Kallu Kadai in Kerala I Toddy Shop I கேரளா கள்ளு கடை I Village database

  Рет қаралды 429,722

Village Database

Village Database

Күн бұрын

Kallu Kadai in Kerala I Toddy Shop I கேரளா கல்லு கடை
கேரளா போகும்போது அங்கு இருக்கும் கல்லு கடைக்கு சென்றோம். அங்கு தென்னங் கல்லு இருந்தது கல்லு குடிப்பதால் ஏற்படும் நன்மை பற்றிய சிறிய தொகுப்பு இந்த வீடியோ
We are here to entertain and if you like us, do share, like and subscribe
-------------------------------------------------------------------------------------------
Fallow Us On Social Medias
-------------------------------------------------------------------------------------------
villagedatabase...
/ villagedatabase
/ villagedatabase
/ villagedatabase
plus.google.co...
-------------------------------------------------------------------------------------------
Thank you keep supporting
V i l l a g e d a t a b a s e

Пікірлер: 276
@jksview5744
@jksview5744 4 жыл бұрын
மிகச்சிறந்த உணவு ...நம் குடலை சுத்தம் செய்யும் ஒரு அருமையான மருந்து ..உடலுக்கு நல்ல குளிர்ச்சி யும் கூட ...அனுபவ ரீதியான உண்மை
@govindarajr4167
@govindarajr4167 5 жыл бұрын
கள்ளு கடை tamilnadu ￰திறந்தால் ஏழைக்கு நல்லது உடம்பிற்கும் நல்லது
@k.tharumalingam9417
@k.tharumalingam9417 5 жыл бұрын
உண்மைதான்
@hussainmeeran
@hussainmeeran 3 жыл бұрын
👍...
@moorthyp8659
@moorthyp8659 4 жыл бұрын
எங்க ஊரு மானாமதுரை பக்கம் அப்போ எல்லோரும் கள் அருந்தினோம் யாரும் ரோடு களில் மட்டயகி பார்த்ததில்லை ஆனால் இப்போது
@MaheshKumar-ed7rb
@MaheshKumar-ed7rb 5 жыл бұрын
எங்கே ஊர் பெருமை விளங்கியது நன்றி அண்ணா
@kaviking2710
@kaviking2710 5 жыл бұрын
கள்ளகுடிச்சு செத்தவனு கிடையாது,சொத்த கொண்டுபோயி வித்தவனு கிடையாது
@அன்பு-ழ9ர
@அன்பு-ழ9ர 4 жыл бұрын
உண்மை
@தமிழ்-ந8ற
@தமிழ்-ந8ற 4 жыл бұрын
👌
@Seenicksjothi
@Seenicksjothi 4 жыл бұрын
பணை மரம்..... ஆகச் சிறந்த மரம்......
@tamiltechpark
@tamiltechpark 4 жыл бұрын
இவ்வளவு அருமையான கள் தடை செய்யப்பட்டது வருந்தத்தக்கது
@msiva1410
@msiva1410 5 жыл бұрын
மனிதன் எனக்கு போதும் என்று சொல்லும் போதை பொருள் கள்ளு மட்டுமே பார் மதுபானங்களை குடிக்கும் மனிதன் அவர் மட்டை ஆகும் வரை குடிப்பார்
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 4 жыл бұрын
உன்னை பாராட்டி மகிழ்கிறேன் நண்பா... நல்ல பகிர்வு.
@SenthilKumar-ns1pk
@SenthilKumar-ns1pk 4 жыл бұрын
மற்றவரை குறை கூறுவதை விட்டுவிட்டு வரவிருக்கும் தேர்தலில் திராவிடம் அல்லாத ஆட்சியை எல்லோரும் சேர்ந்து அமைப்போம்
@ramachandranperamaiyan2459
@ramachandranperamaiyan2459 4 жыл бұрын
Mani Arasu Naam NTk. Seeman
@triplovers2766
@triplovers2766 5 жыл бұрын
கள்ளு உடம்புக்கு நல்லது நண்பா.. கேரளா சென்றால் அருந்தனும்.
@prasanaj8095
@prasanaj8095 5 жыл бұрын
Gowtham Gowtham ஆம் இயற்கை போதை வயிற்றை சுத்த செய்யிம் முதல் தடவை குறைச்சி சாப்பிட்ட பிரச்சனை இல்லை அதிகமாக சாப்பிட்ட சூடு ஆகி வாந்தி பேதி ஆகும் பிறகு செட் ஆயிடும் சிசன் டைம்ல தினமும் முனு கிளாஸ் சாப்பிட்ட உடம்புக்கு மிகவும் நல்லது ..! இதனால் பக்கவிளைவு ஏதும் கிடையாது ...!
@vasanthkumar-rt8po
@vasanthkumar-rt8po 5 жыл бұрын
Athuku en kerala poavanum...pondicherry vanga
@அன்பு-ழ9ர
@அன்பு-ழ9ர 4 жыл бұрын
@@prasanaj8095 நன்றி அண்ணா..
@megala708
@megala708 4 жыл бұрын
@@அன்பு-ழ9ர moothiratha kudi
@அன்பு-ழ9ர
@அன்பு-ழ9ர 4 жыл бұрын
@@megala708 thevidiya munda unta na pesunena yethukku thevaiye ilama mg panra
@kumarsaravanan6202
@kumarsaravanan6202 4 жыл бұрын
எனக்கு கேரளாவை பார்த்து மிகவும் பொறாமை பட்ட விசயங்களில் இதுவூம் ஒன்று. மக்களுக்கு நல்லது என்றால் எந்த விசயத்தையும் எத்தனை தடை ஏற்பட்டாலும் கொண்டு வந்து விடுவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இது நடக்கவே நடக்காது. உதாரணம் சித்த, ஆயுர்வேத மருத்துவம், வர்ம கலை, கள்ளுகடை, தென்னங்கள், ஆர்கானிக் பொருட்கள், இயற்கை சார்ந்து வாழ்தல் போன்ற பல உள்ளன.
@sandy0129
@sandy0129 3 жыл бұрын
கள்ளு குடிச்ச எங்க சியான் 7 புள்ள பெத்தான். இன்னிக்கி டாஸ்மாக் போனவனுக புள்ள பெக்க மருத்துவமனை போறாங்க..
@adsthiruvarur165
@adsthiruvarur165 4 жыл бұрын
நல்ல விசயம் நன்றி
@kamatchikumaran7372
@kamatchikumaran7372 4 жыл бұрын
Nenga kudi kara kallu 2 3 day before but come to pondicherry side thanna kallu u got from just 5 min at 40 rupees per litre
@verygood3333
@verygood3333 Жыл бұрын
நம் முன்னோர்களின் இயல்பான நல்ல பானம்
@kasihsayang8497
@kasihsayang8497 5 жыл бұрын
Alavukku minjinaal amirthamum nanju. One glass just nice bro. But how many people can stop after one glass like you????
@arunvadivelu6016
@arunvadivelu6016 4 жыл бұрын
Very rare and superb content... Very informative... Idhellam very healthy...
@indradevabhakt6244
@indradevabhakt6244 5 жыл бұрын
In India, palm wine or toddy is served as either neera or pathaneer (a sweet, non-alcoholicbeverage derived from fresh sap) or kallu (a sour beverage made from fermented sap ).Toddy has an alcohol content of about 8.1% and is considered natural alcohol, and a health drink in Kerala. Toddy is an ALCOHOLIC DRINK and is a additictive drink like any other alcohol drink and it must be given the same status as tasmac products even if it's said that it's a traditional drink made 2000 years back.
@vetrivel1655
@vetrivel1655 4 жыл бұрын
நல்ல பதிவு நன்றி.தமிழக அரசு செயல்படுத்தனும்.
@vivekmvk7465
@vivekmvk7465 4 жыл бұрын
U r motivating others to drink
@blasterg2530
@blasterg2530 4 жыл бұрын
கேரளா லா எங்க இருக்கு எந்த இடம் place sollunga
@gpsivakumar222
@gpsivakumar222 2 жыл бұрын
நல்ல பானம் நல்ல மருந்து விலையும் கம்மி
@rahilkingrahil679
@rahilkingrahil679 4 жыл бұрын
Information good.
@kamalrajvision875
@kamalrajvision875 4 жыл бұрын
Mr Regu done good job brotger ptell the shop location from singapore
@22232000
@22232000 4 жыл бұрын
அருமை நண்பா 🌴🌴🌴👌👌👌😊
@PitShan
@PitShan Жыл бұрын
It’s very healthy naturopaths Aurvedic doctor’s recommended for stomach ulcer digestive issues
@prasathrajan4237
@prasathrajan4237 4 жыл бұрын
Bro eecham maram kall enga kidaikkudhu..nu konjam soldreengala
@abdulrahamanchacha9144
@abdulrahamanchacha9144 5 жыл бұрын
செம பாஸ் சூப்பர்
@yesuraja696
@yesuraja696 4 жыл бұрын
kudikaraa apdi nu nanga solla mattom bro :)...nice video
@a-ztamil
@a-ztamil 4 жыл бұрын
Thalaiva கள்ளு சாப்பிட்ட பிறகு உங்க face வேரமதிரி feelaguthu
@bala5395
@bala5395 3 жыл бұрын
I like it kallu
@shrishri265
@shrishri265 4 жыл бұрын
கள்ளை பெண்கள் மற்றும் குழந்தைகள் சாப்பிடலாமா? கள் உடலுக்கு நன்மையா? விவரம் தெரிவித்தால் மக்களுக்கு பயன் படும்.
@knfromtn7315
@knfromtn7315 3 жыл бұрын
கல்லு குடிச்சா லிவர் problem வருமா
@rajabrabuayyavu
@rajabrabuayyavu 5 жыл бұрын
Boss, next trip kerala poram, sarakku sorry kallu kudikkirom..... thank you for sharing
@chandrasekar2480
@chandrasekar2480 5 жыл бұрын
Indha video pathu than ungala subscribe panna thonuchu...semmma
@KarthickKarthick-jd4js
@KarthickKarthick-jd4js 5 жыл бұрын
Good for our health
@a.idhayathullakhan2232
@a.idhayathullakhan2232 5 жыл бұрын
தமிழகம் அனுமதி அளிக்க வேண்டும்
@gunaseger
@gunaseger 5 жыл бұрын
Superb information bro👍 Fan from Singapore 🇸🇬
@saravananp2392
@saravananp2392 5 жыл бұрын
தமிழ்நாட்டுலக் கள்ளுக்கடைக் கடை அனுமதித்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆரோக்கியமும் பெருகும் நம்ம அரசியல்வாதிகளுக்கு வருமானம் குறையும் ''
@duratech072
@duratech072 5 жыл бұрын
Sweeta erukuma
@sivan1127
@sivan1127 2 жыл бұрын
Panai maram and thenna maram kallu ok, but athi maram and arasa maram kallu koodava iruku
@khaderberry
@khaderberry 5 жыл бұрын
Kallu kuducha nallathu than epdi irunthuchnu sollungha bro 4.2 % alcohol kick ah irunthucha bro
@Anishkumar-mr3sb
@Anishkumar-mr3sb Жыл бұрын
Kerla la endh idam sir..sollunga
@anwardeen7463
@anwardeen7463 4 жыл бұрын
ஒருவகையில் விவசாயிகளுக்கு நேரிடையாக பயனளிக்கும் . கண்டிப்பாக கிராமபொருளாதாரம் மேன்படும்.
@bkarthickkumar82
@bkarthickkumar82 5 жыл бұрын
Bro super video.sidedish sapudum bothu neegaa full happy.nice bro
@TamilRajan-xs5kn
@TamilRajan-xs5kn 4 жыл бұрын
Super 👍
@Ragav2021
@Ragav2021 5 жыл бұрын
from my home Andhra Pradesh border 10 kilometre ... I can get fresh Toddy 👌
@Chnchn1212
@Chnchn1212 6 ай бұрын
Which place
@rky9438
@rky9438 4 жыл бұрын
its available in chittoor district from tirupati side upto vkota, kuppam. north tamilnadu district people can go to chittoor district easily and have this drink
@avoidvaccination
@avoidvaccination Жыл бұрын
Address please
@mahentranspg5010
@mahentranspg5010 4 жыл бұрын
Super
@aathvikgaath9409
@aathvikgaath9409 5 жыл бұрын
Bro Kallu yeppadi seyiradhu ???
@mannai144sekar2
@mannai144sekar2 4 жыл бұрын
Super nice
@thirumalaipoongavanam869
@thirumalaipoongavanam869 4 жыл бұрын
Take it easy
@balabss1
@balabss1 5 жыл бұрын
கேரளா செல்ல வேண்டாம் நண்பர்களே... புதுச்சேரிக்கு அங்கு கள்ளு அரசாங்க அனுமதியுடன் விற்பனை செய்யப்படுகிறது
@santhosha8428
@santhosha8428 5 жыл бұрын
My favorite health drinks
@regunath6780
@regunath6780 3 жыл бұрын
This is drink shop it where are you ???
@minemoviesss
@minemoviesss 4 жыл бұрын
தென்னங்கள்ளா?
@a.p.marudhu8242
@a.p.marudhu8242 5 жыл бұрын
i Miss U kerala ah 😣😑
@kvmanjunath6627
@kvmanjunath6627 5 жыл бұрын
Super energy
@பாலசுப்ரமணியம்சுப்பிரமணியம்
@பாலசுப்ரமணியம்சுப்பிரமணியம் 4 жыл бұрын
நல்ல கவர்மென்ட்
@ravimurugan9361
@ravimurugan9361 4 жыл бұрын
Athimaram arasamaram kallu pathi oru video podunga bro
@STARS-db7yd
@STARS-db7yd 5 жыл бұрын
அருமையான பானம் நண்பா
@arnark1166
@arnark1166 5 жыл бұрын
பாண்டிச்சேரி மாகானத்தில் கிடைக்கும்
@mlmpromotamil
@mlmpromotamil 3 жыл бұрын
எங்க சகோ இருக்கு
@johnsonm5108
@johnsonm5108 5 жыл бұрын
Super video bro....its good for health....
@vmview8674
@vmview8674 5 жыл бұрын
அண்ணன் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு 😀😀😀
@gurusalam4629
@gurusalam4629 5 жыл бұрын
😋😋😋😂😂😂
@sathasivam7445
@sathasivam7445 2 жыл бұрын
Tamilnadu: kaalu kadai thiranthal tasmac income less agidum ,makkaluku udambu nalla iruntha enna ,Ilayana enna
@iyyappaniyyappanmagalingam2735
@iyyappaniyyappanmagalingam2735 4 жыл бұрын
Anna entha edam enga erukku anna
@கிம்ஜோங்உன்-ட9ஞ
@கிம்ஜோங்உன்-ட9ஞ 5 жыл бұрын
Super boss 😀
@vettriveleamul97
@vettriveleamul97 4 жыл бұрын
Super 👍 brother
@kishore9450
@kishore9450 4 жыл бұрын
Bro Wayanad la intha kadai enga irruku
@VigneshVignesh-ll1ys
@VigneshVignesh-ll1ys 4 жыл бұрын
Super ji yennaku rompa pedkum
@sundaytrip7459
@sundaytrip7459 5 жыл бұрын
Super SEMA bro
@srivatsanece4760
@srivatsanece4760 4 жыл бұрын
Tast yappdi irkum bro
@thobil557
@thobil557 5 жыл бұрын
கல் உடம்புக்கு நல்லது அல்ல என்று அரசாங்க நினைப்பதால் தான் அரசாங்கம் புதிய ஊட்டச்சத்து பானத்தால் அவர்களே காய்த்து வடித்து மக்களுக்கு கருணை உள்ளத்தோடு சேவை செய்கிறார்கள் ஏனென்றால் மக்களின் மீது அரசுக்கும் மிகவும் அக்கறை உள்ளது
@mukeshmj1330
@mukeshmj1330 5 жыл бұрын
☺sama bro
@lakshmisridhar9276
@lakshmisridhar9276 4 жыл бұрын
Adhai thaodi nu sollanum bro.. Tamil Nadu government should allow this
@sukumarmuthuraman9324
@sukumarmuthuraman9324 5 жыл бұрын
Anna maniyathil two wheelwruku eppa maduraiku notice varum
@roxsam100
@roxsam100 3 жыл бұрын
Bodhai aaguma aagadha?
@RamnaduGovind
@RamnaduGovind 5 жыл бұрын
இராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை ஓரங்களில் உள்ள பல கிராமங்களில் சீசன் நேரத்தில் கள்ளு கிடைக்கும்
@vivekvivek9722
@vivekvivek9722 5 жыл бұрын
Een Tamilnaattil kallu illaya?
@periyasamyp5588
@periyasamyp5588 5 жыл бұрын
Nice video bro
@prabhakar2180
@prabhakar2180 4 жыл бұрын
ஆசைய தீர்த்திட்டிங்க கொடுத்து வைத்த மகராசா
@arunkumaran3724
@arunkumaran3724 4 жыл бұрын
Arumai vanigamai ponaldhan kadu
@p.l.mariabenzilalp.l.maria7465
@p.l.mariabenzilalp.l.maria7465 5 жыл бұрын
Supre ji.....
@இ.சமுத்திரம்ச.மகேந்திரன்
@இ.சமுத்திரம்ச.மகேந்திரன் 5 жыл бұрын
அருமை
@knfromtn7315
@knfromtn7315 3 жыл бұрын
லிவர் வீக்காக இருப்பவர்கள் குடிக்கலாமா
@murugannarayanan2860
@murugannarayanan2860 5 жыл бұрын
எங்க ஊர்ல கிடைக்கலயே😢😢
@sadhikras8305
@sadhikras8305 5 жыл бұрын
Bor where location pls tell me
@sakthivel4030
@sakthivel4030 4 жыл бұрын
Karadiiii enna oru Anandam....
@elangovanr8293
@elangovanr8293 5 жыл бұрын
Good information bro
@JeevaganNagarajan
@JeevaganNagarajan 5 жыл бұрын
Exact location potrukalam
@mujirahman3571
@mujirahman3571 5 жыл бұрын
Hahahahaha 👌🏆🏆🇮🇳🇮🇳🇮🇳 super super bro
@shanushanu2178
@shanushanu2178 5 жыл бұрын
Nice
@rajandavid9771
@rajandavid9771 5 жыл бұрын
Nice bro we both will drink one day bro . Take me . There
@nagarajaneswaran7621
@nagarajaneswaran7621 4 жыл бұрын
nice friends
@senthilkumarkumar3540
@senthilkumarkumar3540 4 жыл бұрын
naanum keralavula kallu kutichi irukken
@ashikbatcha786.
@ashikbatcha786. 4 жыл бұрын
High light kudikara
@NareshKumar-ku5ym
@NareshKumar-ku5ym 5 жыл бұрын
Location podunga bro
@vinothpandiankamarajsimplelife
@vinothpandiankamarajsimplelife 4 жыл бұрын
@sangeethkumar9721
@sangeethkumar9721 5 жыл бұрын
Address sold pa.... I'm also eager to go there.....
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 110 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 53 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
A toddy shop in Kainakari | Aatumukham Toddy Shop Spicy Snakehead Fish Curry
15:52
Food N Travel by Ebbin Jose
Рет қаралды 564 М.
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 110 МЛН