இளமையை இசையில் வழங்கிய எங்கெங்கோ செல்லும் பாடல் | Ilaiyaraaja Songs | Oru Naal Podhuma Ep -121

  Рет қаралды 44,592

Tamil Nostalgia

Tamil Nostalgia

3 ай бұрын

காட்சியில் இல்லாத இளமையை இசையில் வழங்கிய எங்கெங்கோ செல்லும் பாடல் | Ilaiyaraaja Songs | SPB songs | S Janaki tamil song | Pattakathi Bhairavan | Oru Naal Podhuma Ep -121
The song 'Engengo Sellum En Ennangal" was originally featured in the 1979 movie Pattakathi Bhairavan. It has been reused in the 2024 movie "Pon Ondru Kanden". The song still remains fresh and romantic and has some mesmerising orchestration by 'isaignani' Ilaiyaraaja. This videos explores the musical nuances of this song.
#ilayarajssongs #songs #tamilsongs #nostalgia #tamiloldsongs #tamilnostalgia #80stamilsongs #trendingnow #nostalgia #orunaalpodhuma #ponondrukanden
For Advertisement Inquires - Message us at tamilfilmmusicquiz@gmail.com
Visit our website at www.tamilnostalgia.com
Listen to this episode of "Oru Naal Podhuma" to know more about this topic.
This show is all about memories and stories around music, shared by the show hostess Priya Parthasarathy.
The episodes will have - discussions on tamil film music - beauty of tamil movie songs - appreciation on tamil film music - general tamil music trivia and much more.
The channel also has a regular Live show on Tamil Film Music Quiz on Saturdays at 4 pm every week. The episodes can be seen at:
• Guess the Tamil Song G...
Follow our videos about Tamil Film songs, MSV, Ilaiyaraaja and other comparable subjects on
Facebook: / tamilnostalgia
Instagram: / tamilmusicquiz

Пікірлер: 191
@sunraj6768
@sunraj6768 3 ай бұрын
இந்தப் பாடலை நீங்கள் காட்சியில் பார்க்காமல் வெறுமனே கேட்கும் போது இளையராஜா உங்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்வார் தியான அனுபவம்
@sivaa8225
@sivaa8225 17 күн бұрын
உண்மை 👌👌👌
@pramilajay7021
@pramilajay7021 3 ай бұрын
கடந்த வார இறுதியில் இலங்கைக்கு வந்து இசை விருந்தளித்தார். பல அற்புதமான பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தோம். இந்த பாடலை அவர் வாசித்துக் கேட்காமல் போனோமே..! என்று எண்ணி ஏங்க வைத்து விட்டீர்களே.! பாடல் ரசித்தால் இப்படி ரசிக்கணும்..🎶🌹 உண்மை.அவர் இடையிசையில் தந்த இசையை எடுத்தாலே இன்னும் எத்தனையோ பாடல்கள் படைக்கலாம்.! எல்லாமே புதிது புதிதாக உணர வைக்கும்.! அற்புதமான அலசல். மிக்க நன்றி.💖🌹🙏
@TamilNostalgia
@TamilNostalgia 3 ай бұрын
Aha...நீங்கள் சென்றிருந்தீர்களா அந்த நிகழ்ச்சிக்கு! முழுமையான காணொளி எப்போது வரும் என காத்திருக்கிறேன்.
@pramilajay7021
@pramilajay7021 3 ай бұрын
​@TamilNostalgia ஆம்..நீண்ட நாளைய கனவு பலித்தது.😍 நேரில் அவர் காலடி வைத்த நேரம் நம்மையும் அறியாமல் புல்லரித்தது நிஜம். இத்தனை காலம் நம்மை ஆளாக்கிய இசைத் தென்றல். அவரே அந்த பாடல்களை உருவாக்கிய இசை பிரம்மா என்ற உணர்வோடு பார்க்கும் போது முன் எப்போதுமில்லாத மகிழ்ச்சி. நாம் கொடுத்து வைத்தவர்கள் தான்.🙏🌹 சிறு சிறு காணொளிகள் வந்தாலும் கூட தெளிவு இல்லை தான். நன்றி ப்ரியா.🙏🌹
@gchandrasegaran3899
@gchandrasegaran3899 2 ай бұрын
பல இசை நுணுக்கங்களை நாங்களும் ரசிக்கும்படி ஆராய்ந்து வழங்கினீர்கள்.நன்றி.
@VetriVelan_1000
@VetriVelan_1000 2 ай бұрын
See how janaki amma sings... Her voice is like a music from an instrument...what a brilliant singer?! Unimaginable singer she is .... Spb s phenomenal.... Raja sir semma.. First charanathula aaaaa nu janaki amma start pannumpodhu adhu flute nu nenachane first..... That's how fine she is
@sumathip3745
@sumathip3745 2 ай бұрын
பல படங்களை இசைஞானி தான் ஞாபகப்படுத்தவார்.
@funnykutty
@funnykutty 2 ай бұрын
S ஜானகியின் அந்த ஹம்மிங்...🎉🎉🎉
@gomathysriram291
@gomathysriram291 3 ай бұрын
Excellent analysis as always Priya. One of the numerous "கேட்பதற்கு மட்டுமே"classics of இசைஞானி. பாவம் மனிதர்.... தான் கற்பனை வளத்துடன் ஆசை ஆசையாய் உருவாக்கிய பல பாடல்களின் கருணையற்றக் காட்சிக் கொலைகளை எப்படித்தான் பொறுத்துக் கொண்டாரோ? உங்களின் அனாயாசமான பேச்சுடன் பாட்டு/பாட்டுடன் பேச்சு மிக மிக அருமை. ஹரிகதா காலட்சேபம் போல உங்களது நிகழ்ச்சியைத் திரைக்கதை காலட்சேபம் என்று பெயர் சுட்டலாம்👏👏👏
@arumugamm6040
@arumugamm6040 2 ай бұрын
இசையின் சுவையை எங்களால் மேலோட்டமாகத்தான் அறிந்து மகிழ முடிகிறது. இசையின் பரிமாணங்களை அறிந்த உங்களைப்போன்றவர்கள் பாடலை பகுத்தாய்ந்து விவரிக்கும்பொழுது நாமும் இசையின் இன்னொரு பரிமாணத்திற்குள் பயணிக்க ஏதுவாகிறது. உங்களுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும். மென்மேலும் இசைஞானியின் புகழ் ஓங்கி ஒலிக்கட்டும்.
@noorulameen6450
@noorulameen6450 2 ай бұрын
இந்த பாட்டில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா அருமை நன்றி அக்கா
@chichasasikala9860
@chichasasikala9860 3 ай бұрын
உண்மையிலேயே வியந்து போனேன் மேம் தங்களது கூர்ந்த இசை ஆய்வினைக் கண்டு. ஸ்ருதி மாறாது பாடிக்காட்டி இசைக்கருவிகளை வாயாலேயே இசைத்து அசத்துகிறீர்கள்.இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் இவ்வளவு விஷயங்களை இன்று உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி மேம்
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg 3 ай бұрын
Illyaraja one of the best music director in the world....
@indramickey8916
@indramickey8916 2 ай бұрын
Correct
@psathya7619
@psathya7619 2 ай бұрын
Illai wrong
@user-fe5vh2pc4i
@user-fe5vh2pc4i Ай бұрын
இந்த பாட்டுல இவ்ளோ விஷயமா...... Great மேடம் நீங்க அனாலிசிஸ் பண்ணியது. 😊
@mailamangai9080
@mailamangai9080 26 күн бұрын
இளையராஜா S.P.B. ஜானகி அம்மா அருமையான பாடல். நான் கொழும்பு நகரில் இருந்த போது இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்கப்பட்ட பாடல். அருமையான மென்மையான பாடல். S. Muruganantham Kodaikanal kundupatty Kookal post Ceylon colony b.
@shunmugamkumar8435
@shunmugamkumar8435 3 ай бұрын
Analising about the tune, interlude music construction is superb.... பொதுவா ட்யூன் கன்ஸ்ட்ரக்ஷன் , ஆர்கெஸ்ட்ரேஷன் களில் அதிக வெரைட்டி கொடுத்தவர் இந்திய இசையமைப்பாளர்களில் முதலிடம் வகிப்பவர் எம்.எஸ்.வி .....இவருடைய ப்ளாட்ஃபார்மிலிருந்து....அடிப்படையிலிருந்தே கம்ப்ளீட்டா மாத்தி வேற ஒரு புதிய ப்ளாட்ஃபார்மையே பரிணாம வளர்ச்சியுடன் தொழில் நுட்பங்களோடு உருவாக்கி இந்திய சினிமா இசையை உலகதரத்தில் கொண்டு சென்றவர் இளையராஜா 60~~ களில் எம்எஸ்வி --ரா.மூ உலக தர தமிழ் இசை 80~~களில் இளையராஜா உலக தரம்..... இப்போ....தமிழ் சினிமா மற்றும்..... [யுத்த] "சத்தம்" [ எசை😂] கீழ்தரம்....
@shankershanker4238
@shankershanker4238 Ай бұрын
சிறுவயதில் வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல், ஒரு நாள் பாடலின் காணொலியை பார்த்த பிறகு எனக்கு சிரிப்பு வந்தது. நான் கமல் படத்தில் இடம்பெற்ற பாடல் என்று நினைத்து இருந்தேன் வயதான தடித்த சரீரம் கொண்ட சிவாஜி பார்த்ததும் அய்யென்னு ஆச்சு😂😂😂. ஆனால் பாடல் படு சூப்பர் இன்னும் கேட்டு ரசிக்கிறேன்.
@greatgrandfather100
@greatgrandfather100 3 ай бұрын
அய்யோ! அருமை என்னவென்று சொல்வதம்மா உங்கள் ரசனைத்தன்மையை ? Great 👍
@muthukumar-pi9jr
@muthukumar-pi9jr 3 ай бұрын
நிறைய நுணுக்கங்கள்.... நீங்களும் அருமையாகப் பாடுகிறீர்கள்..
@velmurugankaruppiah6033
@velmurugankaruppiah6033 Ай бұрын
Oli 96.8ல் இரவு வேளையில் வேலை நேரம் போது பல தடவைகள் கேட்டு ரசித்த பாடல்
@MohanMohan-xd5yo
@MohanMohan-xd5yo Ай бұрын
கோவை சூரியன் எப்.எம்மில் இரவு வேளையில் அடிக்கடி கேட்ட பாடல்.
@786-Shan
@786-Shan 3 ай бұрын
ஜானகியைவிட உங்கள் குரல் மிஞ்சி விட்டது
@TamilNostalgia
@TamilNostalgia 2 ай бұрын
ayyayo...avanga isai devathai. unga anbukku nandri.
@varsharaja
@varsharaja 2 ай бұрын
Nalla velai madam neenga unmaya sollitteenga. S.Janaki amma Queen of Singing
@rpgaming5300
@rpgaming5300 2 ай бұрын
உங்கள் பணிவு👍👍👍👍👍​@@TamilNostalgia
@chitrarasu4218
@chitrarasu4218 2 ай бұрын
@@rpgaming5300 ஒரு பெண் வந்து விடக்கூடாதே...
@anbalaganp2930
@anbalaganp2930 22 күн бұрын
True.. so sweet..!
@sureshamkn
@sureshamkn 18 күн бұрын
இன்னும் அடிக்கடி நான் எத்தனை முறைகள் பார்த்திருப்பேன் ... கேட்டிருப்பேன் என்றே கணக்கே இல்லாமல் .... மீண்டும் மீண்டும் மயங்கி இரசித்துக் கொண்டிருக்கும் ஒரு பாடல்....
@TelevideaEntertainment
@TelevideaEntertainment 2 ай бұрын
I have sung in smule. Raja sir best composition
@ranganathanthiruvaimozhi9731
@ranganathanthiruvaimozhi9731 3 ай бұрын
Yes Isaignani is Musical Legend with lot musical treasures
@balasubramaniamc1139
@balasubramaniamc1139 2 ай бұрын
Please decode "ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் உறவினில் ஆட" song as well...
@montygamerz2.0upcomingnews
@montygamerz2.0upcomingnews 2 ай бұрын
உங்கள் குரல் மற்றும் பாடல் வரிகள் அருமை அருமை.
@cmmnellai3456
@cmmnellai3456 3 ай бұрын
Ilayaraja one of the finest tune ...and finest orchestration... by Raja..... Ceylon radio gnabagam.... Superb mam......
@krishnaraj.mkrishnaraj.m5740
@krishnaraj.mkrishnaraj.m5740 9 күн бұрын
This romantic melody song is one of my favorites from my school days! I have wondered many times on hearing this song, how beautifully our Maestro Ilayaraja sir had done the orchestration! Instruments synchronization together, even in the micro notes, have made this song immortal and take us to another world!
@sasali3744
@sasali3744 3 ай бұрын
சட்டி சுட்டதடா கை விட்டதடா.. உண்மையில் இந்த பாட்டை ஒப்பிட்டு காட்டும்போது வாய் விட்டு சிரித்து விட்டேன்..
@muthukani9770
@muthukani9770 2 ай бұрын
நானும் 😂
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Ай бұрын
உண்மை.வயாதகிவிட்ட போதும் கதாநாயகனாக நடித்த இவரின் படங்கள் எனக்கு நெருடல் தான்.
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 3 ай бұрын
Classical analysis of the classic song by isaibrahma sir .
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 3 ай бұрын
Very nice analysis... (அந்த location Goa'. ).. beautiful music 🎶🎵 score...One more 💕 excellent. Duet..in same film. தேவதை ஒரு தேவதை...
@loganathanloganathan9982
@loganathanloganathan9982 29 күн бұрын
நன்றி நன்றி நன்றி ராஜா சாரின் இசை நுணுக்கங்களை அணு அணுவாக ரசித்து ஆராய்ந்து சொன்னதற்கு வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
@seenivasan7167
@seenivasan7167 28 күн бұрын
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்
@thanagapandianp2726
@thanagapandianp2726 2 ай бұрын
Raja sir the legend
@mariarobin465
@mariarobin465 Ай бұрын
Mam அருமை நல்ல ராஸனை😊
@kathiravan_746
@kathiravan_746 29 күн бұрын
உங்கள் பேச்சு அருமை.....
@tino.a.t2471
@tino.a.t2471 2 ай бұрын
❤🎼🎶🎵🎸🎹🎺🎻🎻🎻🎻🎤🎤👍👍👍அருமை , நன்றி 🙏🙏, இதை போல எனக்காக காத்திரு என்ற படத்தில் ஓ நெஞ்சமே இது உன் ராகமே “ என்ற பாடலின் இடை இசையும் மிக அருமையாக இருக்கும் தீபன் சக்கரவர்த்தி அவர்கள் பாடிய அரிய பாடலும் கூட , அந்த பாடலை பற்றியும் கொஞ்சம் பேசுங்க சகோதரி 🙏
@sivaganapathy8167
@sivaganapathy8167 24 күн бұрын
தமிழ் ரசிகர்களை விட இலங்கையில் இந்த படத்தை ரசித்தார்கள் படம் வெற்றி பெற்றது இந்த படத்தின் உல்டா தான் தளபதி
@sdhakshinamurthy9343
@sdhakshinamurthy9343 2 ай бұрын
நீ...நீ...நீ...அல்ல,நீ..நான்...நாம் என்பதே அந்த வரி அம்மா..🙏
@TamilNostalgia
@TamilNostalgia 2 ай бұрын
Neengal solvadhu irandaavdhu charanam.
@thanagapandianp2726
@thanagapandianp2726 2 ай бұрын
Super medam
@thanagapandianp2726
@thanagapandianp2726 2 ай бұрын
Arumaiyana raagam
@psathya7619
@psathya7619 2 ай бұрын
Ilayaraja isaiyil TMS padiya padalgal than enakku pidikkum iruvarukkum sariyana puridal illadadal thodarndu ivanga combination le padalgal Miss pannittom
@Babsar75
@Babsar75 2 ай бұрын
மிக மிக அருமை சகோ உங்கள் குரலும் சேர்த்து.
@rajkumargovindrao777
@rajkumargovindrao777 2 ай бұрын
Wonderful information about the song
@k.elangovanelangovanyarns374
@k.elangovanelangovanyarns374 18 күн бұрын
உங்களின் விமர்சனம் மிகவும் அருமைங்க
@rcsekar3897
@rcsekar3897 2 ай бұрын
Brilliant illustration.
@joetv533
@joetv533 2 ай бұрын
.நன்றி
@pandiyann2748
@pandiyann2748 3 ай бұрын
Oru naal poothathu madem ❤
@HealingHarmonica
@HealingHarmonica Ай бұрын
ஆஹா... அருமை🎉
@krishnanss8567
@krishnanss8567 2 ай бұрын
அருமையான அலசல். விவரிப்பு. மிக அழகான பாடல்..👏👏👏 கோவா கடற்கரை என நினைக்கிறேன்..
@marimuthuperiyasamy3844
@marimuthuperiyasamy3844 3 ай бұрын
Sema explanation about the counterpoint and other notes
@g.poovaragavanpoovaa7962
@g.poovaragavanpoovaa7962 22 күн бұрын
அய் லவ் யூ அருமையான குரல் வாழ்த்துக்கள்.
@anbalaganp2930
@anbalaganp2930 22 күн бұрын
Great Mam.. yr voice is so sweet..
@govindraj3169
@govindraj3169 3 ай бұрын
Mam, your presentation is interesting. Appreciations for all the elements you have incorporated about Raja Sir way of Composing. Keep Rocking Mam...
@AbdulRahman-hn6ms
@AbdulRahman-hn6ms 15 күн бұрын
Superma👌👌👌
@selvamselvam-ik4vi
@selvamselvam-ik4vi 18 күн бұрын
அழகு அருமை வாழ்த்துக்கள்
@SivaKumar-se1gg
@SivaKumar-se1gg 25 күн бұрын
சிறப்பு🤔.....
@pudhinamalli3845
@pudhinamalli3845 3 ай бұрын
The best thing about Ilayaraja's time was that not many of us were regular cinema goers. Also, my experience is such that all the songs i listened to was on radio & only after the arrival of u tube that i have seen my fav songs not having matching visuals.so we were lucky to visualise it all ourselves. That allowed us to gain ultimate enjoyment listening to Ilayaraja's music. Even now, after being disappointed with the visuals of many of my fav songs, i prefer to listen to the audio only available on u tube( not wiiling to forgo the joys of my childhood)
@rangachariv8992
@rangachariv8992 2 ай бұрын
திருத்தேரில் வரும் சிலையோ பாடல் கூட சிவாஜி சார் படத்தில்தான் வரும். திரையுலகில் மட்டும்தான் vrs - crs கிடையாது. மார்க்கெட் போகும்வரை கதாநாயக நடிகர்களை நடிக்க விட்டு பேரைக் கெடுப்பார்கள். இப்போது ஏஐ வந்துவிட்டது. இனிமேல் ரஜினி சார், கமல் சாரெல்லாம் டயபர் போட்ட குழந்தையாகக் கூட நடிக்கப்படுவார்கள்!
@TamilNostalgia
@TamilNostalgia 2 ай бұрын
😂😂
@johnbosco9554
@johnbosco9554 2 ай бұрын
Good very good you have focused on details good exhibition thank you
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 26 күн бұрын
Very nice song ❤
@NachimuthuS-nw1fi
@NachimuthuS-nw1fi 3 ай бұрын
Nice.
@tyagarajakinkara
@tyagarajakinkara 3 ай бұрын
Very great orchestrization. Both janakima and spb just belt it out of the park!
@sathishsalem9718
@sathishsalem9718 18 күн бұрын
Intha pattu ennoda favorite intha paata velichatthuku kondu vanthathuku romba nandri romba rasichu varnichu sonnathuku meendum oru thanks
@josephyesupatham7760
@josephyesupatham7760 22 күн бұрын
very good analysis
@priyaanand2831
@priyaanand2831 3 ай бұрын
Superb Ma'am. ❤
@ganeshbhattar6551
@ganeshbhattar6551 2 ай бұрын
Excellent Analysis...
@mariyajeyaseelan3821
@mariyajeyaseelan3821 29 күн бұрын
Great Raja Sir 🎉🎉🎉🎉
@abdulrahim-nd4te
@abdulrahim-nd4te Ай бұрын
One of my favorite song 🎵 ❤
@thanagapandianp2726
@thanagapandianp2726 2 ай бұрын
Intha paaddai qfr music porgramil ketten athi irunthu eppapaarththaalum intha songthaan ketpen
@pattusubramaniam7366
@pattusubramaniam7366 18 күн бұрын
Amazing analysis. Great scripting of Music
@sornakumar6702
@sornakumar6702 Ай бұрын
Super
@mahendrangandhi2199
@mahendrangandhi2199 29 күн бұрын
Fantastic song. Your analysis is excellent and your voice is superb mam
@shivashankarduraisamy198
@shivashankarduraisamy198 20 күн бұрын
Nalla Rasanai mam
@nagarajanrao9194
@nagarajanrao9194 Ай бұрын
wow, excellent analysis
@Santhosh_1212
@Santhosh_1212 2 ай бұрын
Beautifully explained video✨
@hariprabhuek3575
@hariprabhuek3575 2 ай бұрын
Super explanation congrats priya
@user-qc9rp9vi1j
@user-qc9rp9vi1j Ай бұрын
Songsuperaerukkumenakkurombapedikkum❤❤❤❤❤
@lastbenchers613
@lastbenchers613 24 күн бұрын
Very nice madam
@SamSam-fl5lc
@SamSam-fl5lc 29 күн бұрын
❤ *ஸ்டிரியோ இசை* ❤ பட்டைய கிளப்பும்.
@sivasubu5451
@sivasubu5451 13 күн бұрын
Hi mam Thank you
@maniaphobia4719
@maniaphobia4719 Ай бұрын
What Scene !!!! Raja Sir had saved many worthless movies through magical touch ; Best example is Mullum Malarum the rajini starer ;
@siddharth6043
@siddharth6043 28 күн бұрын
My favs.
@arulappanfrancis9909
@arulappanfrancis9909 14 күн бұрын
Goa.... Same place as GURUVAYUR APPA SONG LOCATION.
@aarceeravichandran9898
@aarceeravichandran9898 22 күн бұрын
Troll பண்ண வேண்டாம்ன்னு சொல்லிவிட்டு, சட்டி சுட்டதடா, ன்னு Troll பண்ணிட்டிங்க ! ஆனா, அழகாக இந்த பாடல்ல உள்ள Highlights ஐ Explain பண்ணி , பாடி, இந்த பாடல் உள்ள சிறப்பை, பாடுறதுல உள்ள சவாலை அழகாக பரிமாறியமைக்கு நெஞ்சார்ந்த மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் ! என்னை போன்றவர்கள் (80, S) மறக்க முடியாத பாடல்! இப்பவும் இந்த பாடலலை கேட்டா பழைய காதல் காலங்கள் ஞாபகம் வரும் ! Evergreen Lovely Romance Song for all ! Hats of MAESTRO Sir !🎉🎉🎉
@praveennov
@praveennov 2 ай бұрын
These songs must be remastered and reintroduced.
@RaviKumar-cl4pb
@RaviKumar-cl4pb 26 күн бұрын
பாடலைபற்றியும்,இசையைப்பற்றியும்,இசைஞானியைப்பற்றியும் கூறியதில் மகிழ்ச்சி. அதே சமயம் சிவாஜி அவர்கள் அந்த பாடலில் இடம் பெற்றது அக்காட்சிக்கு பொருந்த வில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. தற்போதைய நடிகர்கள் இது போல பாடலுக்கு வாயசைக்க முடியுமா?
@KarthigaiOndru
@KarthigaiOndru 29 күн бұрын
நல்லது
@svs60
@svs60 2 ай бұрын
Nice comments sister
@velsakthivas8909s7
@velsakthivas8909s7 Ай бұрын
Aha..aha...pramatham madam
@user-vo7pe7tq9e
@user-vo7pe7tq9e 24 күн бұрын
அறிவாளி. இசை விமர்சனம் பிரமாதம்
@thanagapandianp2726
@thanagapandianp2726 2 ай бұрын
Ilayarajavai minja allillai
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 3 ай бұрын
Excellent, elegant and connoisseur musical. V good explanation- yes I remember the whole bgm as you say bit by bit. You missed to mention the rhythm pattern which goes in off style beats. That has a stunning effect. In another song kannadasan showed his poetic power devathai oru devathai - the line kannil oru seithi, kathal oru kaithi - simple yet impactful. You should do one series on kannadasan- ilayaraja combo - almost all songs from 1976 to 1983 - were (are) delightful. It's another gem like kannadasan-msv combo. Thank you for reminding this song of my younger days.
@kumaravel7541
@kumaravel7541 23 күн бұрын
Isai, paadal alladhu paadiyavargal idhil yaar sirandhavar
@Thainilam-pv7yb9nz9o
@Thainilam-pv7yb9nz9o 2 ай бұрын
The one and only Raja 🙏🙏🙏
@dotecc9442
@dotecc9442 Ай бұрын
Sivaji was stylish and graceful in the song even at that age.
@ilk881
@ilk881 3 ай бұрын
Yes very tough song.but beautiful mesmerizing
@girijasakthivel1492
@girijasakthivel1492 22 күн бұрын
Yarumma neee... U have really analysed one of my favourite songs... Excellent critic.... Try to analyse panneer pushpangale song n sangathil kanaada kavidai
@robertvijayan3888
@robertvijayan3888 Ай бұрын
Most of the Raja sir songs are not visualised properly in olden days.
@natarajanramaswamy6191
@natarajanramaswamy6191 3 ай бұрын
In one word - excellent song excellent explanation
@kalaramanathan7890
@kalaramanathan7890 3 ай бұрын
Wonderful madam
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 43 МЛН
Нажимай выше ☝️☝️☝️ #а4 #глент #риви #viral
0:25
Как меняются люди
Рет қаралды 4,3 МЛН
我说我不是故意的,你们信吗
0:25
侠客红尘
Рет қаралды 18 МЛН
Good job hero. #shorts #fyp
0:20
Gbeckett12
Рет қаралды 37 МЛН
Выйграли Много Денег с Сыном
0:55
Карман
Рет қаралды 8 МЛН