பாடத் தெரியாதவர்களையும் பாடச்செய்துவிடுவார்கள் இருவரும்! சிறப்பான இசை வகுப்பு! இசைஞானமும் ஆற்றலும் இருப்பவர்களுக்கு உயர்வகுப்புப் போன்றது நிகழ்ச்சி! வியந்து வியந்து வியக்கவைக்கும் மாயம்!!
@jayaramanseshappa81696 ай бұрын
ராஜா சார் சுத்த சாவேரி அழகே அழகு. தெலுஙகில் ராஜகுமார் என்ற படத்துக்கு Janaki என்று தொடங்கும் பாடல் மிக அருமையாக இருக்கும். SPB, Psuseela அம்மா duet. ராஜா சார் Music...
@SelvarajMadhurai5 ай бұрын
ILAYARAJA THE GREAT
@Anbe_Sivam1436 ай бұрын
இளையராஜா வை ஆய்வு செய்ய ஆயிரம் ஆண்டு வேண்டும்.
@Sushilwellnesscoach4 ай бұрын
That 5:57. Look at the reaction of Guruji. You are still learning Sir. Loved it.
@kanchaniraman35576 ай бұрын
சித்தகத்தி பூக்களே பாடல் அருமையாக உள்ளது.ராதா ராதா பாடலும் மிக மிக அழகாகவும் அருமையாகவும் உள்ளது.விரிவான விளக்கங்களுக்கு மிகவும் நன்றி டாக்டர். அருமை அருமை டாக்டர். 👌👏👍🙏🙏
@RadhakrishnanSubramanian-y7z6 ай бұрын
மலர்களில் ஆடும் இனிமை புதுமையே மணமகளே மணமகளே சண்டியரே சண்டியரே ராதே என் ராதே இந்த பாடல்களும் சுத்த சாவேரி ராகம்தான்
@suganthiraghavan83856 ай бұрын
ஆஹா! 'சித்தகத்திப் பூக்களே!' அருமையான பாடல்.'ராதா! ராதா! நீ எங்கே? Humming அழகு. அக்மார்க் ' சுத்த சாவேரி! விரிவான விளக்கங்களுக்கு மிக்க நன்றி டாக்டர்🙏நித்தமும் பால பாடம்! கற்றது கைம்மண்ணளவு தான்.டாக்டர் அவர்களின் பகுதிகளை பார்க்கும் பொழுது இன்னும் கற்றுக் கொள்வதற்கு எண்ணிலடங்கா விஷயங்கள் இருப்பதை நினைத்து , நினைத்து தினமும் வியக்கிறேன். சங்கீதம் ஒரு மகா சாகரம்.நீந்திக்கரை சேர இந்த ஒரு ஜென்மம் போதாது. இன்றைய சுத்தசாவேரி/ துர்கா முத்துக்கள் அருமை👌நன்றி🙏
@jayashreejay69673 ай бұрын
Sir. U r just.excelllent❤❤❤ ketuthe irrukanum pole wish there could be.no.end...plsssssss. More and.more videos following ur all videos ...engeyo kondhu poghuthu sir ...no words....heavenly feel sir. 🎉🎉
@kichumulu61014 ай бұрын
Super super
@ambujavallidesikachari88613 ай бұрын
Ithu oru kaathal mayakkam comes in this raga, I think!
@Bhargavi65146 ай бұрын
என்ன இனிமை ... அந்த ஹம்மிங் ஒன்றே போதுமே. நாளெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம். நன்றி ❤. வாழ்க என்றும் நிறைவாக மகிழ்வுடன்.🙌🙌🙌 முழுமையான பாடலை எதிர்பார்க்கிறோம் டாக்டர் ஜி.
@kumaraswamysethuraman22856 ай бұрын
ராதா ராதா நீ எங்கே.. ராஜா ராஜா அங்கே.. எங்களுடன் டாக்ட் சாரும் மேடமும் இங்கே.. பாடும் நிலா சாரும் காண சரஸ்வதி மேடமும் கொஞ்சியிருப்பார்கள்..
@Justin2cu6 ай бұрын
ராஜா ராஜா அங்கேவா ???
@RameshKumar-jm5ep6 ай бұрын
If anchor is having high knowledge, the programme will be excellent. Madam. Thums up. We all know about Mr Narayan 's capacity . What a presentation. Great
@yogendrannadaraju15396 ай бұрын
Absolutely Brilliant Series, diving into Raga’s in film music. Maestro Ilaiyaraaja’s genius is beyond imagination, divinity shines through him. We are truly blessed. 🙏 Thank you Dr. 🙏
@sunoh366 ай бұрын
Regrettably Dr.Narayanan is an under rated, under utilized singer . It's a loss for the industry not for him. What a versatile ,unassuming artist par excellence
@RameshKumar-jm5ep6 ай бұрын
You are right. But you should understand one thing that Musuic Directors with good musical knowledge are not there using singer with good caliber. Only டப்பாங் குத்து.
@msivakumar19176 ай бұрын
Malargalil aadum ilamai pudhumaiye.. from Kalyanaraman (80s movie ) is another SS gem
@adfilmsaarathydirector3736 ай бұрын
சிறப்பு டாக்டர்.... வெகு சிறப்பு....❤
@sundarisubramanian87176 ай бұрын
Dr. Narayanan Sir. Your karna tic knowledge and talents in singing Arumai. In this video my top rated song is Radha RadhaNee engage.🏆🏆🏆🏆🏆
@RameshKumar-jm5ep6 ай бұрын
Your anchoring and Mr Narayan presentation really excellent. You both proved your excellence
@SmruthiG-no6hr6 ай бұрын
I'm actually in slight depression due to life happenings .. This programme is healing me through music❤
@gayathrikedar56616 ай бұрын
Very beautiful episodes on the raga suddha saveri. Shri gurughuha keerthanai, sithagathi pookale and other songs were like honey when you sing Dr. Narayanan sir. Brilliant compositions. I also got the same doubt as Sharanya madam about the raga of solli tharava song. Please do ennuyir thoziye nangaindhu sooriyan song which is also a scintillating example of sudha saveri raga
@muthumaniyoga15736 ай бұрын
ஒத்திகையை கேட்குதே அருமை அருமை அருமை ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் அல்ல அல்ல தீராதே ராகமே
@nehruarun51226 ай бұрын
I always enjoy your amazing fantastic videos. Thank you.
@kumaraswamysethuraman22856 ай бұрын
அருமை. அற்புதம். இனிமை..
@sridharv63326 ай бұрын
Sir enga sir irunthinga ivlavu naala waw waw supper🔥
@suthasup56326 ай бұрын
Very nice 👌, thank you so much ❤
@kalpanakrishnaswamy59576 ай бұрын
Excellent doctor! Please decode arrahman en uyir thozhi.
@varatharajans66793 ай бұрын
❤🎉👌🙏
@lakmerocks6 ай бұрын
Excellent ❤ kausalya supraja ramapoorva sandhya pravartate... This one too suddha saveri?
@hemasmsf1srinivasan2896 ай бұрын
Awesome rendition Dr. What a humming phraces wow
@srimathigovindarajan9736 ай бұрын
Arumai Sir 🙏
@kkkesavan58996 ай бұрын
Wonderful doctor.
@vairamvel84236 ай бұрын
Arumai Arumai. Sudha saveri will run in our mind for few days at least
@jgdsabari6 ай бұрын
Great
@velsakthivas8909s76 ай бұрын
Namaskaram iyya 🙏ஆஹா.....🙏
@rajannkanchimahaperiyava34075 ай бұрын
🎁🙏🙏🙏♥️
@koorimadhavan89516 ай бұрын
காதல் மயக்கம் என்ற பாடல் இந்த ராகமா.
@RadhakrishnanSubramanian-y7z6 ай бұрын
காதல் மயக்கம் பாடலும் இதே ராகம் தானா. உங்களுக்கு சபாஷ்