சூப்பர் சிரித்துக் கொண்டே கை கால்களை ஆட்டிக்கொண்டே உடம்பை அசைத்து கொண்டே அழகிய பின்னணி தோட்டத்தில் நின்று கொண்டே நீங்கள் பேசுவது சிறப்பாக இருக்கிறது இதைக் கேட்கும் பொழுது உடனே அல்வாவை கிண்ட வேண்டும் போல் இருக்கிறது வாழ்த்துக்கள் பாய் வாழ்த்துக்கள்
@ஷாகுல்19958 ай бұрын
மிக அருமையாக இருந்தது பாய் நீங்கள் சொல்லும் பாடி செய்தேன் எங்கள் வீட்டில் அனைவரும் பாராட்டினார்கள் அது அனைத்தும் உங்களுக்கு சமர்ப்பணம் பாய்
@foodmedicinefactsintamil62222 жыл бұрын
Bhai oda kai pakkuvam....kaiya nakkuvom.....unga siripu and unga speech rmbo positive ah iruku bhaiii...vera level idhey madhri continue pannunga...very happy......
First impression is the best impression solluvanga bai..unga speech and way of expression paathathum like pani subscribe paniten next tha bai. Video paathen itz very good anna
@moviemanitha3973 жыл бұрын
Subscribed in 10 seconds!!! Antha alavuku unga voice bold and clear ah iruku👏🏼
@vijayalakshmiviju40223 жыл бұрын
Muslims brothers , r always King of food making 💞💞💞💞
@counterking45653 жыл бұрын
Bhai miga arumai bhai naan naraya edathula bread halwa saptrukain unmaiyavae thegatum ana ithu vera level pakkavae paramatham ma iruku!!!
@banu93963 жыл бұрын
Anna romba arumaiya vilakama pesuriga super masha allah
@chelvan.76093 жыл бұрын
மலேசியாவில் 🇲🇾 இருந்து உங்களுக்கு வாழ்த்துகள்.
@diamondindarkness85893 жыл бұрын
Neinga sapdra azhage thani🥺🥺🥺 Paakumbodhe pasikudhu bhai 😋😋😋 Unga samaiyal ha saste pannanum atleast once 🤩🤩🤩
@supportmachi70383 жыл бұрын
போட்டு வள வளன்னு இழுக்காமல் ஷார்ட்டா முடிச்சிட்டீங்க சூப்பர் 👍
@sakthiganesh89723 жыл бұрын
Bai Neenga Kandipa Vera Level KZbinr Ahh Varuvenga 👍👍👍👍👍
@aganviyanarasuanbalagan14753 жыл бұрын
உங்களுடைய புன்னகை பேச்சு அருமை மற்றும் உங்களுடைய சமயல் மிகவும் அருமை👍🏻👌🏻👌🏻
@delipang25313 жыл бұрын
Bhai ur smile is so good and it will create positive energy bhai
@rampagebuddy68993 жыл бұрын
Rusk la first time pakuren neenga super bro health a gavanam panni panringa🔥🔥❤️❤️❤️
@rajurohithazz64213 жыл бұрын
Bro un smile kaga tha subscribe panni irukan Unga smile ungala engayo kondu poga podhu vazhthukal
@m.r.chandrakumar32423 жыл бұрын
Yov baai unna pathale oru nanban feel varuthu. Nallaruyya
@kdloversgamingfan75453 жыл бұрын
Bhaii oda siripu iruke ithu vera level
@creativeresearcher8083 жыл бұрын
Oru oru muraium sirithu pesuvathu parkum bothu..ungalai parpavargal manathil sogam ilamal magilchi matum thondrum..keep it up bhai...
@mohammedmosin97813 жыл бұрын
Your smile matters❤more than cooking
@vigneswarans28383 жыл бұрын
Ungal punnagaikaaga.... Arumai Anna.....👌
@legendgaming69973 жыл бұрын
Assalam alaikum ..... Unga speech nalla irukku...😍..smile um ....iam new subscriber 💯
@MuhammedFazilM3 жыл бұрын
Masha Allah... I'm trying to make this soon...
@abuthahir48203 жыл бұрын
Masha Allah arumai sagodararae
@Hasanmuhsin3 жыл бұрын
Super bro yaarumea ipdi sonnathilla arumai
@crazythamzhan11683 жыл бұрын
Basi neegha pesuradhu superaaaa erukku
@alameen80023 жыл бұрын
Congrats twin brothers well job Go to big success and big achievement
@madhanrajmr29342 жыл бұрын
Unga sirippu than highlight ah... Super anna.. I il try this ...
@Jazz-mq7tj3 жыл бұрын
Unga siripu romba alaga irukku anna.. Eppavum sirichutae irungaa... Maasha Allah
@m.muhamadumusthak84113 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வா பரகதுகு அருமையா சமயல் டிப்ஸ் சொல்றிக அண்ணா
@dharshini40753 жыл бұрын
Neenga pesurathu alaga iruku keep it up bhai😃☺😄
@manigandanaudiochengalpatt1713 жыл бұрын
சிரிச்சுக்கிட்டே சமையல் செய்யும் அழகு சூப்பர் 🤣🤣
@shivakaleeswaran19133 жыл бұрын
உங்க பேச்சு அருமை வீடியோவை skip பண்ணாம பார்க்க தூண்டுகிறது 🤩🤩🤩
@suthanpandian23403 жыл бұрын
நீங்க சொல்ற ஹாய் பிரெண்ட்ஸ் நா ரசிகன் ஆகிடேன் பாய்
@bhuvanaynikabhuvanaynika24943 жыл бұрын
anna nega sirichikitu samayal seimurai soldrathu super Anna 👍
@saveragarments99253 жыл бұрын
பாய் உங்கள மாதிரி எப்போதும் சிரிச்சிட்டே இருக்கனும்னு தோணுது...
@noushadabdul48033 жыл бұрын
Supera irukku bhai. Vera level.
@immantamil59183 жыл бұрын
Neenga mattum en school math sir a irunthinga super ra irukkum👍👍😁
@Rahumanbalqish3 жыл бұрын
🤣🤣🤣🤣
@its_me_S_A_R_A3 жыл бұрын
Apona idhu rask alwa nu sollunga..... Vera level.... Na saptu iruken..... 😊
@Sbhuvibhuvan91053 жыл бұрын
sema pesum vitham siripu arumai annaa
@m.mohammedyusuf94133 жыл бұрын
தம்பி நீங்கள் செய்யும் பிரட் அல்வா பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் உள்ளது.
@crickettamil17043 жыл бұрын
சிரிப்பின் சிகரமே நல்ல மணிதன் நல்ல மணசு உங்களுக்கு
@saranraj8303 жыл бұрын
மாமா நீங்க சாப்பிடுறது நான் சாப்பிடற மாதிரியே இருக்கு சூப்பர் மாம்ஸ்
@gooseie93 жыл бұрын
Dude unga channel ippo thaa paaka arambichan nalla irruku dude unga cooking Oru chinna request haleem recipe video pooduingo
@pooveshavr79433 жыл бұрын
உங்கள் புன்னகை எனக்கு மிகவும் பிடிக்கும் பாய் 😘
@jash28613 жыл бұрын
Ultimate thalaivaa.... Amma antha kichen entha pakkam. 😀
@Gowtham-mm9pn3 жыл бұрын
Unga siripae alagu thaan bhaai ❤️
@mohammedharoon97893 жыл бұрын
Arumaiya samaikkuringa ,Sapdrunginga😋 adella superb dan ana BismillAllah solli Sapdringala bai ???😁