நான் அனைத்து eposide யும் கேட்கும் அளவுக்கு மிகவும் நேர்த்தியாக உங்கள் voice உள்ளது அம்மா.
@akbarbashiral6322 Жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கு மிக்க நன்றி
@kuttyaachisamayal Жыл бұрын
மிகவும் அழகான குடும்பம் வேலை செய்யவே பிடிக்கலை உங்க எபிசோடு தான் மாற்றி, மாற்றி ஓடுது அடுத்து என்னா, அடுத்து என்னா கேட்க கேட்க இன்றைட்டா இருக்கு
@deenadayalan4934 Жыл бұрын
அருமையான கருத்துக்கள் நீங்கள் நினைத்தால் அதுவே பேதும் என்றும் மேம் எங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பது எனது எண்ணம் எனக்கு வீடும் கிடையாது நீங்கள் நினைத்தால் அதுவே பேதும் சூப்பர் வாழ்த்துக்கள்
@beermohamedbeermohamed9688 Жыл бұрын
எவ்வளவு வசதி வாய்ப்பு இருந்தாலும் எளிமையான குடும்பப் பாங்கான அம்மா துர்கா அம்மா
@ganesanv1873 Жыл бұрын
Durga Madam neenga nalla irukanum ❤❤❤❤❤
@ganesanv1873 Жыл бұрын
Durga Madam neenga nalla irukanum Thanga Thalapathy engal CM ❤❤❤❤❤
@sowmiyaradhakrishnan2019 Жыл бұрын
அருமை அடுத்த அத்தியாத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்
@vijayakumarir5474 Жыл бұрын
துர்க்கா உங்கள் பேச்சுஎனக்குரொம்பிடிக்கும்
@lakshmimalini3215 Жыл бұрын
Respected 🙏 mam we like your simplicity mam vazthughal vazhavalamudhan mam
@yasinbawa8180Ай бұрын
தங்கமான குடும்ப பின்னணி
@veeranganait4087 Жыл бұрын
அட எனக்கு அதே தேதி, மாதத்தில் தான் திருமணம் நடந்தது. லோகநாயகி மேடம் இப்படியெல்லாம் சஸ்பென்ஸ் வைக்காதிங்க. ரொம்பவே அருமையா உச்சரிக்கும் உங்களுக்கு வாழ்த்துகள். 💐💖
@ahilandeswarypalaniyandy7193 Жыл бұрын
Pottu ammavukku alaga irukku
@Venugopal-me2pm3 ай бұрын
❤god❤
@suganthisugi7868 Жыл бұрын
Durga Amma sonnamaari naanum teacher Nala pathichi yenaku school ku pogave pudikama ninuten avanga solradhu correct 💯
@thavidammalv63 Жыл бұрын
Super mam
@ghousunisaa8627 Жыл бұрын
Narration of ur past life takes us to those golden times with memories of great people.very beautiful explanation. Durga Madam I always admire your simplicity. Waiting to hear more from you.❤
@jamshithjamshith218 Жыл бұрын
😊
@shanthimurugan924 Жыл бұрын
Arumai waiting
@gracejoseph5352 Жыл бұрын
Durga madam you look so beautiful.Your dressing sense is so admirable and your voice is so soothing. God bless you.
@snowqueensnowqueen4453 Жыл бұрын
This is not het voice dear
@gracejoseph5352 Жыл бұрын
@@snowqueensnowqueen4453 Oh OK.
@ponmanidevan8274 Жыл бұрын
Super
@ammahealthandbeautytips Жыл бұрын
Very useful information ❤
@ravikumarr9601 Жыл бұрын
அண்ணி அண்ணாவை எனக்கு சிறுவயதில் இருந்து பிடிக்கும் ஆனால் இன்னும் உங்க அப்பா தந்த மோதிரத்தை அணிந்து இருக்கிறார்கள் என்று என்னும் போது மேலும் அதிக மதிப்பு வருகிறது.
@nambasalem870 Жыл бұрын
Vasathi parkamal kalaignar stalinuku kalyanam panitar very good.
@hameethabanu2767 Жыл бұрын
👌❤
@ShanthiEswaran-p1m11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@vanithac5989 Жыл бұрын
அடுத்த அத்தியாயம் வரும் வரை காத்திருக்கிறேன்
@mallika4485 Жыл бұрын
❤Amma ❤you are so sweet and greatest woman😘🙋♀👌🤝👍💏🙌🙌🙌💐🌹😍
@gkbeautycentre187 Жыл бұрын
Really good
@keerthanasuresh5434 Жыл бұрын
Kathai romba nallathan irukku
@jothijothi741 Жыл бұрын
Jothi👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@jagadeeshselvaraj6546 Жыл бұрын
துர்கா அம்மா மிகவும் சிறப்பு அழகான சிரிப்பு முகம் நன்றாக பேசுகிறிர்கள் பிரிவின் அடிக்கடி சொல்வார் நான் சி எம் வீட்டிற்கு செல்வோம் மிகவும் எளினமையாகயிருப்பார்கள் என்று சொல்வார் அதேப் போல தான் இருக்கிறிர்கள் ஒரு கட்சி தலைவர் வீடு எப்படி எல்லாம் இருக்கும் என்று கற்பனை பண்ணி கொண்டு இருந்தேன் ஆனால் இப்போ பார்த்த பிறகு மிகவும் சந்தோசம் நான் பிரவினோட பெரியம்மா என்னை தெரியாது உங்களுக்கு ஆனால் பிரிவினை தெரியும் என்று நினைக்கிறேன் உங்கள் கதையை கேட்பதற்கு நன்றாக இருக்கிறது உங்கள் கதை தொடரட்டும் நான் காத்து இருக்கிறேன் என் பெயர் வசந்தி
மிக கன்னியமாக ஆடை அணிகிறீர்கள் அம்மா.மிக எளிமையாக இருக்கிறீர்கள்.
@NaliniNalini-fw8sn Жыл бұрын
😅❤🎉😅🎉❤😂🎉❤❤❤
@panneerselvam4959 Жыл бұрын
மாப்பிள்ளை வீட்டில் எல்லோரும்வந்தார்கள் ஆனால் மாப்பிள்ளை எப்பவந்து பெண்பார்க்க வந்தார் என்று சொல்லவேயில்லை....ஆனால் புத்தகத்தில் சொல்லியிருக்கிறீங்க அழகாக....எங்க தலைவர்கலைஞர் தளபதியிடம் அடித்த கமெண்ட் பற்றியும் சொல்லியிருக்கீங்காஆனால் இந்த சேப்டரில் அது வரலையே..
@balalifestele4485 Жыл бұрын
எணக்கு இந்தா புத்தகம் வே னும் எப்படிவாங்குவது
@revathishankar946 Жыл бұрын
Durga madam, still do you have contact with your classmate Rajeswari ??
@shanthisekar7083 Жыл бұрын
துர்காம்மா சொன்னமாதிரி கலைஞர்ன்னா எனக்கு உயிர் எங்ககுடும்பத்துக்கே எங்க அப்பா எங்க மீட்டிங் நடந்தாலும் எங்களை அழைத்து செல்வார் கலைஞர் அவர்களை பார்க்க வேண்டும் என்று அவர் பேச்சை கேட்டு விட்டுதான் வருவோம் கலைஞர் இறந்தவுடன் ரெண்டு நாளா ஆழுது முகமெல்லாம் வீங்கி விட்டது எனக்கு மார்புபகுதியில் கட்டி ஆப்ரேசன் பன்னி எட்டுநாட்கள்தான் ஆகியிருந்து அவரும் அழுதுகொண்டுதான் இருக்கிறார் கடற்கரையில் என் தலைவருக்கு இடம் இல்லை என்று சொன்னது ரொம்ப கவலை என்னை கடற்கரைக்கு கூட்டிட்டு போங்கன்னு ஓரே அழுகை இடம் கிடைத்து விட்டது நிம்மதியாக இருந்து
@nagalakshmibalachandran8037 Жыл бұрын
Q
@bawajohn94 Жыл бұрын
Ungalathu alaka na Tamil pachu ketppatatarukku inimai
@ganesanv1873 Жыл бұрын
Durga Madam neenga nalla irukanum Thanga Thalapathy engal CM ❤❤❤❤❤