மோகனம் ❤28ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் ❤5வது சக்கரத்தின் ❤4 ஆவது இராகமாகிய ❤ஹரிகாம்போஜியின் ஜன்னிய இராகம் ஆகும் ❤மோகன ராகத்தில்❤❤ அமைந்த பாடல்கள்❤ _படங்கள் 1. நின்னுக்கோரி வர்ணம்❤ _ அக்னி நட்சத்திரம் 2. தில்லை அம்பல நடராஜா❤ _ ஸௌபாக்யவதி 3. ஆஹா இன்ப நிலாவினிலே❤ _மாயாபஜார் 4. காற்று வெளியிடை❤ _கப்பல் ஒட்டிய தமிழன் 5. என்னை முதல் முதலாக பார்த்த போது ❤ _பூம்புகார் 6. மலர்கள் நினைந்ன❤ _இதயகமலம் 7. துள்ளாத மனமும்❤ _கல்யாணப்பரிசு 8. நிலவும் மலரும் பாடுது❤ _தேன் நிலவு 9. பாடும் போது நான் தென்றல் காற்று ❤ _நேற்று இன்று நாளை 10. இறைவன் வருவான்❤ _ சாந்தி நிலையம் 11. பன்சாயி❤ _ உலகம் சுற்றும் வாலிபன் 12. சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு❤ _ சவாலே சமாளி 13. என்ன பார்வை❤ _ காதலிக்க நேரமில்லை 14. கங்கை யமுனை❤ _ இமயம் 15. அந்த நாள் முதல்❤ _ பாவ மன்னிப்பு 16. நீலக் கடலின் ஓரத்திலே❤ _ அன்னை வேளாங்கண்ணி 17. பிரியா பிரியா❤ _ கட்டபொம்மன் 18. வெள்ளரிக்காய் பிஞ்சு❤ _ காதல் கோட்டை 19. கன்னண் ஒரு கை குழந்தை❤ _ பத்திரகாளி 20. A B C நீ வாசி❤ _ ஒரு கைதியின் டைரி 21. கண்மணியே❤ _ 6ல் இருந்து 60வரை 22. மின் கொடி தேரில்❤ _ கரும்பு வில் 23. நிலவு தூங்கும் நேரம்❤ _ குங்கும சிமிழ் 24. இதயம் ஒரு கோவில்❤ _ இதயக் கோயில் 25. ஆலோலங்கிளி❤ _ சிறைச்சாலை 26. ஆத்தோறம் காத்தாட❤ _ எங்கேயோ கேட்ட குரல் 27. கம்பன் ஏமாற்தான்❤ _ நிழல் நிஜமாகிறது 28. கஸ்தூரி மானே❤ _ புதுமை பெண் 29. ஒரு கணம் ஒரு யுகமாக❤ _ நாடோடி தென்றல் 30. ஒரு தங்க ரதத்தில்❤ _ தர்ம யுத்தம் 31. தேன் மல்லி பூவே❤ _ தியாகம் 32. திரு தேரில் வரும் சிலையோ❤ _ நான் வாழ வைப்பேன் 33. வான் மேகங்களே❤ _ புதிய வார்ப்புகள் 34. வந்ததே❤ _ கிழக்கு வாசல் 35. கீதம் சங்கீதம்❤ _ கொக்கரக்கோ 36. இரு பறவைகள்❤ _ நிறம் மாறாத பூக்கள் 37. பூவில் வண்டு கூடும்❤ _ காதல் ஓவியம் 38. வாண் போளே வண்ணம்❤ _ சலங்கை ஒலி 39. பால் போலே பதினாறு❤ _ பாயிஸ் 40. போராலே பொன்னுத்தாயி❤ _ கருத்தம்மா
@Jayaraj-g6o10 ай бұрын
For more information follow simulationpadaippugal.blogspot.com/2006/09/04.html
@sivarajponusamy84149 ай бұрын
Very thanks brother please your cell number
@r.a.j.a.n.r.g12127 ай бұрын
எண்ணாலும் எழுத்தாலும் பாடல்களை தொகுத்த பணி அருமை. நன்றி
@k.k.mangalam47387 ай бұрын
Super film songs ..thanks for sharing
@adv.shantha.salemtamilnadu79852 ай бұрын
Excellent 👍
@sivaramakrishnanr59605 ай бұрын
எனக்கு இசையைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் இசையை ரசிக்கத் தெரியும் . ஆஹா ! மோகன ராகம் எவ்வளவு இனிமையான , பரவசமான ராகம் . மனத்தை உருக்குகிறது .
@susheelasunder973310 ай бұрын
Arumai arumai .I like it very much.
@yazhdhasan79539 ай бұрын
மோகனம் தமிழ் பண்ணில் இதன் பெயர் முல்லைத்தீம்பாணி. முல்லைப்பண் என்பது செம்பாலையான அரிகாம்போதிதான்.பார்க்க ஐந்தொகை மரபு,சிலப்பதிகாரம்.🙏
@santhiyag16503 ай бұрын
Very good collection. Please bring out all the ragas for people like me who wants to know more about Tamil ragas. Wonderful! It is mesmerizing to hear the ragas. W e should never forget the people who came out with these cini songs with melodius ragas
@venkatesanr39126 ай бұрын
❤ இதயம் கனிந்த பதிவு வாழ்த்துக்கள் அம்மா❤
@kavithakowshalya52286 ай бұрын
இசை சேவை தொடரட்டும்🎉🎉🎉🎉
@sivaramakrishnanr59605 ай бұрын
ஆஹா ! எவ்வளவு அழகான , அற்புதமான ராகம் . இந்த ராகத்தில். பல வசீகரமான பாடல்கள் உள்ளன .
@r.a.j.a.n.r.g12127 ай бұрын
இளையா கிங் சார் லிஸ்ட்தான் அதிகம் இருக்கிறது. இருந்தாலும் தேசிய விருது பெற்ற கருத்தம்மா போறாளே பொண்ணுதாயி ஏஆர் ரகுமானின் வண்ணமும் மிளிர்கின்றது. நன்றி சங்கீத மேடை. 💜💜💜💜💜
@carnaticmusicclass7 ай бұрын
🙏
@vbalu92194 ай бұрын
M.S.Subbulakshmi in film Meera - song Giridhara Gopala D.K Pattammal film: Naam Iruvar (AVM) song; vetri ettu dhikkum etta kottu murasay by Bharathiar. These songs are in Mohana raagam V.Balasubramanian Tambaram East Chennai 600 059.
@muniyandimuniyandi57134 ай бұрын
அத்தனையும் அருமையான பாடல்கள் என்ன மோகன ராகம் வாழ்க ராகங்கள்
@A.S.Kumarasuwami3 ай бұрын
இராகங்களின் பெயர்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் உள்ளவன்தான் நான். ஆனால் திரையிசையை நீங்கள் காட்டும்போது ஒரே இராகம் வேற வேற மாதிரி தோன்றுகிறதே
Thanks for the information about the Raga. It would be more beneficial if you taught us any song with this raga along with swara instead of saying sunged songs list. Thank you.
@dr.thasmaiya39610 ай бұрын
Excellent.Un perai sonnale from dum dum dum , kukukoo koovum kuyil from valli movie has to be added to this list mam..
@carnaticmusicclass10 ай бұрын
thank u
@samdavison.asamdavison.a8535 Жыл бұрын
Super🎉🎉🎉🎉
@spy2753 ай бұрын
Romba Romba nandri nga 🙏🙏🙏🙏
@boxoflove4 ай бұрын
Include ஆறு முகமான பொருள் from கந்தன் கருணை.
@dspdsp26065 ай бұрын
Super!
@LoganathsinghA Жыл бұрын
Thank you
@sakthiveld81324 ай бұрын
Thanks
@sivaramanganesan12716 ай бұрын
உலகின் பிரபலமான ராகம்
@MohanRaj-hz3fm7 ай бұрын
Pls all ragam uplod
@friendofloyalty60918 ай бұрын
Nice
@satyakalaiyer33472 ай бұрын
Fees
@ramasamyv3177 ай бұрын
சரி இனி ஈசியா ராகம் கண்டுபிடிக்க முடியும். ஏற்கனவே ராகங்கள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. அதனால் தான் இசை அமைக்க முயலும் ஒருவர் இதில் தான் அமைக்க போகிறேன் என்று சொல்லி கொண்டு கவனம் சிதறாமல் கோர்வை சேர்வை க்கு போகிறார்கள். அது படைப்புகள் வருவதற்கு துணை புரிகிறது. ஆனால் நீங்கள் எடுத்துக் கொண்டு இருக்கும் இந்த பயிற்சி வகுப்புகள் எல்லாம் ஏற்கனவே வந்த பாடலுக்கு ராகம் காணலாம் என்பது புதிய பாடல் வருமா இதில்? அல்லது உங்கள் பயிற்சிகள் பாடல்கள் உற்பத்தி செய்து இருக்கிறதா.
@RajamanickamV-r2s Жыл бұрын
😂😂😂 Super master Thankyou
@Rajugurukkal-p9o3 ай бұрын
Mohamam mechakalyaniyil janyam
@KAMRUTHA-c3j4 ай бұрын
Mam why can't u sing one carnatic and cine song in mohanam with swaras?
@SenthilKumar-sb2ss2 ай бұрын
I don't understand how these songs related to the ragam, can you be more detailed
@kuttybala75755 ай бұрын
நான் இப்போது தான் தோடர்கிரேன்
@Tharan1975 Жыл бұрын
How to connect you?
@Jayaraj-g6o10 ай бұрын
❤🎉
@p.thirunavukkarasu-kx4cp3 ай бұрын
mullaith theembani
@anandananand88423 ай бұрын
kathal kaditham song
@anandananand88423 ай бұрын
avm bgm
@streetyflowers80366 ай бұрын
ஐயோ... இதில் பல பாடல்கள் மோகனம் இல்லை...😮💁
@kulalvaimozhinadarajan71893 ай бұрын
Mullai pan
@indusri72944 ай бұрын
நன்றாக இருக்கின்றது ஆங்கிலம கலக்காமல் பேசினால் இன்னும் நல்லாய்இருக்கும் இலங்கை வானெலி சிங்கப்பூர்வானெலி லண்டன் தமிழ்ஓசை போல் அதன் முத்திரையடன் புகழ் பெறுவீர்கள்
@மெல்லிசை-வ9ண4 ай бұрын
Please improve for your subscriber 🔻🦚🔺
@RajaThambi-c8g4 ай бұрын
I know music from hearing knowledge! Could join in keyboard class? How cost?