அண்ணா வணக்கம், உங்களின் சாம்பார்,ரசம் செய்தேன். வீட்டில் நன்றாக இருக்கின்றது என்றார்கள். எனக்கு இப்பொழுது மட்டன் குழம்பு,கிரேவி,சிக்கன் குழம்பு செய்து காண்பிக்க முடியுமா. நன்றி அண்ணா.
@nitharakitchen2 ай бұрын
எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி. எங்கள் சேனலை பார்த்து சமைத்து , அதை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
@kalaashok16316 ай бұрын
Mutton kulambu podunga brother
@nitharakitchen6 ай бұрын
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
@chennaigalatta646610 ай бұрын
Bai I'm ur new subscriber
@nitharakitchen10 ай бұрын
Thanks for watching and supporting us
@karthikeyan-vd8ey8 ай бұрын
Thaliva Enna oil use panniga ???
@nitharakitchen8 ай бұрын
நிலக்கடலை எண்ணெய் / சூரியகாந்தி எண்ணெய். Thanks for watching our channel.