கல்வியில் சிறந்து விளங்க மந்திரம் -அபிராமி அந்தாதி | Kalviyil Sirakka | Thervil Vetri Pera Manthiram

  Рет қаралды 171,211

Aalayam Selveer

Aalayam Selveer

4 жыл бұрын

Kalviyil Sirakka(Thervil Vetri Pera Manthiram) Abirami Anthathi - Abirami Anthathi Meaning in Tamil - Abirami Anthathi Lyrics in Tamil - Abirami Anthathi Miracles - Abirami Anthathi Benefits
அபிராமி அந்தாதி பாராயணம்:
அபிராமி அந்தாதியில் உள்ள நூறு பாடல்களையும் தினம்தோறும் பாடுவது என்பது கொஞ்சம் கஷ்டமானது தான். அதனால் நூறு பாடல்களையும் உச்சரித்த பலனை 101வது பாடலாக வரும் நூல் பயன் என்ற ஒரு பாடலை உச்சரிப்பதன் மூலம் நாம் பெறலாம்.
காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது மாலை 4.30 to 6.30 மணிக்கு அபிராமி அந்தாதி பாடி வழிபடலாம்.
முதலில் 101வது பாடலாக வரும் நூல் பயன் பாடலை அபிராமி அம்மாவை மனதார வேண்டி மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும். பின்னர் என்ன காரிய சித்தி வேண்டுமோ அந்த காரிய சித்திக்கான அபிராமி அந்தாதி பாடலை மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும்.
அபிராமி அந்தாதி நூற்பயன் பாடல்:
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே.
அபிராமி அந்தாதி பாடல் பொருள்:
எங்கள் தாயானவளை, அபிராமி வல்லியை, எல்லா உலகங்களையும் பெற்றவளை, மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை, எல்லா உலகங்களையும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு காப்பவளை, திருக்கரங்களில் மலர் அம்புகள் ஐந்தையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை, மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் நேராது, எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வர்.
படிக்கும் குழந்தைகள் இந்த பதிகங்களை தாங்களே தினமும் பாராயணம் செய்து வந்தால் மிகவும் நல்லது, இல்லை என்றால் பெற்றோர்கள் கூட இதை தங்கள் குழந்தைகளுக்காக தினமும் பாராயணம் செய்யலாம். பெற்றோர்கள் ஒரு சொம்பில் சுத்தமான நீரை மனதார அம்மாவை வேண்டி கொண்டு இடது உள்ளம்கையில் அந்த சொம்பை வைத்து கொண்டு வலது கையால் சொம்பை மூடி கொண்டு 101, 1, 9, மற்றும் 69 ம் பதிகங்கள் ஒவ்வொன்றையும் 3 முறை பாராயணம் செய்ய வேண்டும், செய்து முடித்த'பின்னர் அந்த சொம்பில் உள்ள நீரை படிக்கும் குழந்தைகளுக்கு தீர்த்தமாக கொடுக்கலாம்.
1. ஞானமும் நல்வித்தையும் பெற - அபிராமி அந்தாதி 1 வது பாடல்
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயம்என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே.
அபிராமி அந்தாதி பாடல் பொருள்:
காரிருளை அகற்றவல்ல செங்கதிரோனின் கதிர்களைப் போன்று உள்ளது அபிராமி அன்னை தன் தலை வகிட்டில் அணிந்திருக்கும் திலகம். ஞானத்தில் சிறந்தவர்களால் போற்றப்படும் மாணிக்கம் போன்றவள் என் அன்னை அபிராமி. மாதுளை மொட்டின் நிறங்கொண்ட கமலத்தின் மீது வீற்றிருந்து அருள்புரியும் திருமகளால் போற்றப்படும் மின்னல் கொடியினைப் போன்றவள் என் அன்னை அபிராமி.
மெல்லிய மணம் கமழும் குங்குமம் கரைத்த நீரைப்போன்ற மேனியினைக் கொண்ட அன்னை அபிராமியே எனக்கு சிறந்த துணையாவாள்.
அன்பர்கள் தினந்தோறும் இத்திருப்பாடலை 3 முறை ஓதினால் எப்படி கதிரவன் உலகத்து இருள் நீக்கி இன்பந்தருகின்றானோ. அதே போல் அபிராமி அன்னை நம் மனவிருளை நீக்கி அறிவையும், ஞானத்தையும், ஆற்றலையும் நம் வாழ்விற்கு ஒளியையும் தந்திடுவாள்.
குழந்தைகள் கல்வி, அறிவு, ஞானம் பெற | தேர்வுகளில் வெற்றி பெற
2. குழந்தைகள் கல்வி, அறிவு, ஞானம் பெற - அபிராமி அந்தாதி 9 வது பாடல்
கருத்தன எந்தைதன் கண்ணன வண்ணக் கனகவெற்பிற்
பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்தென் முன்னிற்கவே.
அபிராமி அந்தாதி பாடல் பொருள்:
கருப்பு நிறம் கொண்டு எமது தந்தையாம் சிவபெருமானின் கண்ணிலும் கருத்திலும் என்றும் நீங்காமல் நிற்பனவும், வண்ணம் நிறைந்த பொன்மலையான மேருமலையைவிட பெரிதானதும், உயிர்களுக்கு எல்லாம் நீ தாய் என்பதைக் காட்டுவது போல் தாயைச்சிறிது நேரம் பிரிந்து அழுத திருஞானசம்பந்தருக்கு ஞானப்பாலை வழங்கியதுமான, இப்படிப் பெரும் கருணை கொண்ட உன் கனமான திருத்தனங்களுடனும், அதில் பொருந்தி நிற்கும் மாலைகளுடனும் உன் சிவந்த திருக்கரங்களில் ஏந்திய வில்லுடனும் அம்புடனும், பூவின் மொட்டு அவிழ்வதைப் போல் இருக்கும் உன் அழகியபுன்னகையுடனும் என் தாயே நீ என் முன்னே வந்து காட்சி தர வேண்டும்.
அன்பர்கள் தினந்தோறும் இத்திருப்பாடலை 3 முறை ஓதினால் குழந்தைகளின் கல்வி, அறிவு, ஞானம் மேம்பட்டு தேர்வுகளில் பயம் மற்றும் பதட்டமின்றி நன்கு எழுதி நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவார்கள்.
3. சகல சௌபாக்கியங்களும் அடைய - அபிராமி அந்தாதி 69 வது பாடல்
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
அபிராமி அந்தாதி பாடல் பொருள்:
இப்பாடலில் அபிராமி பட்டர் அம்பாளின் கடைக்கண்கள் தரக்கூடிய நன்மைகளை பற்றி கூறுகிறார். எல்லாவித செல்வங்கள், கல்வி, திட மனது, தெய்வீக வடிவு, வஞ்சமில்லாச் சுற்றம், நல்லன எல்லாம்
கார்மேகம் போல், கருமையான, கனமான கூந்தலினை கொண்ட அபிராமி அம்மையின் கடைக்கண்கள் கடைக்கண் பார்வை நம் மீது பட்டாலே கிடைத்து விடும். அன்னையை வேண்டித் தொழுது அவள்
சிறிதளவு தன் திருக்கண்களைத் திறந்து நம்மைப் பார்த்தால், மேற்சொன்ன எல்லாம் கிடைத்து விடும். அன்னையிடத்து அளவற்ற அன்பு பூண்டுள்ள அடியவர்களுக்கு மட்டுமே நற்பெருமையானது கிட்டும்.
மிகச்சிறந்த பாடல் இது. நம்மில் பலர் பள்ளி நாட்களில் இதை மனப்பாடச் செய்யுளாகக் கட்டாயம் கற்றிருப்போம். அன்பர்கள் தினந்தோறும் இத்திருப்பாடலை 3 முறை ஓதினால் சகல பாக்கியங்களையும் பெறலாம்.
#aalayamselveer #abiramianthathi #kalviyilsirakka

Пікірлер: 266
@tejasri6029
@tejasri6029 4 жыл бұрын
அபிராமி அந்தாதி மிகவும் சக்தி வாய்ந்தது, நம்பிக்கையுடன் பாராயணம் செய்தால் வேண்டியது கிடைக்கும்.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
ஆம் சகோதரி.🙏🙏🙏
@prabaloganathan
@prabaloganathan 3 жыл бұрын
Arulmiku Annai Abhirami potri 🙏🌹
@thenmozhim3549
@thenmozhim3549 3 жыл бұрын
ஆரோக்கியம் சிறக்க
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
kzbin.info/www/bejne/fKObpZmultuBerM
@kanihathiruchselvam5558
@kanihathiruchselvam5558 4 жыл бұрын
Thank you very much
@srikrish9780
@srikrish9780 4 жыл бұрын
நன்றி தமயா மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்...
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@tamiltipstricks9851
@tamiltipstricks9851 4 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@Kalaivani-gb4xi
@Kalaivani-gb4xi 4 жыл бұрын
Abirami devi abirami super anna🌹🌹🙏🙏👌👌
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@nichayaamuthavadivelmodaha2070
@nichayaamuthavadivelmodaha2070 4 жыл бұрын
அருமை
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@vishnuraja3953
@vishnuraja3953 3 жыл бұрын
நன்றி 🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/eXu1c2errsmin5Y
@srijeyakanth5897
@srijeyakanth5897 3 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏🙏
@charlessanthanam8886
@charlessanthanam8886 4 жыл бұрын
Vanakkam Ayya 🙏🏻 Arumaiyana padivu vidéo vilakkam Nanry vazganalamudan 🙏🏻💐👏🌸
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Thank you brother
@sheelamurugan4198
@sheelamurugan4198 3 ай бұрын
நன்றி ஐயா
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@aishuaso9683
@aishuaso9683 3 жыл бұрын
Nanri....
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/eXu1c2errsmin5Y
@prabaloganathan
@prabaloganathan 3 жыл бұрын
Om sree Agatheesaya namaga 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/eXu1c2errsmin5Y
@abhipillay1915
@abhipillay1915 4 жыл бұрын
Nandri ayya.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@rathnasaravanang7744
@rathnasaravanang7744 4 жыл бұрын
Arumai thank you sir
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@saranya9186
@saranya9186 3 жыл бұрын
Nanri
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/eXu1c2errsmin5Y
@anithapalani5167
@anithapalani5167 4 жыл бұрын
Very nice ,👏👏👏👍👍👍💟💟💟
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@poornivelu
@poornivelu 4 жыл бұрын
Have started this from today for my daughter public exam this year... Please pray for my daughter along with me & bless her 🙏 to write her exam in October well..will update my review after few weeks ..
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Amma's blessing will be there for her always. Our best wishes and prayers for her exams👍☺️🙏
@poornivelu
@poornivelu 4 жыл бұрын
Aalayam Selveer 🙏🙏🙏🙏 Brother..
@bharathiv9208
@bharathiv9208 4 жыл бұрын
Superb
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@kamalas8460
@kamalas8460 4 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் சகோ😍😍💐💐
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@kamalas8460
@kamalas8460 4 жыл бұрын
@@AalayamSelveer 😍😍
@prabaloganathan
@prabaloganathan 3 жыл бұрын
Mikka nantri sir 🙏🙏
@tmselvilic7971
@tmselvilic7971 2 жыл бұрын
Super sir
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@sathyapriya8370
@sathyapriya8370 4 жыл бұрын
I already told,Thank u very much sir
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@deepasonu9641
@deepasonu9641 3 жыл бұрын
Thank you very very much 😭😭😭😭
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/eXu1c2errsmin5Y
@sundararajanparamaswamy7385
@sundararajanparamaswamy7385 3 жыл бұрын
குழந்தை பாக்கியம் பெற படிக்க வேண்டிய பாடல்
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
kzbin.info/www/bejne/fHzXl6tuiLlgm8U
@raha256
@raha256 3 жыл бұрын
Thank u so much. 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
👍🙂🙏
@lakshmimani4072
@lakshmimani4072 4 жыл бұрын
Thanks for your useful info, carry on your service
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@subadevi9496
@subadevi9496 Жыл бұрын
Nantri Narpavi 🙏 aaya
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏🙏
@naveenkarthi6023
@naveenkarthi6023 4 жыл бұрын
Nandri sago
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@sudhanp9484
@sudhanp9484 4 жыл бұрын
Thanks brother
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@nareshmanju5528
@nareshmanju5528 3 ай бұрын
Thank you sir
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/eXu1c2errsmin5Y
@ramya7644
@ramya7644 4 жыл бұрын
Very useful brother thank u...🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@srividhya9463
@srividhya9463 4 жыл бұрын
Thanks sir🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@devikadevika1315
@devikadevika1315 4 жыл бұрын
Thank u so much ayya
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@sanjai_explores9217
@sanjai_explores9217 4 жыл бұрын
Bro.... thank you so much...I asked you.....you have uploaded... Have a great day 😃👍🙏.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@manjulaparthasarathy260
@manjulaparthasarathy260 3 жыл бұрын
Thsnks
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/eXu1c2errsmin5Y
@purusothmanvivekananthan7436
@purusothmanvivekananthan7436 4 жыл бұрын
Thank you 🙏🏽
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@kavithamahesh6915
@kavithamahesh6915 4 жыл бұрын
Thank you so much for your good attempt 🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@radhamani6824
@radhamani6824 3 жыл бұрын
அன்னையின் அருள் பரிபூரணமாகக் கிட்டட்டும்
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/eXu1c2errsmin5Y
@priyapavi3947
@priyapavi3947 2 жыл бұрын
🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@selvaprati5442
@selvaprati5442 2 жыл бұрын
V r blessed because of u 🙏 also plz post mantras in English.... I understand Tamil bt don't know to read plz 🙏
@chithras4713
@chithras4713 4 жыл бұрын
Hi anna.. Government job kidika mantra podunga na plz...
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
These song will help for government job exams also sister.. taniyaga govt job endru ethvum ullathaga enpathu santhegame
@chithras4713
@chithras4713 4 жыл бұрын
Aalayam Selveer nandri na🙏
@muthukumaran.c1428
@muthukumaran.c1428 4 жыл бұрын
Thank you so much
@muthukumaran.c1428
@muthukumaran.c1428 4 жыл бұрын
Nice and Informative
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@muthukumaran.c1428
@muthukumaran.c1428 4 жыл бұрын
@@AalayamSelveer meeka nandri anna
@vijayalakshmisridharan6319
@vijayalakshmisridharan6319 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@rajimanglesh4585
@rajimanglesh4585 4 жыл бұрын
அருமையான பதிவு. அபிராமி அருள் எல்லார்க்கும் எல்லாவற்றையும் தரும். கொஞ்சம் தமிழ் உச்சரிப்பில் கவனம் செலுத்தவும். ல, ள...
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
கட்டாயம் கவனம் செலுத்துகின்றோம் சகோதரி. நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@rajugerlod4102
@rajugerlod4102 4 жыл бұрын
Hi bro 😎 first comment always 💯 me
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
👋Super bro
@lakdin5960
@lakdin5960 4 жыл бұрын
@@AalayamSelveer Sir, first 101 padalaana nool padalai padi pinbu - kavilkaana andaati, kadam theerum andaati, sontha veedu amaiyum andaati yendru 3 drayum ore naalil sollama ??? Illa nool padal solli ethavathu oru anthaatiya matum solla venduma?? Ennaku 3 drum nerai vendum sir
@rajugerlod4102
@rajugerlod4102 4 жыл бұрын
@@AalayamSelveer hi bro I left hair for tirupathi it's almost 4 months bro now due to lock down temple has closed give any suggestions bro
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
@@lakdin5960 yes first 101 then u can do all songs one by one
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
@@rajugerlod4102 no other option bro we have to wait and it
@divineflower6138
@divineflower6138 4 жыл бұрын
Very useful anna it will be useful iam also a student
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Super. God bless u sister👍🙏☺️
@yogisutharshan1679
@yogisutharshan1679 4 жыл бұрын
Hi all, if you can recite Abirami Songs like chanting, it's just take 45 to 60minits for all the 100songs. First miracle is your brain capacity will increase. The rest, day by day you will see miracle by your self.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Very true. Thank you
@rekhamohanasundaram4233
@rekhamohanasundaram4233 4 жыл бұрын
🙏it will be very useful na.anna thiruvasagam patriya thagaval thanga.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Ok sure sister we already have songs pls check kzbin.info/www/bejne/d3audmOirMilm6M
@topperstuition5846
@topperstuition5846 4 жыл бұрын
Superb Na timely help Na
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@radhav8052
@radhav8052 4 жыл бұрын
Yes
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@karuppaiahkaruppu5048
@karuppaiahkaruppu5048 4 жыл бұрын
போட்டி. தேர்வுகளில் வெற்றி பெற வழி ெசால்லுங்க ப்ளீஸ்
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
இந்த பதிவு அதற்கும் பொருந்தும்..ப்பதவில் குறிப்பிட்டுள்ளோமே சகோ
@maheshkrishna8614
@maheshkrishna8614 4 жыл бұрын
Vannakkam anna... En maganin kadina muyarchi yuden indapadal paadum podu vetri nichayam endra nambikkaiyuden.... Matra pillaigalum vetri pera kandippaga vendikolven annai abirrami thaiiyai.. Inda pathivirkku mikkanandri... 🙏🙏🙏🙏🙏🙏🙇
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
வணக்கம். நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@sugunasuguna2130
@sugunasuguna2130 Жыл бұрын
@@AalayamSelveer j
@DhyanalingabuildersPromoters
@DhyanalingabuildersPromoters 4 жыл бұрын
My hometown near Thirukadaiyur She is my Amma
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
🙏🙏🙏
@muttiahchettiyar1226
@muttiahchettiyar1226 3 жыл бұрын
🌻🌻🌻🙏🏻🌅
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/eXu1c2errsmin5Y
@veereiyansaundala3249
@veereiyansaundala3249 4 жыл бұрын
Plz say to curE diseases n abirami andadhi
@nagulavineel3003
@nagulavineel3003 3 жыл бұрын
Please add song in English bro ... I really need this now ... I sincerely appreciate if you help on this many people who don't understand Tamil will lose informative message
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
Song No : 101 Aaththaalai, engal abiraamavalliyai, andam ellaam pooththaalai, maadhulam poo niraththaalai, puvi adangak kaaththaalai, angusa paasangusamum karumbum angai serththaalai, mukkanniyai, thozhuvaarkku oru theengu illaiye. Song No : 1 Udhikkinra sengadhir, uchchith thilagam, unarvudaiyor madhikkinra maanikkam, maadhulambodhu, malarkkamalai thudhikkinra min kodi, men kadik kunguma thoyam-enna vidhikkinra meni abiraami, endhan vizhuth thunaiye. Song No : 9 Karuththana endhaidhan kannana, vannak kanagaverpin peruththana, paal azhum pillaikku nalgina, per arulgoor thiruththana paaramum; aaramum, sengaich silaiyum, ambum, muruththana mooralum, neeyum, amme! vandhu enmun nirkave. Song No: 69 Thanam tharum, kalvi tharum, orunnaalum thalarvu ariyaa manam tharum, theyva vadivum tharum, nensil vansam illaa inam tharum, nallana ellaam tharum, anbar enbavarkke- kanam tharum poong kuzhalaal, abiraami, kadaikkangale,
@srijeyakanth5897
@srijeyakanth5897 3 жыл бұрын
கல்வியில் சிறந்து விளங்க"ஸ்ரீ ஹயக்ரீவர் "மந்திரம் பதிவிடுங்கள் ஐயா. அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
பதிவிடுகிறோம் சகோ
@srijeyakanth5897
@srijeyakanth5897 3 жыл бұрын
@@AalayamSelveer நன்றி சகோ 🙏🙏🙏
@subaaarav9549
@subaaarav9549 5 ай бұрын
Nantriaaya
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@kanniappanarumugam3336
@kanniappanarumugam3336 3 жыл бұрын
மன நிலைபாதிக்க பட்டவர்களுக்கு பரிகார பாடல் இருந்தால் போடுங்கள்
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
தனியாக பாடல் இல்லை பின் வரும் பாடலை பின்பற்றலாம் kzbin.info/www/bejne/fKObpZmultuBerM
@rbalutps
@rbalutps 4 жыл бұрын
என்னங்க நூல் பயன் பாடல் தப்பா இருக்கிற மாதிரி இருக்குதே! உங்க பதிவிலேயே முன்பு வேறு மாதிரி இருக்குதே!
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
ஆமாங்க பதிவின் desription ல் உள்ளது சரியாக உள்ளது, சொல்லும் போதும் சரியாக சொல்லியுள்ளோம், வீடியோவில் மட்டும் typing error ஏற்பட்டுள்ளது இதுவே சரியானதுங்க ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம் பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக் காத்தாளை அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே.
@rbalutps
@rbalutps 4 жыл бұрын
Thank you!
@poornivelu
@poornivelu 4 жыл бұрын
Aalayam Selveer Appreciate your response to each comments brother..👏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 4 жыл бұрын
Thiruchitrambalam
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
🙏🙏
@dhatchamani6984
@dhatchamani6984 4 жыл бұрын
Nanri Anna , Anna neenga ovovru andhadhi ya soli Tara pari 100 padhalum solitara Mari oru full video padunga anna
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Ok bro👍👍
@niranjchanamahendran6854
@niranjchanamahendran6854 4 жыл бұрын
Enaku enna vendumo adhai correct ana time la post pandringa .. ammavin magimai.. nandri
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@nagulavineel3003
@nagulavineel3003 3 жыл бұрын
Please add in English please bro
@vithyalakshmikr6622
@vithyalakshmikr6622 4 жыл бұрын
Nizz thank you for the explanation as well.....Sir, ithu mari nalla job sikkuram kadaika pathigam erundha sollunga Sir.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Check this kzbin.info/www/bejne/bIbGfGydabmIbq8 Follow this kzbin.info/www/bejne/qmnHY6Osq7Z9qLM
@lakshmi2498
@lakshmi2498 3 жыл бұрын
Anna plz tell the shlokan in abhirami antathi for ayur, arogya saukayam
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
Follow this sister kzbin.info/www/bejne/fKObpZmultuBerM
@ns_boyang
@ns_boyang 4 жыл бұрын
Bro, Thiruvilaiyadal please. 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Ok sure bro
@raghavanaliassaravananm1546
@raghavanaliassaravananm1546 4 жыл бұрын
அருமை.. அருமை.. தமிழ் உச்சரிப்பு சரியாக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.. ஆத்தாளை என்பதை ஆத்தாலை என்று உச்சரிக்கிறீர்கள்.. தயவு செய்து எல்லா இடங்களிலும் திருத்திக் கொள்ளவும்.. நன்றி!!!
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
கட்டாயம் திருத்திக்கொள்கிறோம் நண்பரே 🙏👍
@sgjukfrdhbji3613
@sgjukfrdhbji3613 2 жыл бұрын
Respected sir , please mention about song No 58 & 72 of abirami anthathi .
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
58 - kzbin.info/www/bejne/mImXn5R-rZ2Sr6c 72 - we will post soon
@adhithya6738
@adhithya6738 3 жыл бұрын
Ninaithathu nadakkaa padika vendiya manthiram
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
kzbin.info/www/bejne/bIbGfGydabmIbq8
@adhithya6738
@adhithya6738 3 жыл бұрын
@@AalayamSelveer padikka interest varaveyyy maatinguthu anna please help me
@raamasubramaniyanhariharan8971
@raamasubramaniyanhariharan8971 4 жыл бұрын
I already told you Please see ur comments நூறு பாடல்களை பாடுவதற்கு பதிலாக போடுவது னு உள்ளது உங்கள் discription ல் கவனிக்க வேண்டுகிறேன்.திருத்த படவேண்டுகிறேன்.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Done brother.. this is another song not the same one which you pointd out earlier.. will check and correct rest of the posts now. Thank you
@papithaudhayakumar9010
@papithaudhayakumar9010 4 жыл бұрын
Thanks Anna...kadan theera Vali solunga Anna...
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Check this sister kzbin.info/www/bejne/eXu1c2errsmin5Y
@vasumathyswamy4965
@vasumathyswamy4965 Жыл бұрын
நன்றி ஐயா. நல்ல உத்யோகம் கிடைக்க எந்தப் பாடலைப் பாட வேண்டும்...
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
இந்த பதிவுகளை பின்பற்றுங்கள் kzbin.info/www/bejne/bIbGfGydabmIbq8 kzbin.info/www/bejne/qmnHY6Osq7Z9qLM kzbin.info/www/bejne/qmnHY6Osq7Z9qLM
@sandhyac4459
@sandhyac4459 4 жыл бұрын
thank u sooo much bro...will do as u say...my son is studying in 3rd...he has all talents like music, drawing,dance and keyboard...basically he is a multi tasking person....ellame avanoda interest la seiurane...we are not forcing him..... but enna problem na..he is getting distracted easily...so adunala 5 mins la mudiya vendiya velaya 1 hr edukurane....Any solution for that bro??
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Sister, good to hear about his talent .. dont worry as he grows ne will definitely find a way to cope up . Generally multi tasking persons will learn themselves and master it.. any how will check on this.. Not sure if we have any manthras or slokam for this
@sandhyac4459
@sandhyac4459 4 жыл бұрын
@@AalayamSelveer thank u bro...
@amuthas_lifestyle
@amuthas_lifestyle 4 жыл бұрын
ennaku Oru doubt. Pls clarify. அப்பா ஜூன் 2019 iranthutaanga. அம்மா December 2019 iranthutaanga. So அப்பா ku தேவசம் kudukalama. ஒரு சிலர் soldraanga அப்பா ku kuduka kudathu nu. december month அம்மா ku kudukum போது தான் அப்பா ku kudukanum nu.... So pls clarify... It's very urgent and important.... 🙏🙏🙏🙏🙏
@sujathagovindarajansujatha6285
@sujathagovindarajansujatha6285 4 жыл бұрын
My son very much interested in sports. He is hardworking for success. Is there any pathigam for success in sports.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
There is no separate pathigam for Sports as such, you can follow this kzbin.info/www/bejne/bIbGfGydabmIbq8
@sujathagovindarajansujatha6285
@sujathagovindarajansujatha6285 4 жыл бұрын
Thank u brother
@MadhuBala-bm9wx
@MadhuBala-bm9wx 4 жыл бұрын
Husband wife sathu vallanum athuku ena padle padikanum soiluga sir
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Intha pathivil ullathu sister kzbin.info/www/bejne/lWbUl4x5h92If80
@thiru2160
@thiru2160 3 жыл бұрын
Bro na clg first year na indha பாடலை தினமும் பாடலாமா Please tell me
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
Yes bro you can
@tharunyhakumar86
@tharunyhakumar86 4 жыл бұрын
Unga channlil panam prechanai solve panradhuku two lines mantram onu soninga. Something like idukk or dingi.but I don't remember it properly.can u pls share the mantram.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
kzbin.info/www/bejne/bIeZgWego894Z7c
@tharunyhakumar86
@tharunyhakumar86 4 жыл бұрын
Thank you
@poornivelu
@poornivelu 4 жыл бұрын
அருமை.. How many days you advice to do ?? 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
There is no specific duration mentioned sister..u can start with 48 days
@poornivelu
@poornivelu 4 жыл бұрын
Aalayam Selveer will start and update my review.. Appreciate your patience in replying to all comments individually 😊..
@poornivelu
@poornivelu 4 жыл бұрын
Aalayam Selveer Actually my daughter is going to write National exam this year my mind fully confused and disturbed due to present world situation.. Can adviced any tips or any of your link will help me Brother..🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Dont worry sister..the situation will start improving soon.. God will bless all of us.. you can follow this to calm down your mind kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@poornivelu
@poornivelu 4 жыл бұрын
Aalayam Selveer starting from today
@vedhachalamramasamy7738
@vedhachalamramasamy7738 3 жыл бұрын
அய்யா வணக்கம் ....... அரசு வேலைகளில் உள்ள தடங்கல்கள் மற்றும் எதிர்காலத்தில் வெற்றியுடன் திகழ, எந்த நோய் நொடியும் இல்லாமல் குடும்பத்தினருடன் செல்வ செழிப்புடன் கடன் தொல்லை இல்லாமல் வாழ எந்த பாடலை உச்சரிக்க வேண்டும் .... அதை சொல்லுங்கள்
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
Watch this playlist kzbin.info/www/bejne/eXu1c2errsmin5Y
@ganeshKumar-rt3wb
@ganeshKumar-rt3wb 4 жыл бұрын
ஐயா வணக்கம் நல்ல வேலை வாய்ப்பு campus inderview selectஆவதற்கு எந்த பதிகம் படிக்கலாம் சொல்லுங்க ஐயா நன்றி.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Sure bro we will update soon
@seethaganesh4946
@seethaganesh4946 4 жыл бұрын
Anna thannamikai valarthu kolla yethavathu sollunga pls
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Ok sure sister
@sathyapriya568
@sathyapriya568 4 жыл бұрын
Anna enakuu oruu doubt,vaii vituu padikanuma illa mind kulave padikanuma......
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Check this sister kzbin.info/www/bejne/eJvNdmqrqZ6Gpbs
@rekharajasekar2791
@rekharajasekar2791 3 жыл бұрын
Good evening sir, Sir i am not able to read abirami anthadi in the time you said can i read between 9:00-10:30am daily. Because i go to college so only. Will there be same positive vibe if i do so? Thank you
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
Good evening sister, Yes you can do it
@rekharajasekar2791
@rekharajasekar2791 3 жыл бұрын
@@AalayamSelveer thank you sir
@subhaharmitha9292
@subhaharmitha9292 2 жыл бұрын
@@AalayamSelveer sir eveng enna sollunthanga
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
Puriyavillai sister
@subhaharmitha9292
@subhaharmitha9292 2 жыл бұрын
@@AalayamSelveer Rekha sis enna sollunthnga puriyala sir bhrama muhratham la kandipa kulliganuma Anna enna udampu sari illa Anna
@thevakidevisivakanthan6233
@thevakidevisivakanthan6233 2 жыл бұрын
Yes. Can I have 40th song?
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
we will post it soon sister
@namithiyaku8767
@namithiyaku8767 2 жыл бұрын
Sir am a neet student .enala padikavay mudiyala padichathu maranthu pokuthu .day by day am losing my self confidence .
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
Dont loose self confidence, i am sure you will achieve it, follow this Agathiyar Mantra kzbin.info/www/bejne/i5TSoJ2wrpiDadk
@r.revathi4697
@r.revathi4697 4 жыл бұрын
Super non veg சாப்பிட்டு மந்திரம் சொல்லலமா. Menses timela சொல்லலமா. மந்திரம் எப்பொழுது சொல்ல வேண்டும் pls tell me sir
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Non veg sapital 8 hours kalithu kulitthu vittu poojai/mandhiram sollalam. Periods time 4 to 5 days break vittu pinnar todara vendum... Bramha muhurtham allathu maalai 4.30.to 6.30 sollalam
@r.revathi4697
@r.revathi4697 4 жыл бұрын
@@AalayamSelveer thank you sir
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@santhiganesh7488
@santhiganesh7488 4 жыл бұрын
@ganeshKumar-rt3wb
@ganeshKumar-rt3wb 4 жыл бұрын
ஐயா செல்வம் பெருக மற்றும் இந்த வைரஸ் கிருமிகள் இடம் இருந்து விடுதலை பெற சொல்லுங்கள் ஐயா.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Ok sure bro... For virus check kzbin.info/www/bejne/fHnOfHmHh6uUatU
@kavithamanikandan5494
@kavithamanikandan5494 4 жыл бұрын
Anna abirami andhadhi audio download seithu daily morning and evening play panni ketkalama
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Yes seyyalam..nam manatara vendi parayanam seivathu migavum sirappu sister
@kavithamanikandan5494
@kavithamanikandan5494 4 жыл бұрын
Ok anna thanks
@sivashankari4360
@sivashankari4360 3 жыл бұрын
Do we need to tell all three or select any one from 1, 9 64.
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
Any one is fine along with nool payan padal sister
@sivashankari4360
@sivashankari4360 3 жыл бұрын
Thank you Anna.
@srinidhib4049
@srinidhib4049 4 жыл бұрын
Enakku abirami andhadhi paditha mudithavudan migavum kovam varudhu...please tell the solution for it
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Pls follow this u will get good results..anger is only due to inner stress.. kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@jeyaganesh6550
@jeyaganesh6550 2 жыл бұрын
Sir I am studying for tnpsc exam sir... என்னால சரியா படிக்க முடியலை... ஏற்கனவே நான் தனியார் வேலை பார்த்து கொண்டே படிக்கிறேன்... அரசு வேலை கிடைக்க வழிபாடு சொல்லுங்க sir....
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
Follow this bro kzbin.info/www/bejne/rHzLdJWAZb1_qNE
@jaisaisarees3740
@jaisaisarees3740 2 жыл бұрын
@vathsalasala4521
@vathsalasala4521 4 ай бұрын
Sir. Nan law padikaren.. Enala padika mudiyala... Nabagam vachuka mudiyala. Na late age la padikaren... Exam la pass aganum.. Arrear vachuiruken..
@annamalaipri1870
@annamalaipri1870 3 жыл бұрын
Padikave mudiyala Yellathulayum Unlucky ya tha irruka
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
Manathu vaithal mudiyum muyarchi seyyungal
@asathomajyothirgamayavls456
@asathomajyothirgamayavls456 3 жыл бұрын
Job promotion , transfer ki slokagamam. Slollunga
@ganeshrajk9
@ganeshrajk9 3 жыл бұрын
Job opportunity. Sloksgam solunga
@umamahe9681
@umamahe9681 3 жыл бұрын
Can we say periods time also
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
No sister, take a break for 4 to 5 days and then continue
@nandhinikesavan9033
@nandhinikesavan9033 3 жыл бұрын
Ithai padikum pothu non veg saptlama ayya
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
Sister in any day after eating nonveg minimum 8 to 9 hours gap should be there before doing any pooja or prayers or chanting any mantras. After 8 hours you need to take bath and do it.
@priyapavi3947
@priyapavi3947 2 жыл бұрын
கண்டிப்பாக நான் என் பிள்ளை க்காக படிப்பேன்
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏
@thulasivijayan7734
@thulasivijayan7734 2 жыл бұрын
ஆம் எனக்கு தினமும் இந்த பதிவு களை நான் கேட்க விரும்புகிறேன் நன்றி கள் ஓம் சக்தி
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 6 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 23 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 3,8 МЛН