செல்வம் பெருக அபிராமி அந்தாதி | பண கஷ்டம் தீர | செல்வம் பெருக மந்திரம் | Selvam Peruga Manthiram

  Рет қаралды 120,079

Aalayam Selveer

Aalayam Selveer

4 жыл бұрын

Selvam Peruga Manthiram(Pana Kastam Theera/Veetil Selvam Peruga Manthiram)
செல்வம் பெருக அபிராமி அந்தாதி - பண கஷ்டம் தீர - செல்வம் பெருக மந்திரம் - செல்வம் செழிக்க மந்திரம் - செல்வம் பெருக மந்திரங்கள் - செல்வம் பெருக பரிகாரம் - செல்வம் பெருக எளிய பரிகாரம் - பண கஷ்டம் தீர செல்வம் பெருக பரிகாரம் - பண கஷ்டம் தீர மந்திரம்.
அபிராமி அந்தாதி பாராயணம்:
அபிராமி அந்தாதியில் உள்ள நூறு பாடல்களையும் தினம்தோறும் பாடுவது என்பது கொஞ்சம் கஷ்டமானது தான். அதனால் நூறு பாடல்களையும் உச்சரித்த பலனை 101வது பாடலாக வரும் நூல் பயன் என்ற ஒரு பாடலை உச்சரிப்பதன் மூலம் நாம் பெறலாம். காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது மாலை 4.30 to 6.30 மணிக்கு அபிராமி அந்தாதி பாடி வழிபடலாம்.
நாம் ஏற்கனவே முந்தய பதிவுகளில் சொன்ன மாதிரி, முதலில் 101வது பாடலாக வரும் நூல் பயன் பாடலை அம்மாவை மனதார வேண்டி மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும். பின்னர் என்ன காரிய சித்தி வேண்டுமோ அந்த காரிய சித்திக்கான அபிராமி அந்தாதி பாடலை மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும்.
அபிராமி அந்தாதி நூற்பயன் பாடல்: அபிராமி அந்தாதி 101 வது பாடல்
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே.
அபிராமி அந்தாதி பாடல் பொருள்:
எங்கள் தாயானவளை, அபிராமி வல்லியை, எல்லா உலகங்களையும் பெற்றவளை, மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை, எல்லா உலகங்களையும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு காப்பவளை, திருக்கரங்களில் மலர் அம்புகள் ஐந்தையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை, மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் நேராது, எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வர்.
1. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற - அபிராமி அந்தாதி 15 வது பாடல்
தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதிவானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.
Thannalikku endrumunne palakodi thavangal seyvaar
man alikkum selvamo peruvaar? madhi vaanavar tham
vin alikkum selvamum azhiyaa muththi veedum andro?
pan alikkum sol parimala yaamalaip paingiliye.
அபிராமி அந்தாதி பாடல் பொருள்:
இன்பமான பாடல்களைத்தரும் சொற்களின் பிறப்பிடமாகிய எங்கள் அபிராமித்தாயே. நறுமணம் வீசும் தன்மை கொண்டவளே. ஈசனின் தோழியான பசுங்கிளியே...மலைமகளே. உனது குளிர்ச்சியான திருவருளைப் பெறுவதற்காகப் பல கோடி தவங்களைச் செய்யும் தவமுனிகள், இந்த மண்ணுலகம் கொடுக்கும் செல்வங்களை மட்டுமா பெறுவார்? அறிவுடைய அமரர்கள் வாழும் விண்ணுலகம் தன்னில் வாழக்கூடிய செல்வத்தையும், என்றும் அழியாத முக்தியையும், வீடுபேற்றையும் அல்லவா பெறுவார்.
2. பெருஞ்செல்வம் அடைய - அபிராமி அந்தாதி 52 வது பாடல்
வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு, அன்பு முன்பு
செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே.
Vaiyam, thuragam, madhagari, maamagudam, sivigai
peyyum kanagam, peruvilai aaram, pirai mudiththa
aiyan thirumanaiyaal adith thaamaraikku anbu munbu
seyyum thavam udaiyaarkku ulavaagiya sinnangale.
அபிராமி அந்தாதி பாடல் பொருள்:
பிறை நிலவைத் தன் தலைமேல் அணிந்த சிவபெருமானின் திருமனையாளான அன்னை அபிராமியின் திருவடித்தாமரைகள் மேல் அன்பு செய்து அவளை எண்ணித் தவம் உடையார்க்கு வையகம், குதிரை, ஆனை, மாமகுடம், பல்லக்கு, கொட்டும் பொன், விலையுயர்ந்த முத்து மாலைகள் கிடைக்கும். அன்னையை எண்ணித் துதிப்போர்க்கு இம்மையில் கிட்டும் செல்வங்களை இப்பாடல்
பட்டியலிடுகிறது. இப்பட்டியலில் இடம்பெற்றவையெல்லாம் பெற்றிருப்போர் பெரும் செல்வந்தர்களாக இருப்பார்கள். நாமும் இப்பாடலைப் அன்னையை வேண்டி தினமும் துதித்து பெருஞ்செல்வமடைவோம்.
3. சகல சௌபாக்கியங்களும் அடைய - அபிராமி அந்தாதி 69 வது பாடல்
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
Thanam tharum, kalvi tharum, oru naalum thalarvu ariyaa
manam tharum, theiva vadivum tharum, nenjil vanjam illaa
inam tharum, nallana ellaam tharum, anbar enbavarkke
kanam tharum poong kuzhalaal abiraami kadaikkangale.
அபிராமி அந்தாதி பாடல் பொருள்:
இப்பாடலில் அபிராமி பட்டர் அம்பாளின் கடைக்கண்கள் தரக்கூடிய நன்மைகளை பற்றி கூறுகிறார். எல்லாவித செல்வங்கள், கல்வி, திட மனது, தெய்வீக வடிவு, வஞ்சமில்லாச் சுற்றம், நல்லன எல்லாம் கார்மேகம் போல், கருமையான, கனமான கூந்தலினை கொண்ட அபிராமி அம்மையின் கடைக்கண்கள் கடைக்கண் பார்வை நம் மீது பட்டாலே கிடைத்து விடும். அன்னையை வேண்டித் தொழுது அவள் சிறிதளவு தன் திருக்கண்களைத் திறந்து நம்மைப் பார்த்தால், மேற்சொன்ன எல்லாம் கிடைத்து விடும். அன்னையிடத்து அளவற்ற அன்பு பூண்டுள்ள அடியவர்களுக்கு மட்டுமே நற்பெருமையானது கிட்டும்.
அன்பர்கள் தினந்தோறும் திருவிளக்கு ஏற்றி வைத்து அபிராமி அன்னையை மனதார வேண்டி முதலில் நூல் பயன் பாடலை 3 முறை பாராயணம் செய்து விட்டு, இந்த 3 கரிய சித்தி பாடல்கள் ஒவ்வொன்றையும் 3 முறை ஓதினால் அன்னையின் அருளால் பெருஞ்செல்வம் அடைந்து சௌபாக்கியங்களையும் பெற்று வாழலாம்.
#aalayamselveer #abiramianthathi #selvamperuga

Пікірлер: 144
@kamalilogendra111
@kamalilogendra111 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள அபிராமி அந்தாதி பாடல் நன்றி🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/eXu1c2errsmin5Y
@user-gk3si3wi7v
@user-gk3si3wi7v 4 жыл бұрын
அற்புதம் மிகவும் அன்னையின் பாடல் வரிகள் தங்களால் மீண்டும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்த புனித நூல் அபிராமி அந்தாதி இனிக்கும் தேன் போன்றது,🏵️🌹💮💞💝💟🙏🙌🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@thamizhkumarane3675
@thamizhkumarane3675 6 ай бұрын
நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@dhanabal8103
@dhanabal8103 4 жыл бұрын
இனிய சகோதர தின நல்வாழ்த்துக்கள். தங்களின் சகோதரர்களாகிய எங்களின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும் தங்களின் "இறையாண்மைக்கு" மிக மிக நன்றி! இதை யாம் வழிபடுகின்றோம். "எல்லாம் வல்ல இறைவனுக்கு" நன்றி! நன்றி!! நன்றி!!!...
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
மிக்க நன்றி சகோ. இனிய சகோதர தின நல் வாழ்த்துகள். வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@priyapavi3947
@priyapavi3947 2 жыл бұрын
அபிராமி தாயே உன் கருனை வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏
@kmcram6970
@kmcram6970 4 ай бұрын
ஸ்ரீ அபிராமி அம்பாள் துணை🌹🌹🌹
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 4 жыл бұрын
தங்களின் அபிராமி அந்தாதி பாடல்கள் பலன்கள் பாராயணம் பற்றிய ஒவ்வொருவரும் பதிவும் மிக மிக அருமை....தங்களுக்கு என் நன்றிகள் பல...🙏🙏🙏🙏வாழ்க வளமுடன்.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏👍👍☺️☺️
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 4 жыл бұрын
@@AalayamSelveer Thanks for your reply pa...
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நலமாக உள்ளீர்களா அம்மா.. தற்சமயம் பெங்களூரில் நிலைமை எப்படி உள்ளது
@jaisaisarees3740
@jaisaisarees3740 2 жыл бұрын
அபிராமி அன்னையே போற்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏
@duraisingam7724
@duraisingam7724 4 жыл бұрын
Thanks brother
@jayalakshmi-cq1kg
@jayalakshmi-cq1kg 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா நலன்களும் பெற்று வாழ்க வளமுடன் 🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@ss8123
@ss8123 4 жыл бұрын
Ammaiappa potri. Nandri sagodharare.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
🙏🙏
@srikrish9780
@srikrish9780 4 жыл бұрын
Nandrikal anna, மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் ......👍👍👍👍🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@kmcram6970
@kmcram6970 4 ай бұрын
செல்வம் ( பணம்) பெருகட்டும் 🌹🌹🌹 மகிழ்ச்சி🌹🌹🌹
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@bhuvaneswariarul2841
@bhuvaneswariarul2841 4 жыл бұрын
இனிய சகோதரர்கள் தின நல்வாழ்த்துக்கள் .
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி. நீங்கள் மட்டும் தான் சொன்னீர்கள் 🙏🙏👍👍☺️☺️.
@bhuvaneswariarul2841
@bhuvaneswariarul2841 4 жыл бұрын
@@AalayamSelveer சகோதரரே . இங்கு உங்களுடைய பதிவுகளுக்கு கருத்து பதிவிடும் அனைவரும் உங்கள் மீது மதிப்பும் பாசமும் உடையவர்கள். அதனால் எங்களுடைய வாழ்த்துக்கள் என்றும் உங்களுக்கு உண்டு.
@kannanm5579
@kannanm5579 4 жыл бұрын
வாழ்க வளமுடன்
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@duraisingam7724
@duraisingam7724 4 жыл бұрын
Arumai arumai brother
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
☺️👍🙏
@puppyrajan722
@puppyrajan722 4 жыл бұрын
Thank u for great information.....
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@priyadarshini8693
@priyadarshini8693 4 жыл бұрын
Thanks bro for updating the slokas in English.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
🙏🙏👍👍☺️☺️
@shanthivenkatesan4443
@shanthivenkatesan4443 4 жыл бұрын
Thank you brother. your post all are very useful
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@bhuvaneswariarul2841
@bhuvaneswariarul2841 4 жыл бұрын
நன்றி சகோதரரே .
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@manjulaparthasarathy260
@manjulaparthasarathy260 4 жыл бұрын
Nanri aiya
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@nandhunandhini1421
@nandhunandhini1421 10 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு .. மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏👍
@jeganj4496
@jeganj4496 4 жыл бұрын
Thank you so much bro Very useful social impact
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@periyasamyperiyasamy2080
@periyasamyperiyasamy2080 4 жыл бұрын
Thank you very much sir
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@bhathimac9071
@bhathimac9071 2 жыл бұрын
Romba nandri
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/eXu1c2errsmin5Y
@arivudainambig6434
@arivudainambig6434 3 ай бұрын
Salute 🙏 அம்மா சரணம் 🙏👋🤞👏👌👍🍌✌️💐🍎🌄🌍🏡🌎🎆
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@syngeethadhazel6956
@syngeethadhazel6956 4 жыл бұрын
Tnk u so much ...N god bless u fr sharing so mny info s... keep it up ...N big tnks fr add English subtitles n description ....romba nandri ...yenake Tamil pesa therium ana padika theriyathu...neenga description box la English la translate panrathu yenake romba use fulla iruke ...unga ellam vde s um naa watch panuven n neenga solrathu naa follow panithu tha iruken....sila positive results um kidaithathu ...😊😊👍👍👍👌👌👌
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Happy to hear it sister. Thank you. God bless you
@syngeethadhazel6956
@syngeethadhazel6956 4 жыл бұрын
😊😊😊😊😊😊
@kmcram6970
@kmcram6970 4 ай бұрын
நன்றி🌹🌹🌹
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@muthukumaran9138
@muthukumaran9138 4 жыл бұрын
Nandri sago... Sagothara thina valthukal 😊 😊.....
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோ. சகோதரர் தின வாழ்த்துக்கள். வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@manasamahendran4107
@manasamahendran4107 4 жыл бұрын
Thanks,🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@kittyrtrdharan2715
@kittyrtrdharan2715 4 жыл бұрын
Anna endha ketta sakthityum namala tendama iruka enna mandram na pray pannanum... for example ,,pilli,sunyium, kathu karruppu,kan trishti
@vembakkamkrishnaswamilaksh9395
@vembakkamkrishnaswamilaksh9395 4 жыл бұрын
Slokhas 15, 52 & 69 but while informing slokha 62 have been mentioned. Just FYI Thanks for your efforts to clear our problems thru prayers. Abhirami Amma will shower her blessings to all
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Oh ok sir sorry its a typo mistake sir. 🙏👍
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Thank you🙏🙏🙏
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
நன்றி 👌👌👌👌🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@divyamaran3203
@divyamaran3203 4 жыл бұрын
Thanks
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@harigamingharigaming9994
@harigamingharigaming9994 3 жыл бұрын
Thank you sir 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏
@lakshmiammahomecooking4589
@lakshmiammahomecooking4589 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@vinonaga7277
@vinonaga7277 3 жыл бұрын
Romba romba nantri 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/eXu1c2errsmin5Y
@suchispicykitchen2391
@suchispicykitchen2391 4 жыл бұрын
Thank u sir
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@shanthisaravanan3331
@shanthisaravanan3331 4 жыл бұрын
Nandri nanba
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@radhav8052
@radhav8052 4 жыл бұрын
Thanks bro
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@dhanashekar1916
@dhanashekar1916 4 жыл бұрын
Thank you bro
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@balavasu5834
@balavasu5834 3 жыл бұрын
tahnkyes
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/eXu1c2errsmin5Y
@arkishore14
@arkishore14 2 ай бұрын
Thanks!
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
🙏🙏🙏
@sridevi-vz8ij
@sridevi-vz8ij 4 жыл бұрын
Can we place pooja room in south west corner sir
@Dos1609
@Dos1609 4 жыл бұрын
Thanks a lot bro
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@saichannel7109
@saichannel7109 2 жыл бұрын
Nandri anna 🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏
@sumathibabu4881
@sumathibabu4881 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏
@kavinkumar1013
@kavinkumar1013 4 жыл бұрын
அடியேன் அரசாங்க உத்யோகம் பெற்று வாழ்வில் முன்னேற ஒரு அன்னையின் ஸ்லோகம் தருக
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
ஆராய்ந்து சொல்கிறோம் சகோ
@kavinkumar1013
@kavinkumar1013 4 жыл бұрын
@@AalayamSelveer தங்களின் விவரத்திற்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்....
@shanthivenkatesan4443
@shanthivenkatesan4443 4 жыл бұрын
Thank you brother for your valuable post
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@dorininkaran5778
@dorininkaran5778 3 жыл бұрын
பிடித்து இருக்கு
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/eXu1c2errsmin5Y
@dorininkaran5778
@dorininkaran5778 3 жыл бұрын
நான் ஒரு கத்தோலிக்கு ஆனால் எனது கணவர் சைவம் எனக்கு சைவ கடவு ற் பிடிக்கும் உங்களின் விடியோவை பத்தபின்புதான் எல்லாம் தெரியும் உங்கள் அனைவருக்கும் நன்றி
@sanjai_explores9217
@sanjai_explores9217 4 жыл бұрын
Good evening bro... have a great day 😃👍🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Good afternoon Bro. Happy Sunday 🙏👍
@venkteshr369
@venkteshr369 3 жыл бұрын
🌼🌺🌸🏵️🌻🕉️🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏
@M.pathmanathanM.pathma-dc5ug
@M.pathmanathanM.pathma-dc5ug 7 ай бұрын
Elloradhum pana kastamum theeruvadhagaa.
@AalayamSelveer
@AalayamSelveer 7 ай бұрын
கவலை வேண்டாம் சகோ, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
@vishwanathan2740
@vishwanathan2740 4 жыл бұрын
Bro I'm desing
@manjusk3774
@manjusk3774 Жыл бұрын
101 padal paduga please
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
Ok
@parvathiparuparvathi5064
@parvathiparuparvathi5064 7 ай бұрын
Romba nandri annan.
@AalayamSelveer
@AalayamSelveer 7 ай бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@rekharajasekar2791
@rekharajasekar2791 3 жыл бұрын
Can we read more than 1 anthadi a day? And is abirami and rajarajeshwari is same?
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
Yes u can, amma has several names both are her different names
@rekharajasekar2791
@rekharajasekar2791 3 жыл бұрын
@@AalayamSelveer thank you, sir 🙇
@jayashreeadhi5475
@jayashreeadhi5475 4 жыл бұрын
Anna vanakkam thukkaminmai ketta kanau negative thoughts iedhu eallam sariyaga eanna panradhu Anna thayau seidhu sollunga anna
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Sister follow this.. This will relax the mind from stress, remove negative thoughts and u will get good sleep kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Follow this to avoid ketta kanavu kzbin.info/www/bejne/q2XIoHyJbaikbsk
@jayashreeadhi5475
@jayashreeadhi5475 4 жыл бұрын
@@AalayamSelveer romba nantri anna 😍😍
@mohankrishnan9825
@mohankrishnan9825 3 жыл бұрын
Prathyingara devi vazhipadu seiyngal amma dhur sapnam varadu
@devikadevika1315
@devikadevika1315 4 жыл бұрын
Ayya kudhirai ladam veetil vaikalama ayya, nallatha, kettatha ayya,
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Kelvi pattathu illai sister
@kamalaraghuraman1343
@kamalaraghuraman1343 4 жыл бұрын
@@AalayamSelveer ppp
@vaishnaveeseshachalam1220
@vaishnaveeseshachalam1220 3 жыл бұрын
Can i recite this before annapoorani amma ?
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
Yes sister u can
@vaishnaveeseshachalam1220
@vaishnaveeseshachalam1220 3 жыл бұрын
@@AalayamSelveer thank you
@ramsankar1018
@ramsankar1018 4 жыл бұрын
ஆம்
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@memyvideos
@memyvideos 3 жыл бұрын
Sir your voice is fabulous. Can you sing Abhirami 100 pr in one video, so we can download & get Goddess blessings in our life. Please sir
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
Thank you 🙏🙏 sure we have a playlist
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/eXu1c2errsmin5Y
@memyvideos
@memyvideos 3 жыл бұрын
@@AalayamSelveer tanQ very much. I subscribed last Saturday & watching all videos & especially kuladaivam & salt parihara
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
@@memyvideos Thank you so much🙏
@gurulakkshmi703
@gurulakkshmi703 4 жыл бұрын
சார் வணக்கம் முதலில் போட்ட மாதிரி ஒரு வருடத்திற்குரிய மைத்ரு முகூர்த்தம் தேதி சொல்லுங்களேன்
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
வணக்கம் சகோதரி. 3 மாதத்திற்கு ஒரு முறை பதிவு வெளியிட்டு கொண்டு தான் உள்ளோம். இதை பாருங்கள் kzbin.info/www/bejne/jYnWq5SoZp13rK8
@subhaharmitha9292
@subhaharmitha9292 Жыл бұрын
Anna Tnpsc exam la pass aganum entha padal padikanum pls🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
Sister follow the below. kzbin.info/www/bejne/mIekloFurs6GiLc kzbin.info/www/bejne/rHzLdJWAZb1_qNE
@manjulaparthasarathy260
@manjulaparthasarathy260 4 жыл бұрын
Nanri aiya
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@priyapavi3947
@priyapavi3947 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏
@babuganesh5653
@babuganesh5653 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏🙏
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Haha😂 Power💪 #trending #funny #viral #shorts
00:18
Reaction Station TV
Рет қаралды 15 МЛН
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН