No video

மின் கட்டணம் குறைக்கப்பட்டது ! சாவகச்சேரி வைத்தியசாலை -சர்ச்சை இன்றும் ! நாளை சுகாதார அமைச்சுக் குழு

  Рет қаралды 16,051

ARV Loshan News

ARV Loshan News

Күн бұрын

#SriLankaNews #SriLanka #TamilNews #News #SriLanka #chavakachcheri #archchunaramanathan
மின் கட்டணம் குறைக்கப்பட்டது !
சாவகச்சேரி வைத்தியசாலை - சர்ச்சை இன்றும் !
நாளை சுகாதார அமைச்சுக் குழு விஜயம் !
முழுமையான விவரங்கள்
#ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
chat.whatsapp....
உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - / arvloshannews
இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Watch full video and comment your views!
#ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
--------------------------------------
விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
Follow My Other Channel: / arvloshan
Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
--------------------------------------
Follow ARV Loshan On:
Instagram: / loshan
​Twitter: / arvloshan
​Facebook: / loshanarv
www.arvloshan.com
Podcast : anchor.fm/arvl...
www.mixcloud.c...
--------------------------------------
For Business Queries contact me : arvloshan@gmail.com
--------------------------------------
நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
புரிந்துணர்வுக்கு நன்றி.
இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com

Пікірлер: 32
@hsi9285
@hsi9285 Ай бұрын
இலங்கையில் ஒரேநேரத்தில் 2 பிரதமர்களே இருந்திருக்கிறார்கள். ஆகவே 2 MS இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. 2MS இற்கு இடையிலான உரையாடலை KZbinrs அவர்களை பின்தொடர்ந்து எடுத்து ஒளிபரப்ப தேவையில்லை என்று சொன்னீர்கள். ஆனால் அதே காணொளியை அது சம்பந்தமான செய்திகளை தருவதற்காக உங்கள் வலைத்தளத்தில் ஒளிபரப்ப வேண்டியதாயிற்று.
@vinohkalista853
@vinohkalista853 Ай бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றி
@chandrakumarnamasivayam9748
@chandrakumarnamasivayam9748 Ай бұрын
நன்றி நீங்கள் கூறிய விடங்கள் சரி. ஆனால் ஆஸ்பத்திரியில் கடமை புரியும் அனைத்து உழியர்களும் மக்களை மதிக்க வேண்டும்.அவர்கள் மேல் ஏறி சவாரி செய்யப்படாது.மக்களுக்காத் ஆஸ்பத்திரி.மனித நேயத்தை மதியுங்கள.பாதிக்கப்பட்ட மக்களுக்கு தயவு மதிப்பு கொடுங்கள்.நன்றி
@user-ou1fp7hb7w
@user-ou1fp7hb7w Ай бұрын
இதுதான் ஆரம்பம் முடிவு சூப்பா இருக்கும் அண்ணா ஒரே ஒரு தீக்குச்சி
@nathangowri9927
@nathangowri9927 Ай бұрын
மின்சார கட்டணம் குறைக்கப்படுவதையிட்டு மகிழ்ச்சி.பயனுள்ள தகவல்களுக்கு.நன்றி
@sivachandrikasivamaintham9536
@sivachandrikasivamaintham9536 Ай бұрын
மக்கள் குரல் அர்ச்சனாவை சாரும்
@user-wr8xk1cv4g
@user-wr8xk1cv4g Ай бұрын
உண்மையான..தெளிவான..விளக்கமான..பதிவுகள்..நன்றி
@helmutpaul8757
@helmutpaul8757 Ай бұрын
Thanks 🙏🏼
@sivachandrikasivamaintham9536
@sivachandrikasivamaintham9536 Ай бұрын
நீதி இல்லையா இங்குள்ள மக்களின் குரலுக்கு
@user-vo6pj1zg6s
@user-vo6pj1zg6s Ай бұрын
Loshan மிகத் தெளிவாக சொன்னீர்கள். வாழ்த்துக்களும், நன்றிகளும்❤. ஊழலும் , உண்மைகளை மறைத்து நாசூக்காகவும், பல விடயங்களில் அப்பட்டமாகவும் பொய்யாய் பிரசாரம் செய்கின்ற " பிரபல்யமான நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கற எமக்கு எல்லாமே பழகிப்போச்சு , இனியும் பழக்கப்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.
@athambawaashab980
@athambawaashab980 Ай бұрын
எங்கள் ஊரில் உள்ள சம்மாந்துறை ஆதர வைத்தியசாலையில் உள்ள ஊழியர்களும் திருடர்கள் இவர்களையெல்லாம் இடம் மாற்றம் செய்யபடவோண்டும்
@varshansivarasa2969
@varshansivarasa2969 Ай бұрын
😅😅😅k
@Shanmuganathan-j3l
@Shanmuganathan-j3l Ай бұрын
மிகவும்நன்றிசகோதராதெளிவானதகவல்❤
@user-zp8tt6bm8y
@user-zp8tt6bm8y Ай бұрын
இப்போது போதுமானது நாளையும் இனிபோமேலும் அதுதான் மேலதிமாககிடையாது மிஞ்சாரமும்கிடையாது வேறயேதும்கிடையாது
@kiruselva8357
@kiruselva8357 Ай бұрын
வணக்கம் நன்றி அண்ணா 🙏
@user-ml2rn9tp7x
@user-ml2rn9tp7x Ай бұрын
தகவல்களுக்கு நன்றி
@judekulas1293
@judekulas1293 Ай бұрын
பயனுள்ள தகவல்கள்.நன்றி
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Ай бұрын
நன்றி🎉.
@rl5914
@rl5914 Ай бұрын
Thank you 🙏
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 Ай бұрын
Until election only. After election?
@ThangarajahSelvasothy
@ThangarajahSelvasothy Ай бұрын
ஐயா.13 வது திருத்தச் சட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சு மாகாண சபையின் கீழ்... வைத்தியர்கள் நியமனங்கள் மத்திய அரசு...
@vipulan
@vipulan Ай бұрын
Good daily roundup.
@sivaramansuhashini4626
@sivaramansuhashini4626 Ай бұрын
அப்படியா? எலெக்ஷன் வார வரைக்குமா? அப்போ gas விலையையும் குறைக்க முடியுமா?
@sriraji9253
@sriraji9253 Ай бұрын
இது தேர்தல் காலம் என்பதால் குழப்பங்கள் இயல்பாகிவிடும்
@srikugansathasivam4791
@srikugansathasivam4791 Ай бұрын
He would never be appointed for such a post The department had waited because of the courts procedures on its way for judiciary Processes The Deciplinary procedures can be taken at any time without giving notice immediately and they will let him know later You don't even know for what he was going to be charged May be it is heavy
@srikugansathasivam4791
@srikugansathasivam4791 Ай бұрын
Archana reacted very aggressively and his stupidity proved he isn incapable and ineligible to be appreciated for any job If he could not understand the Departmental procedures then l suprise how could have been appointed him as MS If the had served the appointment later to Dr Rajiv then he was the one to be MS If Archana had failed to get a letter from the Department that is nothing to do with DR Rajiv and as long as the letter of confirmation is in the hand of DR Rajiv He has got the Authority to act as MS Not Archana l predicted in my comments so many times that Archana was going to be in Deep trouble He might lose everything and get may have to pay Millions for the Damage
@suntharmany7263
@suntharmany7263 Ай бұрын
stop
@kajanakajana7703
@kajanakajana7703 Ай бұрын
இவன் ஒரு அலட்டல்
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 12 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 4,7 МЛН
Harley Quinn lost the Joker forever!!!#Harley Quinn #joker
00:19
Harley Quinn with the Joker
Рет қаралды 28 МЛН
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 11 МЛН
Dr Archchuna & Chavakachcheri | politics? | Rj Chandru Report
27:56
Rj Chandru Report
Рет қаралды 61 М.
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 12 МЛН