கல்யாண வீட்டு சாம்பார் சிக்கன் பொரியல் அருமையான சாப்பாடு

  Рет қаралды 254,986

மதினி சமையல் / Madhini Samayal

மதினி சமையல் / Madhini Samayal

Күн бұрын

Пікірлер: 262
@zarazara-sv3pv
@zarazara-sv3pv Жыл бұрын
தலைவாரி பூச்சூடி நீங்கள் சமயலுக்கு வந்தாலே உங்கள் ஆதரவாளர் யூட்டுப்பில் பண்ணுவாரே சப்ஸ் கிறைப்பர்.
@subathras2260
@subathras2260 Жыл бұрын
oru chinna correction please "Vanakkam naan unga Madhini pesurenu sollunga"
@Paramesh_Vlog
@Paramesh_Vlog Жыл бұрын
Yes correct, brand 🔥
@moseskepha381
@moseskepha381 Жыл бұрын
Super..
@kamatchiramesh4062
@kamatchiramesh4062 Жыл бұрын
Yes please
@pushpanithyanandhan9932
@pushpanithyanandhan9932 Жыл бұрын
மதினி ஏதோ கவலையுடன் இருப்பது போல் தெரிகிறது. கவலைப் படாமல் இருங்க.சீக்கிரம் உங்கள் கவலைகள் தீரும்.இறைவன் உங்களோடு என்றும் இருப்பார்.❤
@selvaK-uv2ei
@selvaK-uv2ei 9 ай бұрын
Oĺĺ
@maryselvaraj4756
@maryselvaraj4756 Жыл бұрын
இப்பெல்லாம் ஏன் சரியாக தலை வாரமாட்டேங்கிறம்மா. நன்றாக தலைவாரினால் நீ ரொம்ப அழகா இருப்பாய் அம்மா🥰
@kuttykutty9390
@kuttykutty9390 Жыл бұрын
புளியே இல்லாத சாம்பார்
@prakashg2075
@prakashg2075 Жыл бұрын
மாங்காய் சேர்த்ததால் புளி சேர்க்க தேவையில்லை
@sunflower-10-12.
@sunflower-10-12. Жыл бұрын
@@prakashg2075 s
@Ungal_agi2024
@Ungal_agi2024 Жыл бұрын
Ama banu mathiniya azhaga kaminga.
@soundharyav607
@soundharyav607 Жыл бұрын
Puli setha than taste irukum Ilana nalave irukathu
@mythiliramesh8490
@mythiliramesh8490 Жыл бұрын
அக்கா அருமையாக உள்ளது ❤️❤️ தினமும் விடியே போடுங்கள்.
@neshrohit9343
@neshrohit9343 Жыл бұрын
Natural queen simply homely queen nothing wrong with that...enjoy mathini iqnore negativity comment..have a great day mathini❤❤❤
@vinoth9779
@vinoth9779 Жыл бұрын
மதினி பாம்பு , பூச்சி அதிகமா வராத ஒரு ஓட்டு வீடாவது கட்டி குடியேற கடவுளை பிராத்திக்கிறேன்😇😇❤️
@gomathim7435
@gomathim7435 Жыл бұрын
Madhini nu sollunga. Mariamms nu sonna vera etho channel mari iruku madhini tha ungalaku etha peru
@lohitdisha2371
@lohitdisha2371 Жыл бұрын
Super sambar powder making video Madhini vera level ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@selviramu4617
@selviramu4617 Жыл бұрын
மதினி லக்ஷ்மி கலாசியமா தலை வாரி சமயல் செய்ய வேண்டும்
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc Жыл бұрын
அரைத்து பொடிசேர்த்த சாம்பார் + சிக்கன் வறுவல் அருமையான சேர்க்கை தங்கச்சி.! நீங்களும் குழந்தைகளும் சாப்பிடும் போது வாய் ஊறுது மா..!! அடுப்பு அருகில் இருப்பதால் புடவை முந்தானை நன்றாக இழுத்து சொருகி கொண்டும்.. தலை எண்ணெய் வைத்து சீவி கொண்டும் செய்யுங்க மா.. அந்த உப்பு காற்றுக்கும், வெயில் அணலுக்கும் தலை முடி பறப்பது சகஜம் டா.. ஆனாலும் மீடியாவில் இருப்பதால் நம்மை திருத்தி கொள்வது நல்லது டியர்..!!❤ இந்த அக்கா சொல்வதில் தவறவில்லையே..!! 🤗 பானு அவ்வப்போது வீடியோவில் சற்று வந்து போங்க..!!😊😉
@parveenbanu8268
@parveenbanu8268 Жыл бұрын
Epdi irukkinga aunty.unga comments anandhi channella varum .padikkavae nanraha irukkum
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc Жыл бұрын
@@parveenbanu8268 நன்றாக இருக்கிறேன் டா.. நீங்க எப்படி இருக்கீங்க.. ஞாபகம் வைத்து பேசியதற்கு மகிழ்ச்சி டியர்.!!🤗❤
@vijayalakshmin8267
@vijayalakshmin8267 Жыл бұрын
நானும் அடையாளம் தெரிந்துக்கொண்டேன் ஓம் முருகனை பார்த்து ❤
@parveenbanu8268
@parveenbanu8268 Жыл бұрын
@@VijayaLakshmi-tx8kc alhamdhulillah aunty.ippo enga irukkinga?
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc Жыл бұрын
@@vijayalakshmin8267 மகிழ்ச்சி டியர் God bless you da..!!🤗❤❤
@kavyavarshini4541
@kavyavarshini4541 Жыл бұрын
எப்படி தான் மண்ணு படாமல் சமைக்கிரிங்களோ அக்கா. நாங்க கேஸ்ல வச்சு சமைக்கும் போதே மண்ணு முடி எல்லாம் வருது. அதுவும் நாங்கள் சாப்பிடும் போது வராது. எனது கணவர் சாப்பிடும் போது தான் வரும்.
@tnpsc-groups
@tnpsc-groups Жыл бұрын
😂 ama
@aswiniwilson2264
@aswiniwilson2264 Жыл бұрын
Enakku mattumthan apdinu nenachan siss
@MahaLakshmi-fx4gb
@MahaLakshmi-fx4gb Жыл бұрын
😅😅😅😂😂
@sivakarthik6980
@sivakarthik6980 Жыл бұрын
அந்த கூரை வீடு அன்பான கனவன் அழகான குழந்தை ஆரோக்கியமாக உணவு என்றும் நல்ல நலனை தரும் கடவுள் உங்களுக்கு நல்ல ஆயுலயும் குழந்தை களுக்கு நல்ல படிப்பையும் தரவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.. 🙏🙏🙏🙏🙏
@bijoresuganya9870
@bijoresuganya9870 Жыл бұрын
சூப்பர் அக்கா இப்ப எல்லாரும் மிக்சி கிரைண்டர் கடை மசாலா அப்படினு போய் விட்டார்கள்.பண்டைய கால முறைப்படி அம்மியில் அரைத்து நீங்கள் செய்யும் அனைத்தும் அருமை.இதில் உள்ள ருசி எதிலும் வராது.மதினிய உதறி தள்ளியவர்கள் இன்று வேற மதினிய தேடுகிறார்கள் . என்றைக்கும் மதினி மதினிதான்.
@jencysri6936
@jencysri6936 Жыл бұрын
Akka ninga 6 vegetable orey nalla cook panringa idhuvey nana irutha 6 vegetable one week vachuruva akka 😂😂😂😂😂
@prabhakaran1093
@prabhakaran1093 Жыл бұрын
Andha meenavanukku payandhu , madhini nu solla maatendranga. Pavam madhini. Neenga banuvukkum madhini dhaana. Eppavum mahini pesuren nu sollunga
@sajidababus1822
@sajidababus1822 Жыл бұрын
Wow super madini .. yummy 🤤 .. 😊
@minklynn1925
@minklynn1925 Жыл бұрын
தலைவாரி பூச்சூடி சமையல் பண்ணுங்க. காற்று ஏதும் இல்லை தானே?
@krishnasami4952
@krishnasami4952 Жыл бұрын
நீங்கள் யாருக்கோ பயந்து வீடியோபோடுவதுபோல் உங்கள் மனதிலும் உள்ளத்திலும் முகதோற்றமும் தெளிவுயில்லை கிராமவாழ்கை சுற்றாா்களின் என்னங்கள் வழிமிகுந்தது ஆகையால் யாருக்காகவும் பயம்வேண்டாம்.
@kanishkumar.s.t1696
@kanishkumar.s.t1696 Жыл бұрын
சிறப்பு 👍👍👍👍👍
@shobanaarul1650
@shobanaarul1650 Жыл бұрын
Super
@R.kavikavi
@R.kavikavi Жыл бұрын
Masss
@muruganma4612
@muruganma4612 Жыл бұрын
சிறப்பான சாப்பாடு Good 👍😊 MARI MATHINI
@radhamurali6480
@radhamurali6480 Ай бұрын
அரைத்து விட்ட சாம்பாருக்கு துவரம்பருப்பு தான் நன்றாக இருக்கும். பாசிப்பருப்பு டிபனுக்கு தான் நன்றாக இருக்கும். மேலும் சாம்பாருக்கு புளி சேர்க்க வேண்டும். காய்களை புளித்தண்ணீரில் வேக வைத்தால் அதன் சுவை அதிகம். பெருங்காயம் போட்டால் சுவை அதிகம். எங்கள் இல்லங்களில் சாம்பாரில் பூண்டு போட மாட்டோம். கொத்தமல்லியை எப்போதும் சாம்பார் செய்து இறக்கிய பின்னர் போட்டால் இன்னும் வாசனையாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள்.
@upscworld3701
@upscworld3701 Жыл бұрын
மதனி பேசுகிறேன் என்றே சொல்லுங்கள், அது ஒர் தனி அழகு. நீங்கள் என்றுமே எங்களுக்கு மதனியே.
@diotyson1147
@diotyson1147 Жыл бұрын
நன்றாக தலைவாரி சமையல் பண்ணுங்க தலை வாரமல் சமையல் பண்ணினாள் தான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவாங்கநு நெனைக்காதிங்க .
@angelrani5368
@angelrani5368 Жыл бұрын
அம்மியின் பக்கவாட்டில் சுத்தி கழுவுங்க அக்கா இன்னும் சுத்தமாக இருக்கும்
@GF-A-s4p
@GF-A-s4p Жыл бұрын
இதற்கு முன் அம்மில தேங்காய் அரைச்சி இருக்கீங்களா? இல்ல அம்மிய பாத்திருக்கிங்களா? கிராமப்புறங்களில் உள்ள அம்மி பயன்படுத்துவோரின் அம்மி எல்லாம் அப்படிதான் இருக்கும். காரணம்: தேங்காய் அரைக்கும் போது பக்கவாட்டில் வடிகின்ற அந்த தேங்காய் தண்ணீர் வடிவதால் அம்மியில் கரை ஏற்படுகிறது. சுட சுட உள்ள உணவுகளை பாலிதீன் கவரில் பார்சலில் வாங்கி உண்ணும் போது வராத சுத்தம் அம்மியில் வடிந்த தேங்காய் பாலால் ஏற்பட்ட கறையால் எதுவும் ஆகப்போவதில்லை.
@kanagarajr5666
@kanagarajr5666 Жыл бұрын
அருமையான சாம்பார் மதினி
@kkoushikkrishnaammachannel4461
@kkoushikkrishnaammachannel4461 Жыл бұрын
ஹாய் மதனிகமெண்ட்ல சொல்ற மாதிரி நல்லா தலை எல்லாம் வாருங்கள் மதனிஉங்க மேல அன்பு ஐ அம் நியூ பிரிண்ட்👌👈👍😋
@sumathi7379
@sumathi7379 Жыл бұрын
வணக்கம் நான் மதனி பேசுரேனு தான் சொல்லுவீங்க. இன்னைக்கு ஏன் மாரியம்மா பேசுரேனு சொல்றீங்க?
@vaithicricketlovervaithicr3735
@vaithicricketlovervaithicr3735 Жыл бұрын
Enna Kavalai Mathini Ungalukku...Yan Ippadi Irukkinga....Kavalaipadathinga Mathini Nanga Irukkom......Eppavuma Santhosama Irunga......♥️♥️♥️♥️♥️
@moseskepha381
@moseskepha381 Жыл бұрын
❤ super மதினி🎉
@jeyapavi4228
@jeyapavi4228 Жыл бұрын
மதினி பேசுறேனு சொல்லுங்க மதினி❤
@Sree3615
@Sree3615 Жыл бұрын
Hello ... மாரியம்மா. நீங்க விடியோ எடுக்கும் முன் சாமி கும்பிட்டு...விடியோ எடுக்க... நல்லதே நடக்கும்... வாழ்த்துக்கள்.,
@mercy77777
@mercy77777 Жыл бұрын
கலியாண சாம்பார் சாதம். காய்கறிகள் மிகப் பிரமாதம். இதுவே எனக்கு போதும். மதினி சிறிது ஓய் வெடு த்துக் கொள்ளுங்கள். கவலை வேண்டாம். அதி சீக்கிரம் நீங்கிவிடும் உங்கள் கஷ்டங்கள். 😄😄😄😄👍🌶️🍅🍆🥕🥥🥔🥔🫕🫕🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿
@ravik.3262
@ravik.3262 Жыл бұрын
மழை வந்தால் இந்த வீட்டில எப்படி இருக்கீங்க கடவுள் தான் துணை
@shanthim1215
@shanthim1215 Жыл бұрын
Supero Super Sister. Thalaivaruma.Nalla Erukkum. God bless Yours Family
@meenameena5340
@meenameena5340 Жыл бұрын
உங்கள் சிரிப்புடன் சேர்த்து சமையலும் அருமை வாழ்த்துக்கள். 🙏🙏
@abiramivikram7892
@abiramivikram7892 Жыл бұрын
Madhini oru hair cut panni, mini facial panni, saree neat ah katuninganna romba alaga irupinga....
@dhanasekarana4065
@dhanasekarana4065 Жыл бұрын
இந்த வீடியோவில் கர்மெண்ட் செய்யும் அனைவரின் குடும்பத்திலும் பல பிரச்சினைகள் உள்ளது யாரும் நிம்மதியாக இல்லை 👍👍
@josephtolstoy3415
@josephtolstoy3415 Жыл бұрын
KONCHAMAVATHU THALAIVARI MAKEUP PODUMMA.
@vasanthakrishnasamy6390
@vasanthakrishnasamy6390 Жыл бұрын
Vazlga vazlmutan
@neeta108
@neeta108 Жыл бұрын
Rombe arumai akka! ❤️❤️❤️
@sabarithasan6408
@sabarithasan6408 Жыл бұрын
Super
@sellaiahsusheela9692
@sellaiahsusheela9692 Жыл бұрын
அக்கா உங்களை கொஞ்சம் கவனியுங்கள். கவலைப்பட வேண்டாம். உங்கள் முகக்களை குறைந்துள்ளது. பழைய மாதிரி தலையை அழகாக. வாருங்கள். எம் அக்கறை என்றும் உங்களுக்கு உண்டு
@dhanasekarana4065
@dhanasekarana4065 Жыл бұрын
கடல் பகுதி கடும் வெயில் கோடை வெயில் குடிசை வீடு உப்புக் காற்று ஒரு மின்விசிறி கூட கிடையாது தூங்க முடியாது பாவம் 🤔🤔🤔😭😭
@aksharasdream7149
@aksharasdream7149 Жыл бұрын
மதனி நீங்க ஏன் ரொம்ப இளச்சிட்டிங்க உடம்ப சரியில்லையா
@ganeshbalajiasaithambi2930
@ganeshbalajiasaithambi2930 Жыл бұрын
U come to chennai. Inga veettulaye cook panni kuduthu nalla sambadhikkalam. Mess vechalum nalla earn pannalam Arulmozhiasaithambi Arulmozhiasaithambi
@salemsuperplots
@salemsuperplots Жыл бұрын
Video எடுக்கும்போது தலை சீவிட்டு சமையுங்கள் அழகாக இருக்கும். உங்க Video உலகம் முழுவதும் பார்க்கறாங்கா. அதனால் தலை சீவிட்டு சிரித்த முகத்துடன் சமையுங்கள்😊😊😊
@angeltelemedia
@angeltelemedia Жыл бұрын
இதுதான் யதார்த்தம்... நீங்கள் சொல்லுவது நடிப்பு...
@LakshiyaLakshiya-wy8bm
@LakshiyaLakshiya-wy8bm Жыл бұрын
கடற்கரைல் இருக்கு உங்களுடைய வீடும் உங்களுடைய சமையளும் பார்க்கும் போது சந்தோசமா வாழ்க்கை நீங்கள் வாழ்கிறீர்கள் ஏன் அம்மா‌கூறினார்கள் 😊😊😊
@mindvoice2391
@mindvoice2391 Жыл бұрын
My favourite combo...
@R.kavikavi
@R.kavikavi Жыл бұрын
Super mathini love uuu
@sunland1242
@sunland1242 Жыл бұрын
Naamallaam naraiya peruku share seithu namma madhini 1 million subscribers vara help pannanum.yivangala avamathichavanga mogathula kariya poosanum .adhu nammaala mudiyum ! Share pannunga velinaattavar channel kum madhini videos sa share pannunga. Share aaga aaga madhiniki subscribers adhigam aagum .nallaa varuvaanga avanga kashta pattathukum ippo kashta padrathukum nammaala mudinja help pannuvom..ok yaa friends ??
@NiviyaFoodMaker
@NiviyaFoodMaker Жыл бұрын
அக்கா நீங்க தொடர்ந்து வீடியோ போடுங்க உங்கள் சொந்த பந்தம் உங்களை மரக்கமாட்டாங்க
@poojaamavasai1769
@poojaamavasai1769 Жыл бұрын
Lovely...ur the best...yevlo kastagal irundhalum ungalodiya channel & positive comments paruga... ungalodiya kavalaigal maradhudum
@kalaimaniprakash8111
@kalaimaniprakash8111 Жыл бұрын
Mathani oru nall poovachitu vanga. Ungaluku superb aaaa irukum.
@Sharue1999
@Sharue1999 Жыл бұрын
Neenga makeup lam poda vendam just thala seevunga hair la vizhunthu nalla illa otherwise ur videos 👍🏻
@rathy_v
@rathy_v Жыл бұрын
Looks very colourful cooking, looks very delicious
@thulasilakshmi6
@thulasilakshmi6 Жыл бұрын
மாரியம்மா வேண்டாமே மதனியே சூப்பரா இருக்கு மதனி
@nagaraj9364
@nagaraj9364 Жыл бұрын
Hii madhini
@DeviDevi-ld9rd
@DeviDevi-ld9rd Жыл бұрын
Pls comb your hair before cooking. Tied neatly don't let hair go into the sambar.😉
@anivijay1181
@anivijay1181 Жыл бұрын
Madhini nu sollunka
@surithsen452
@surithsen452 Жыл бұрын
Madaninu sollunga adudan nallayirukku sis
@AnbuAnbu-oz4nu
@AnbuAnbu-oz4nu Жыл бұрын
Nan ungal madhani pesuren solluga madhani Athan ungalukkum ungal chenalukkum alagu
@malarmalar3781
@malarmalar3781 Жыл бұрын
Akka kuppaja etukkathaunko pakka kavalama etukku
@vidhyas7456
@vidhyas7456 Жыл бұрын
Super Anni semma food Anni
@minklynn1925
@minklynn1925 Жыл бұрын
மதினியின் கள்ளங்கபடமற்ற சிரிப்பு 😂😅🎉
@jadarun844
@jadarun844 Жыл бұрын
உப்பு போட மறந்து விட்டீர்களா...
@jencysri6936
@jencysri6936 Жыл бұрын
Unga uru place ❤❤❤ edhu Akka
@anupari5181
@anupari5181 Жыл бұрын
Hi akka yanaku ungala rompa va putikum rompa normal a irukiga
@iyyappan-vw1vv
@iyyappan-vw1vv Ай бұрын
Thalaila yennAi thei. Sumangali pen pola iru ma
@user-ic4od1ym3l
@user-ic4od1ym3l Жыл бұрын
I hope she continues to create good videos and grows independently. It was wrong that Tutucorin Meenavan used her for his views and gave her only 1000 rupees, she was the star of the show. Editing work was zero in those videos so the views were majorly for madhini’s humble cooking. It is like producers and directors earning in crores and the stars of the movie getting peanuts, it doesn’t work like that right? atleast should have fixed a decent amount as monthly salary.. maybe 30k? If he earns 2 lakh a month .
@parveenbanu8268
@parveenbanu8268 Жыл бұрын
Tamilil Sonna ellarukkum puriyum
@crestjewels3870
@crestjewels3870 Жыл бұрын
Yes you are correct
@amulsuresh5430
@amulsuresh5430 Жыл бұрын
Hi Akka yepavum neenga yenga Madhini daan.
@samsungsamsung5344
@samsungsamsung5344 Жыл бұрын
Neenggal engey santhai porulellam vaanguvirgal atthaiyum video podunggal.
@mayasivamayam450
@mayasivamayam450 Жыл бұрын
Akka unga ooru name solunga akka
@meenachik7475
@meenachik7475 Жыл бұрын
Akka hair thala varunka ...supera erukum .mathavunga munadi neka supera erukanum
@vimalav1736
@vimalav1736 Жыл бұрын
Super 👌 akka 💐 I like to see ur cooking akka
@alaparikalo
@alaparikalo Жыл бұрын
Mathini sampar arummai super unga smile 😁 ennum super mathini.👌👍❤️😁
@Schoolbatch8828
@Schoolbatch8828 Жыл бұрын
மதினி முதல் எல்லாம் நீங்கள் அழகாய் சிரிப்பீர்கள்... இப்போ ஏதோரு கவலை.... எதை பற்றியும் கவலை கொள்ள வேண்டாம்.... எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போழுதும் உண்டு...
@nagamaniv9555
@nagamaniv9555 Жыл бұрын
சூப்பர். மதினி
@l.kchannel8957
@l.kchannel8957 Жыл бұрын
இன்னும் நீங்கள் மேலும் மேலும் வரலாறு வாழ்த்துக்கள் மதனி
@kannamoochivlogger
@kannamoochivlogger Жыл бұрын
Yen madhani sollamel mariyammanu solringe
@thilagama2225
@thilagama2225 Жыл бұрын
Super super sister 💯👍
@niroshams127
@niroshams127 Жыл бұрын
Niga konjam klina iruga aparam samaiga
@gayathris9076
@gayathris9076 Жыл бұрын
நேற்று வீசிய வேகமான காற்று சரியாகி விட்டதா இரவு நிம்மதியாக உறங்கினீர்களா, இப்போதும் மண் ஈரப்பதமாக இருப்பது போல் உள்ளது. சாம்பார், சிக்கன் சூப்பர் காம்பினேஷன்.
@bagiyavathi7270
@bagiyavathi7270 Жыл бұрын
மு
@gayathris9076
@gayathris9076 Жыл бұрын
@@bagiyavathi7270 என்ன சொல்கிறீர்கள் புரியும் படி சொல்லுங்கள்.
@DineshNatarajan-bg9hq
@DineshNatarajan-bg9hq 3 ай бұрын
மதினி நீங்க அழகா இருக்கீங்க
@sathiyapriya8165
@sathiyapriya8165 Жыл бұрын
ஒரு சின்ன வேண்டுகோள் தலையில் எண்ணெய் வைத்து முடியை வாரி வைங்க அக்கா தவறாக நினைக்க வேண்டாம் மனதில் உள்ளதை சொன்னேன்
@ganeshbalajiasaithambi2930
@ganeshbalajiasaithambi2930 Жыл бұрын
Madhini sambar podi seyyum porutkal alavu sollunga illena description box la kudunga. Arulmozhiasaithambi
@ajay_vijay1264
@ajay_vijay1264 Жыл бұрын
மதினி உங்க சாம்பார் சூப்பர்
@lifeingermany10
@lifeingermany10 Жыл бұрын
Hopefully u get paid properly now
@chithramanoharan8199
@chithramanoharan8199 Жыл бұрын
சாம்பார்,பொரித்த சிக்கன் அருமை மதினி.🐔🐔🐔🌹🌹🌹🌹🌹
@dhanasekarana4065
@dhanasekarana4065 Жыл бұрын
உங்கள் பகுதி கடல் உப்புக்காற்று மின்விசிறி இல்லாமல் தூங்கமுடியாது ஓலை வீடு வேறு பாவம் 🤔🤔🤔😭😭😭😭
@pranjitham1369
@pranjitham1369 Жыл бұрын
You are cooking good , we are excited to see your next video
@ShahulHameed-qg3tm
@ShahulHameed-qg3tm Жыл бұрын
ஏன் மதனி இந்த தலை விரி கோலம்
@subalakshmisuba8273
@subalakshmisuba8273 Жыл бұрын
Unga vd ku dha marana waiting akka🤩🥰
@t.aswinit.aswini2256
@t.aswinit.aswini2256 Жыл бұрын
Nlaga dress ing panunga amma
@dhanasekarana4065
@dhanasekarana4065 Жыл бұрын
உங்க வீடியோ பார்க்கும் நாங்கள் அனைவரும் வாழ்க்கையில் பிரச்சனை உள்ளவர்கள் தான் யாரும் நிம்மதியாக இல்லை என்பதை நீங்கள் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் 👍👍
@abiraminambi2829
@abiraminambi2829 Жыл бұрын
Sambar with chicken porichathu super Mathini 🎉
@narmathakumar832
@narmathakumar832 Жыл бұрын
🥰🤩🥳👌
@veeranagajothiveeranagajot7311
@veeranagajothiveeranagajot7311 Жыл бұрын
Hii akka unga name enga amma name same tha but enga amma ipo illa..
சுவையான மட்டன் குழம்பு வேற லெவல் சாப்பாடு
14:48
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 47 М.
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2,1 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 104 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
பல வகையான மீன்களில் செய்த சுவையான மீன் குழம்பு
14:53
எங்க ஊர்ல நல்லா மழை | மதினி சமையல்
12:04
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 48 М.
மீன் பிரியாணி | Fish Biryani in Tamil | மதினி சமையல்
17:51
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 1,3 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2,1 МЛН