கல்முனையில் தமிழர் போராட்டம் ! சமூகவலைத்தள ஏமாற்றுக்கள் எச்சரிக்கை ! அப்துல் ஹமீத் - வதந்தி !!

  Рет қаралды 7,326

ARV Loshan News

ARV Loshan News

23 күн бұрын

#SriLankaNews #SriLanka #TamilNews #News #SriLanka #fuelprices
கல்முனையில் தமிழர் போராட்டம் !
சமூகவலைத்தள ஏமாற்றுக்கள் எச்சரிக்கை !
மின் கட்டணத் திருத்தம் - அடுத்த மாதம்
#ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
chat.whatsapp.com/D1zSEyjeROp...
உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - / arvloshannews
இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Watch full video and comment your views!
#ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
--------------------------------------
விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
Follow My Other Channel: / arvloshan
Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
--------------------------------------
Follow ARV Loshan On:
Instagram: / loshan
​Twitter: / arvloshan
​Facebook: / loshanarv
www.arvloshan.com
Podcast : anchor.fm/arvloshan
www.mixcloud.com/arvloshan/
--------------------------------------
For Business Queries contact me : arvloshan@gmail.com
--------------------------------------
நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
புரிந்துணர்வுக்கு நன்றி.
இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com

Пікірлер: 50
@ARVLoshanNews
@ARVLoshanNews 18 күн бұрын
மோசடிகள் ஜாக்கிரதை ! ஆசைப்பட்டு அவதிப்படாதீர்கள் ! | Awareness Video - Online and Phone Scam Alert Scam Alert: Protect Your Money from Online and Phone Scammers இலங்கையில் அண்மைய நாட்களில் இடம்பெற்றுவரும் இணைய மற்றும் கையடக்கத் தொலைபேசி வழியான பல்வேறு மோசடிகளைப் பற்றிய ஒரு விழிப்புணர்வுக் காணொளி. kzbin.info/www/bejne/n3mahIqVnNGhhcU
@Gnanam502
@Gnanam502 20 күн бұрын
தமிழ் அன்னையின் புதல்வர் நீடித்த ஆயுட்காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்
@balasundaramneumann3393
@balasundaramneumann3393 21 күн бұрын
நன்றிகள் , நல்ல மனிதர்களுக்கு என்றுமே மரணம் இல்லை
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y 20 күн бұрын
நன்றி அண்ணா ஐயா வாழ்த்துக்கள் 🇩🇪
@satheesansatheean2284
@satheesansatheean2284 19 күн бұрын
நான் பார்த்து ரசித்த நம்ம நாட்டு அறிவிப்பாளர்கள் இருவர் பழையவர் ஹமீத் சமகால அறிப்பாளர் நண்பர் லோஷன்
@user-ic3ll6mg1f
@user-ic3ll6mg1f 20 күн бұрын
ஐயா அப்த்துல்கமீத் அண்ணா மத த்தால் பிழவுண்ட நாங்கள் இனத்தால் இணையும் வரைநீங்ள் ஆவது நீடூடி வாழ்க ❤❤❤
@ramasamysaratha6084
@ramasamysaratha6084 20 күн бұрын
அய்யாவின். தமிழ். அழகு..அருமை..🎉🎉🎉🎉❤❤
@Eelathamilan1234
@Eelathamilan1234 20 күн бұрын
இனமாய் ஒன்றாவோம் உரிமைகளை வென்றாவோம்
@chandramohan8608
@chandramohan8608 20 күн бұрын
Thanks ❤
@anjalilap7406
@anjalilap7406 21 күн бұрын
எண்பது தொண்ணூறில் வானொலி கேட்கிற ஒரு அழகான குரல் வாழ்க வளமுடன் ஐயா உங்களுக்கு நூறாண்டு வாழ்க வாழ்த்துக்கள் 💐💐💐💐🙏❤️
@user-zp8tt6bm8y
@user-zp8tt6bm8y 20 күн бұрын
அப்த்துள்ஹமித் ஐயா அவர்கள் நீடுழிகாலம்வாழ்க
@irisjane7030
@irisjane7030 21 күн бұрын
ஐயாவின் ஆயுட்காலம் மிகமிக நீண்டது.எமன் உங்கள்பக்கம் நெருங்கவே மாட்டான்.காரணம் 3 தடவை தோற்றுப்போய் விட்டான்.நீங்கள் இன்னும் நூறு ஆண்டுகள் நீடூழி வாழ்வீர்கள்.கவலை வேணடாம்.செய்திகளைத் தொகுத்துத்தந்த சகோதரனுக்கு நன்றிகள்.
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i 21 күн бұрын
My dear Mr B H Abdul Hammead அவர்களே! கொடுத்து வைத்த ஜென்மம் ஜயா நீங்கள். வாழும் காலத்திலேயே எந்த மனிதனாலும் உணர முடியாத ஒரு உணர்ச்சியை உருவாக்கிய அந்த நாலு பேருக்கு நன்றி சொல்லுங்கள். ஒரு மனிதன் மறைந்தாலும் பெயர் எப்படி சொல்வார்கள் என்பதை உங்களுக்கு உணர அளித்துள்ளார்கள்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@paramanathananandarajah9996
@paramanathananandarajah9996 21 күн бұрын
சிறந்த உச்சரிப்புடன் தமிழ் பேசுபவர் அவர் தமிழ் கேட்டு ரப்பவன்
@mathimathi9989
@mathimathi9989 20 күн бұрын
மதத்தால்ல இனத்தால் எப்போது ஒன்ரு படுட்டு எழும்புவீர்கலோ அப்பொழுதான் எதையும்சாதிக்க முடியும் தலைவர்கள் கூரியதை காலை உருதிப்படுத்துங்கள் முன்வைத்தகாலை பின்வைக்கக்கூடாது இன்ருதான் என் தமிழனின் ஒற்றுமையைப்பார்தேன் இதே செய்திகள் இன்னும் வரட்டும் இந்த ஒற்ருமை சித்தான்டியில் நடந்திருந்தால் 7 நாட்களில் முடியவேண்டிய பிரச்சனை இன்னும் தீர்க்கப்பட வில்லை
@SHANNALLIAH
@SHANNALLIAH 21 күн бұрын
Great service to Tamil world! God is with u always my friend!
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 21 күн бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛪⛰️ எந்த கோடியில், எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும
@rl5914
@rl5914 21 күн бұрын
நன்றி🙏
@johnemmanuel13
@johnemmanuel13 21 күн бұрын
God bless you brother
@annasundar5563
@annasundar5563 21 күн бұрын
God bless you brother Don't worry about it
@Eelathamilan1234
@Eelathamilan1234 20 күн бұрын
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை
@user-ub3po2xd3x
@user-ub3po2xd3x 20 күн бұрын
Avanugala olla podunga sir
@SelvamRathnam-he1ku
@SelvamRathnam-he1ku 21 күн бұрын
God bless you And ungal ulam appad erukumane tharuam ana kavalaipada vandan Alaam vala Eryanuka opadiungal Anakum kavalidan.
@saroginisuthanthiran9706
@saroginisuthanthiran9706 21 күн бұрын
அவருக்கு ஆயுசு கூட. நன்மைக்கு தான் இந்த செய்தி வந்தது.
@georgehorton3293
@georgehorton3293 21 күн бұрын
இன்னுமா நமது இனப்பற்றாளர்கள் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை.!!!😂 அவர்களால் எப்படி தமிழருக்கு உரிமையை பெற்றுக் கொடுக்க முடியும்.?😂😂😂
@user-ph1se8td4p
@user-ph1se8td4p 20 күн бұрын
நான் நன்கு கல்வி கற்கவில்லை ஆனால் சகோதர் அப்ததுல் வந்தால் நான் இருந்த இடத்தை விட்டு அகல மாட்டேன் அங்கிலம் வரத தமிழ் வாதம் அவர் ஒரு தமிழ் அன்னையின் வயற்றில் பிறந்த தமிழ் நாயகன்
@showki
@showki 20 күн бұрын
நாட்டையும் பிரித்து ஊரையும் பிரித்து ஆனது ஒன்றும் இல்லை தமிழ் தம்பிகளே...
@user-vl5xe3ur5x
@user-vl5xe3ur5x 15 күн бұрын
@@showki நாட்டைப் பிரிப்பது, ஊரைப் பிரிப்பது, கள்ளக் காணி அளப்பது பற்றி நீங்கள் வாய் திறக்கலாமா முஸ்லீம் மாமாக்களே😂
@showki
@showki 15 күн бұрын
@@user-vl5xe3ur5x இது ஒன்றும் தெரியாததுபோல் பேசலாமா தமிழ் குறவனே? 😂
@user-vl5xe3ur5x
@user-vl5xe3ur5x 14 күн бұрын
@@showki இது தான் உங்கள் கை வந்த கலை ஆயிற்றே அதைத் தான் நான் பெருமிதமாகச் சொன்னேன் முக்கால் தம்பி😂
@user-wx4dd9si2e
@user-wx4dd9si2e 21 күн бұрын
Don't Help you tuper sangavi
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 19 күн бұрын
She is fraud!
@sudesonsudeson8971
@sudesonsudeson8971 20 күн бұрын
Nenkal nedulivalveerkal i IRAIVAN THUNAI IRUPPAN. colombo.
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 19 күн бұрын
Unregulated KZbin and non responsible money-making greedy thugs become out of control . Sangavi and karrikalan are also doing .
@manurajmanurajpiruuu3503
@manurajmanurajpiruuu3503 21 күн бұрын
இந்த இலங்கை முஸ்லீம்கள் என்ன மொழி பேசிகின்றன அரபி மொழியா? இல்லை தமிழ் மொழி . எங்கள் மொழியை பேசிகொன்டு சோனி கூட்டம் எங்களுக்கு துரோகம் செய்கின்றன
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 19 күн бұрын
This is how they are doing all over the world ! Once they arrived and claimed asylum and blame their country's customs, after few weeks they would fight against the new country and its people, then they will dress worst than their orign.
@showki
@showki 20 күн бұрын
பிரிவினைவாதிகள் = தமிழர்கள் 😂
@user-vl5xe3ur5x
@user-vl5xe3ur5x 15 күн бұрын
@@showki பயங்கரவாதிகள் = சோனிகள்🤣
@showki
@showki 15 күн бұрын
@@user-vl5xe3ur5x இல்லை
@user-vl5xe3ur5x
@user-vl5xe3ur5x 14 күн бұрын
@@showki இல்லை ஆனால் இருக்கு, இருக்கு ஆனால் இல்லை
@showki
@showki 14 күн бұрын
@@user-vl5xe3ur5x கிளைமோர், தற்கொலைத் தாக்குதல், லக்ஷ்மன் கதிர்காமர், பிரேமதாச, காத்தான்குடி, ஏறாவூர்...
@user-vl5xe3ur5x
@user-vl5xe3ur5x 13 күн бұрын
@@showki வாள் வெட்டு, பள்ளிவாசலுக்குள் ஆயுதம், எதிரிகளிடம் காட்டிக் கொடுத்தல், ஈஸ்டர் குண்டுவெடிப்பு, சத்துருக் கொண்டான், வீரமுனை, உடும்பன் குளம்….
@umakanthanrasiah9818
@umakanthanrasiah9818 21 күн бұрын
சங்கவியின் வானொலி திருடப்பட்டது ஏதாவது உதவி செய்யவும் நல்ல பிள்ளை அவள்
@umakanthanrasiah9818
@umakanthanrasiah9818 21 күн бұрын
சங்கவியின் youtube திருடப்பட்டுள்ளது மன்னிக்கவும்
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 19 күн бұрын
She is good in what ? She is anti-social and spreading false and fake information is not good for your society, she looks innocent but she is not .
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 11 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 51 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН