வைகாசி விசாகம் ஸ்பெஷல் சாம்பார் கோஸ் பொரியல் | மதினி சமையல்

  Рет қаралды 151,398

மதினி சமையல் / Madhini Samayal

மதினி சமையல் / Madhini Samayal

Күн бұрын

Пікірлер: 203
@viewsofengland825
@viewsofengland825 Жыл бұрын
வீடியோவ பார்த்திட்டு லைக் பண்ண வைக்கிறது ஒரு ஸ்டைல். லைக் பண்ணிட்டு பார்க்க வைக்கிறது மதினி ஸ்டைல் 😎😎😎
@suganyakathirsugu4949
@suganyakathirsugu4949 Жыл бұрын
100% நானும்
@sakthivelsathya3506
@sakthivelsathya3506 Жыл бұрын
Naanum mathani video paathathum first like pannitu tha video kulla poven
@isravelmartin2513
@isravelmartin2513 Жыл бұрын
Sema
@abiramithangavel9705
@abiramithangavel9705 Жыл бұрын
Nanum
@amsavalli4324
@amsavalli4324 Жыл бұрын
Yes yes
@joraj1983
@joraj1983 Жыл бұрын
உங்க வீடியோ வந துட்டாலே லைக் பண்ணிட்டுதான் பார்ப்பேன்
@manjudeepu6100
@manjudeepu6100 Жыл бұрын
மதனி சாம்பார சூப்பர். யாருக்கெல்லாம் மதனி வைக்கும் சாம்பார் பிடிக்கும்.❤️🤪😛
@niranjmadhu
@niranjmadhu Жыл бұрын
சைவ சாப்பாடு ஆரோக்கியத்திற்கு ஏற்றது மிகவும் அருமை அக்கா
@mrajmohan9434
@mrajmohan9434 Жыл бұрын
மதினி தினம் அசைவத்திலும் இன்று சைவம் சூப்பர் வாழ்த்துக்கள் 💐💐
@anusuyamarimuthu9654
@anusuyamarimuthu9654 Жыл бұрын
காய் எல்லாம் எங்க அவ்வளவு புதுசா ரொம்ப நல்லா இருக்கிறது நீங்கள் வாங்க காய்கறிகள் எல்லா ரொம்ப புது காய்களாக இருக்கிறது நீங்கள் சமைப்பதும் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது
@karththireddy4248
@karththireddy4248 Жыл бұрын
உங்கட ஊர் கடைகள்ல பொருட்கள் வாங்குற வீடியோ போடுங்க அக்கா
@vasukimahendran3845
@vasukimahendran3845 Жыл бұрын
Mathini aduppukku pinnaadi oru periya Thaharam vaiththu samaiyal pannungal neruppu thulli parkkum poothu payamaaha irukku. Safety important. Take care
@vinothkumarc6301
@vinothkumarc6301 Жыл бұрын
நான் சிங்கப்பூர் நாட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.நம் நாட்டிற்கு வந்த பிறகு உங்கள நான் பார்க்கிறேன்.
@lakshmiprabha6355
@lakshmiprabha6355 Жыл бұрын
சாம்பார் சூப்பர் மாரியம்மா நானும் இதே போல வைக்க முயற்சி செய்கிறேன் கண்ணாடி வளையல்கள் ஓசை கேட்பதற்கு காதுகளுக்கு இனிமையாக உள்ளது 👍🏿👌🏿❤️💐🎁i love you sooooo much
@Nasser-br1hz
@Nasser-br1hz Жыл бұрын
அருமையான குடும்பம் வாழ்த்துக்கள் சகோதரி
@kanikani1930
@kanikani1930 Жыл бұрын
அருமை அருமை‌ முருகன் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு வாழ்த்துக்கள்
@valarmathi962
@valarmathi962 Жыл бұрын
சாம்பாரூக்குபுளிஊத்துறதுகிடையாதா
@vallimadhavan3920
@vallimadhavan3920 Жыл бұрын
சாம்பார்ல புளி போடலயே சகோதரி
@pari1998..
@pari1998.. Жыл бұрын
கடித்து குதறும் அசைவத்தை விட மென்னு விழுங்கும் சைவம் அலாதியானதே
@mitulsunderaj2150
@mitulsunderaj2150 Жыл бұрын
வைகாசி விசாகத் திருநாள் வாழ்த்துக்கள். சாம்பாரும் கோஸ் பொரியலும் பலருக்கும் பிடித்தமான காம்பினேஷன் தான்.
@jacqulinerenurohith5027
@jacqulinerenurohith5027 Жыл бұрын
Want to see vegetable market from where you purchase
@rdivyasamuel6313
@rdivyasamuel6313 Жыл бұрын
Akka..neenga super uh Cook panrenga..vera level cooking..oru hotel open panunga ka❤pls sapada mendu muzhungunga
@thulasibrinda4007
@thulasibrinda4007 Жыл бұрын
Super...Unga seripu romba azhaga iruku..😊😊
@vimalavenkatraman954
@vimalavenkatraman954 Жыл бұрын
மண் அடுப்பு வாங்குங்கள் மதனி
@pari1998..
@pari1998.. Жыл бұрын
முருகா 🙏🙏🙏🙏
@mercy77777
@mercy77777 Жыл бұрын
சாம்பார் கோஸ் பொரியல் சூப்பர் மதினி. 👍👏😄🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿
@vanajadevi7527
@vanajadevi7527 Жыл бұрын
சாம்பார்கு புளி ஊத்த மாட்டிங்ளா
@marshalsuresh3562
@marshalsuresh3562 Жыл бұрын
Madhini paavam.Congrates Madhini
@dhanamchinnappa20
@dhanamchinnappa20 Жыл бұрын
Hi, sis. உங்கள் சாம்பார் பார்த்தவுடன் சாப்பிட வேண்டும் போல தோன்றுகிறது. அருமை. 😊😊😊
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc Жыл бұрын
முருகா சரணம்..!!🌹🙏🙏🙏🌹 ஆம் தங்கச்சி நானும் மாலை பூஜையில் இருந்தேன் அதனால் தாமத கருத்து..!!🤗 உங்க சமையல் என்றும் அருமை.. எளிமை, புதுமை.. இருவரையும் இப்படி சேர்ந்து சாப்பிடுவதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு மா..!! என் ஐயனின் அருளால் நீங்க மேலும் உயர வேண்டுகிறேன் மாரி🤝பானு சகோதரிகளே..!!🙏❤👍
@chithramanoharan8199
@chithramanoharan8199 Жыл бұрын
அருமையான ஆரோக்கியமான,சைவ சாப்பாடு.super மதினி.🎉🎉🎉🎉🎉
@balaamir1956
@balaamir1956 Жыл бұрын
அருமைசகோதரிநொற்றுதிருச்செந்தூர்வந்தோன்நீங்கள்நடைபயனம்வந்திருந்தால்பார்த்துஇருப்போன்சாம்பார்சூப்பர்வாழ்த்துக்கள்
@MumtajBegum-s5u
@MumtajBegum-s5u Жыл бұрын
மதனிவீட்டுகிச்சன்வீடுஎல்லாம்எனக்குரொம்பபிடிச்சிருக்கு
@angelfreedom246
@angelfreedom246 Жыл бұрын
சாம்பார் அந்த மாதிரி இருக்கு. வாழ்த்துக்கள். கத்தியை கொஞ்சம் நல்லா தீட்டுங்க . வெட்ட கடினமாக இருக்கு போல
@allinonezone928
@allinonezone928 Жыл бұрын
Nice video
@vimalav1736
@vimalav1736 Жыл бұрын
Super cooking akka, God bless u and ur family Akka......
@gayathrijohn8280
@gayathrijohn8280 Жыл бұрын
I am New subscriber 😊😊
@gayathris9076
@gayathris9076 Жыл бұрын
கடவுளுக்கான விசேஷமான நாளில் நான் முழுமையாக சாப்பிடாமல் விரதம் இருக்க மாட்டேன். என்னால் பசி பொறுக்க முடியாது. இது போன்ற விசேஷமான நாட்களில் இட்லியும், தயிர் சாதமும் சாப்பிடுவேன். நிறைய காய்கறிகள் போட்ட சாம்பாரும், கோஸ் பொரியலும் ருசியாக இருக்கும். நான் கூட கொஞ்சம் கரக், முருக்கென்று அப்பளத்தையும் வைத்து கொள்வேன்.
@imanabdul217
@imanabdul217 Жыл бұрын
Very nice
@geethachandran5941
@geethachandran5941 Жыл бұрын
Madini, sambarukku puli konjam serthal innum taste adhigama irrukkum. Mutta goesla kadaisiyil kotthamali thovi irrakungal. Voru dhadavai ippadiyum seidhu paru gal
@jayalakshmijayalakshmi1385
@jayalakshmijayalakshmi1385 Жыл бұрын
Samparuku puli serkkavillaya banu
@sangeethasaravanan1832
@sangeethasaravanan1832 Жыл бұрын
Super recipe Madhini 🌹🌹👍👍👌👌
@RaniC827
@RaniC827 Жыл бұрын
சூப்பர் மதினி
@alaparikalo
@alaparikalo Жыл бұрын
Super mathini sambar super gos kuttu good communication 👌👌👍❤️unga smile 😁 ennum super mathini Banu Akka video super 👌👍❤️🥰💐
@sarassaras9500
@sarassaras9500 Жыл бұрын
Mutta goosea differenta vetrunga superb samayal intersting good job 🎉🎉🎉
@ajineshr5341
@ajineshr5341 Жыл бұрын
😅😅
@ajay_vijay1264
@ajay_vijay1264 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@தருண்சுந்தர்ஃபேமிலி
@தருண்சுந்தர்ஃபேமிலி Жыл бұрын
Superb
@MohamedNa-w9j
@MohamedNa-w9j Жыл бұрын
Muttakos thalikumpothu konjam inji katpannipotal muttakos pachavasanai varathu sambar super
@kkoushikkrishnaammachannel4461
@kkoushikkrishnaammachannel4461 Жыл бұрын
சைவசாப்பாடு மிக நல்லது உடம்புக்குஐ அம் நியூ பிரிண்ட் ப்ளீஸ்ரிப்ளை மதனி👌👈👍🌷
@sudharshan347
@sudharshan347 Жыл бұрын
Super mathani
@kumaranm5579
@kumaranm5579 Жыл бұрын
Good recipe healthy food, vembar mariamma kovil kodai eppa pls 🙏 reply
@tamilnirmal9512
@tamilnirmal9512 Жыл бұрын
அக்கா பருப்பு வேகவே இல்லை.அதற்குள் காய்களை போட்டுவிட்டீர்கள்
@Ramesh-yp3mr
@Ramesh-yp3mr Жыл бұрын
Super mathini🎉🎉
@malaselvamala
@malaselvamala Жыл бұрын
சமையல்👌👌👌
@vigneshvignesh8766
@vigneshvignesh8766 Жыл бұрын
மதனி எந்த வீட்டிலேயும் என்ன மாதிரி சாம்பார் வைப்பது அல்ல தாழ்ச்சி போடவே மாட்டார்கள் நான் முன்னாடி கமெண்ட்ல அடிச்சது அட அதுக்குள்ள வேலையும் கால் போயிடுச்சு நீங்க வச்சு காட்டுன சாப்பாடு இந்த மாதிரி யாருமே சேர்த்து வைப்பேன்
@miniaturemotogarage1747
@miniaturemotogarage1747 Жыл бұрын
மதனி நீங்க அதிக எண்ணை முட்டை கோசு தாளிக்க யூஸ் பண்றீங்க
@michealronirinosha626
@michealronirinosha626 Жыл бұрын
எப்பயும் குட்டீஸ் லாம் இருப்பாங்க... இன்னைக்கு சாம்பார் இன்னதும் யாரும் வரல போல ஒடிடுங்களா 🤣🤣🤣 .....
@meenachik7475
@meenachik7475 Жыл бұрын
Unga v2laium povangala
@michealronirinosha626
@michealronirinosha626 Жыл бұрын
@@meenachik7475 theriyalayee sissy.. future latan theriyum becoz ipa tan 3 months pregnant 😂
@michealronirinosha626
@michealronirinosha626 Жыл бұрын
@@meenachik7475 thank u dear 😂
@Lakshmi-zz3bm
@Lakshmi-zz3bm Жыл бұрын
Super madhani
@lohitdisha2371
@lohitdisha2371 Жыл бұрын
Very nice cooking video Madhini ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@kavibalaofficial4011
@kavibalaofficial4011 Жыл бұрын
முருங்கைகாய் மட்டும் தான் இல்ல தவிர எல்லா காயும் போட்டுடிங்க
@vallimayil4921
@vallimayil4921 Жыл бұрын
🎉
@Anus22Anu-zw5dr
@Anus22Anu-zw5dr Жыл бұрын
Anna super anna😊😊😊😊😊
@HKSITTUERUMBU1
@HKSITTUERUMBU1 Жыл бұрын
Super amma😊😊😊😊
@abiraminambi2829
@abiraminambi2829 Жыл бұрын
சாம்பாரும் முட்டைகோஸ் பொரியலும் அருமை மதினி🎉
@tamilselvitamilselvi8615
@tamilselvitamilselvi8615 Жыл бұрын
அக்கா வேற வீடியோ போடுங்க சாப்பாடு செய்யற வீடியோ அடிக்கடி வேண்டாம் கடலில் நீங்க மீன்பிடிக்க செல்லும் வீடியோ அடிக்கடி போடுங்க ரொம்ப Intersting ஆக இருக்கும்
@bhuvaneshwarip4732
@bhuvaneshwarip4732 Жыл бұрын
Superb akka ❤❤
@vimalaskitchenn
@vimalaskitchenn Жыл бұрын
Super 💓
@AkbarAli-wv7dm
@AkbarAli-wv7dm Жыл бұрын
Maam❤❤❤❤❤❤❤❤
@rajamchellapan8207
@rajamchellapan8207 Жыл бұрын
Super food
@ganeshbalajiasaithambi2930
@ganeshbalajiasaithambi2930 Жыл бұрын
Kadhamba sambar super. Innikku madhini nadappana, parappana, oorvana ellathukkum leave vittuttanga. 😃 😀 😄 Arulmozhiasaithambi
@abi7920
@abi7920 Жыл бұрын
Same place same poorness nothing special. Then why jealous with sakti brother.
@mahima7510
@mahima7510 Жыл бұрын
Super madini ❤️🙌💕💕💕
@gunendrarajahnagulambigai5778
@gunendrarajahnagulambigai5778 Жыл бұрын
Sambhar very jor.muddai go's portal very very jor. Excellent cooker.
@lakshmisr3336
@lakshmisr3336 Жыл бұрын
கோஸ் பொரியல்
@AshwaniR-s4l
@AshwaniR-s4l Жыл бұрын
❤❤❤
@thanath2024
@thanath2024 Жыл бұрын
Sister next year baby kataikum god blese you
@sajidababus1822
@sajidababus1822 Жыл бұрын
Awesome madini . Stay bless 🙏❤
@karuppamma
@karuppamma Жыл бұрын
Super akka
@Muthukumar-nk7jo
@Muthukumar-nk7jo Жыл бұрын
அரோகரா அக்கா ❤
@SriDanisha
@SriDanisha Жыл бұрын
Recipe look so delicious
@vinothkumarc6301
@vinothkumarc6301 Жыл бұрын
Super sister
@ammakanakku551
@ammakanakku551 Жыл бұрын
Shopping videos போடுங்க
@malathiduraimalathidurai6710
@malathiduraimalathidurai6710 Жыл бұрын
Ennnoda 1st vedio but nalla manasu ullavanga maddum than evanga vedio pappanga
@selvipandian4672
@selvipandian4672 11 ай бұрын
Akka unga samaiyal arumai🎉🎉
@selvipandian4672
@selvipandian4672 11 ай бұрын
Akka unga samaiyal arumai🎉🎉
@selvipandian4672
@selvipandian4672 11 ай бұрын
Akka unga samaiyal arumai🎉🎉
@malathis2702
@malathis2702 Жыл бұрын
Mathani onga aruva style tha super niga aruvale samaga
@MumtajBegum-s5u
@MumtajBegum-s5u Жыл бұрын
அழகு
@anbarasipushparaj1565
@anbarasipushparaj1565 Жыл бұрын
Puli Ootha Matteengala
@sajeevansajee4711
@sajeevansajee4711 Жыл бұрын
இது ௭ன்னகாய் மதினி
@family3096
@family3096 Жыл бұрын
❤️❤️❤️ ❤️❤️super
@kannana586
@kannana586 Жыл бұрын
மதினி கோஸ் வெட்டும் ஸ்டைலே அழகாக உள்ளது
@latchu6335
@latchu6335 Жыл бұрын
Super sister......
@lingaamba8342
@lingaamba8342 Жыл бұрын
🎉
@sumathiganesh5658
@sumathiganesh5658 Жыл бұрын
அருமை அம்மா
@santhaperiyasamy1672
@santhaperiyasamy1672 Жыл бұрын
Super madhini cooking
@Thanthan-rg9lc
@Thanthan-rg9lc Жыл бұрын
Supar mathini akka unga sirippu alagu
@haseenahaseena7132
@haseenahaseena7132 Жыл бұрын
Supper sister
@anusuyasureshkumar4828
@anusuyasureshkumar4828 Жыл бұрын
Mathini cook always super
@manoharangovindaraj7314
@manoharangovindaraj7314 Жыл бұрын
Thanks Madini & Banu.
@selvaranig7702
@selvaranig7702 Жыл бұрын
👌👌
@sundarssr9952
@sundarssr9952 Жыл бұрын
நன்றி ஜி
@lakshmiamavasai5527
@lakshmiamavasai5527 Жыл бұрын
Super Madini ❤❤❤❤❤
@niranjanaraja9863
@niranjanaraja9863 Жыл бұрын
Yummy 👌👌😋❤️❤️
கேப்பை களி கருவாட்டு குழம்பு செம சாப்பாடு
13:14
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 269 М.
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 30 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 39 МЛН
எங்க ஊர்ல நல்லா மழை | மதினி சமையல்
12:04
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 49 М.
தேங்காய் பால் சோறும் கோழி கறி குழம்பும்
13:46
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 771 М.
சுவையான மட்டன் குழம்பு வேற லெவல் சாப்பாடு
14:48
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 47 М.