மிக்க நன்று நன்றி அய்யா நாம் தமிழர் உண்மையான கருத்துக்கள்
@SamSam-fl5lc6 ай бұрын
நாம் தமிழர் தூத்துக்குடி 🏝️🌴🏝️
@Usher88885 ай бұрын
அய்யய்யே டம்ளரா இந்தாளு, அப்போ பொய்யா தான் இருக்கும்.
@SamSam-fl5lc5 ай бұрын
@@Usher8888 ஐயா எந்த *களவாணிபய கட்சிக்கு* வக்காலத்து வாங்குறிகனு சொல்லுங்க . 😂🤣😝😛😜
@SriRam-bt8nm3 ай бұрын
Ella pundaium sari . aparam en madhu government sale panranka
@PanduRangan-m9n5 ай бұрын
கள்ளு எங்கலுடய தாத்த எங்கலுடைய அப்பா மகன் நான் எனக்கு வயது 60 தாத்தாவிர்க்கு வயது 90 அம்மாவிற்க்கு வயது 85 அணைவரும் ஆரோக்கியமுடன் இருக்கின்றொம் மறத்துப்பால் தாய்பாலை விட உகர்ந்தது உயர்ந்தது அற்ப்புதமான இயற்க்கை பானம் இந்த பானம் சோம பானம் உங்கலுடைய உறை அற்ப்புதமான உறை கல்லை பருகுவோம் ஆரோக்கியமாக இறருப்போம்,,
@michaelpravin317610 ай бұрын
சுற்றுச்சுழல் மிது அக்கரை காட்டுவோம் மிக அருமையான பேச்சு.
@jeremy_ram44986 ай бұрын
கள்ளு ஒரு அரு மருந்து. தாரளமாக சாப்பிடலாம். உங்கள் செல்கள் பாதுகாக்க படும் 💯☺️💐
@powerof38764 ай бұрын
😅😂
@KrishnakumarRamachandran5 ай бұрын
மருத்துவர் ஐயா, மிக அருமையான விழிப்புணர்வு பதிவு 👌👌👌👍👍
@user-magarasaravanajothidar6 ай бұрын
அருமையான விளக்கம்... ஆக்கப்பூர்வமான கோரிக்கை..அனுபவ பூர்வமாக ஒரு கருத்து இவைகளை ஒருங்கே தந்த மருத்துவர் சிவராமன் அவர்களுக்கு... நன்றி.... இருப்பினும் ஒன்றை மறந்து விட்டீர்கள்....மதுவை கஜானாவை நிறப்பும் நோக்கோடு இருக்கும் ஆளும் அரசுக்கு மதுவிலக்கு கொண்டு வாருங்கள் என்று ஏன் கோரிக்கை வைக்கவில்லை???? மது குடிப்பவர்கள் சீரழிந்து போவது போல் இவர்களால் ....கொள்ள பணத்தை சம்பாதிக்கும் மருத்துவர்களின் வாழ்வாதாரம் கெட்டு போய்விடும் என்பதால் அரசுக்கு மதுவிலக்கு கோரிக்கை வைப்பது இல்லை தானே..... மக்களுக்கு தெரியும் குடித்தால் இறப்போம் என்று...மருத்துவருக்கு ம் தெரியும் குடிகாரர்கள் இருக்கும் வரை மருத்துவர்கள் செழிப்பாக இருக்கும் முடியும் என்று..... மருத்துவர்கள் மதுவிலக்கு வேண்டி போராட்டம் நடத்தினால் குடிகாரர்கள் திருந்த வாய்ப்பு அதிகம் உள்ளது....இதை செய்வீர்களா????
@eshwarswaminathan30318 ай бұрын
நான் பார்த்த வரைக்கும் Cigarette Alcohol இரண்டு விஷயம் இல்லை னா 70 வயது மேல் easy ஆக தாண்டலாம்
@msn49756 ай бұрын
+ Masturbation or frequent sex with wife or other women also reduces your life span.
@pandis64536 ай бұрын
அப்படி ஏதும் மருத்துவ ஆதாரம் இருந்த மாதிரி இல்லையே@@msn4975
@eshwarswaminathan30316 ай бұрын
@@msn4975 But 50 age heart attack because of cigarette liquor It is your wish
@eshwarswaminathan30316 ай бұрын
@@msn4975 R S Bharathi DMK advocate has said remarks on TV channel media person that place is there
@eshwarswaminathan30316 ай бұрын
@@msn4975 Cinema also smoking kills advertisement is there
@ananthananth3822 Жыл бұрын
சுகாதார அமைச்சர் .உணவு துரை அமைச்சர் லாம் உங்களெல்லாம் போட மாட்டாங்களா சார்...❤😮
@marxdas9138 Жыл бұрын
சிறிய திருத்தம்...இவர அந்த பதவில போடமாட்டாய்ங்க....ஆனா அந்த பதவில இருக்கறவனுவ இவரப் போட்டுவிடக்கூடும்...அவுனுவ கம்பேனி யாவாரம்பாதிக்கப் படும்னு
@BaluBal-b7m9 ай бұрын
No chance
@karunanithikaruna559 ай бұрын
ஒரேடியா போட்ருவாங்க(நல்லது சொன்னா)😂😂😂
@blackcobragaming81387 ай бұрын
Idea super
@EsvAnistan6 ай бұрын
தேவையில்லாத கேள்வி...சரியல்ல
@சிவலிங்கம்லிங்கம் Жыл бұрын
மிக்க நன்று நன்றி அய்யா நாம்தமிழர்
@yuvasankar1709 Жыл бұрын
பனை மரம் பால் (கள்ளு)நல்லது தேங்காய் பால் நல்லது கரும்பு சாறு நல்லது உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்ற பழமொழியை அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள் நாம் உண்ணக்கூடிய அத்தனை பொருட்களிலும் சர்க்கரை உள்ளது அதேபோல் ஆல்கஹால் உள்ளது இது நாம் உண்ணும் இயற்கையான பொருட்களில் இருந்து கிடைப்பது சர்க்கரை எவ்வாறு உடம்பின் எரிபொருள் அதே போல இதுவும் ஒரு நன்மை பயக்கக் குடியது தான் வளர்ச்சிதை மாற்றத்திற்கு மது வெறியர்கள் பைத்தியக்காரர்கள் இளநீரில் சரக்கை கலந்து குடிக்கிறார்களோ அதே போல் சில மது வெறியர்கள் மதுப் பிரியர்கள் பைத்தியக்காரர்கள் சுத்தமாக இயற்கையில் இருந்து கிடைக்கும் பனை மரம் பாலில் போதை மாத்திரைகளை கலந்து குடிக்கிறார்கள் போதை வேண்டும் என்பதற்காக இவ்வாறு குடிக்கும் பொழுது தான் மிகவும் மோசமாக சிறுநீரகம் பாதிக்கப்படும்
@Chelleckuty9 ай бұрын
உங்கள மாதிரி ஆளுங்கல திருத்தவே முடியாது...
@rajinigobinath_s59058 ай бұрын
சூப்பர் நண்பா
@vigneshdurai29726 ай бұрын
கள்ளுலயும் alcohol இருக்கு ப்ரோ. அதோட அளவுதான் கம்மி. கள்ளு நல்லதுன்னு சொல்லிட்டு நீங்க போயிருவீங்க. அந்த குறைந்த அளவு alcohol கூட ஒத்து வராத உடம்பு உள்ள ஒரு ஆள் அதைக் குடிச்சா என்ன ஆகும்?? சமூக பொறுப்போட பேசுங்க ப்ரோ. கள்ளும் கெடுதல்தான்.
@vinayp14756 ай бұрын
திருவள்ளுவர் ஒரு பைத்தியகாரன் கல்லுண்ணாமை பற்றி ஒரு அதிகாரம் எழுதியிருக்கின்றான்,புளிக்க வைத்த எந்தபொருளும் உடலுக்கு உகந்ததல்ல நண்பரே.
எனது சொந்த ஊரில் பணக்கார குடும்பத்தில் உள்ள அனைவரும் மதுபான அடிமையாக கடந்த 35 ஆண்டுகளாக இன்னமும் வாழ்ந்து வருகின்றனர் 😢 மருத்துவத்துறை பலவழிகளில் கொள்ளை யடித்து ப்பது பற்றி எந்த மருத்துவரும் வாய் திறக்க வில்லை லேப் டெஸ்டுகள் உண்மையான குறிப்பு தருவதில்லை
@saravananparamasivam Жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
@saamsaamgani3117 Жыл бұрын
அப்படியா?! கல்கண்டு புத்தக தமிழ்வாணன் 100 ஆண்டுகள் வாழ்வது எப்படி?! என்று ஓர் புத்தகம் எழுதியுள்ளா? ஆனால் 40 வயதிலேயே வாழாமல் ஏன் மறைந்தார்?!.
@pitchaispk72615 ай бұрын
வணங்குகிறேன். மருத்துவர் வாழ்க..
@abalasubraanian63454 ай бұрын
ஐயா இது ஒரு நல்ல விழிப்புணர்வு
@KarnanC6 ай бұрын
அருமையான பதிவு போட்டதற்கு நன்றி🙏
@duraibaby16216 ай бұрын
ஆங்கிலம் வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தாமல். தமிழ் பேசியதற்கு மிக்க நன்றி ஐயா
@kanthiahp28586 ай бұрын
Ayya ungal sevai thodara valthukkal
@AlagappanBharathi-o3n6 ай бұрын
மக்களே நல்ல மது/கள்ள மது எதுவுமே வேண்டாம்.புகை வேண்டவே வேண்டாம்.
@radjesvarybalassoupramanie31985 ай бұрын
நீங்க செம 👍🏼😊
@KumareshJp-sb8fe10 ай бұрын
ஐயா தென்னங்கள் குடித்தேன் 1லிட்டர் 100 ரூபாய் அருமையாக இருந்தது கோவையில் உள்ளது👌👍🙏😘
@@appubai5979 ஒரு நாத்தம் புடிச்ச கோட்டூர் விக்குறான்180ml150 ரூபாய்க்கு 1லிட்டர் கள்ளு தரமா அப்பவே இறக்கி தராங்க 100ரூபாய் தான் எது பெஸ்ட் 2மணி நேரம் கிற்ன்ணு இருந்துச்சி அப்புரம் நார்மல் ஆயிட்டேன் அதே சாராயம் குடிச்சா 1லிட்டர் பால் தான்🤣😂
@maulanakhaleelmanbaemedia10176 ай бұрын
மிக அருமை தகவல்
@kristina2860 Жыл бұрын
அருமையான பகிர்வு நன்றி
@bergarts93949 ай бұрын
Excellent speech
@ananthanmuthu24839 ай бұрын
கள்ளு உணவுதான்.உடலுக்கு நன்மைதரும்.
@ananda97368 ай бұрын
எந்த டாக்டர் எழுதி கொடுத்தார்😂😂😂
@MK-ds2di8 ай бұрын
நான் சிறுவூனாக இருந்தபோது உடல் நலிவுற்று இருந்தேன் எனக்கு ஒரு மரத்து பனம் கள் 45 நாளுக்கு கொடுத்தார்கள். நான் கல்லூரி நாட்களில் விளையாட்டு வீரனாக பல போட்டிகளில் பங்கு பெற்று வென்றேன்.
@naanmanithan69678 ай бұрын
@@ananda9736இதை உனக்கு எந்த டாக்டர் காசு கொடுத்தான்?
@naanmanithan69678 ай бұрын
ஆம் மிக சிறந்த உணவு. தேய்ங்காய் பால் கூட போதை தரும்... வேண்டாம் என சொல்வார்களா
@Ranju54888 ай бұрын
@@ananda9736endha doctor sonanga kallu unavu ilai endru
@chandru3996 Жыл бұрын
Really superb very Nice line sir
@vib4777 Жыл бұрын
சிறப்பான பதிவு...
@malaprakash5647 Жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 மிக்க நன்றி 🙏
@Msdhonifan-ey8zc10 ай бұрын
உண்மையான கருத்துக்கள்
@தமிழ்மதி-ய2ல Жыл бұрын
அருமை ♥!
@johneisenhower-ez5hw9 ай бұрын
மதுக்கட்டை டாக்டர் கலைஞர் கருணாநிதியால் கொடுவரப்பட்டு தொடர்ந்து டாக்டர் MGR, ஜெயலலிதா போன்ற மகாண்களால் நடத்தப்பட்டு, இன்றுவரை ஸ்டாலினால் நடத்தப்பட்டுவருகிறது,இவர்கயெல்லாம் நல்லவர்களா?, மதுக்கடை இல்லாமல் மதியஉணவு போட்டாரே காமராஜர் அவர் நல்லவரா.?
@radhakrishnanm95988 ай бұрын
Supper Bro
@SakthiVelraja-pu7fw6 ай бұрын
காமராஜர் பல அணைக்கட்டுகளை கட்டி நீர்மேலாண்மையை சிறப்பாக செய்த படிக்காத மேதை.இவர்களோட ஒப்பிட முடியாத உயர்த்த மனிதர்.
@sironmani57476 ай бұрын
காமராஜர் அனைகட்டுகளை திறந்தார். கருணாநிதி பல சிலைகளை திறந்தார். அத்தோடு மதுக்கடைகளையும் திறந்த பெருமையை பெற்றார் @@SakthiVelraja-pu7fw
@karthiknetworking24156 ай бұрын
Seeman badu oombuvar
@arunkumar-oi5ec6 ай бұрын
மதுக்கடைகளை கொண்டு வந்தவர் MGR அதனை கலைஞர், ஜெயா, ஸ்டாலின் பின்பற்றுகின்றனர்... மது முற்றிலும் முடியாது ஆனால் படிப்படியாக குறைக்கலாம்
@KarakattamBuff10 ай бұрын
ஐயா கள்ள பத்தி படிச்சிட்டு வந்து பேசுங்க. Palm wine( பனை மர கள்ளு) is a good source of amino acids, potassium, magnesium, zinc, iron and vitamins B1, B2, B3, and B6. Below are many reasons you should drink palm wine. The potassium content in palm wine helps to reduce high blood pressure, prevent heart disease and stroke. It also protects against inflammatory bowel disease.
@kanisimbu-d4f9 ай бұрын
Super bro ❤❤❤❤
@kanisimbu-d4f9 ай бұрын
Ninga kudichirukingala
@sivamurugesan1499 ай бұрын
Pls don't engarage drinking and tobacco products...🙏
@0editz7548 ай бұрын
Potassium, magnesium, iron ellaame irukku. Apdinaa cancer patients ku idha kuduthaa pozhachuruvaanga pola 😮
@drksaravananmvsc60758 ай бұрын
Whether alcohol is there or not, if yes it is carcinogenic ie cancer producing. There are lots of sources to get the nutrients. Don't foolish others
@vicky-ed3nc9 ай бұрын
Rice kuda dhan நல்லது இல்ல.. இந்த உலகத்துல பொறந்துட்டா கெட்டது நல்லது இது ரெண்டும் வெனும். இது ரெண்டுதுக்கும் நடுவுல தான் வாழ்க்கை.. நல்லது மட்டுமே பன்றவென் நல்லா irundhadhaa சரித்திரமே இல்லை
@rajasekar-of5lx8 ай бұрын
Yen bro neenga drinks pannuvingala
@Itis_ganesh_bro6 ай бұрын
எதாவது உளறுது
@radhanagarajan7937 Жыл бұрын
Excellent speech sir👍
@BalaMurugan-np4bc10 ай бұрын
GREAT JOB SIR, WILL POWER
@viratsakthivel820610 ай бұрын
அருமையான பேச்சு💯
@premchandramachandran163110 ай бұрын
Your concern for society is great
@thangarajchinnaswamy8442Ай бұрын
Aaha Mikka Arumai Good and super speeches
@naat779510 ай бұрын
மிக்க நன்றி ஐயா!❤❤🎉🎉
@user-dhivyabharathikavidasan Жыл бұрын
Excellent speech sir... 💫
@kanisimbu-d4f9 ай бұрын
Hiii , ninga kallu kudichirukingala
@chandrasekarsubramaniyan52496 ай бұрын
He refers Kallu with boiling process.. but in reality it is directly extracted from trees.. seems many have misunderstanding between Kallu and Kallasarayam. Kallu is natural extraction from trees while Kalla sarayam is just black market artificial product like other liquors.. Not sure if any detailed research was done on Natural Kallu extract. In reality all fruits has some amount of alcohol in them (with very low portion).. So, it is a question mark of ethanol in low amount causes cancer..
@JesuDas-ez3pm6 ай бұрын
If fermentation is the issue then idly is also problem.
@sgopi46629 ай бұрын
Really great. This has to be sent to Annamalai, Bjp . He says that he will ban alcohol but support " Kallu" . This is also bad for health and this also not to encouraged by him
@karthikn3479 Жыл бұрын
நன்றி அய்யா 🙏🙏
@PREMKUMAR-qh3rw6 ай бұрын
அருமை ஆனால் பொது மக்களை மாற்ற முயற்சிப்பதை விட அரசை தான் மாற்ற வேண்டும்
@bestvalue27106 ай бұрын
Dr Sivaraman should be made Health Minister of Tamilnadu for the Health benefits of Tamilnadu society. A Minister should be expert, Knowledgeable, Skilled in the particular field. Except Late Minister Anbalagan ( Education Minister- Dmk ), Vijayabaskar ( Health Minister- Admk) , no one deployed based on their skill set.
You are struggling to correct the society. Will the government take note of this and act swifty?. Dr you are great. Hope the generation heed this.
@samnathan10956 ай бұрын
Fantastic speech
@nagarajanacharya3586 ай бұрын
Good Information.. Thank you Sir
@leninkolappan6611 Жыл бұрын
Amazing sir
@karthickk7949 Жыл бұрын
Great Sir....
@baskarbaskar14876 ай бұрын
வாழ்த்துக்கள்
@MuniyarajM-l2p6 ай бұрын
அருமைஅய்யாநண்றி
@durgashanmugam91356 ай бұрын
நம் தலைமுறை வாழ இயற்கை உணவுக்கு திரும்புவோம் 😊
@baskarbaskar14876 ай бұрын
நன்றி
@RathinakaranRathinakaran6 ай бұрын
கல்லூர் உணவுகள் கண்ணு போதைக்காக அல்ல அது உணவு தான் யாரும் சாப்பிடலாம் நன்றி ஜெய்ஹிந்த்
@vairamuthukumaran3970 Жыл бұрын
Arumayana peachu 👏🙏
@RRAJINDHIRAR6 ай бұрын
தென்னங் "கள்ளு" 100 ரூபாய்க்கு குடிப்பதற்கு பதில். ஒரு சிறு முழு.தேங்காய் துருவல். புதியதாக தினமும் காலையில் சிற்றுண்டிக்கு பதில் உண்டு வந்தால் " கள் என்ன கள் ". அதுதானே தேங்காய் சிக்கனம் . முழு ஆரோக்கியம். உண்டு
@shankar3807 Жыл бұрын
Super super Dr
@MusthafaFox10 ай бұрын
Thalaiva jack Daniel brandy kuducha nallatha
@sundars67736 ай бұрын
Super nice speech🎉
@rajeshkulandaisamy57208 ай бұрын
காலத்திற்கேற்ற காணொளி.
@manisampthmanisampth9676 ай бұрын
Yes sir, it's true' my life ❤❤❤❤ THANKS FOR My dear friend's World DOCTORS THANKS 🙏 🙏 🙏 👍 👍 👍
@shebagakannuanbuselvan30736 ай бұрын
மரு.சிவராமன் அவர்களின் சிறப்பான பேச்சு
@mathanravanan99718 ай бұрын
Super super 💐
@ramarajan418910 ай бұрын
நீங்கல்லாம் அரசியலுக்கு வரணும் sir
@shebagakannuanbuselvan30736 ай бұрын
ஒருத்தனும் ஓட்டு போடமாட்டான் இவருக்கு..
@govindanr-cq2gw9 ай бұрын
Thanks pala codi
@malairaj22275 ай бұрын
அன்பே சிவம் அறிவேபிறதாணம் நாம் தமிழர் 🙏 வணக்கம் தாய் நாடு நாம் தமிழர் 🙏
@Paruthi.6189 ай бұрын
Awesome..
@adhik781 Жыл бұрын
Its true sir
@dreamtravellertn4556 ай бұрын
Kallu la enga iruku ethanol sir puriyama paysuraru
@villagecookingtechnology22299 ай бұрын
இதைத் தான் வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லி விட்டார் போதை தரும் எல்லாம் கேடு என்று புரிந்து கொள்ள வேண்டும்
@santhosh_kumar927 Жыл бұрын
கள்ளு உடம்புக்கு கேடா என்ன சார் சொல்றிங்க 😢
@nothingpersonal71719 ай бұрын
கள்ளு கேடு கிடையாது.. ஆனால் அவரு கேடு இல்லை என்று சொன்னால் எல்லோரும் குடிக்க ஆரம்பிச்சிடுவாங்க டாக்டரே சொல்லிட்டாருணு
@justhuman68586 ай бұрын
@@nothingpersonal7171தம்பி கள்ளில் போதை இருக்கு.. பணம் கள்ளு போதை வரும்..........தெரியுமா.....
@tamizhanmachi17606 ай бұрын
Thala kettathi illa thala good but athuvum pothai tharum....
@parthasarathy18616 ай бұрын
சாப்பாட்டைவிட மது அவசியமாகிவிட்டதா? 🇮🇳🙏
@drsenthilarumugam141910 ай бұрын
god is speaking
@R.kbharathiKumar6 ай бұрын
என் அடுத்த தாத்தா நம் ஆழ்வார் 🌈🤔
@OmanaJoseph-v3x6 ай бұрын
Annae maduvai Nam kalachsrayhil pugutjinargal endru sollavendam nammavargal than matra countries la poi kallu seidu avargalai keduthu savukadi vangubavargal
@sivagomu695910 ай бұрын
Unmai sir....
@veerappanpillai9155 ай бұрын
இதை மக்களிடம்.சொல்லி ஏதும்நடக்காது.கை தட்டு வார்கள்அதுதான்.நடக்கும் இதையாரிடம்தெரிய படுத்தவேண்டும்மோ அவர்களிடம்.தயவுசெய்து தெரியபடுத்துங்கள்.?
@AGunamohanraj-mo8gz Жыл бұрын
Arumai anna
@sampathkm38963 ай бұрын
அண்ணன் சீமான் இதை பார்கவும்
@maharaja26756 ай бұрын
*இட்லி* தான் உலகத்திலேயே மிகச் சிறந்த உணவு என்று உலகோருக்கு சொன்ன மகான் இவர்.... இருப்பினும் உண்மையான *அறிவு உள்ளவர்கள்* யாரேனும் இருக்கின்றீர்களா அவர்கள் மட்டும் *இட்லி தோசை என்ன செய்யும்* என்ற தலைப்பில் ஒரு புத்தகம் உள்ளது அதை வாங்கி படித்து ஞானம் அடையுங்கள்... வாழ்த்துக்கள்.....
@AGunamohanraj-mo8gz6 ай бұрын
சமூக நலன் மீது அக்கறை உள்ள அரசியல்வாதிகள் நல்லது நடக்கும்
@blackgold242456 ай бұрын
Ivar pesuvathu enakku pidikathu ,3 masathukku munnadi ippo rempa pidikkuthu Karanam Nan ippo madhu kudipathillai....
@jayaramankalai84956 ай бұрын
True.even one drop of liquor will have its harmful effect on the body.
@Mshthumshthu6 ай бұрын
இன்று நள்ளிரவு முதல் ஆயிரம் 500 செல்லாது நாளை நள்ளிரவு முதல் மது தடை செய்யப்பட்டுள்ளது மது வாங்கும் விற்கவும் கூடாது 😊😂😂😂😢
@jayaramansithan84906 ай бұрын
இது எந்த நாட்டுல
@premdoss65076 ай бұрын
மதுவை ஒழித்து விட்டு கல் இறக்குமதி செய்யப்பட வேண்டும் ஒரு நபர் ஒரே நேரத்தில் மூன்று லிட்டர் கல் குடித்தாலும் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை இல்லை இல்லை......