அம்மா நீங்க சரஸ்வதி ரூபம் என்னை மாதிரி எளியவர்களுக்கு ம் புரிந்து கொள்ளம் படி சொல் கின்றிர்கள். அருமை.
@natarajanchandrasekaran55043 ай бұрын
Good voice. Pl keep it up. God bless you
@srirankan26513 жыл бұрын
கந்தஸஷ்டி கவசம், அம்மா என்று அழைக்காத உயிரில்லெயே……….. ……..
@umaraghu4519 Жыл бұрын
Superb. Melodious voice.kalyani ragam in all forms clearly explained very nicely
@sureshvittal42953 жыл бұрын
கேவிஎம் அவர்களின் மன்னவன் வந்தானடி, விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களின் வெட்கமாய் இருக்குதடி போன்ற பாடல்களில் கல்யாணியின் பிரயோகம் தங்களது கவனத்தைப் பெறாமல் போனது வருத்தத்துக்குரியது..
@SS-hv4uf3 жыл бұрын
உண்மை...ராஜாசார் ராஜாசார் என்று என்னவோ இளையராஜா ஒருவர்தான் கர்நாடக இசை ராகங்களை திரையிசையில் பயன்படுத்தியது போல்......
@diwakaranvalangaimanmani37777 ай бұрын
@@SS-hv4ufபாபநாசம் சிவன், வேதா ஆகியோரைப்பற்றியும் சொல்லியிருக்கிறாரே? அதை ஏன் கவனிக்கவில்லை?
The vocals were so good and clear, vazhga valamudan
@chandrasekharantr54353 жыл бұрын
முகத்தில் முகம் பார்க்கலாம்.. விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்..
@sivasaras124 жыл бұрын
Beautiful' presentation. Not only enjoyable but also highly informative.
@singaravelan31083 жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன்
@velmurugan16074 жыл бұрын
நன்றி அம்மா
@vishnumn70983 жыл бұрын
Good evening, Madame. Hats-off for ur respect towards the Film-Music God, Sri Ilayaraja Sir.
@drsubramanianm12992 жыл бұрын
Stress buster
@soundharrajan55662 жыл бұрын
ராகங்களின் பலன்களை முழுவதுமாக எப்படி அறிவது.
@divinegoddess_38 ай бұрын
🎶
@mayilaudio4 жыл бұрын
சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மேடம்
@MalathiiDurai4 жыл бұрын
Very nice. Thank you so much. 👌👌
@shanthia7142 жыл бұрын
Wowwwww
@drsubramanianm12992 жыл бұрын
Pleasant explanation
@ranganathantg1144 жыл бұрын
Very nice demonstration ma'm.
@josephjcs45065 жыл бұрын
100% உண்மையே
@sivakabilan57129 ай бұрын
நல்லா வாயினை திருந்து பாடுமா
@lakshmipathichendran90236 жыл бұрын
Akka voice super
@MkMk-es6ml5 жыл бұрын
Wow... really great job....pudhu yugam channel pls upload like this kind of videos for more ragams
@senjivenkatesan985 жыл бұрын
Awesome, you're really great mam
@rameshkumar-cj5sd6 жыл бұрын
super madam
@karpagameenakshi23223 жыл бұрын
மேடம் -🙏 யாழ்மூரி" - பண் எந்த ராகத்தை குறிக்கும்?
@nirmalajagdish47133 жыл бұрын
👏👏👏🙌
@vijayakumarphd5 жыл бұрын
Nice
@mohammediqbal38854 жыл бұрын
Really super programme please continue with all ragas with cini and religious song
@SS-hv4uf3 жыл бұрын
பேசாமல் ராஜாசாரின் கல்யாணி ராக பாடல்கள் என்று பெயரை மாற்றுங்கள்...இ.ராஜா புகழை பிறகு பாடி பரவசம் அடைந்து கொள்ளுங்கள்...என் போன்ற பழைய பாடல்களின் ரசிகர்கள் பார்க்காமல் கடந்து செல்ல வசதியாக இருக்கும்
@ssuryaprabu33113 жыл бұрын
கடந்து செல்லும்
@nataraj9442 Жыл бұрын
தாயே இராகங்களின் சிறப்பை எடுத்துக் கூறுகிறீர்கள். மகிழ்ச்சி தாயே. அவற்றின் மருத்துவ குணங்களையும் கூறுகிறீர்கள். நன்றி. நான் "வாசுதேவயனி " பாடலை மிகவும் ரசித்து கேட்டு வருபபவன். I feel good. Okay இங்கு ஒரு சத்தேகம். இத்தனை ராகங்களையும் போட்டு ஜூஸ் பிழியும் இளையராஜா மட்டும் ஏன் வெறிநாயாக இருக்கிறார்? எல்லாரையும் கடித்து குதறுகிறாரே. ராகங்கள் அந்த ராட்சசனிடம் workout ஆகலியா. ராவணன் என்ற ராகபேரரசன் ஒரு ராட்சசன்தானே இந்த இளையராஜா என்ன பிறலியாக இருப்பான்?