கல்யாண வசந்தம் ராகத்தில் நல்ல மனம் வாழ்க கேட்டிருக்கீங்களா? என்ன பாட்டுங்க..?

  Рет қаралды 7,995

PanIndiaNews

PanIndiaNews

Күн бұрын

#ilaiyaraaja #tamilsong

Пікірлер: 61
@kichumulu6101
@kichumulu6101 2 ай бұрын
Vanakkam Mr.Narayanan sir.may god bless u
@sivaramanganesan1271
@sivaramanganesan1271 10 сағат бұрын
இவர் விளக்கும் போது ராகம் அறிய முடிகிறது.நன்றி
@kasiramansundararaghavan1840
@kasiramansundararaghavan1840 3 ай бұрын
என்ன அருமையான இசை வல்லுநர் doctor நாராயணன் அவர்கள். அசுர சாதகம், அசாத்திய திறமை. 🙏
@koorimadhavan8951
@koorimadhavan8951 3 ай бұрын
இந்த நிகழ்ச்சியை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
@GokulArasu-t6d
@GokulArasu-t6d 3 ай бұрын
நீண்ட நாள் எதிர்பார்திருந்த ராகம் இன்றைக்கு கிடைத்தது நன்றி 🙏ஆனந்தம் ❤பேரானந்தம் 🙏
@sivashanmugavel
@sivashanmugavel 3 ай бұрын
Nadaloludai kalyana Vasantham. I like this mesmerizing ragam.
@BhargaviBalachandrasarma
@BhargaviBalachandrasarma 3 ай бұрын
அருமை இனிமை புதுமை. நன்றி. டாக்டர் ஒரு பாடலாவது முழுமையாக பாடவேண்டும்.
@saxophonemusica.g.govindar3471
@saxophonemusica.g.govindar3471 3 ай бұрын
சார்மிகவும்அருமைசார் நீங்கள் பாடுவது மனம்உருகுகிறது
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 3 ай бұрын
தத்தகாரம் ஆனந்தம் தந்தது.
@udhayaselvan7764
@udhayaselvan7764 3 ай бұрын
அருமை அருமை மிகவும் சிறப்பாக பாடி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்
@music4kris
@music4kris 3 ай бұрын
Thanks for considering my request.. 🙏🙏🙏 I love this ragam to the core.. you made my day sir...
@sivashanmugavel
@sivashanmugavel 3 ай бұрын
காஞ்சி பட்டுடுத்தி கல்யாண வசந்தம்
@music4kris
@music4kris 3 ай бұрын
Yes correct
@parvathysubramanian4839
@parvathysubramanian4839 3 ай бұрын
Thank you dear Narayanan ji Long awaited raga kalyana vasantham. Your voice is like honey. God bless you.
@balasubramaniamsubramaniam9555
@balasubramaniamsubramaniam9555 2 ай бұрын
May Almighty bless you both with good health and lots of happiness.Will pray for the same.
@Seetha-jambu
@Seetha-jambu 3 ай бұрын
One more excellent evergreen lovely song in the Raga கல்யாண வசந்தம் ‘கங்கைக் கரை தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே’sung by Suseela
@KamalamS-gx8uj
@KamalamS-gx8uj 3 ай бұрын
ராக மழை! வானவில் வண்ணம்! குரலா குழலா? கேட்கக் கேட்க நெஞ்சில் பரவசம்! உயிரின் ஆலாபனை!!❤❤
@sudharshansinger
@sudharshansinger 3 ай бұрын
Kanchi pattuduthi is kalyana vasantham ragam
@baskaran55148
@baskaran55148 2 ай бұрын
Selvathul Selvam seviselvam enpathu evvalavu unmai Narayanan sir oru pokkisam nandri
@ramaswamyanysharma9417
@ramaswamyanysharma9417 3 ай бұрын
Please render Jaganmohini raga shobhillu
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 3 ай бұрын
Super danam rendition No words to express my feelings
@suganthiraghavan8385
@suganthiraghavan8385 3 ай бұрын
Aha! Kalyana Vasantham.As I expected. What an excellent definition of Arohanam & Avarohanam ! Innu dhaya bharathe dasanamele.. Beautiful Sri Purandhara dasa's lyrics. Amazing krithi. Your attractive voice adds more beautiness to Kalyana Vasantham, Doctor👍VAzhga VaLamudan🙌 தானம்.. ' ஆனந்தம் '🤗
@ramaswamivaradarajan1145
@ramaswamivaradarajan1145 3 ай бұрын
Great
@charumathiramadurai4412
@charumathiramadurai4412 3 ай бұрын
MLV used to sing Dasar kruthi innudaya bharathe dasanamele . I like this song very much. Your voice is ringing in my ears. Urugi vitten.
@rcprakashlic
@rcprakashlic 3 ай бұрын
நல்ல மனம் வாழ்க... நாடு போற்ற வாழ்க... தேன் தமிழ் போல்...
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 3 ай бұрын
Wow beautiful Ragam What an excellent explanation on the two Ragas of chandra conce nd kalyana vasantam. sounds great
@kichumulu6101
@kichumulu6101 3 ай бұрын
Super super❤
@Geetha-zn8xc
@Geetha-zn8xc 2 ай бұрын
😊excellent Narayanan sir Beautiful ragam ippathan ketkren Thank you sir
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 3 ай бұрын
ஆனந்தம் தா..
@bcsekhar8965
@bcsekhar8965 3 ай бұрын
Old cine song by sirkazhi govindarajan - " nam vazhvil kaanaa samarasam ulavum" is also kalyana vasantham.
@uthrak8098
@uthrak8098 3 ай бұрын
Excellent sir. I am watching all your episodes. Mesmerizing
@latharavi5366
@latharavi5366 3 ай бұрын
கமாஸ் கனடா கல்யாணி இந்த ராகங்கள் எப்போ வரும்
@babusubban6251
@babusubban6251 2 ай бұрын
Wish you a happy snd healthy life😂❤
@janakiravishankar9449
@janakiravishankar9449 3 ай бұрын
Excellent 👌 program
@ingarshalpaulpandiyan4475
@ingarshalpaulpandiyan4475 3 ай бұрын
டியர் சார் காஞ்சி பட்டு யுத்தி கஸ்தூரி பொட்டும் வைத்து ----- இந்த அருமையான பாடல் எந்த இராகத்தில் அமைந்துள்ளது. ????
@balasubramaniyanrajagopala1418
@balasubramaniyanrajagopala1418 3 ай бұрын
Kalyana Vasanthan
@vijayabalasubramanian3804
@vijayabalasubramanian3804 3 ай бұрын
சமயம் உலாவும் இட மே சீர்காழி கோவிந்தராஜன் பாட்டு இந்த ராகமா?
@kichumulu6101
@kichumulu6101 Ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉
@ashasivakumar6503
@ashasivakumar6503 3 ай бұрын
Excellent!
@K.Yogeswaran
@K.Yogeswaran 3 ай бұрын
டூயட் பட தீம் மியூசிக்❤
@K.Yogeswaran
@K.Yogeswaran 3 ай бұрын
@suthasup5632
@suthasup5632 3 ай бұрын
❤🎉
@RadhakrishnanSubramanian-y7z
@RadhakrishnanSubramanian-y7z 3 ай бұрын
ஆரகோணம் அவரோகணம் சொல்லும் போது சின்ன ரியா பெரிய ரியா சின்ன காவா பெரிய காவா என்றும் சொன்னால் என் பொன்றோருக்கு வசதியாக இருக்கும். செய்வீர்களா டாக்டர் நாராயணன் அவர்களே? ராதாகிருஷ்ணன்
@KasthuriRmusic
@KasthuriRmusic 2 ай бұрын
க ம த ஆகிய வை சின்ன ஸ்வரங்கள். நி ரி ஆகியவை பெரிய ஸ்ரங்கள். ரி2 க2 ம1 த1 நி3.
@padmamadhavan934
@padmamadhavan934 3 ай бұрын
Countless ஆனந்த ம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d 3 ай бұрын
Very brilliant 🎉🎉
@GAlamelu-f6v
@GAlamelu-f6v 3 ай бұрын
Chakravagam ragam cineyunes pathi oru padhivu podunga sir
@63chandra
@63chandra 3 ай бұрын
What about Kaanchi pattudhi kasthuri pottu vaithu?
@soundararajan22
@soundararajan22 3 ай бұрын
தங்க ரதம் வந்தது வீதியிலே....
@abdulrahimyaqoob105
@abdulrahimyaqoob105 3 ай бұрын
Aabhogi
@Silambarasan5581
@Silambarasan5581 3 ай бұрын
Amazing dr. Thanks ❤️
@asvaidyanathan145
@asvaidyanathan145 3 ай бұрын
Very nice
@balakrishnansrinivasan4991
@balakrishnansrinivasan4991 3 ай бұрын
Kanchi Pattuduththi in Kalyana Vasantham?
@PunithaPunitha-mk5hj
@PunithaPunitha-mk5hj 3 ай бұрын
❤❤❤❤❤
@sudharshansinger
@sudharshansinger 3 ай бұрын
Thappu thappa Nalla manam Vazzhga padureenga sir
@vasanthamohanj2204
@vasanthamohanj2204 3 ай бұрын
முதலில் தாய் ராகமா, சேய் ராகமா என்று சொல்லி ஸ்வரங்களின் பெயர்களை, அந்நிய ஸ்வரம் இருந்தால் அதனையும் சொல்லி பிறகு அரோகணம், அவரோகணம் பாடி, பிறகு குறிப்பிட்ட பாடலின் ஆதார ஸ்ருதி கூறி, பாடல் ஆரம்பிக்கும் ஸ்வரம் கூறி கூடவே கீபோர்டில் வாசித்தால் சிறப்பாக இருக்கும்.
@RamBarath-n8w
@RamBarath-n8w 3 ай бұрын
Super sir
@kandaswamy7207
@kandaswamy7207 3 ай бұрын
காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து ? ? ? ?
@vinayakaxmurthi1799
@vinayakaxmurthi1799 3 ай бұрын
❤❤❤❤❤❤❤
@rajmanohar746
@rajmanohar746 3 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 11 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 120 МЛН