripa Bangalore la.. ovvuru theruvilum oru Bar irukku..
@vsperumalsn
@vsperumalsn 3 ай бұрын
இன்னும் நூறு பேர் சாராயம் குடித்து இறந்தாலும். நான் தலை நிமிர்ந்து என்று எதிர் கொள்வேன். பாராட்டுக்கள்
@selvakumar-yv2cm
@selvakumar-yv2cm 3 ай бұрын
இது தான் திராவிட மாடல் 🤣🤣🤣🤣🤣தமிழ்நாட்டின் சாபக்கேடு இந்த குடும்பம்
@leninr3732
@leninr3732 3 ай бұрын
கள்ளச்சாரய சாவை ஞாயப்படுத்தி சொம்பு தூக்குபவர்களுக்கும் ,bbc க்கும் வாழ்த்துக்கள்
@poornarau3900
@poornarau3900 3 ай бұрын
Today big problem... Next day forget that is political and people problem
@siddharthjm
@siddharthjm 3 ай бұрын
Senthil Balaji unga group daana eduku munaadi. Eppo nallavanga mathri vandhu pesureenga
@time-direction
@time-direction 3 ай бұрын
தமிழ்நாடு அரசுக்கு எதிராக மிக பெரிய சதி நடந்துள்ளது. மிக கூர்மையான விசாரணை வேண்டும். முன்னாள் காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு அவர்களுக்கு முழு அதிகாரம் கொடுத்து விசாரணை செய்ய வேண்டும்
@magihoney2
@magihoney2 3 ай бұрын
டேய் யப்பா... யாருங்க நீங்க😂😂
@time-direction
@time-direction 3 ай бұрын
@@magihoney2 உலகத்துக்கு அப்பன்
@prabukumar5845
@prabukumar5845 3 ай бұрын
Bro super comedy your comment pathu sathama sieruchutta😂😂😂. Bro unathu karuthai neya vachuka eppadi comment pannatha. Konjam practical think panna kathuko.
@benedictjoseph3832
@benedictjoseph3832 3 ай бұрын
மக்கள் திருந்தணும்.. அரசு என்ன பண்ணும்...உலகில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு.. நாம் தான் நல்லதை நாட வேண்டும்.
@thirumalmurugesan2587
@thirumalmurugesan2587 3 ай бұрын
Where were Mr . EPS when the the police shooting happend in Thoothukudi district ? didn't you watched the whole police shooting like a movie and stayed back at the comfort of your office/home ... why didn't your blood boiled when police shot down innocent protesters for none of their mistake.. while lack of current DMK government ability control the illicit alcohol and prevent such deaths is condemnable. AIADMK's reaction and protest appear more like doing for the sake of gaining political mileage than expressing genuine concern/criticism for the illicit liquor deaths as an opposition party.
@Patriot_here
@Patriot_here 3 ай бұрын
டையர் நக்கிகள் எதாவது கிடைக்குமா என்று காத்து கொண்டிருந்த தருணம்!
@KarthikeyanThangavel-pl1ek
@KarthikeyanThangavel-pl1ek 3 ай бұрын
As CM you cannot hide. You are responsible to answer this tragedy
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 3 ай бұрын
Sangi police did this
@simionarputharaj8174
@simionarputharaj8174 3 ай бұрын
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்ட எடப்பாடி அவர்களே வாழ்க..... தங்கள் ஆட்சியில் நிகழ்ந்த சம்பவத்தை முதல் முதலில் தொலைக்காட்சியில் பார்த்த முதல் - அமைச்சர் சற்று யோசிக்கவும். என்றும் இதனை தூத்துக்குடி மக்கள் மறக்க மாட்டோம்... 😢
@eshanmugamrohit85
@eshanmugamrohit85 3 ай бұрын
சரியாக பேசினார் நமது தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துக்கள் இதற்கு அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்
@தமிழ்செல்வன்-ட1ப
@தமிழ்செல்வன்-ட1ப 3 ай бұрын
ஆமாம் கமிஷன் வாங்க மட்டும் தான் அரசியல் வாதிகள்... DMK வியாதிகள் 😂😂😂
@thillainatarajans566
@thillainatarajans566 3 ай бұрын
ஓடிஒளியவில்லைஎன்றால் முதஸ்வர் சம்பவ இடத்துக்கு போகவேண்டியதுதானே தார்மீககடமையாகும்
@deeplearning1299
@deeplearning1299 3 ай бұрын
ஓடி ஒளியாமல் உங்கள் வீரத்தை காட்ட 40 உயிர் வேண்டுமா ? உண்மையில் எடப்பாடி ஆட்சியே பரவா இல்ல போல இருக்கு 🤦🏻
@thiburciousbalarasa
@thiburciousbalarasa 3 ай бұрын
தவறான செய்தி பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் சபையில் இருந்தார்
@benedictjoseph3832
@benedictjoseph3832 3 ай бұрын
கண் போன போக்கிலே கால் போகலாமா; கால் போன போக்கிலே மனம் போகலாமா.. ithukku Government enna seyya mudiyum.. Tamil naatula saraku kidaikilana kudikiravan Pondicherry varaikum kooda povan.. திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
@minervaplus1200
@minervaplus1200 3 ай бұрын
இருவருக்கும் எந்த நஷ்டமும் இல்லை. இரு கட்சிக்காரர்களும் கூட்டாக சகல வசதிகளோடு இருக்கிறார்கள்.
@minervaplus1200
@minervaplus1200 3 ай бұрын
இருவருக்கும் எந்த நஷ்டமும் இல்லை. இரு கட்சிக்காரர்களும் கூட்டாக சகல வசதிகளோடு இருக்கிறார்கள்.
@minervaplus1200
@minervaplus1200 3 ай бұрын
இருவருக்கும் எந்த நஷ்டமும் இல்லை. இரு கட்சிக்காரர்களும் கூட்டாக சகல வசதிகளோடு இருக்கிறார்கள்.
@Rhammedahmed
@Rhammedahmed 3 ай бұрын
Hello EPS sir that's not a KALLASARYAM VESASARAYAM sir👍
@gideonj575
@gideonj575 3 ай бұрын
சாத்தான்குளத்தில் போலீஸ்காரங்க ரெண்டு பேரும் குண்டில லத்தியை விட்டு கொன்னது என்ன சொன்ன நெஞ்சு வலியில் செத்துட்டாங்க ஆனா விசாரணைக்கு என்று கூப்பிட்டு போய் போலீஸ்காரங்க அடிச்சு கொன்னு முதலமைச்சர் சொல்றாரு அவங்க மாரடைப்பை செத்துட்டாங்க 13 பேர் சுட்டு கொள்ளு உத்தரவு விட்டுட்டு நானே டிவியை பார்த்து தான் தெரிஞ்சுகிட்டேன் என்று சொல்லுகிறார் உனக்கு எதுக்கு இந்த பிரச்சனை உன் உன்னுடைய ஆட்சியில் எல்லாம் ரொம்ப அயோக்கிய மாதிரி நடந்துச்சா உனக்கு ஆளுமை திறன் இல்லை என்று தானே மக்கள் உன்னை தூக்கி வீசி இருக்கிறார்கள் உனக்கு கையும் வாயும் மோடியைப் போல தானே பேசுகிறது இன்னும் நீ மாறவில்லையே
@narayananponniahnarayanan6399
@narayananponniahnarayanan6399 3 ай бұрын
தம்பி எடப்பாடி முன்பு மொடாக்குடியன் பதவி வந்ததால் குடியை விட்டுவிட்டார் தமிழன் பலர் குடிகாரர்கள் உலகசாதனை
@kkcloud364
@kkcloud364 3 ай бұрын
ADMK did many mistakes in 2016 to 2021with help of bjp, aganist leople So that, people chose dmk in 2021 and 2024 (40/40) Same.kind of incident happened on last year at Maraikanam 😢 what dmk govt did corrective and preventive actions. Why 10 L to each family, who dead on last year and this year illicit liquor incidents. Shame on DMK govt. BBC Channel should not support dmk govt for this incidents.
@sabarismanikandane-cz7mx
@sabarismanikandane-cz7mx 3 ай бұрын
Kudi kudiyai kedukum 😢 ppl need awareness on how to manage work stress Meditation 20 mins, yoga suryanamaskar boat pose, High plank, pranayama 10 mins, good deep sleep 9pm to 5am 8 am 2pm 8pm food intake Daily walking in park or beach or upstairs house 30 to 45 mins must Good food like fish curry not fry, chicken curry, egg curry Less sugar 25gm per day, less salt 5gm per day, less white rice Water 20kg/ ltr if 70 kg then 3.5ltr per day sip by sip Talking to good positive friends or relatives can help relieve stress Say no to alcohol in any form please 🙏
@luvumomdad
@luvumomdad 3 ай бұрын
Ayokiyanlam yokiyan pola pesradelam pathadan arasiyalae verukudu
@gideonj575
@gideonj575 3 ай бұрын
குடநாடு வழக்குல முதல்ல எடப்பாடி பழனிச்சாமி பெற்றது தப்பு
@MohanKumar-nl8ot
@MohanKumar-nl8ot 3 ай бұрын
கொடநாடு கொள்ளை கொலை குற்றவாளி நடத்தும் அராஜக நாடகம் இது
@Fxking342
@Fxking342 2 ай бұрын
Mathi mathi comedy pannathinga neenga avangala soldrathum avanga ungala soldrathum naanga neenga rendu per pesratha pathu sirikavum ...atha youtuber contentku comedy trend pannavum atha neraya per share pannavum adutha meeting la adutha content kudukavum...ithu yethuvum puriyatha muttal makkal ungaluku vote potra tha patha enaku sirippu varudhu...😅 i dha 60's 70's katchila irukura mutta payalukaga poitananungana sari aaidum😅
@joshuapeter1547
@joshuapeter1547 3 ай бұрын
Manipoor sex and murder ??? What about Mr Palanisamy ???😢😢😢
@ananthimanoharan4222
@ananthimanoharan4222 3 ай бұрын
Idey ADMK aathchina enna ennabpesuvey
@mikediah6883
@mikediah6883 3 ай бұрын
EPS kku enna arukatha iru ithai paththi pesa avane oru thirudan ponnaiyan 13 per seththappol tv la parththu therinthu kondan enran Kodainadu kolai kollai avan seithathu DMK innum avana en ulla vaikka illa kalla urava 2 perukkum😂 2026 piraku thavalai vaayan EPS poittu palaiya tholilai seiyanum illaddi thikarla kali thinnanum bbc ithaiyum thedi unmaiya sollunka modi ji da nadakaththai news poddathu pola ivanaiyum thool uriththi kaddunka 😂 niraya nadikan irukkan india vila kamal rajani kku film illa ivanukal vanthathala😂
@Anil-be6dm
@Anil-be6dm 3 ай бұрын
Thothukodi sambavatha tv la patha nu sonna munnal mudhalvare😂
@M.M.OmarOmarmlo
@M.M.OmarOmarmlo 3 ай бұрын
Tittam ettu seidadu seyal pol eruku r r s game pol eruku
@wnw2097
@wnw2097 3 ай бұрын
Ella party um oru mari dhan irukinga... DMK ku munnadi irundhadu neenga dhana apa neenga adha stop pani irukalame
@sakthivelk2570
@sakthivelk2570 3 ай бұрын
பரிபூரண தீர்வு வழங்க வேண்டும்.
@BaluMurugan-vf1pm
@BaluMurugan-vf1pm 3 ай бұрын
Dhuthgudi la11 sutdappa tv pathu than therunchu nu sonninga, appa police nunga sollara sutdangala nu enngalukgu oru David varudhu, appa nenga rachinama pannieruntha eppa nenga evara panna sollam
@SaraswathiN-sp8gw
@SaraswathiN-sp8gw 3 ай бұрын
Palanisamikku yookkiyathai illai tuticoorin suttu konra admk t v il parthu therinthu kondavar satthankulam sambavam utharanam .anal kudithu vittu settu pogum kudikarsrrgalukku entha salugaiyum tharakodathu vitravanukkum thooku thandanaiyum kudithavanukku ayul thandanaiyum athavathu pizhaithavanukku.thara.vendum than pillaigalai patri kavalai padatha kalla sarayam kudippavanukku etharkku salugai thara vendum
@ChrisTina-et3ur
@ChrisTina-et3ur 3 ай бұрын
Eps you have killed Mrs Jayalalithaa why acting
@rajmuhammad3393
@rajmuhammad3393 3 ай бұрын
எடப்பாடி அவர்களே இதேபோல் நீஙக ஆட்சியல இருந்த போது தூத்துக்குடி பிரச்னைகளையும் இதே கள்ளச்சாராயம் குடித்து நீஙக ஆட்சியில் இருந்த போது 30 பேர் இறந்துட்டாங்க அப்போ நீஙக முதலமைச்சர் பதவியை விட்டுவிட்டு சென்றிருந்தால் இப்போது நீஙக சொல்வதை மக்களாகிய நாங்க உங்ளுக்கு குரல் கொடுத்திறிப்போம் அதுவும் அந்த பகுதியில் 20 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை நடந்து கொண்டிறிக்கிறது என்று அந்த ஊர் மக்களே சொல்கிறார்கள் அப்போ உங்களது அம்மையார் இருந்த பொழுதும் நீஙக இருந்த பொழுதும் இறிந்தே விற்பனை செய்து கொண்டு தான் இருந்துள்ளார்கல் அப்போ ரோஷம் இல்லா உங்களுக்கு இப்போ எங்கிருந்து வந்தது நீஙக என்னா கூச்சம் இட்டாலும் இனி உங்களுடைய பேச்சு மக்களுக்கு முன் எடுபடாது
@rajeshprabakaran6255
@rajeshprabakaran6255 3 ай бұрын
Ore comedy ya irukku ponga
@anbuanbazhan5700
@anbuanbazhan5700 3 ай бұрын
PMK பொது செயலாளர் இன்னைக்கு தான் mic ல பேசியே பாக்குறேன்
@ammagoldindia4232
@ammagoldindia4232 3 ай бұрын
நீ எதா இருந்தாலும் உங்க ஓனரை பேச சொல்லு
@moveitstime
@moveitstime 3 ай бұрын
பொறுப்பற்ற முதல்வர் இவர்!
@ibuiltme1675
@ibuiltme1675 3 ай бұрын
தூத்துக்குடி துப்பாக்கி eps
@jafferjaffer4838
@jafferjaffer4838 3 ай бұрын
PATHAVE VELZAKENAALUOM AWAR THAAN DA MEENTOM CM SUPER 🌟 NAMMA CM STALIN SIR CONGRATULATIONS
@tamil_poovarasan849
@tamil_poovarasan849 3 ай бұрын
Stalin dhandam dmk dhandam
@JS-rl5yy
@JS-rl5yy 3 ай бұрын
SETHA PAYAL ELLAM ENNA NADU KAGA VA SATHUPONAGA
@panneerads4983
@panneerads4983 3 ай бұрын
Super good.......
@kowsrifaruk303
@kowsrifaruk303 3 ай бұрын
Erandu perum waste
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 3 ай бұрын
Cheap padi
@joshuapeter1547
@joshuapeter1547 3 ай бұрын
Gothra train fire Who ???
@roseerosee2054
@roseerosee2054 3 ай бұрын
தேச தோரிகிகளான குடிகாரர்களின் குடும்பத்திர்க்கு தலா 10.00000 வாரி வழங்கி இருக்கிறார் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்கள் தர்ம தாய் மகிழ்ச்சி பொங்க உற்சாகம் அடைந்து இருக்கிறார்
@Suresh1992-mc8sm
@Suresh1992-mc8sm 3 ай бұрын
பேப்பரை பார்த்து ஒழுங்கா படிட
@lovelyabi9165
@lovelyabi9165 3 ай бұрын
எதிர் கட்சிக்காரர்கள் செய்வது முறையானது அல்ல.
@KarthikeyanThangavel-pl1ek
@KarthikeyanThangavel-pl1ek 3 ай бұрын
Political parties do politics not aviyal.
@thangapandian7444
@thangapandian7444 3 ай бұрын
Black day of Tamilnadu and government.
@ChrisTina-et3ur
@ChrisTina-et3ur 3 ай бұрын
Eps keep quiet
@KarthikKarthik-tp3wt
@KarthikKarthik-tp3wt 3 ай бұрын
தூத்துக்குடி துப்பாக்கி சுடு
@Universepiccrazyness
@Universepiccrazyness 3 ай бұрын
It seems sangi backed police did this ?? Cheap politics leader doing cheap politics
@chandra10z
@chandra10z 3 ай бұрын
Federal government should do something about this Tn government , dismissed
@vashantha.r4284
@vashantha.r4284 3 ай бұрын
எடுபடாத Bபாடி
@PKSFF5
@PKSFF5 3 ай бұрын
TN Tasmack is there to drink legaly, why still people drink illegal ( kallacharayam) .
@nareshkumar-sg7uw
@nareshkumar-sg7uw 3 ай бұрын
Question is why government not taking proactive action before anything happens, always taking reactive action not acceptable.
@vellorevlogs6522
@vellorevlogs6522 3 ай бұрын
Poda dmk ❤
@nareshkumar-sg7uw
@nareshkumar-sg7uw 3 ай бұрын
Giving money to effected families are not the solution, govt has to find out its root cause must finish the issue to avoid further nonsense
@joystin
@joystin 3 ай бұрын
எடப்பாடி அவர்களே சொல்லிவிட்டார் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்று. Aவர் ஆட்சியிலும் இப்படித்தான் நடந்தது. என்று அவரே ஒத்துக்கொண்டார்
@jafferjaffer4838
@jafferjaffer4838 3 ай бұрын
13 YEANNA DA AATICHU NEE APPAAVE HALZA SOTTONNOLLZA DA KONNA PANJAP PARADISE SANGEE YEADOPODE
@தமிழ்-ஞ5ல
@தமிழ்-ஞ5ல 3 ай бұрын
டேய் அப்ப எதுக்கு டா MP தேர்தல்ல இரகசிய கூட்டு வச்ச இந்த சாராய ஆலை அதிபர் ஸ்டாலின் கூட ....?😂😂😂😂😂😂
@nagendrankrishnaiyer1722
@nagendrankrishnaiyer1722 3 ай бұрын
Lonndon ilum oopis manam ketta channel
@ameershakh2414
@ameershakh2414 3 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@ameershakh2414
@ameershakh2414 3 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@ameershakh2414
@ameershakh2414 3 ай бұрын
😂😂😂😂😂😂
@ameershakh2414
@ameershakh2414 3 ай бұрын
😂😂😂😂
@prasatharsini
@prasatharsini 3 ай бұрын
அப்பாவு ஒரு பொன்னையன்
@howtofixelectricalapplianc4593
@howtofixelectricalapplianc4593 3 ай бұрын
Collector should bring the truth.
@panneerselvam2207
@panneerselvam2207 3 ай бұрын
Waste government
@jafferjaffer4838
@jafferjaffer4838 3 ай бұрын
POODAA PANEE SANGEE COOLE YEADOPODE
@Steel224
@Steel224 3 ай бұрын
பதவி விலகு சுடலை
@suganthisornam9355
@suganthisornam9355 3 ай бұрын
இப்ப கொந்தளி ---- ----
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 23 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН