நல்ல தீர்ப்பு வழங்கிய அந்த நீதியரசர் அவர்களுக்கு நன்றி, ஒரு பொண்ணை வாழ வைப்பது ஒரு தலைமுறையை வாழ வைப்பதுக்கு சமம், 🙏🙏நீதி இன்னும் செத்து விட வில்லை என்பது இவரை போன்ற ஒரு சிலரை பார்த்து தான் நம்பிக்கை வருகிறது, நன்றி திரு. அப்துல் காதர் நீதியரசர் அவர்களே 👌👌👌
@lonelove4542 жыл бұрын
உருட்டு
@aravind17392 жыл бұрын
எங்க ஊருல மாமா வேலை
@srijaipream85572 жыл бұрын
@@aravind1739 உங்க ஊரு எந்த ஊரு தம்பி 😁😁😁😁
@peermideeni11352 жыл бұрын
தங்கள் வழங்கியது தீர்ப்பு இல்லை ஒரு தந்தையின் உயிர் இந்த காலத்தில் பெண் பிள்ளைகளை வளர்ப்பது சாதாரண விஷயமாக இல்லை
@sunlight12492 жыл бұрын
கடந்த கால கசப்புகளை மனதில் வைத்துகொள்ளாமல் இருவரும் மனநிறைவுடன் வாழுங்கள் ♥️♥️
@karthickk84592 жыл бұрын
Nee veetukku vadi unakku irukku paiyan
@shahulhameedisbahanudeen70422 жыл бұрын
Correct sonnigaa 👍👍👍
@godsson7012 жыл бұрын
அருமையான அறிவுரை bro.👌👌👌👌👏👏👏👏👏
@Abhinaya75752 жыл бұрын
Athu doubt tha bro...
@nishkutty26772 жыл бұрын
Crt
@Neela16252 жыл бұрын
"காலம் தாழ்த்திய நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்" என்ற வார்த்தைக்கு நேரெதிரான நீதி, இன்றும் சில நீதிபதிகளால் நீதிமன்றத்தின்மீது மதிப்பு கூடுகிறது.
@piriyamanathozhipiriyamana30272 жыл бұрын
True bro ippadi venum judgement so 💐👌
@papdhandapani54092 жыл бұрын
நீதிபதியின் செயல் பாராட்டுக்குரியது. வாழ்க வளமுடன்.
@karthickkarthick67132 жыл бұрын
நீதி உயிருடன் இருப்பதை காட்டுகிறது நீதிபதி ஐயாவின் பாதங்களை வணங்குகிறேன்
@shailamary64492 жыл бұрын
Super....
@selvad782 жыл бұрын
விரைவாக தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு நன்றி🙏
@stephanstephan56532 жыл бұрын
தைரியமான பெண் தற்கொலை செய்து கொள்ளாமல் துணிச்சலுடன் நீதியை நிலைநாட்டி தமிழ் மக்களின் மானத்தை காப்பாற்றி விட்டாய் தங்கச்சி இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அஜித் மச்சான்.
@AKS-b8z2 жыл бұрын
90s கிட்ஸ் : எள்ளுவய பூக்களையே இன்னும் ஒரு கல்யாணம் கூட ஆகலையே 😭😭 😂🤣🤣
@mountainfallswater47032 жыл бұрын
Aamam yellarkum thalaila narai vila aramichitu 😢😢😢😢😢😢
@blackberry39102 жыл бұрын
Ennaku marriage akala ..
@AKS-b8z2 жыл бұрын
@@mountainfallswater4703 ama pa 😐
@selvianumidhaanumidhaselvi55802 жыл бұрын
😀😀😀😀
@kalaisasiaki44622 жыл бұрын
😆😆😆
@kathersevi44672 жыл бұрын
எங்க அம்மா அப்பா கல்யாணத்திக்கு நானும் போனேனே என்று பெருமையாகே எதிர் காலத்தில் அந்த குழந்தை சொல்லி கொள்ளும் 😁😁😁😁😁வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️
@Beauty2004.12 жыл бұрын
😂🤣
@dmdpmdlmd23512 жыл бұрын
🤣🤣🤣🤣
@maryabraham82542 жыл бұрын
Yes
@SalikBatcha4 ай бұрын
😂
@durgaraj2082 жыл бұрын
நல்ல வேலை நீதி விரைவாக கிடைத்தது அந்த குழந்தை வயது வந்து எங்க அம்மா அப்பாவை சேத்து வைங்க னு சொல்லாதுக்கு முன்னாடி நீதி கிடைத்தது
@rockforthari15342 жыл бұрын
😂😂😂😂
@artsmoments30902 жыл бұрын
🤣🤣🤣
@paramusandal83192 жыл бұрын
😁😁😁😁
@fuhrermr2 жыл бұрын
😂
@rajimonu42782 жыл бұрын
😂😂😂😂😂
@venkatesang91742 жыл бұрын
பெற்றோரின் திருமணத்தில் கலந்து கொண்ட குழந்தைக்கு வாழ்த்துக்கள்.
@lucky_pregnancy_tips2 жыл бұрын
😑😑😑
@meckinonslifestyle96882 жыл бұрын
😁😁😁
@shieksyed82312 жыл бұрын
Cute comments nanba
@SudhaA-rr1rh2 ай бұрын
😅😅😅😅
@tgthamizhan2 жыл бұрын
பெண்கள் யாரையும் நம்பி ஏமாறாதீர்கள். ஆண்கள் நம்பியவர்களை ஏமாற்றாதீர்கள். காதல் கலங்கமற்றது அதை யாரும் கலங்கபடுத்திவிடாதீர்கள். மனமக்கள் வாழ்க வளமுடன்...👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
மனசாட்சியுடன் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு பாராட்டுகள்.
@highwaykings.m.k.97012 жыл бұрын
ஒரு பொண்ணோட வாழ்க்கைக்கு தக்க சமயத்தில் உதவி நல்ல வழி காட்டிய நீதிபதி அவர்களுக்கும் வக்கீல்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ⚖️⚖️⚖️ 👏👏👏👏👏🙏
@மக்கள்தலைவன்2 жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும்... மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@parimalamanohar56292 жыл бұрын
Deiii eppa entha news Kum un coment ku enna sambatham irukku 🤣🤣🤣🤣
@raajanvpp95902 жыл бұрын
Elam news ne comment poto enna nadaka pokuthu
@raajanvpp95902 жыл бұрын
Nadaikal pannuratha yaralum thaduka mudiyathu
@godsson7012 жыл бұрын
இது கனவிலும் நடக்காது bro.
@sjkkddhjje49552 жыл бұрын
Iii
@gayathridevendran16142 жыл бұрын
நீதிக்கா போராடிய பெண்ணிக்கு துணை நின்றவர்களுக்கு எனது பாராட்டிக்கள்.
@eagleeagle24762 жыл бұрын
🤫🤫🤫😐😐
@thamimansari77012 жыл бұрын
Ode pooooooooo Gayathri 😡🤨
@thamimansari77012 жыл бұрын
@@eagleeagle2476 dai komali enga enada panura 🤣🤣🤣
@JourneyofLife-mj1nm2 жыл бұрын
தற்போதைய காதல் என்பது காமத்துக்கு மட்டும்தான்(2K)🤦🤦
@raginib5882 жыл бұрын
Crt ah sonniga
@jai93532 жыл бұрын
100 %
@geetharani71402 жыл бұрын
True
@doortry15962 жыл бұрын
Aabdii la onnum illa..
@fuhrermr2 жыл бұрын
@@doortry1596you are right, ellaraiyum apdi solla koodathu la . But majority ipdithaan irukku.
@kingslyjoseph36672 жыл бұрын
நல்லா வளமுடன் வாழ்க.. சட்டத்துடன் போராடி வெற்றி பெற்ற பெண்ணுக்கும் கை குழந்தைக்கும் வாழ்த்துக்கள்
@ashapadmanabhan8122 жыл бұрын
இருவரும் புத்தியுடன் நடந்து இருந்தால் இத்தகைய நிலமை வந்திருக்காது. இப்போதும் அஜித் ஜாமீன் வேண்டி தான் திருமணம் செய்துள்ளான். பாவம் சத்யா, குழந்தை - எவ்வளவு பேச்சுக்கு அந்த பெண் ஆளாயிருப்பார்.
@120preethiv72 жыл бұрын
ellarum apadi ila
@sivalekshmi35942 жыл бұрын
இது நமக்கு செய்தி ஆனால் காதலித்து குழந்தையை சுமந்து இன்று போராடி திருமணம் செய்தவருக்கு இஃது பெரிய மரண அடி எவ்வளவு மனவேதனை.. .பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும் காதலில் ஒருவருக்கு ஒருவர் மனதையும் உங்கள் இன்ப துன்பங்களையும் ஆழமாக காதலியுங்கள் பின்பு உடலை காதல் செய்யுங்கள்.காதல் எப்பவும் மன அழுத்தத்தை தரக்கூடாது சந்தோஷத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும் .. தலைகுனிந்து வாழவைக்கும் காதல் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மகிழ்வை தராது..
@uthirauthira85242 жыл бұрын
True without parents she visits around the tours. Now she needs justice.
@munisvidhya19922 жыл бұрын
"நீதிபதி" என்பது இறைவனுக்கு சமம் 🤲🤝👏👏👏👏👏
@pradeepg36472 жыл бұрын
Appa yen da illegal affair ku court support pannudhu bloody idiot,,, kasu irundha unna kuda alagu panni paarukum indha idiot court, Court is not equal to God, only money will change the idiotic court judgement, plz understand bloody idiots
@mannarmathan5gmail2 ай бұрын
Avan ஏழை
@iamdevilinmyworld21952 жыл бұрын
90 ல் பிறந்த எங்கள் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்..
@motowings40302 жыл бұрын
Nee first kalabu enga eruthu .vathurathu cringe comments poda 😂
திருமணத்திற்கு முன்பு தான் சம்மதம் கேட்க வேண்டும்... குழந்தை பெற்ற பிறகு சம்மதம் கேட்டு உள்ளனர்.... 2 k kids பெற்றோர் திருமணத்தை நேரலையில் கண்டக் குழந்தை👶... ஆனால் 90 kids ஆன நாங்கள் எங்கள் பெற்றோர் திருமணம் புகைப்படத்தில் (நான்) எங்கே என்று கேட்ட காலமும் உண்டு 😅... பெண் இன்னும் அறியாமை எனும் இருளில் தான் உள்ளனர். பாலின ரீதியான குற்றங்கள் பெருகி கொண்டு தான் உள்ளது. நான் ஆண்களை மட்டும் குற்றம் சொல்ல மாட்டேன்.. இதில் 60% பெண் தான் காரணம் 😡. காதல் எது ? காமம் எது ? அறியாமையின் உச்சம் இனிமேலாவது குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழுங்கள்.
@kannang35082 жыл бұрын
Correcta sonninga pa
@Natraj-zk9kw2 жыл бұрын
Crct pa😀😀😀😀
@arulmolzi50502 жыл бұрын
என்னடா அவசரம் ,இனிமேல் தான்டா இருக்கு கஷ்டம்
@mountainfallswater47032 жыл бұрын
Yes inimelthan avanukku sumai athigam
@thalapathimano26572 жыл бұрын
Vera level 🤣
@hariharansuchindran22162 жыл бұрын
Correct 💯
@ilaiyarajailaiyaraja92632 жыл бұрын
😁😁😁
@tamilan88182 жыл бұрын
Correct
@johnfrancis38612 жыл бұрын
நீதிபதி அய்யா அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்
@villagecookingtechnology22292 жыл бұрын
இவர் தான் உண்மை யான நீதிபதி வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்
@silambupazhani94182 жыл бұрын
நீதிபதி ஐயாவுக்கு என் முழு மனது நன்றிநீதிபதி ஐயாவுக்கு என் முழு மனது நன்றியை தெரிவிக்கின்றேன் மிக்க நன்றி ஐயா
@arundeep10932 жыл бұрын
நீதிபதி அவர்கள் சிறப்பாக தீர்வு கண்டுள்ளார் ..நீதி நிலைக்க வாழத்துகள்
@vinothkumar-op7jh2 жыл бұрын
உடனடியாக தண்டனை வழங்கிய நீதிபதி அவர்களுக்கு நன்றி
@godsson7012 жыл бұрын
Bro🤔🤔😀😆😄😂😆😂🤣🤣🤣
@yogesh12162 жыл бұрын
😂
@dineshc26532 жыл бұрын
கள்ளத்தனமாக சந்திக்கும் காதலர்களுக்கு கூட குழந்தை பிறக்கிறது இந்த காலத்தில்.....ஆனால் முறையாக தாலி கட்டி குடும்பம் நடத்தும் பல பேருக்கு கிடைப்பதில்லை அந்த பாக்கியம்..... இந்த டிசைனே விளங்கள...... 😭😭😭😭😭😭😡😡😡😡😡
@icecupcake70072 жыл бұрын
Kaliyugam.. vera enna pandrathu 😔😔
@puravitharaj66722 жыл бұрын
Yes yes.m
@nilalifestyle44832 жыл бұрын
Exactly bro
@realonlinejobsonly2 жыл бұрын
உண்மை தான்
@gokanna80922 жыл бұрын
Ama anna
@hgu63242 жыл бұрын
உடனே திருமணம் செய்ய உத்தரவு பிறப்பித்து அதை உறுதி செய்த நீதிபதி அப்துல் காதர் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@balakrishnan-mk7nn2 жыл бұрын
தற்பாேது மணமகன் இதற்க்கு பின்னர் காேபமாக இருக்க வாய்ப்பு...பெண்ணுக்கு பாதுகாப்பு ??.....மனதால் இணைய வேண்டும்...நீதி வழங்கிய தருணம் மிக்க மகிழ்ச்சி....நல்லா பார்த்துக்கப்பா...தம்பி...
@ravichandransubramaniam61692 жыл бұрын
ஜட்ஜ் செய்தது சிறப்பான காரியம், இருந்தாலும் ஒரு கண்டிஷன் போட்டு இருக்க வேண்டும். அடுத்த 7 வருடங்களுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை இருவரும் போலீஸ் ஸ்டேஷன் முன்பு ஆஜராகி, இருவரும் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருக்கிறோம் என்று உறுதி படுத்த வேண்டும்.
@aribsultan84002 жыл бұрын
Velinadu pogha mudiyadhu
@charan982 жыл бұрын
சபாஷ் சரியான யோசனை
@ravichandransubramaniam61692 жыл бұрын
@@aribsultan8400 வேலை வாய்ப்பை காட்டி உத்தரவு விலக்கு வாங்கலாம். இல்லாவிட்டால் அந்த பையனுக்கு நேர்மை இருக்காது, வீட்டில் இன்னொரு திருமணம் செய்து வைத்தார்கள் என்று இந்த பெண்ணிடம் சொல்லாமல் மறு திருமணம் செய்து கொள்வார். ஜட்ஜ் முன் உத்தரவாதம் கொடுத்தால் செய்வதற்கு தயங்குவார்.
@arulmurugaiyan27942 жыл бұрын
Very Danger.
@arulmurugaiyan27942 жыл бұрын
Very Danger
@tharanisrinivasan52002 жыл бұрын
நீதிபதி என்றால் இப்படி இருக்க வேண்டும். 🙏🙏🙏🙏
@muralikumar17522 жыл бұрын
நீதிபதி அய்யா அவர்கள் வாழ்க வலமுடன் நலமுடன்.
@koilraj72692 жыл бұрын
இந்த மாதிரியான செய்திகள் News channels க்கு ரொம்ப சந்தோசம்.அடுத்தவர்களின் துன்பம் மற்றொருவருக்கு இன்பமாக இருக்கிறது.
@parthiban516432 жыл бұрын
நீதி வென்றது.நன்றி நீதிபதி ஐயா.வாழ்த்துக்கள்
@thirush612022 жыл бұрын
2 வருடம் ஒருதலையாக காதலித்தேன். பிறகு என் காதலை ஒப்புக்கொண்டால், இப்பொழுது 6 வருடமாக இருவரும் காதலித்து வருகிறோம் . எங்கள் இரு வீட்டாரும் சம்மதித்து விட்டார்கள். இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள் திருமணம்....
@kuriyamangalamsubash72412 жыл бұрын
ok. Happy a erungal
@leobenadickt6352 жыл бұрын
Congratulations bro
@kalidosssreema19962 жыл бұрын
நற் செய்தி உண்மையான நீதிபதி நல்ல தீர்ப்பு இப்படியும் சில நல்லுள்ளம் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் நன்றி
@RedBull.RedBull2 жыл бұрын
நீதிபதிக்கு பாராட்டுகள்..
@muthusiva99762 ай бұрын
அப்பா அம்மா கல்யாணத்தில் குழந்தையும் கலந்து கொண்டது மகிழ்ச்சி இருவரும் ஒற்றுமையுடன் இருக்க வாழ்த்துக்கள்
@sumolifestyle48692 жыл бұрын
காதலித்து ஏமாத்திட்டு ஓடலாம் நினைக்க வேண்டாம் இனி எந்த ஒரு ஆம்பளையும் இப்படி ஒரு சட்டம் இருந்தா இனி யாரும் ஏமாற மாட்டாங்க
@Suresh-vu2un2 жыл бұрын
ஐயோ நம்ம தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றமா இந்த ஒரு சில செஞ்சிருக்கு கேட்கவே ஆச்சரியமா இருக்கே வருஷம் பத்து வருஷம் ஆனாலும் இந்த கேட்க முடியாத அளவுக்கு எழுத்து அலைய விடுவாங்க நீதிமன்றம்வாழ்க நீதிமன்றம்
@ramkumarpalaniappa18132 жыл бұрын
தீர்வை தந்த தீர்ப்பு மிக அருமை. இது மாதிரியான பலன் தரும் நீதிமன்றமும் நீதியரசர்களும் மாதிரிஒன்றாக இருக்கக்கூடாது இதுதான் நீதி என நிரந்தரமாக தொடரவேண்டும்.
@p.r98092 жыл бұрын
👌👌👌நீதி தேவன் மற்றும் உங்கள் குழந்தையின் சாட்சியாக இனிமையாக நடந்தது உங்கள் திருமணம் வாழ்க வளமுடன்...🌷🌷🌷
@justrelax57642 жыл бұрын
🙂😀 நீதிபதிக்கு மனமார்ந்த நன்றி; கடவுளின் அருளால், அழகான குழந்தை பிறந்துள்ளது. கோடி கோடியாக பணம் இருந்தாலும், ஒரே ஒரு குழந்தை செல்வத்திற்காக, எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்? Especially 90 kids, not even Get marriage too!!! இது கடவுளின் ஆசிர்வாதம்; புரிந்து கொண்டு, நண்பர்களாகவும், மரியாதையுடனும் வாழ்க என்றும் வளமுடன்.
@kuriyamangalamsubash72412 жыл бұрын
Ethu Mathiri clorum valthunga pa paava M Nalla erukkutm
@syedameer23312 жыл бұрын
உடனே தீர்ப்பு வழங்கினார் மேன்மை மிகு நீதி பதி தமிழகத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் இது உதாரணம் வால்க நீதி மன்றம்
@kovaihoneyproperty63372 жыл бұрын
Sir, unga judgement romba seriya iruku sir. 👍🏻👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻🙏
@jayabalanmariyappan25672 жыл бұрын
நல்ல நீதிக்குத் தலைவன், அந்த மதிப்பிற்குரிய நீதிபதி ஐயா அவர்கள், உண்மையும் நேர்மையும் வாழ்க.
@SakthiYouTuberEdits2 жыл бұрын
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு👏👏👏
@a.aldrinejoseph15272 ай бұрын
நீதிபதி ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி..❤
@arunkumarj32802 жыл бұрын
Good judgement by the honarable Judge. Hope they stay long together forever.
@dheekshikajhansi30432 жыл бұрын
இது க்கு பெயர்தான். காதல் ஒரு சிலபேர் காதலிக்கும் முன்னாடி சொல்லுவாங்கலே உன் காதலுக்காக உயிரையே கொடுப்பேன் என்று அது இதுதானா. இந்த பூனையும் பால்குடிக்குமான்னு சொல்லுவாங்க ஆனால் இந்தபையன் அவங்க குழந்தைக்கு தாய் பால் குடிக்க வைத்து விட்டானே. வாழ்க வழர்க. ஆனால் ஒரு சில குழந்தைகளுக்கு கல்யாண ஆல்பம் காட்டும் போது அந்த குழந்தைகேட்க்கும் அப்பா அம்மா உங்கள் கல்யாண போட்டோவில் என்னோட போட்டோ எங்கே என்று கேக்கும் போது ஒரு சிலபேருக்கு சிரிப்புதான் வரும் ஆனால் இவரின் தியாகத்தைபார்த்து சிந்திக்க வைக்கிறது மகிழ்ச்சி. இருவரும் ஒருவருக்கு ஒருவர். வடிவேல் கோவைசரளா குடும்பம் மாதிரி சண்டை போடாமல் சூர்யா ஜோதிகா அவர்களும். அஜித் சாலினி அவர்கள் மாதிரியும் விஜய். அண்ணா வோட மனைவி குடும்பம் மாதிரி சண்டைபோடாமல். ஒற்றுமையாக வாழ என்னோட மனம்மார்ந்த வாழ்த்துக்கள். காதலுக்காக தாஜ்மகால் கெட்டிய ஷாஜகானை விட. பையா நீ அந்த பெண்ணுக்கு வாழ்கையும் கொடுத்து கையில் ஒரு குழந்தையையும் கொடுத்த நீயும் தமிழ் நாட்டில்ஒருகுட்டி ஷாஜகான்நீதான் விலைமதிப்பு இல்லாத.உன்உயிர்குழந்தையை. நல்லபடியாக வளர்த்து படிக்க வையுங்க.அப்பாஅம்மாவோட. கல்யாண ஆல்பத்தைபார்ப்பதற்க்கு .உன்குழந்தைக்கு அதிர்ஷடம் இருக்கிறது தாயான பின்புதான் நீபெண்மணி பெண்மணி. பாடல் வரிகள். வாழ்த்துக்கள்
@chandrlal94812 жыл бұрын
வழக்குகளை இப்படி விரைவில் தீர்வுகளை நீதித்துறை தந்தால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும்.
அவன் நல்லவவன் போலத்தான் இருக்கான். அவங்க familila நெருக்கடி குடுத்து இருப்பாங்க. எப்போடியோ ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்.
@rajeshwaris10632 жыл бұрын
சரியான தீர்ப்பு மனசாட்சியோடு தீர்ப்பு செய்தவருக்கு 👏👏👏😭🙋♀️
@visvanathanshanmugam48702 жыл бұрын
இந்த புகாரை ஏற்று கட்டபஞ்சாயத்து செய்யாமல் வழக்குபதிவு செய்த காவல்துறைக்கு மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.பெண்கள் இப்படி பாதிக்கப்படும்போது பெண் வழக்கறிஞர்கள் அவர்களுக்கு உதவவேண்டும்.பெண்மையை காப்போம்.
@nizarjaleel78602 жыл бұрын
சிறப்பான தரமான தீர்ப்பு... 👍 வாழ்க மணமக்கள்... ❤
@saranyas72312 жыл бұрын
விருப்பமில்லாமல் வாழ்ந்தால் பிரச்சனை தான் வரும் பெண்களே கவனமாக இருந்தால் நமக்கு தான் நல்லது
@karthijeeva37312 жыл бұрын
அருமை அய்யா. சூப்பர் நீதிபதி அவர்களே
@sivatmikasreesenthilkumar29682 жыл бұрын
இது வரை எப்படி இருந்தாலும் இனிமேல் ஒழுங்கான வாழ்க்கை வாழுங்கள்.. வாழ்த்துக்கள்..
@tamilan.97802 жыл бұрын
சரியான முறையில் தீர்ப்பு வாழ்த்துக்கள் உயர் திரு நீதிபதி அவர்களே.
@VR64TAMIL2 жыл бұрын
பறவைகள், விலங்குகள், பூச்சிகள், மரங்கள், செடிகள்,கொடிகள் இவையனைத்திற்கும் இப்பூவுலகம் சொந்தம். அவற்றை அழித்து விடாதீர்கள்🙏
Kandippa and then indha comment ku keela comment potruka neenga ellam dhan comali boomer
@victorjohnpaul44482 жыл бұрын
நீதியரசர் வாழ்க பல்லாண்டு.
@musiclover70762 жыл бұрын
உங்க அக்கா, தங்கை கு இப்படி நடந்தாலும், இப்படி தானே வார்த்தைகளை கொண்டு செய்தியை வாசிப்பாய் வேல்ராஜ்...
@jayasrisri16352 жыл бұрын
வாழ்க நீதி பதி ஐயா. நீதி நிலைநாட்டும்
@selvarajup37652 жыл бұрын
எல்லாம் சரி இந்த உல்லாசமாக என்ற வார்த்தையை அழுத்தம் குறைந்து சொல்லலாமே இப்பட வெறியோடு சொல்லி இருக்கவேன்டாமே
@Vibhavijay12 жыл бұрын
😆😆
@realheroesinindia10502 жыл бұрын
Avanku enna veriyo kaliyanm agama sama gandu la irupan
@banumathirajkumar36642 жыл бұрын
😀😀
@parthasarathy6632 жыл бұрын
அய்யா நீதிபதி பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள்
@CSCSCSCS38192 жыл бұрын
உங்கள் குழந்தை வளர்ந்து பெரிய ஆளாகிய பின் இந்த வீடியோவை பார்த்தால் உங்களை காரி துப்பும் 🤔
@jackiechan25682 жыл бұрын
video delete aairum
@vijayvmd43662 жыл бұрын
@@jackiechan2568 athayellam aagathu avangale del pannathan undu
@devipriyasanjeevi16292 жыл бұрын
அந்த பெண் நினைத்திருந்தால் அந்த குழந்தையை கலைத்து இருக்கலாம். ஆனால் அவள் காதலனுக்கும் சிசுவிற்கும் உண்மையாக இருந்தாலும் அந்த குழந்தை தன் தாயை மதிக்கும்.
@aayarpaadinatureyogarhesea37152 жыл бұрын
நீதிபதி நீதியை நிலைநாட்டி உள்ளார்கள். கோடி வாழ்த்துக்கள் தெய்வத்தை நீதி பதி உருவத்தில் பார்க்கிறோம்
@lakshmigayathrilakshmigaya33162 жыл бұрын
வாழ்க்கை என்பது நீண்ட பயணம் நம் வாழ்க்கை முடியும் வரை செல்லவேண்டும்
@MuruganMurugan-is2xz2 жыл бұрын
தலைவணங்கு கிறேன் அய்யா
@kevinslife64552 жыл бұрын
What a judgement. Wish many judges rise up like this to give such timely and righteous justice
@tamilboystamilboys79392 жыл бұрын
நீதிபதி அய்யா வாழ்த்துக்கள்
@babyma76952 жыл бұрын
பையன் முகத்துல கொஞ்சம் கூட சந்தோசம் இல்லை 😏 இனிமேலாவது அந்த பொண்ணுகூட சந்தோசமா இருங்க அண்ணா
@madhivanan29332 жыл бұрын
நீதிபதி ஐயா அருமை அருமை மிகவும் நல்லது செய்துள்ளிர்கள் அருமை வாழ்த்த வயதிள்ளை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bgyt44472 жыл бұрын
தலைவர் வாழ்க !!!
@kavithasivakumar76612 жыл бұрын
அருமை அருமை உடனடி தீர்வு க்கு நீதிபதிக்கு ஒரு அவார்ட் கொடுக்கலாம்
@vijayasanthi65302 жыл бұрын
தப்ப முடியாது ராசா தப்ப முடியாது காதலிக்கும் போது கவனத்தோடு பழக வேண்டும் பெண்கள் எல்லோர்க்கும் கோர்ட் வாசல் ஏற தைரியம் இருக்காது 😡😡
@VINOTHKUMAR-Ramanad2 жыл бұрын
அருமை நீதிபதியை தலைவணங்குகிறேன்...
@arisvanavana76622 жыл бұрын
நீதியரசர் திரு.அப்துல் காதர் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்..
@greenenergy85632 жыл бұрын
நீதிபதி ஐயா தாங்களும் தங்கள் குடும்பமும் இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன்.தம்பதிகள் இருவரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனை பிரரதிக்கிறேன்.
@sangretha.61272 жыл бұрын
அவசர காதல் இருவரின் முகத்திலும் மகிழ்ச்சி இல்லை 🤦, இனியாவது அவர்கள் குழந்தைக்கு நல்ல பெற்றோராக இருக்க வேண்டும் 🙄..
@sujathasridhar21032 жыл бұрын
Nice judgement.Hatsoff to the judge
@Rajkumar-cholan2 жыл бұрын
டேய் இதெல்லாம் ரொம்ப ஓவர் டா நாங்கெல்லாம் ஒரு லெட்டர் கொடுக்க பயந்து கடைசி வரை கொடுக்கவே இல்ல டா 🤣🤣🤣
@kuriyamangalamsubash72412 жыл бұрын
solathasam Kongam thiriyatha valathukonga
@helenjas38352 жыл бұрын
நீதி கிடைத்தது ..நன்றி
@selvendranloveuappa56412 жыл бұрын
இவர்களில் திருமண வாழ்க்கை 💯💯 நீடிக்காது ஐக்
@saleemjaher46932 жыл бұрын
🌹❤️👏👏👏👌 நீதி அரசர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி 👏👏
@sakthivelramasamy93882 жыл бұрын
குசு விட்டுவிட்டு அடுத்த குசு எப்போ வரும் என்று யோசிப்போர்கள் சங்கம் சார்பாக மணவாழ்க்கை வெற்றிபெற வாழ்த்துக்கள்...
@yousufhalel2 жыл бұрын
நீதிபதி அவர்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்
@ARArtcrafts2 жыл бұрын
எங்க அம்மாவின் திருமணத்தை போட்டோவில் தான் பாத்துருக்கேன்: இந்த காலத்தில் குழந்தை தான் திருமனத்தை நடத்தி வைக்கும் காலமாக மாரி உள்ளது""""😭😭😭😭😭😭😭😭😭😭வருத்தமாக உள்ளது காலம் பொல்லாத காலம்